OCVTA
6. என் காலடிகள் வெண்ணெயால் கழுவப்பட்டது; கற்பாறையிலிருந்து எனக்காக ஒலிவ எண்ணெய் ஊற்றெடுத்துப் பாய்ந்தது.
TOV
6. என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
ERVTA
6. என் வாழ்க்கை மிக நன்றாக இருந்த காலம் அது. நான் பாலேட்டில் என் கால்களைக் கழுவினேன், சிறந்த எண்ணெய்கள் என்னிடம் ஏராளம் இருந்தன.
IRVTA
6. என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
ECTA
6. அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன; பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாயப் பாய்ந்தது.
RCTA
6. அந்நாட்களில் என் கால்கள் நெய்யில் தோய்ந்திருந்தன, பாறையிலிருந்து எனக்காக எண்ணெய் ஆறாய் வழிந்ததே!
KJV
6. When I washed my steps with butter, and the rock poured me out rivers of oil;
AMP
6. When my steps [through rich pasturage] were washed with butter and the rock poured out for me streams of oil!
KJVP
6. When I washed H7364 B-VQFC my steps H1978 CMP-1MS with butter H2529 B-NFS , and the rock H6697 W-NMS poured me out H6694 VQY3MS rivers H6388 CMP of oil H8081 CMS ;
YLT
6. When washing my goings with butter, And the firm rock [is] with me rivulets of oil.
ASV
6. When my steps were washed with butter, And the rock poured me out streams of oil!
WEB
6. When my steps were washed with butter, And the rock poured out streams of oil for me!
NASB
6. When my footsteps were bathed in milk, and the rock flowed with streams of oil;
ESV
6. when my steps were washed with butter, and the rock poured out for me streams of oil!
RV
6. When my steps were washed with butter, and the rock poured me out rivers of oil!
RSV
6. when my steps were washed with milk, and the rock poured out for me streams of oil!
NKJV
6. When my steps were bathed with cream, And the rock poured out rivers of oil for me!
MKJV
6. when I washed my steps with curds, and the rock poured out rivers of oil for me;
AKJV
6. When I washed my steps with butter, and the rock poured me out rivers of oil;
NRSV
6. when my steps were washed with milk, and the rock poured out for me streams of oil!
NIV
6. when my path was drenched with cream and the rock poured out for me streams of olive oil.
NIRV
6. The path in front of me was like sweet cream. It was as if the rock poured out olive oil for me.
NLT
6. My cows produced milk in abundance, and my groves poured out streams of olive oil.
MSG
6. When everything was going my way, and nothing seemed too difficult.
GNB
6. My cows and goats gave plenty of milk, and my olive trees grew in the rockiest soil.
NET
6. when my steps were bathed with butter and the rock poured out for me streams of olive oil!
ERVEN
6. Life was so good that I washed my feet in cream and had plenty of the finest oils.