தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
நியாயாதிபதிகள்
OCVTA
17. எனவே அவன் அவளிடம், “என்னுடைய தலையில் இதுவரை சவரக்கத்தி பட்டதேயில்லை. ஏனெனில் நான் பிறந்தது முதற்கொண்டே இறைவனுக்கென வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருக்கிறேன்; எனது தலைசவரம் செய்யப்பட்டால் என் பெலன் என்னைவிட்டுப் போய்விடும். நான் மற்ற மனிதரைப்போல பெலனற்ற மனிதனாவேன்” என அவன் எல்லாவற்றையும் அவளிடம் சொன்னான்.

TOV
17. தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

ERVTA
17. இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான்.

IRVTA
17. தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலை சிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

ECTA
17. எனவே எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் கூறியது; "சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை. ஏனெனில் பிறப்பிலிருந்தே நான் கடவுளின் நாசீராக இருக்கின்றேன். என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும். நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன்" என்றார்.

RCTA
17. அப்போது அவன் அவளை நோக்கி, "சவரக்கத்தி இது வரை என் தலை மேல் பட்டதே இல்லை. ஏனெனில் நான் ஒரு நாசரேயன். அதாவது என் தாயின் வயிற்றில் தோன்றியது முதல் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டேன்; என் தலை சிரைக்கப்பட்டால், என் வலிமை எல்லாம் போய் ஆற்றல் இழந்து பிற மனிதரைப் போல் ஆவேன்" என்று சொல்லி உண்மையை வெளிப்படுத்தினான்.



KJV
17. That he told her all his heart, and said unto her. There hath not come a razor upon mine head; for I [have been] a Nazarite unto God from my mother’s womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any [other] man.

AMP
17. Then he told her all his mind and said to her, A razor has never come upon my head, for I have been a Nazirite to God from my birth. If I am shaved, then my strength will go from me, and I shall become weak and be like any other man.

KJVP
17. That he told H5046 her all H3605 NMS his heart H3820 CMS-3MS , and said H559 W-VQY3MS unto her , There hath not H3808 ADV come H5927 a razor H4177 upon H5921 PREP mine head H7218 CMS-1MS ; for H3588 CONJ I H589 PPRO-1MS [ have ] [ been ] a Nazarite H5139 unto God H430 EDP from my mother H517 CFS-1MS \'s womb H990 M-CFS : if H518 PART I be shaven H1548 , then my strength H3581 will go H5493 W-VQPMS from H4480 M-PREP-1MS me , and I shall become weak H2470 , and be H1961 like any H3605 NMS [ other ] man H120 D-NMS .

YLT
17. that he declareth to her all his heart, and saith to her, `A razor hath not gone up on my head, for a Nazarite to God I [am] from the womb of my mother; if I have been shaven, then hath my power turned aside from me, and I have been weak, and have been as any of the human race.`

ASV
17. And he told her all his heart, and said unto her, There hath not come a razor upon my head; for I have been a Nazirite unto God from my mothers womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.

WEB
17. He told her all his heart, and said to her, "No razor has ever come on my head; for I have been a Nazirite to God from my mother's womb. If I am shaved, then my strength will go from me, and I will become weak, and be like any other man."

NASB
17. So he took her completely into his confidence and told her, "No razor has touched my head, for I have been consecrated to God from my mother's womb. If I am shaved, my strength will leave me, and I shall be as weak as any other man."

ESV
17. And he told her all his heart, and said to her, "A razor has never come upon my head, for I have been a Nazirite to God from my mother's womb. If my head is shaved, then my strength will leave me, and I shall become weak and be like any other man."

RV
17. And he told her all his heart, and said unto her, There hath not come a razor upon mine head; for I have been a Nazirite unto God from my mother-s womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.

RSV
17. And he told her all his mind, and said to her, "A razor has never come upon my head; for I have been a Nazirite to God from my mother's womb. If I be shaved, then my strength will leave me, and I shall become weak, and be like any other man."

NKJV
17. that he told her all his heart, and said to her, "No razor has ever come upon my head, for I [have been] a Nazirite to God from my mother's womb. If I am shaven, then my strength will leave me, and I shall become weak, and be like any [other] man."

MKJV
17. And he told her all his heart, and said to her, A razor has not come on my hair, for I am a Nazirite to God from my mother's womb. If I am shaven, then my strength will go from me, and I will become weak and be like any man.

AKJV
17. That he told her all his heart, and said to her, There has not come a razor on my head; for I have been a Nazarite to God from my mother's womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.

NRSV
17. So he told her his whole secret, and said to her, "A razor has never come upon my head; for I have been a nazirite to God from my mother's womb. If my head were shaved, then my strength would leave me; I would become weak, and be like anyone else."

NIV
17. So he told her everything. "No razor has ever been used on my head," he said, "because I have been a Nazirite set apart to God since birth. If my head were shaved, my strength would leave me, and I would become as weak as any other man."

NIRV
17. So he told her everything. "I've never used a razor on my head," he said. "I've never cut my hair. That's because I've been a Nazirite since the day I was born. A Nazirite is set apart to God. If you shave my head, I won't be strong anymore. I'll become as weak as any other man."

NLT
17. Finally, Samson shared his secret with her. "My hair has never been cut," he confessed, "for I was dedicated to God as a Nazirite from birth. If my head were shaved, my strength would leave me, and I would become as weak as anyone else."

MSG
17. He spilled it. He told her, "A razor has never touched my head. I've been God's Nazirite from conception. If I were shaved, my strength would leave me; I would be as helpless as any other mortal."

GNB
17. that he finally told her the truth. "My hair has never been cut," he said. "I have been dedicated to God as a nazirite from the time I was born. If my hair were cut, I would lose my strength and be as weak as anybody else."

NET
17. Finally he told her his secret. He said to her, "My hair has never been cut, for I have been dedicated to God from the time I was conceived. If my head were shaved, my strength would leave me; I would become weak, and be just like all other men."

ERVEN
17. Finally, Samson told Delilah everything. He said, "I have never had my hair cut. I was dedicated to God before I was born. If someone shaved my head, I would lose my strength. I would become as weak as any other man."



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 31
  • எனவே அவன் அவளிடம், “என்னுடைய தலையில் இதுவரை சவரக்கத்தி பட்டதேயில்லை. ஏனெனில் நான் பிறந்தது முதற்கொண்டே இறைவனுக்கென வேறுபிரிக்கப்பட்ட நசரேயனாயிருக்கிறேன்; எனது தலைசவரம் செய்யப்பட்டால் என் பெலன் என்னைவிட்டுப் போய்விடும். நான் மற்ற மனிதரைப்போல பெலனற்ற மனிதனாவேன்” என அவன் எல்லாவற்றையும் அவளிடம் சொன்னான்.
  • TOV

    தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
  • ERVTA

    இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான்.
  • IRVTA

    தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலை சிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
  • ECTA

    எனவே எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் கூறியது; "சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை. ஏனெனில் பிறப்பிலிருந்தே நான் கடவுளின் நாசீராக இருக்கின்றேன். என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும். நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன்" என்றார்.
  • RCTA

    அப்போது அவன் அவளை நோக்கி, "சவரக்கத்தி இது வரை என் தலை மேல் பட்டதே இல்லை. ஏனெனில் நான் ஒரு நாசரேயன். அதாவது என் தாயின் வயிற்றில் தோன்றியது முதல் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டேன்; என் தலை சிரைக்கப்பட்டால், என் வலிமை எல்லாம் போய் ஆற்றல் இழந்து பிற மனிதரைப் போல் ஆவேன்" என்று சொல்லி உண்மையை வெளிப்படுத்தினான்.
  • KJV

    That he told her all his heart, and said unto her. There hath not come a razor upon mine head; for I have been a Nazarite unto God from my mother’s womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.
  • AMP

    Then he told her all his mind and said to her, A razor has never come upon my head, for I have been a Nazirite to God from my birth. If I am shaved, then my strength will go from me, and I shall become weak and be like any other man.
  • KJVP

    That he told H5046 her all H3605 NMS his heart H3820 CMS-3MS , and said H559 W-VQY3MS unto her , There hath not H3808 ADV come H5927 a razor H4177 upon H5921 PREP mine head H7218 CMS-1MS ; for H3588 CONJ I H589 PPRO-1MS have been a Nazarite H5139 unto God H430 EDP from my mother H517 CFS-1MS \'s womb H990 M-CFS : if H518 PART I be shaven H1548 , then my strength H3581 will go H5493 W-VQPMS from H4480 M-PREP-1MS me , and I shall become weak H2470 , and be H1961 like any H3605 NMS other man H120 D-NMS .
  • YLT

    that he declareth to her all his heart, and saith to her, `A razor hath not gone up on my head, for a Nazarite to God I am from the womb of my mother; if I have been shaven, then hath my power turned aside from me, and I have been weak, and have been as any of the human race.`
  • ASV

    And he told her all his heart, and said unto her, There hath not come a razor upon my head; for I have been a Nazirite unto God from my mothers womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.
  • WEB

    He told her all his heart, and said to her, "No razor has ever come on my head; for I have been a Nazirite to God from my mother's womb. If I am shaved, then my strength will go from me, and I will become weak, and be like any other man."
  • NASB

    So he took her completely into his confidence and told her, "No razor has touched my head, for I have been consecrated to God from my mother's womb. If I am shaved, my strength will leave me, and I shall be as weak as any other man."
  • ESV

    And he told her all his heart, and said to her, "A razor has never come upon my head, for I have been a Nazirite to God from my mother's womb. If my head is shaved, then my strength will leave me, and I shall become weak and be like any other man."
  • RV

    And he told her all his heart, and said unto her, There hath not come a razor upon mine head; for I have been a Nazirite unto God from my mother-s womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.
  • RSV

    And he told her all his mind, and said to her, "A razor has never come upon my head; for I have been a Nazirite to God from my mother's womb. If I be shaved, then my strength will leave me, and I shall become weak, and be like any other man."
  • NKJV

    that he told her all his heart, and said to her, "No razor has ever come upon my head, for I have been a Nazirite to God from my mother's womb. If I am shaven, then my strength will leave me, and I shall become weak, and be like any other man."
  • MKJV

    And he told her all his heart, and said to her, A razor has not come on my hair, for I am a Nazirite to God from my mother's womb. If I am shaven, then my strength will go from me, and I will become weak and be like any man.
  • AKJV

    That he told her all his heart, and said to her, There has not come a razor on my head; for I have been a Nazarite to God from my mother's womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.
  • NRSV

    So he told her his whole secret, and said to her, "A razor has never come upon my head; for I have been a nazirite to God from my mother's womb. If my head were shaved, then my strength would leave me; I would become weak, and be like anyone else."
  • NIV

    So he told her everything. "No razor has ever been used on my head," he said, "because I have been a Nazirite set apart to God since birth. If my head were shaved, my strength would leave me, and I would become as weak as any other man."
  • NIRV

    So he told her everything. "I've never used a razor on my head," he said. "I've never cut my hair. That's because I've been a Nazirite since the day I was born. A Nazirite is set apart to God. If you shave my head, I won't be strong anymore. I'll become as weak as any other man."
  • NLT

    Finally, Samson shared his secret with her. "My hair has never been cut," he confessed, "for I was dedicated to God as a Nazirite from birth. If my head were shaved, my strength would leave me, and I would become as weak as anyone else."
  • MSG

    He spilled it. He told her, "A razor has never touched my head. I've been God's Nazirite from conception. If I were shaved, my strength would leave me; I would be as helpless as any other mortal."
  • GNB

    that he finally told her the truth. "My hair has never been cut," he said. "I have been dedicated to God as a nazirite from the time I was born. If my hair were cut, I would lose my strength and be as weak as anybody else."
  • NET

    Finally he told her his secret. He said to her, "My hair has never been cut, for I have been dedicated to God from the time I was conceived. If my head were shaved, my strength would leave me; I would become weak, and be just like all other men."
  • ERVEN

    Finally, Samson told Delilah everything. He said, "I have never had my hair cut. I was dedicated to God before I was born. If someone shaved my head, I would lose my strength. I would become as weak as any other man."
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References