OCVTA
13. இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது.
TOV
13. தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
ERVTA
13. அவர்கள் கடலின் பெரும் அலைகளைப் போன்றவர்கள். கடலலைகள் தம் நுரைக்கழிவுகளை வீசியடித்து கரையில் ஒதுக்குவதுபோல அவர்கள் தம் வெட்கத்துக்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். எங்கெங்கும் அம்மக்கள் வானில் திரியும் விண்மீன்களைப் போன்றவர்கள். மிகுந்த கரிய இருளில் ஓர் இடம் அம்மக்களுக்காக நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
IRVTA
13. தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
ECTA
13. தங்களுடைய வெட்கக்கேடுகளை நுரையாகத் தள்ளுகின்ற கொந்தளிக்கும் கடல் அலைகள்; வழிதவறித் திரியும் விண்மீன்கள். என்றென்றும் உள்ள காரிருளே இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
RCTA
13. தங்கள் வெட்கக் கேடுகளை நுரையாகத் தள்ளும் கொந்தளிக்கும் கடலலைகள்; வழி தவறி அலையும் விண்மீன்கள். இருளுலகம் அவர்களுக்கென்றே ஒதுக்கப் பட்டுள்ளது.
KJV
13. Raging waves of the sea, foaming out their own shame; wandering stars, to whom is reserved the blackness of darkness for ever.
AMP
13. Wild waves of the sea, flinging up the foam of their own shame and disgrace; wandering stars, for whom the gloom of eternal darkness has been reserved forever.
KJVP
13. Raging G66 A-NPN waves G2949 N-NPN of the sea G2281 N-GSF , foaming out G1890 V-PAP-NPN their own G1438 F-3GPM shame G152 N-APF ; wandering G4107 N-NPM stars G792 N-NPM , to whom G3739 R-DPM is reserved G5083 V-RPI-3S the G3588 T-NSM blackness G2217 N-NSM of darkness G4655 N-GSN forever G1519 PREP .
YLT
13. wild waves of a sea, foaming out their own shames; stars going astray, to whom the gloom of the darkness to the age hath been kept.
ASV
13. Wild waves of the sea, foaming out their own shame; wandering stars, for whom the blackness of darkness hath been reserved forever.
WEB
13. wild waves of the sea, foaming out their own shame; wandering stars, for whom the blackness of darkness has been reserved forever.
NASB
13. They are like wild waves of the sea, foaming up their shameless deeds, wandering stars for whom the gloom of darkness has been reserved forever.
ESV
13. wild waves of the sea, casting up the foam of their own shame; wandering stars, for whom the gloom of utter darkness has been reserved forever.
RV
13. Wild waves of the sea, foaming out their own shame; wandering stars, for whom the blackness of darkness hath been reserved for ever.
RSV
13. wild waves of the sea, casting up the foam of their own shame; wandering stars for whom the nether gloom of darkness has been reserved for ever.
NKJV
13. raging waves of the sea, foaming up their own shame; wandering stars for whom is reserved the blackness of darkness forever.
MKJV
13. wild waves of the sea foaming up their shames; wandering stars for whom blackness of darkness has been kept forever.
AKJV
13. Raging waves of the sea, foaming out their own shame; wandering stars, to whom is reserved the blackness of darkness for ever.
NRSV
13. wild waves of the sea, casting up the foam of their own shame; wandering stars, for whom the deepest darkness has been reserved forever.
NIV
13. They are wild waves of the sea, foaming up their shame; wandering stars, for whom blackest darkness has been reserved for ever.
NIRV
13. They are like wild waves of the sea. Their shame rises up like foam. They are like falling stars. God has reserved a place of very black darkness for them. He will keep them there forever.
NLT
13. They are like wild waves of the sea, churning up the foam of their shameful deeds. They are like wandering stars, doomed forever to blackest darkness.
MSG
13. wild ocean waves leaving nothing on the beach but the foam of their shame; Lost stars in outer space on their way to the black hole.
GNB
13. They are like wild waves of the sea, with their shameful deeds showing up like foam. They are like wandering stars, for whom God has reserved a place forever in the deepest darkness.
NET
13. wild sea waves, spewing out the foam of their shame; wayward stars for whom the utter depths of eternal darkness have been reserved.
ERVEN
13. Like the dirty foam on the wild waves in the sea, everyone can see the shameful things they do. They are like stars that wander in the sky. A place in the blackest darkness has been kept for them forever.