தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
மல்கியா
OCVTA
7. என் பலிபீடத்தின்மேல் அசுத்தமான காணிக்கைகளை வைக்கிறீர்கள். ஆயினும், “உம்மை எப்படி கறைபடுத்தினோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். யெகோவாவின் மேஜை மதிப்புக்குரியது என்று நீங்கள் எண்ணாததினாலேயே அப்படிச் செய்கிறீர்கள்.

TOV
7. என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

ERVTA
7. கர்த்தர், “நீங்கள் எனது பலிபீடத்திற்கு சுத்தமற்ற அப்பத்தைக் கொண்டு வருகிறீர்கள்” என்றார். ஆனால் நீங்கள், “அந்த அப்பத்தைச் சுத்தமற்றதாகச் செய்கிறது எது?” என்று கேட்கிறீர்கள். கர்த்தர், “நீங்கள் எனது மேஜைக்கு (பலிபீடம்) மரியாதை காட்டுவதில்லை.

IRVTA
7. என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; யெகோவாவுடைய பந்தி முக்கியமல்ல என்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

ECTA
7. என் பலிபீடத்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். நீங்களோ எவ்வாறு நாங்கள் உம்மைக் களங்கப்படுத்தினோம் என்கிறீர்கள். ஆண்டவரின் பலிபீடத்தை அவமதிக்கலாம் என்றல்லவோ நினைக்கிறீர்கள்!

RCTA
7. தீட்டுப்பட்ட காணிக்கையை நம் பீடத்தின் மேல் வைத்த போது நம் திருப்பெயரை அவமதித்தீர்கள். அப்படியிருந்தும், 'அதை நாங்கள் எவ்வகையில் தீட்டுப்படுத்தினோம்?' என்கிறீர்கள். ஆண்டவருடைய பலிமேடையை அவமதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களே!



KJV
7. Ye offer polluted bread upon mine altar; and ye say, Wherein have we polluted thee? In that ye say, The table of the LORD [is] contemptible.

AMP
7. By offering polluted food upon My altar. And you ask, How have we polluted it and profaned You? By thinking that the table of the Lord is contemptible and may be despised.

KJVP
7. Ye offer H5066 polluted H1351 bread H3899 NMS upon H5921 PREP mine altar H4196 ; and ye say H559 , Wherein H4100 have we polluted H1351 thee ? In that ye say H559 , The table H7979 of the LORD H3068 EDS [ is ] contemptible H959 .

YLT
7. Ye are bringing nigh on Mine altar polluted bread, And ye have said: `In what have we polluted Thee?` In your saying: `The table of Jehovah -- it [is] despicable,`

ASV
7. Ye offer polluted bread upon mine altar. And ye say, Wherein have we polluted thee? In that ye say, The table of Jehovah is contemptible.

WEB
7. You offer polluted bread on my altar. You say, 'How have we polluted you?' In that you say, 'Yahweh's table contemptible.'

NASB
7. By offering polluted food on my altar! Then you ask, "How have we polluted it?" By saying the table of the LORD may be slighted!

ESV
7. By offering polluted food upon my altar. But you say, 'How have we polluted you?' By saying that the LORD's table may be despised.

RV
7. Ye offer polluted bread upon mine altar. And ye say, Wherein have we polluted thee? In that ye say, The table of the LORD is contemptible.

RSV
7. By offering polluted food upon my altar. And you say, `How have we polluted it?' By thinking that the LORD's table may be despised.

NKJV
7. "[You] offer defiled food on My altar. But say, 'In what way have we defiled You?' By saying, 'The table of the LORD is contemptible.'

MKJV
7. You offer defiled bread upon My altar; and you say, In what way have we defiled You? In your saying, The table of Jehovah, it is a thing to be despised.

AKJV
7. You offer polluted bread on my altar; and you say, Wherein have we polluted you? In that you say, The table of the LORD is contemptible.

NRSV
7. By offering polluted food on my altar. And you say, "How have we polluted it?" By thinking that the LORD's table may be despised.

NIV
7. "You place defiled food on my altar. "But you ask,`How have we defiled you?' "By saying that the LORD's table is contemptible.

NIRV
7. "You put 'unclean' food on my altar. "But you ask, 'How have we made you "unclean?" ' "You do it by looking down on my altar.

NLT
7. "You have shown contempt by offering defiled sacrifices on my altar."Then you ask, 'How have we defiled the sacrifices? '"You defile them by saying the altar of the LORD deserves no respect.

MSG
7. "When you say, 'The altar of GOD is not important anymore; worship of GOD is no longer a priority,' that's defiling.

GNB
7. This is how---by offering worthless food on my altar. Then you ask, 'How have we failed to respect you?' I will tell you---by showing contempt for my altar.

NET
7. You are offering improper sacrifices on my altar, yet you ask, 'How have we offended you?' By treating the table of the LORD as if it is of no importance!

ERVEN
7. "You bring unclean bread to my altar. "But you ask, 'What makes that bread unclean?' It is unclean because you show no respect for my altar.



மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • என் பலிபீடத்தின்மேல் அசுத்தமான காணிக்கைகளை வைக்கிறீர்கள். ஆயினும், “உம்மை எப்படி கறைபடுத்தினோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். யெகோவாவின் மேஜை மதிப்புக்குரியது என்று நீங்கள் எண்ணாததினாலேயே அப்படிச் செய்கிறீர்கள்.
  • TOV

    என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
  • ERVTA

    கர்த்தர், “நீங்கள் எனது பலிபீடத்திற்கு சுத்தமற்ற அப்பத்தைக் கொண்டு வருகிறீர்கள்” என்றார். ஆனால் நீங்கள், “அந்த அப்பத்தைச் சுத்தமற்றதாகச் செய்கிறது எது?” என்று கேட்கிறீர்கள். கர்த்தர், “நீங்கள் எனது மேஜைக்கு (பலிபீடம்) மரியாதை காட்டுவதில்லை.
  • IRVTA

    என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; யெகோவாவுடைய பந்தி முக்கியமல்ல என்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
  • ECTA

    என் பலிபீடத்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். நீங்களோ எவ்வாறு நாங்கள் உம்மைக் களங்கப்படுத்தினோம் என்கிறீர்கள். ஆண்டவரின் பலிபீடத்தை அவமதிக்கலாம் என்றல்லவோ நினைக்கிறீர்கள்!
  • RCTA

    தீட்டுப்பட்ட காணிக்கையை நம் பீடத்தின் மேல் வைத்த போது நம் திருப்பெயரை அவமதித்தீர்கள். அப்படியிருந்தும், 'அதை நாங்கள் எவ்வகையில் தீட்டுப்படுத்தினோம்?' என்கிறீர்கள். ஆண்டவருடைய பலிமேடையை அவமதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களே!
  • KJV

    Ye offer polluted bread upon mine altar; and ye say, Wherein have we polluted thee? In that ye say, The table of the LORD is contemptible.
  • AMP

    By offering polluted food upon My altar. And you ask, How have we polluted it and profaned You? By thinking that the table of the Lord is contemptible and may be despised.
  • KJVP

    Ye offer H5066 polluted H1351 bread H3899 NMS upon H5921 PREP mine altar H4196 ; and ye say H559 , Wherein H4100 have we polluted H1351 thee ? In that ye say H559 , The table H7979 of the LORD H3068 EDS is contemptible H959 .
  • YLT

    Ye are bringing nigh on Mine altar polluted bread, And ye have said: `In what have we polluted Thee?` In your saying: `The table of Jehovah -- it is despicable,`
  • ASV

    Ye offer polluted bread upon mine altar. And ye say, Wherein have we polluted thee? In that ye say, The table of Jehovah is contemptible.
  • WEB

    You offer polluted bread on my altar. You say, 'How have we polluted you?' In that you say, 'Yahweh's table contemptible.'
  • NASB

    By offering polluted food on my altar! Then you ask, "How have we polluted it?" By saying the table of the LORD may be slighted!
  • ESV

    By offering polluted food upon my altar. But you say, 'How have we polluted you?' By saying that the LORD's table may be despised.
  • RV

    Ye offer polluted bread upon mine altar. And ye say, Wherein have we polluted thee? In that ye say, The table of the LORD is contemptible.
  • RSV

    By offering polluted food upon my altar. And you say, `How have we polluted it?' By thinking that the LORD's table may be despised.
  • NKJV

    "You offer defiled food on My altar. But say, 'In what way have we defiled You?' By saying, 'The table of the LORD is contemptible.'
  • MKJV

    You offer defiled bread upon My altar; and you say, In what way have we defiled You? In your saying, The table of Jehovah, it is a thing to be despised.
  • AKJV

    You offer polluted bread on my altar; and you say, Wherein have we polluted you? In that you say, The table of the LORD is contemptible.
  • NRSV

    By offering polluted food on my altar. And you say, "How have we polluted it?" By thinking that the LORD's table may be despised.
  • NIV

    "You place defiled food on my altar. "But you ask,`How have we defiled you?' "By saying that the LORD's table is contemptible.
  • NIRV

    "You put 'unclean' food on my altar. "But you ask, 'How have we made you "unclean?" ' "You do it by looking down on my altar.
  • NLT

    "You have shown contempt by offering defiled sacrifices on my altar."Then you ask, 'How have we defiled the sacrifices? '"You defile them by saying the altar of the LORD deserves no respect.
  • MSG

    "When you say, 'The altar of GOD is not important anymore; worship of GOD is no longer a priority,' that's defiling.
  • GNB

    This is how---by offering worthless food on my altar. Then you ask, 'How have we failed to respect you?' I will tell you---by showing contempt for my altar.
  • NET

    You are offering improper sacrifices on my altar, yet you ask, 'How have we offended you?' By treating the table of the LORD as if it is of no importance!
  • ERVEN

    "You bring unclean bread to my altar. "But you ask, 'What makes that bread unclean?' It is unclean because you show no respect for my altar.
மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References