தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
யோபு
OCVTA
25. நானே அவர்களுக்கு வழியைத் தெரிந்தெடுத்து, அவர்களின் தலைவனாயிருந்தேன்; தன் படைகளின் மத்தியில் உள்ள ஒரு அரசனைப்போலவும், கவலைப்படுகிறவர்களைத் தேற்றுகிறவன்போலவும் நான் இருந்தேன்.

TOV
25. அவர்கள் வழியே போக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.

ERVTA
25. நான் ஜனங்களுக்குத் தலைவனாக இருந்தும் கூட, நான் அந்த ஜனங்களோடிருப்பதைத் தேர்ந் தெடுத்தேன். பாளையத்தில் தனது சேனைகளோடு வீற்றிருக்கும் அரசனைப் போன்று, நான் துயரமுற்ற ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.

IRVTA
25. அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, நான் தலைவனாய் அமர்ந்து, படைக்குள் ராஜாவைப்போலவும், துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.

ECTA
25. நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்; தலைவனாய்த் திகழ்ந்தேன்; வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்; அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.

RCTA
25. நானே அவர்களுக்கு வழி காட்டினேன், தலைமை பூண்டேன்; படைகள் நடுவில் அரசன் போலும் அழுகிறவர்களைத் தேற்றுபவன் போலும் நான் வாழ்ந்தேன்.



KJV
25. I chose out their way, and sat chief, and dwelt as a king in the army, as one [that] comforteth the mourners.

AMP
25. I chose their way [for them] and sat as [their] chief, and dwelt like a king among his soldiers, like one who comforts mourners.

KJVP
25. I chose out H977 VQY1MS their way H1870 CMS-3MP , and sat H3427 W-VQY1MS chief H7218 NMS , and dwelt H7931 W-VQY1MS as a king H4428 K-NMS in the army H1416 BD-NMS , as H834 K-RPRO one [ that ] comforteth H5162 VPY3MS the mourners H57 AMP .

YLT
25. I choose their way, and sit head, And I dwell as a king in a troop, When mourners he doth comfort.

ASV
25. I chose out their way, and sat as chief, And dwelt as a king in the army, As one that comforteth the mourners.

WEB
25. I chose out their way, and sat as chief. I lived as a king in the army, As one who comforts the mourners.

NASB
25. mourners took comfort from my cheerful glance. I chose out their way and presided; I took a king's place in the armed forces.

ESV
25. I chose their way and sat as chief, and I lived like a king among his troops, like one who comforts mourners.

RV
25. I chose out their way, and sat {cf15i as} chief, and dwelt as a king in the army, as one that comforteth the mourners.

RSV
25. I chose their way, and sat as chief, and I dwelt like a king among his troops, like one who comforts mourners.

NKJV
25. I chose the way for them, and sat as chief; So I dwelt as a king in the army, As one [who] comforts mourners.

MKJV
25. I chose out their way, and sat as chief; and I lived like a king in the army, as one who comforts the mourners.

AKJV
25. I chose out their way, and sat chief, and dwelled as a king in the army, as one that comforts the mourners.

NRSV
25. I chose their way, and sat as chief, and I lived like a king among his troops, like one who comforts mourners.

NIV
25. I chose the way for them and sat as their chief; I dwelt as a king among his troops; I was like one who comforts mourners.

NIRV
25. I chose the way they should go. I sat as their chief. I lived as a king lives among his troops. I was like someone who comforts those who are sad.

NLT
25. Like a chief, I told them what to do. I lived like a king among his troops and comforted those who mourned.

MSG
25. I was their leader, establishing the mood and setting the pace by which they lived. Where I led, they followed.

GNB
25. I took charge and made the decisions; I led them as a king leads his troops, and gave them comfort in their despair.

NET
25. I chose the way for them and sat as their chief; I lived like a king among his troops; I was like one who comforts mourners.

ERVEN
25. I was their leader and made decisions about their future. I was like a king among his troops, comforting those who were sad.



பதிவுகள்

மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 25
  • நானே அவர்களுக்கு வழியைத் தெரிந்தெடுத்து, அவர்களின் தலைவனாயிருந்தேன்; தன் படைகளின் மத்தியில் உள்ள ஒரு அரசனைப்போலவும், கவலைப்படுகிறவர்களைத் தேற்றுகிறவன்போலவும் நான் இருந்தேன்.
  • TOV

    அவர்கள் வழியே போக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.
  • ERVTA

    நான் ஜனங்களுக்குத் தலைவனாக இருந்தும் கூட, நான் அந்த ஜனங்களோடிருப்பதைத் தேர்ந் தெடுத்தேன். பாளையத்தில் தனது சேனைகளோடு வீற்றிருக்கும் அரசனைப் போன்று, நான் துயரமுற்ற ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.
  • IRVTA

    அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, நான் தலைவனாய் அமர்ந்து, படைக்குள் ராஜாவைப்போலவும், துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.
  • ECTA

    நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்; தலைவனாய்த் திகழ்ந்தேன்; வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்; அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.
  • RCTA

    நானே அவர்களுக்கு வழி காட்டினேன், தலைமை பூண்டேன்; படைகள் நடுவில் அரசன் போலும் அழுகிறவர்களைத் தேற்றுபவன் போலும் நான் வாழ்ந்தேன்.
  • KJV

    I chose out their way, and sat chief, and dwelt as a king in the army, as one that comforteth the mourners.
  • AMP

    I chose their way for them and sat as their chief, and dwelt like a king among his soldiers, like one who comforts mourners.
  • KJVP

    I chose out H977 VQY1MS their way H1870 CMS-3MP , and sat H3427 W-VQY1MS chief H7218 NMS , and dwelt H7931 W-VQY1MS as a king H4428 K-NMS in the army H1416 BD-NMS , as H834 K-RPRO one that comforteth H5162 VPY3MS the mourners H57 AMP .
  • YLT

    I choose their way, and sit head, And I dwell as a king in a troop, When mourners he doth comfort.
  • ASV

    I chose out their way, and sat as chief, And dwelt as a king in the army, As one that comforteth the mourners.
  • WEB

    I chose out their way, and sat as chief. I lived as a king in the army, As one who comforts the mourners.
  • NASB

    mourners took comfort from my cheerful glance. I chose out their way and presided; I took a king's place in the armed forces.
  • ESV

    I chose their way and sat as chief, and I lived like a king among his troops, like one who comforts mourners.
  • RV

    I chose out their way, and sat {cf15i as} chief, and dwelt as a king in the army, as one that comforteth the mourners.
  • RSV

    I chose their way, and sat as chief, and I dwelt like a king among his troops, like one who comforts mourners.
  • NKJV

    I chose the way for them, and sat as chief; So I dwelt as a king in the army, As one who comforts mourners.
  • MKJV

    I chose out their way, and sat as chief; and I lived like a king in the army, as one who comforts the mourners.
  • AKJV

    I chose out their way, and sat chief, and dwelled as a king in the army, as one that comforts the mourners.
  • NRSV

    I chose their way, and sat as chief, and I lived like a king among his troops, like one who comforts mourners.
  • NIV

    I chose the way for them and sat as their chief; I dwelt as a king among his troops; I was like one who comforts mourners.
  • NIRV

    I chose the way they should go. I sat as their chief. I lived as a king lives among his troops. I was like someone who comforts those who are sad.
  • NLT

    Like a chief, I told them what to do. I lived like a king among his troops and comforted those who mourned.
  • MSG

    I was their leader, establishing the mood and setting the pace by which they lived. Where I led, they followed.
  • GNB

    I took charge and made the decisions; I led them as a king leads his troops, and gave them comfort in their despair.
  • NET

    I chose the way for them and sat as their chief; I lived like a king among his troops; I was like one who comforts mourners.
  • ERVEN

    I was their leader and made decisions about their future. I was like a king among his troops, comforting those who were sad.
மொத்தம் 25 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 25
×

Alert

×

Tamil Letters Keypad References