OCVTA
18. நானும் எனது பகுதியில் இருப்பவர்களும் எங்கள் எக்காளங்களை ஊதியவுடன், நீங்கள் எல்லோரும் முகாமைச் சுற்றி உங்கள் எக்காளத்தை ஊதி, ‘யெகோவாவுக்காவும் கிதியோனுக்காகவும்’ என்று சத்தமிடுங்கள்” எனச் சொன்னான்.
TOV
18. நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்.
ERVTA
18. நீங்கள் எல்லோரும் பகைவரின் முகாம்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள். நானும் என்னோடிருக்கும் ஆட்களும் எக்காளங்களை ஊதுவோம். நாங்கள் எக்காளங்களை ஊதியதும் நீங்களும் உங்கள் எக்காளங்களை ஊதுங்கள். உடனே சத்தமாக இவ்வாறு கூறுங்கள்: ‘கர்த்தருக்காகவும் கிதியோனுக்காகவும்!’ என்று கூறுங்கள்” என்றான்.
IRVTA
18. நானும் என்னோடு இருக்கும் அனைவரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் முகாமைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிடுவீர்களாக என்று சொன்னான்.
ECTA
18. நான் எக்காளம் ஊதுவேன். நானும் என்னோடு உள்ளவர்களும் ஊதும்பொழுது நீங்கள் அனைவரும் பாளையத்தைச் சுற்றிலும் ஊதிக்கொண்டு, "ஆண்டவருக்காக! கிதியோனுக்காக!" என்று கூறுங்கள்" என்றார்.
RCTA
18. நான் என் கையிலிருக்கும் எக்காளத்தை ஊத நீங்களும் பாளையத்தைச் சுற்றி ஊதி 'ஆண்டவருக்காகவும் கெதெயோனுக்காகவும்' என்று ஆர்ப்பரியுங்கள்" என்றான்.
KJV
18. When I blow with a trumpet, I and all that [are] with me, then blow ye the trumpets also on every side of all the camp, and say, [The sword] of the LORD, and of Gideon.
AMP
18. When I blow the trumpet, I and all who are with me, then you blow the trumpets also on every side of all the camp and shout, For the Lord and for Gideon!
KJVP
18. When I blow H8628 with a trumpet H7782 , I H595 PPRO-1MS and all H3605 NMS that H834 RPRO [ are ] with H854 PREP-1MS me , then blow H8628 ye H859 PPRO-2MS the trumpets H7782 also H1571 CONJ on every side H5439 ADV of all H3605 NMS the camp H4264 , and say H559 , [ The ] [ sword ] of the LORD H3068 L-EDS , and of Gideon H1439 .
YLT
18. and I have blown with a trumpet -- I and all who [are] with me, and ye have blown with trumpets, even ye, round about all the camp, and have said, For Jehovah and for Gideon.`
ASV
18. When I blow the trumpet, I and all that are with me, then blow ye the trumpets also on every side of all the camp, and say, For Jehovah and for Gideon.
WEB
18. When I blow the trumpet, I and all who are with me, then blow you the trumpets also on every side of all the camp, and say, For Yahweh and for Gideon.
NASB
18. When I and those with me blow horns, you too must blow horns all around the camp and cry out, 'For the LORD and for Gideon!'"
ESV
18. When I blow the trumpet, I and all who are with me, then blow the trumpets also on every side of all the camp and shout, 'For the LORD and for Gideon.'"
RV
18. When I blow the trumpet, I and all that are with me, then blow ye the trumpets also on every side of all the camp, and say, For the LORD and for Gideon.
RSV
18. When I blow the trumpet, I and all who are with me, then blow the trumpets also on every side of all the camp, and shout, `For the LORD and for Gideon.'"
NKJV
18. "When I blow the trumpet, I and all who [are] with me, then you also blow the trumpets on every side of the whole camp, and say, '[The sword of] the LORD and of Gideon!' "
MKJV
18. When I blow with a ram's horn, I and all who are with me, then you blow the ram's horns also on every side of all the camp, and shout, For Jehovah and for Gideon!
AKJV
18. When I blow with a trumpet, I and all that are with me, then blow you the trumpets also on every side of all the camp, and say, The sword of the LORD, and of Gideon.
NRSV
18. When I blow the trumpet, I and all who are with me, then you also blow the trumpets around the whole camp, and shout, 'For the LORD and for Gideon!'"
NIV
18. When I and all who are with me blow our trumpets, then from all around the camp blow yours and shout,`For the LORD and for Gideon.'"
NIRV
18. I and everyone who is with me will blow our trumpets. Then blow your trumpets from your positions all around the camp. And shout the battle cry, 'For the Lord and for Gideon!' "
NLT
18. As soon as I and those with me blow the rams' horns, blow your horns, too, all around the entire camp, and shout, 'For the LORD and for Gideon!'"
MSG
18. When I and those with me blow the trumpets, you also, all around the camp, blow your trumpets and shout, 'For GOD and for Gideon!'"
GNB
18. When my group and I blow our trumpets, then you blow yours all around the camp and shout, 'For the LORD and for Gideon!' "
NET
18. When I and all who are with me blow our trumpets, you also blow your trumpets all around the camp. Then say, 'For the LORD and for Gideon!'"
ERVEN
18. You men surround the enemy camp. I and all the men with me will blow our trumpets. When we blow our trumpets, you blow your trumpets too. Then shout these words: 'For the Lord and for Gideon!'"