தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
யோசுவா
OCVTA
39. அவர்கள் அப்பட்டணத்தைக் கைப்பற்றி அதன் அரசனையும் அதன் கிராமங்களையும் வாளுக்கு இரையாக்கினார்கள். அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள், ஒருவரையும் தப்பிப்பிழைக்க விடவில்லை. லிப்னாவுக்கும் அதன் அரசனுக்கும், எப்ரோன் பட்டணத்திற்கும் செய்ததுபோலவே தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தார்கள்.

TOV
39. அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.

ERVTA
39. அவர்கள் நகரத்தையும், அதன் அரசனையும், நகரைச் சுற்றிலுமிருந்த சிறிய ஊர்களையும், கைப்பற்றினார்கள். அந்நகரில் வாழ்ந்த அனைவரையும் கொன்றனர். யாரும் உயிரோடுவிடப்படவில்லை. எபிரோனுக்கும் அதன் அரசனுக்கும் செய்ததையே இஸ்ரவேலர் தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தனர். அவ்வாறே லிப்னாவிற்கும் அதன் அரசனுக்கும் செய்திருந்தனர்.

IRVTA
39. அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயத்தினால் அழித்து, அதிலுள்ள உயிரினங்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்தார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.

ECTA
39. அதன் மன்னனையும் எல்லா நகர்களையும் கைப்பற்றினர். அவர்களை வாள்முனையில் தாக்கினர். அதனுள் இருந்த அனைவரையும் அழித்தனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. லிப்னாவுக்கும்அதன் மன்னனுக்கும் செய்ததுபோல், தெபீருக்கும் அதன் மன்னனுக்கும் அவர் செய்தார்.

RCTA
39. கையில் வாள் ஏந்தியவராய் அதைப் பிடித்துப் பாழாக்கினார்; அதையும் அதன் அரசனையும், சுற்றிலுமிருந்த அரண்களையும் கைப்பற்றி, எல்லா உயிர்களையும் வாளுக்கு இரையாக்கி ஊர் முழுவதையும் அழித்தொழித்தார். எபிரோனுக்கும் லேப்னாவுக்கும் அவற்றின் அரசர்களுக்கும் செய்திருந்தது போல் தாபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தார்.



KJV
39. And he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that [were] therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to her king.

AMP
39. And he took it, with its king and all its towns, and they smote them with the sword and utterly destroyed everyone in it. He left none remaining. As he had done to Hebron and to Libnah and its king, so he did to Debir and its king.

KJVP
39. And he took H3920 it , and the king H4428 thereof , and all H3605 NMS the cities H5892 thereof ; and they smote H5221 them with the edge H6310 L-CMS of the sword H2719 GFS , and utterly destroyed H2763 all H3605 NMS the souls H5315 GFS that H834 RPRO [ were ] therein ; he left H7604 none H3808 NADV remaining H8300 NMS : as H834 RPRO he had done H6213 VQQ3MS to Hebron H2275 , so H3651 ADV he did H6213 VQQ3MS to Debir H1688 , and to the king H4428 thereof ; as H834 RPRO he had done H6213 VQQ3MS also to Libnah H3841 , and to her king H4428 .

YLT
39. and captureth it, and its king, and all its cities, and they smite them by the mouth of the sword, and devote every person who [is] in it -- he hath not left a remnant; as he did to Hebron so he did to Debir, and to its king, and as he did to Libnah, and to its king.

ASV
39. and he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to the king thereof.

WEB
39. and he took it, and the king of it, and all the cities of it; and they struck them with the edge of the sword, and utterly destroyed all the souls who were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king of it; as he had done also to Libnah, and to the king of it.

NASB
39. capturing it with its king and all its towns. They put them to the sword and fulfilled the doom on every person there, leaving no survivors. Thus was done to Debir and its king what had been done to Hebron, as well as to Libnah and its king.

ESV
39. and he captured it with its king and all its towns. And they struck them with the edge of the sword and devoted to destruction every person in it; he left none remaining. Just as he had done to Hebron and to Libnah and its king, so he did to Debir and to its king.

RV
39. and he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to the king thereof.

RSV
39. and he took it with its king and all its towns; and they smote them with the edge of the sword, and utterly destroyed every person in it; he left none remaining; as he had done to Hebron and to Libnah and its king, so he did to Debir and to its king.

NKJV
39. And he took it and its king and all its cities; they struck them with the edge of the sword and utterly destroyed all the people who [were] in it. He left none remaining; as he had done to Hebron, so he did to Debir and its king, as he had done also to Libnah and its king.

MKJV
39. And he took it, and its king, and all its cities. And they struck them with the edge of the sword, and destroyed every soul in it. He left none remaining. As he had done to Hebron, so he did to Debir, and to its king, as he had done also to Libnah, and to its king.

AKJV
39. And he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to her king.

NRSV
39. and he took it with its king and all its towns; they struck them with the edge of the sword, and utterly destroyed every person in it; he left no one remaining; just as he had done to Hebron, and, as he had done to Libnah and its king, so he did to Debir and its king.

NIV
39. They took the city, its king and its villages, and put them to the sword. Everyone in it they totally destroyed. They left no survivors. They did to Debir and its king as they had done to Libnah and its king and to Hebron.

NIRV
39. They took the city, its king and its villages. They totally destroyed everyone in Debir with their swords. They didn't leave anyone alive. They did to Debir and its king the same thing they had done to Libnah and its king. They had also done the same thing to Hebron.

NLT
39. He captured the town, its king, and all of its surrounding villages. He completely destroyed everyone in it, leaving no survivors. He did to Debir and its king just what he had done to Hebron and to Libnah and its king.

MSG
39. He captured it, its king, and its villages. They killed everyone. They put everyone and everything under the holy curse. No survivors. Debir and its king got the same treatment as Hebron and its king, and Libnah and its king.

GNB
39. He captured it, with its king and all the nearby towns. They put everyone there to death. Joshua did to Debir and its king what he had done to Hebron and to Libnah and its king.

NET
39. They captured it, its king, and all its surrounding cities and put the sword to them. They annihilated everyone who lived there; they left no survivors. They did to Debir and its king what they had done to Libnah and its king and to Hebron.

ERVEN
39. They captured the city, its king, and all the little towns near Debir. They killed everyone in the city, just as they had done to Libnah and its king. No one was left alive there. They destroyed the city and killed all the people in it as an offering to the Lord.



மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 39 / 43
  • அவர்கள் அப்பட்டணத்தைக் கைப்பற்றி அதன் அரசனையும் அதன் கிராமங்களையும் வாளுக்கு இரையாக்கினார்கள். அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள், ஒருவரையும் தப்பிப்பிழைக்க விடவில்லை. லிப்னாவுக்கும் அதன் அரசனுக்கும், எப்ரோன் பட்டணத்திற்கும் செய்ததுபோலவே தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தார்கள்.
  • TOV

    அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.
  • ERVTA

    அவர்கள் நகரத்தையும், அதன் அரசனையும், நகரைச் சுற்றிலுமிருந்த சிறிய ஊர்களையும், கைப்பற்றினார்கள். அந்நகரில் வாழ்ந்த அனைவரையும் கொன்றனர். யாரும் உயிரோடுவிடப்படவில்லை. எபிரோனுக்கும் அதன் அரசனுக்கும் செய்ததையே இஸ்ரவேலர் தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தனர். அவ்வாறே லிப்னாவிற்கும் அதன் அரசனுக்கும் செய்திருந்தனர்.
  • IRVTA

    அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயத்தினால் அழித்து, அதிலுள்ள உயிரினங்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்தார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.
  • ECTA

    அதன் மன்னனையும் எல்லா நகர்களையும் கைப்பற்றினர். அவர்களை வாள்முனையில் தாக்கினர். அதனுள் இருந்த அனைவரையும் அழித்தனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. லிப்னாவுக்கும்அதன் மன்னனுக்கும் செய்ததுபோல், தெபீருக்கும் அதன் மன்னனுக்கும் அவர் செய்தார்.
  • RCTA

    கையில் வாள் ஏந்தியவராய் அதைப் பிடித்துப் பாழாக்கினார்; அதையும் அதன் அரசனையும், சுற்றிலுமிருந்த அரண்களையும் கைப்பற்றி, எல்லா உயிர்களையும் வாளுக்கு இரையாக்கி ஊர் முழுவதையும் அழித்தொழித்தார். எபிரோனுக்கும் லேப்னாவுக்கும் அவற்றின் அரசர்களுக்கும் செய்திருந்தது போல் தாபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தார்.
  • KJV

    And he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to her king.
  • AMP

    And he took it, with its king and all its towns, and they smote them with the sword and utterly destroyed everyone in it. He left none remaining. As he had done to Hebron and to Libnah and its king, so he did to Debir and its king.
  • KJVP

    And he took H3920 it , and the king H4428 thereof , and all H3605 NMS the cities H5892 thereof ; and they smote H5221 them with the edge H6310 L-CMS of the sword H2719 GFS , and utterly destroyed H2763 all H3605 NMS the souls H5315 GFS that H834 RPRO were therein ; he left H7604 none H3808 NADV remaining H8300 NMS : as H834 RPRO he had done H6213 VQQ3MS to Hebron H2275 , so H3651 ADV he did H6213 VQQ3MS to Debir H1688 , and to the king H4428 thereof ; as H834 RPRO he had done H6213 VQQ3MS also to Libnah H3841 , and to her king H4428 .
  • YLT

    and captureth it, and its king, and all its cities, and they smite them by the mouth of the sword, and devote every person who is in it -- he hath not left a remnant; as he did to Hebron so he did to Debir, and to its king, and as he did to Libnah, and to its king.
  • ASV

    and he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to the king thereof.
  • WEB

    and he took it, and the king of it, and all the cities of it; and they struck them with the edge of the sword, and utterly destroyed all the souls who were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king of it; as he had done also to Libnah, and to the king of it.
  • NASB

    capturing it with its king and all its towns. They put them to the sword and fulfilled the doom on every person there, leaving no survivors. Thus was done to Debir and its king what had been done to Hebron, as well as to Libnah and its king.
  • ESV

    and he captured it with its king and all its towns. And they struck them with the edge of the sword and devoted to destruction every person in it; he left none remaining. Just as he had done to Hebron and to Libnah and its king, so he did to Debir and to its king.
  • RV

    and he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to the king thereof.
  • RSV

    and he took it with its king and all its towns; and they smote them with the edge of the sword, and utterly destroyed every person in it; he left none remaining; as he had done to Hebron and to Libnah and its king, so he did to Debir and to its king.
  • NKJV

    And he took it and its king and all its cities; they struck them with the edge of the sword and utterly destroyed all the people who were in it. He left none remaining; as he had done to Hebron, so he did to Debir and its king, as he had done also to Libnah and its king.
  • MKJV

    And he took it, and its king, and all its cities. And they struck them with the edge of the sword, and destroyed every soul in it. He left none remaining. As he had done to Hebron, so he did to Debir, and to its king, as he had done also to Libnah, and to its king.
  • AKJV

    And he took it, and the king thereof, and all the cities thereof; and they smote them with the edge of the sword, and utterly destroyed all the souls that were therein; he left none remaining: as he had done to Hebron, so he did to Debir, and to the king thereof; as he had done also to Libnah, and to her king.
  • NRSV

    and he took it with its king and all its towns; they struck them with the edge of the sword, and utterly destroyed every person in it; he left no one remaining; just as he had done to Hebron, and, as he had done to Libnah and its king, so he did to Debir and its king.
  • NIV

    They took the city, its king and its villages, and put them to the sword. Everyone in it they totally destroyed. They left no survivors. They did to Debir and its king as they had done to Libnah and its king and to Hebron.
  • NIRV

    They took the city, its king and its villages. They totally destroyed everyone in Debir with their swords. They didn't leave anyone alive. They did to Debir and its king the same thing they had done to Libnah and its king. They had also done the same thing to Hebron.
  • NLT

    He captured the town, its king, and all of its surrounding villages. He completely destroyed everyone in it, leaving no survivors. He did to Debir and its king just what he had done to Hebron and to Libnah and its king.
  • MSG

    He captured it, its king, and its villages. They killed everyone. They put everyone and everything under the holy curse. No survivors. Debir and its king got the same treatment as Hebron and its king, and Libnah and its king.
  • GNB

    He captured it, with its king and all the nearby towns. They put everyone there to death. Joshua did to Debir and its king what he had done to Hebron and to Libnah and its king.
  • NET

    They captured it, its king, and all its surrounding cities and put the sword to them. They annihilated everyone who lived there; they left no survivors. They did to Debir and its king what they had done to Libnah and its king and to Hebron.
  • ERVEN

    They captured the city, its king, and all the little towns near Debir. They killed everyone in the city, just as they had done to Libnah and its king. No one was left alive there. They destroyed the city and killed all the people in it as an offering to the Lord.
மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 39 / 43
×

Alert

×

Tamil Letters Keypad References