தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
நியாயாதிபதிகள்
OCVTA
6. {#1யெப்தா } திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமை செய்தார்கள். அவர்கள் பாகால்களுக்கும், அஸ்தரோத்திற்கும் பணிசெய்தார்கள். அவர்கள் சீரியரின் தெய்வங்களையும், சீதோனியரின் தெய்வங்களையும், மோவாபியரின் தெய்வங்களையும், அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தியரின் தெய்வங்களையும் வணங்கினார்கள். இஸ்ரயேலர் யெகோவாவை கைவிட்டு, தொடர்ந்து அவரை வழிபடவில்லை.

TOV
6. இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

ERVTA
6. தீமையானவைகள் எனக் கர்த்தரால் குறிக்கப்பட்ட அனைத்தையும் இஸ்ரவேலர் மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அஸ்தரோத்தையும் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் ஆராமின் தெய்வங்களையும், சீரியாவின் தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும் அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தரின் தெய்வங்களையும் தொழுதுகொண்டனர். இஸ்ரவேலர் கர்த்தரை மறந்து அவரை ஆராதிப்பதை நிறுத்தினர்.

IRVTA
6. இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.

ECTA
6. ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் செய்யத் தொடங்கினர். பாகால்களுக்கும், அஸ்தரோத்துகளுக்கும், சிரியாவின் தெய்வங்களுக்கும் சீதோனின் தெய்வங்களுக்கும், மோவாப்பின் தெய்வங்களுக்கும், அம்மோனிய மக்களின் தெய்வங்களுக்கும், பெலிஸதியாவின் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்தனர். ஆண்டவரைக் கைவிட்டனர். அவருக்கு ஊழியம் புரியவில்லை.

RCTA
6. இஸ்ராயேல் மக்களோ, பழைய பாவங்களுடன் புதிதாய்ப் பாவங்களைச் செய்து ஆண்டவர் திருமுன் பழிகாரராகி, பாவால், அஸ்தரோத்தின் சிலைகளையும், சீரியா, சீதோன், மோவாப் நாட்டுத் தேவர்கள், அம்மோன் புதல்வரின் தேவர்கள், இன்னும் பிலிஸ்தியரின் தேவர்களையும் வழிபட்டனர். ஆண்டவரை அவர்கள் வழிபடாமல் கைவிட்டனர்.



KJV
6. And the children of Israel did evil again in the sight of the LORD, and served Baalim, and Ashtaroth, and the gods of Syria, and the gods of Zidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines, and forsook the LORD, and served not him.

AMP
6. And the Israelites again did what was evil in the sight of the Lord, served the Baals, the Ashtaroth [female deities], the gods of Syria, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites, and the gods of the Philistines. They forsook the Lord and did not serve Him.

KJVP
6. And the children H1121 CMP of Israel H3478 did H6213 L-VQFC evil H7451 again H3254 in the sight H5869 B-CMP of the LORD H3068 EDS , and served H5647 Baalim H1168 , and Ashtaroth H6252 , and the gods H430 CDP of Syria H758 EMS , and the gods H430 CDP of Zidon H6721 , and the gods H430 CDP of Moab H4124 , and the gods H430 CDP of the children H1121 CMP of Ammon H5983 , and the gods H430 CDP of the Philistines H6430 , and forsook H5800 the LORD H3068 EDS , and served H5647 not H3808 W-NPAR him .

YLT
6. And the sons of Israel add to do the evil thing in the eyes of Jehovah, and serve the Baalim, and Ashtaroth, and the gods of Aram, and the gods of Zidon, and the gods of Moab, and the gods of the Bene-Ammon, and the gods of the Philistines, and forsake Jehovah, and have not served Him;

ASV
6. And the children of Israel again did that which was evil in the sight of Jehovah, and served the Baalim, and the Ashtaroth, and the gods of Syria, and the gods of Sidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines; and they forsook Jehovah, and served him not.

WEB
6. The children of Israel again did that which was evil in the sight of Yahweh, and served the Baals, and the Ashtaroth, and the gods of Syria, and the gods of Sidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines; and they forsook Yahweh, and didn't serve him.

NASB
6. The Israelites again offended the LORD, serving the Baals and Ashtaroths, the gods of Aram, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites, and the gods of the Philistines. Since they had abandoned the LORD and would not serve him,

ESV
6. The people of Israel again did what was evil in the sight of the LORD and served the Baals and the Ashtaroth, the gods of Syria, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites, and the gods of the Philistines. And they forsook the LORD and did not serve him.

RV
6. And the children of Israel again did that which was evil in the sight of the LORD, and served the Baalim, and the Ashtaroth, and the gods of Syria, and the gods of Zidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines; and they forsook the LORD, and served him not.

RSV
6. And the people of Israel again did what was evil in the sight of the LORD, and served the Baals and the Ashtaroth, the gods of Syria, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites, and the gods of the Philistines; and they forsook the LORD, and did not serve him.

NKJV
6. Then the children of Israel again did evil in the sight of the LORD, and served the Baals and the Ashtoreths, the gods of Syria, the gods of Sidon, the gods of Moab, the gods of the people of Ammon, and the gods of the Philistines; and they forsook the LORD and did not serve Him.

MKJV
6. And the sons of Israel did evil again in the sight of Jehovah, and served the Baals and Ashtoreths, and the gods of Syria, and the gods of Sidon, and the gods of Moab, and the gods of the sons of Ammon, and the gods of the Philistines. And they left Jehovah, and did not serve Him.

AKJV
6. And the children of Israel did evil again in the sight of the LORD, and served Baalim, and Ashtaroth, and the gods of Syria, and the gods of Zidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines, and forsook the LORD, and served not him.

NRSV
6. The Israelites again did what was evil in the sight of the LORD, worshiping the Baals and the Astartes, the gods of Aram, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites, and the gods of the Philistines. Thus they abandoned the LORD, and did not worship him.

NIV
6. Again the Israelites did evil in the eyes of the LORD. They served the Baals and the Ashtoreths, and the gods of Aram, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites and the gods of the Philistines. And because the Israelites forsook the LORD and no longer served him,

NIRV
6. Once again the people of Israel did what was evil in the sight of the Lord. They served the gods that were named after Baal. They served the goddesses that were named after Ashtoreth. They worshiped the gods of Aram and Sidon. They served the gods of Moab and Ammon. They also worshiped the gods of the Philistines. The people of Israel deserted the Lord. They didn't serve him anymore.

NLT
6. Again the Israelites did evil in the LORD's sight. They served the images of Baal and Ashtoreth, and the gods of Aram, Sidon, Moab, Ammon, and Philistia. They abandoned the LORD and no longer served him at all.

MSG
6. And then the People of Israel went back to doing evil in GOD's sight. They worshiped the Baal gods and Ashtoreth goddesses: gods of Aram, Sidon, and Moab; gods of the Ammonites and the Philistines. They just walked off and left GOD, quit worshiping him.

GNB
6. Once again the Israelites sinned against the LORD by worshiping the Baals and the Astartes, as well as the gods of Syria, of Sidon, of Moab, of Ammon, and of Philistia. They abandoned the LORD and stopped worshiping him.

NET
6. The Israelites again did evil in the LORD's sight. They worshiped the Baals and the Ashtars, as well as the gods of Syria, Sidon, Moab, the Ammonites, and the Philistines. They abandoned the LORD and did not worship him.

ERVEN
6. Again the Israelites did what the Lord said was wrong. They began worshiping the false gods Baal and the Ashtoreth. They also worshiped the gods of the people of Aram, the gods of the people of Sidon, the gods of the Moabites, the gods of the Ammonites, and the gods of the Philistines. The Israelites left the Lord and stopped serving him.



மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 18
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • {#1யெப்தா } திரும்பவும் இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமை செய்தார்கள். அவர்கள் பாகால்களுக்கும், அஸ்தரோத்திற்கும் பணிசெய்தார்கள். அவர்கள் சீரியரின் தெய்வங்களையும், சீதோனியரின் தெய்வங்களையும், மோவாபியரின் தெய்வங்களையும், அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தியரின் தெய்வங்களையும் வணங்கினார்கள். இஸ்ரயேலர் யெகோவாவை கைவிட்டு, தொடர்ந்து அவரை வழிபடவில்லை.
  • TOV

    இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.
  • ERVTA

    தீமையானவைகள் எனக் கர்த்தரால் குறிக்கப்பட்ட அனைத்தையும் இஸ்ரவேலர் மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அஸ்தரோத்தையும் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் ஆராமின் தெய்வங்களையும், சீரியாவின் தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும் அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தரின் தெய்வங்களையும் தொழுதுகொண்டனர். இஸ்ரவேலர் கர்த்தரை மறந்து அவரை ஆராதிப்பதை நிறுத்தினர்.
  • IRVTA

    இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.
  • ECTA

    ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் செய்யத் தொடங்கினர். பாகால்களுக்கும், அஸ்தரோத்துகளுக்கும், சிரியாவின் தெய்வங்களுக்கும் சீதோனின் தெய்வங்களுக்கும், மோவாப்பின் தெய்வங்களுக்கும், அம்மோனிய மக்களின் தெய்வங்களுக்கும், பெலிஸதியாவின் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்தனர். ஆண்டவரைக் கைவிட்டனர். அவருக்கு ஊழியம் புரியவில்லை.
  • RCTA

    இஸ்ராயேல் மக்களோ, பழைய பாவங்களுடன் புதிதாய்ப் பாவங்களைச் செய்து ஆண்டவர் திருமுன் பழிகாரராகி, பாவால், அஸ்தரோத்தின் சிலைகளையும், சீரியா, சீதோன், மோவாப் நாட்டுத் தேவர்கள், அம்மோன் புதல்வரின் தேவர்கள், இன்னும் பிலிஸ்தியரின் தேவர்களையும் வழிபட்டனர். ஆண்டவரை அவர்கள் வழிபடாமல் கைவிட்டனர்.
  • KJV

    And the children of Israel did evil again in the sight of the LORD, and served Baalim, and Ashtaroth, and the gods of Syria, and the gods of Zidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines, and forsook the LORD, and served not him.
  • AMP

    And the Israelites again did what was evil in the sight of the Lord, served the Baals, the Ashtaroth female deities, the gods of Syria, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites, and the gods of the Philistines. They forsook the Lord and did not serve Him.
  • KJVP

    And the children H1121 CMP of Israel H3478 did H6213 L-VQFC evil H7451 again H3254 in the sight H5869 B-CMP of the LORD H3068 EDS , and served H5647 Baalim H1168 , and Ashtaroth H6252 , and the gods H430 CDP of Syria H758 EMS , and the gods H430 CDP of Zidon H6721 , and the gods H430 CDP of Moab H4124 , and the gods H430 CDP of the children H1121 CMP of Ammon H5983 , and the gods H430 CDP of the Philistines H6430 , and forsook H5800 the LORD H3068 EDS , and served H5647 not H3808 W-NPAR him .
  • YLT

    And the sons of Israel add to do the evil thing in the eyes of Jehovah, and serve the Baalim, and Ashtaroth, and the gods of Aram, and the gods of Zidon, and the gods of Moab, and the gods of the Bene-Ammon, and the gods of the Philistines, and forsake Jehovah, and have not served Him;
  • ASV

    And the children of Israel again did that which was evil in the sight of Jehovah, and served the Baalim, and the Ashtaroth, and the gods of Syria, and the gods of Sidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines; and they forsook Jehovah, and served him not.
  • WEB

    The children of Israel again did that which was evil in the sight of Yahweh, and served the Baals, and the Ashtaroth, and the gods of Syria, and the gods of Sidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines; and they forsook Yahweh, and didn't serve him.
  • NASB

    The Israelites again offended the LORD, serving the Baals and Ashtaroths, the gods of Aram, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites, and the gods of the Philistines. Since they had abandoned the LORD and would not serve him,
  • ESV

    The people of Israel again did what was evil in the sight of the LORD and served the Baals and the Ashtaroth, the gods of Syria, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites, and the gods of the Philistines. And they forsook the LORD and did not serve him.
  • RV

    And the children of Israel again did that which was evil in the sight of the LORD, and served the Baalim, and the Ashtaroth, and the gods of Syria, and the gods of Zidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines; and they forsook the LORD, and served him not.
  • RSV

    And the people of Israel again did what was evil in the sight of the LORD, and served the Baals and the Ashtaroth, the gods of Syria, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites, and the gods of the Philistines; and they forsook the LORD, and did not serve him.
  • NKJV

    Then the children of Israel again did evil in the sight of the LORD, and served the Baals and the Ashtoreths, the gods of Syria, the gods of Sidon, the gods of Moab, the gods of the people of Ammon, and the gods of the Philistines; and they forsook the LORD and did not serve Him.
  • MKJV

    And the sons of Israel did evil again in the sight of Jehovah, and served the Baals and Ashtoreths, and the gods of Syria, and the gods of Sidon, and the gods of Moab, and the gods of the sons of Ammon, and the gods of the Philistines. And they left Jehovah, and did not serve Him.
  • AKJV

    And the children of Israel did evil again in the sight of the LORD, and served Baalim, and Ashtaroth, and the gods of Syria, and the gods of Zidon, and the gods of Moab, and the gods of the children of Ammon, and the gods of the Philistines, and forsook the LORD, and served not him.
  • NRSV

    The Israelites again did what was evil in the sight of the LORD, worshiping the Baals and the Astartes, the gods of Aram, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites, and the gods of the Philistines. Thus they abandoned the LORD, and did not worship him.
  • NIV

    Again the Israelites did evil in the eyes of the LORD. They served the Baals and the Ashtoreths, and the gods of Aram, the gods of Sidon, the gods of Moab, the gods of the Ammonites and the gods of the Philistines. And because the Israelites forsook the LORD and no longer served him,
  • NIRV

    Once again the people of Israel did what was evil in the sight of the Lord. They served the gods that were named after Baal. They served the goddesses that were named after Ashtoreth. They worshiped the gods of Aram and Sidon. They served the gods of Moab and Ammon. They also worshiped the gods of the Philistines. The people of Israel deserted the Lord. They didn't serve him anymore.
  • NLT

    Again the Israelites did evil in the LORD's sight. They served the images of Baal and Ashtoreth, and the gods of Aram, Sidon, Moab, Ammon, and Philistia. They abandoned the LORD and no longer served him at all.
  • MSG

    And then the People of Israel went back to doing evil in GOD's sight. They worshiped the Baal gods and Ashtoreth goddesses: gods of Aram, Sidon, and Moab; gods of the Ammonites and the Philistines. They just walked off and left GOD, quit worshiping him.
  • GNB

    Once again the Israelites sinned against the LORD by worshiping the Baals and the Astartes, as well as the gods of Syria, of Sidon, of Moab, of Ammon, and of Philistia. They abandoned the LORD and stopped worshiping him.
  • NET

    The Israelites again did evil in the LORD's sight. They worshiped the Baals and the Ashtars, as well as the gods of Syria, Sidon, Moab, the Ammonites, and the Philistines. They abandoned the LORD and did not worship him.
  • ERVEN

    Again the Israelites did what the Lord said was wrong. They began worshiping the false gods Baal and the Ashtoreth. They also worshiped the gods of the people of Aram, the gods of the people of Sidon, the gods of the Moabites, the gods of the Ammonites, and the gods of the Philistines. The Israelites left the Lord and stopped serving him.
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 18
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References