தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
எரேமியா
OCVTA
32. எனவே எச்சரிக்கையாயிரு, மக்கள் அதைத் தோப்பேத் என்றோ, பென் இன்னோமின் பள்ளத்தாக்கு என்றோ இனி ஒருபோதும் அழைக்காமல், படுகொலை பள்ளத்தாக்கு என்றே அழைக்கும் நாட்கள் வருகின்றன. ஏனெனில் அவர்கள் இடமின்றிப் போகுமட்டும் மரித்தவர்களை தோப்பேத்திலே புதைப்பார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.

TOV
32. ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.

ERVTA
32. எனவே, நான் உன்னை எச்சரிக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் இந்த இடத்தை தொப்பேத் என்னும் இன்னோமின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்போவதில்லை. அவர்கள் இதனை ‘சங்காரப் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். அவர்கள் இதற்கு இந்தப் பெயரை இடுவார்கள். ஏனென்றால் மரித்தவர்களை அவர்கள் தோப்பேத்தில் இனி புதைக்க இடமில்லை என்று கூறுமளவுக்குப் புதைப்பார்கள்.

IRVTA
32. ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் மகனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், அழிவின் பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்தில் இடம் கிடைக்காமற்போகும்வரை பிணங்களை அடக்கம் செய்வார்கள்.

ECTA
32. ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நாள்கள் வருகின்றன. அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது; மாறாகப் "படுகொலைப் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படும்; வேறிடம் இல்லாததால் தோபேத்தில் பிணங்களைப் புதைப்பர்.

RCTA
32. ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாட்கள் வருகின்றன. அப்போது இந்தப் பள்ளத்தாக்கு தொப்பேத்து என்றோ, என்னோன் மகனின் பள்ளத்தாக்கு என்றோ சொல்லப்படாது; படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே சொல்லப்படும். ஏனெனில் பிணங்களைப் புதைக்க இடமில்லாது தொப்பேத்திலேயே புதைப்பார்கள்.



KJV
32. Therefore, behold, the days come, saith the LORD, that it shall no more be called Tophet, nor the valley of the son of Hinnom, but the valley of slaughter: for they shall bury in Tophet, till there be no place.

AMP
32. Therefore, behold, the days are coming, says the Lord, when it shall no more be called Topheth or the Valley of Ben-hinnom [son of Hinnom], but the Valley of Slaughter, for [in bloody warfare] they will bury in Topheth till there is no more room and no place else to bury. [Jer. 19:6.]

KJVP
32. Therefore H3651 L-ADV , behold H2009 IJEC , the days H3117 NMP come H935 , saith H5002 the LORD H3068 EDS , that it shall no H3808 W-NPAR more H5750 ADV be called H559 Tophet H8612 , nor the valley H1516 of the son H1121 CMS of Hinnom H2011 , but H518 PART the valley H1516 of slaughter H2028 : for they shall bury H6912 in Tophet H8612 , till there be no H369 place H4725 .

YLT
32. Therefore, lo, days are coming, An affirmation of Jehovah, And it is not said any more, `The Tophet,` And `Valley of the son of Hinnom,` But `Valley of the slaughter,` And they have buried in Tophet -- without place.

ASV
32. Therefore, behold, the days come, saith Jehovah, that it shall no more be called Topheth, nor The valley of the son of Hinnom, but The valley of Slaughter: for they shall bury in Topheth, till there be no place to bury.

WEB
32. Therefore, behold, the days come, says Yahweh, that it shall no more be called Topheth, nor The valley of the son of Hinnom, but The valley of Slaughter: for they shall bury in Topheth, until there be no place to bury.

NASB
32. Therefore, beware! days will come, says the LORD, when Topheth and the Valley of Ben-hinnom will no longer be called such, but rather the Valley of Slaughter. For lack of space, Topheth will be a burial place.

ESV
32. Therefore, behold, the days are coming, declares the LORD, when it will no more be called Topheth, or the Valley of the Son of Hinnom, but the Valley of Slaughter; for they will bury in Topheth, because there is no room elsewhere.

RV
32. Therefore, behold, the days come, saith the LORD, that it shall no more be called Topheth, nor The valley of the son of Hinnom, but The valley of Slaughter: for they shall bury in Topheth, till there be no place {cf15i to bury}.

RSV
32. Therefore, behold, the days are coming, says the LORD, when it will no more be called Topheth, or the valley of the son of Hinnom, but the valley of Slaughter: for they will bury in Topheth, because there is no room elsewhere.

NKJV
32. " Therefore behold, the days are coming," says the LORD, "when it will no more be called Tophet, or the Valley of the Son of Hinnom, but the Valley of Slaughter; for they will bury in Tophet until there is no room.

MKJV
32. So, behold, the days come, says Jehovah, that it shall no more be called Tophet, nor the valley of the son of Hinnom, but the Valley of Slaughter. For they shall bury in Tophet, until there is no place.

AKJV
32. Therefore, behold, the days come, said the LORD, that it shall no more be called Tophet, nor the valley of the son of Hinnom, but the valley of slaughter: for they shall bury in Tophet, till there be no place.

NRSV
32. Therefore, the days are surely coming, says the LORD, when it will no more be called Topheth, or the valley of the son of Hinnom, but the valley of Slaughter: for they will bury in Topheth until there is no more room.

NIV
32. So beware, the days are coming, declares the LORD, when people will no longer call it Topheth or the Valley of Ben Hinnom, but the Valley of Slaughter, for they will bury the dead in Topheth until there is no more room.

NIRV
32. "So watch out!" announces the Lord. "The days are coming when people will not call it Topheth anymore. And they will not call it the Valley of Ben Hinnom either. Instead, they will call it the Valley of Death. They will bury the dead bodies of some people in Topheth. But they will run out of room.

NLT
32. So beware, for the time is coming," says the LORD, "when that garbage dump will no longer be called Topheth or the valley of Ben-Hinnom, but the Valley of Slaughter. They will bury the bodies in Topheth until there is no more room for them.

MSG
32. "But soon, very soon"--GOD's Decree!--"the names Topheth and Ben-hinnom will no longer be used. They'll call the place what it is: Murder Meadow. Corpses will be stacked up in Topheth because there's no room left to bury them!

GNB
32. And so, the time will come when it will no longer be called Topheth or Hinnom Valley, but Slaughter Valley. They will bury people there because there will be nowhere else to bury them.

NET
32. So, watch out!" says the LORD. "The time will soon come when people will no longer call those places Topheth or the Valley of Ben Hinnom. But they will call that valley the Valley of Slaughter and they will bury so many people in Topheth they will run out of room.

ERVEN
32. So I warn you. The days are coming," says the Lord, "when people will not call this place Topheth or the Valley of Ben Hinnom anymore. No, they will call it the Valley of Slaughter. They will give it this name because they will bury the dead people in Topheth until there is no more room to bury anyone else.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 34
  • எனவே எச்சரிக்கையாயிரு, மக்கள் அதைத் தோப்பேத் என்றோ, பென் இன்னோமின் பள்ளத்தாக்கு என்றோ இனி ஒருபோதும் அழைக்காமல், படுகொலை பள்ளத்தாக்கு என்றே அழைக்கும் நாட்கள் வருகின்றன. ஏனெனில் அவர்கள் இடமின்றிப் போகுமட்டும் மரித்தவர்களை தோப்பேத்திலே புதைப்பார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
  • TOV

    ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.
  • ERVTA

    எனவே, நான் உன்னை எச்சரிக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் இந்த இடத்தை தொப்பேத் என்னும் இன்னோமின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்போவதில்லை. அவர்கள் இதனை ‘சங்காரப் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். அவர்கள் இதற்கு இந்தப் பெயரை இடுவார்கள். ஏனென்றால் மரித்தவர்களை அவர்கள் தோப்பேத்தில் இனி புதைக்க இடமில்லை என்று கூறுமளவுக்குப் புதைப்பார்கள்.
  • IRVTA

    ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் மகனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், அழிவின் பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்தில் இடம் கிடைக்காமற்போகும்வரை பிணங்களை அடக்கம் செய்வார்கள்.
  • ECTA

    ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நாள்கள் வருகின்றன. அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது; மாறாகப் "படுகொலைப் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படும்; வேறிடம் இல்லாததால் தோபேத்தில் பிணங்களைப் புதைப்பர்.
  • RCTA

    ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாட்கள் வருகின்றன. அப்போது இந்தப் பள்ளத்தாக்கு தொப்பேத்து என்றோ, என்னோன் மகனின் பள்ளத்தாக்கு என்றோ சொல்லப்படாது; படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே சொல்லப்படும். ஏனெனில் பிணங்களைப் புதைக்க இடமில்லாது தொப்பேத்திலேயே புதைப்பார்கள்.
  • KJV

    Therefore, behold, the days come, saith the LORD, that it shall no more be called Tophet, nor the valley of the son of Hinnom, but the valley of slaughter: for they shall bury in Tophet, till there be no place.
  • AMP

    Therefore, behold, the days are coming, says the Lord, when it shall no more be called Topheth or the Valley of Ben-hinnom son of Hinnom, but the Valley of Slaughter, for in bloody warfare they will bury in Topheth till there is no more room and no place else to bury. Jer. 19:6.
  • KJVP

    Therefore H3651 L-ADV , behold H2009 IJEC , the days H3117 NMP come H935 , saith H5002 the LORD H3068 EDS , that it shall no H3808 W-NPAR more H5750 ADV be called H559 Tophet H8612 , nor the valley H1516 of the son H1121 CMS of Hinnom H2011 , but H518 PART the valley H1516 of slaughter H2028 : for they shall bury H6912 in Tophet H8612 , till there be no H369 place H4725 .
  • YLT

    Therefore, lo, days are coming, An affirmation of Jehovah, And it is not said any more, `The Tophet,` And `Valley of the son of Hinnom,` But `Valley of the slaughter,` And they have buried in Tophet -- without place.
  • ASV

    Therefore, behold, the days come, saith Jehovah, that it shall no more be called Topheth, nor The valley of the son of Hinnom, but The valley of Slaughter: for they shall bury in Topheth, till there be no place to bury.
  • WEB

    Therefore, behold, the days come, says Yahweh, that it shall no more be called Topheth, nor The valley of the son of Hinnom, but The valley of Slaughter: for they shall bury in Topheth, until there be no place to bury.
  • NASB

    Therefore, beware! days will come, says the LORD, when Topheth and the Valley of Ben-hinnom will no longer be called such, but rather the Valley of Slaughter. For lack of space, Topheth will be a burial place.
  • ESV

    Therefore, behold, the days are coming, declares the LORD, when it will no more be called Topheth, or the Valley of the Son of Hinnom, but the Valley of Slaughter; for they will bury in Topheth, because there is no room elsewhere.
  • RV

    Therefore, behold, the days come, saith the LORD, that it shall no more be called Topheth, nor The valley of the son of Hinnom, but The valley of Slaughter: for they shall bury in Topheth, till there be no place {cf15i to bury}.
  • RSV

    Therefore, behold, the days are coming, says the LORD, when it will no more be called Topheth, or the valley of the son of Hinnom, but the valley of Slaughter: for they will bury in Topheth, because there is no room elsewhere.
  • NKJV

    " Therefore behold, the days are coming," says the LORD, "when it will no more be called Tophet, or the Valley of the Son of Hinnom, but the Valley of Slaughter; for they will bury in Tophet until there is no room.
  • MKJV

    So, behold, the days come, says Jehovah, that it shall no more be called Tophet, nor the valley of the son of Hinnom, but the Valley of Slaughter. For they shall bury in Tophet, until there is no place.
  • AKJV

    Therefore, behold, the days come, said the LORD, that it shall no more be called Tophet, nor the valley of the son of Hinnom, but the valley of slaughter: for they shall bury in Tophet, till there be no place.
  • NRSV

    Therefore, the days are surely coming, says the LORD, when it will no more be called Topheth, or the valley of the son of Hinnom, but the valley of Slaughter: for they will bury in Topheth until there is no more room.
  • NIV

    So beware, the days are coming, declares the LORD, when people will no longer call it Topheth or the Valley of Ben Hinnom, but the Valley of Slaughter, for they will bury the dead in Topheth until there is no more room.
  • NIRV

    "So watch out!" announces the Lord. "The days are coming when people will not call it Topheth anymore. And they will not call it the Valley of Ben Hinnom either. Instead, they will call it the Valley of Death. They will bury the dead bodies of some people in Topheth. But they will run out of room.
  • NLT

    So beware, for the time is coming," says the LORD, "when that garbage dump will no longer be called Topheth or the valley of Ben-Hinnom, but the Valley of Slaughter. They will bury the bodies in Topheth until there is no more room for them.
  • MSG

    "But soon, very soon"--GOD's Decree!--"the names Topheth and Ben-hinnom will no longer be used. They'll call the place what it is: Murder Meadow. Corpses will be stacked up in Topheth because there's no room left to bury them!
  • GNB

    And so, the time will come when it will no longer be called Topheth or Hinnom Valley, but Slaughter Valley. They will bury people there because there will be nowhere else to bury them.
  • NET

    So, watch out!" says the LORD. "The time will soon come when people will no longer call those places Topheth or the Valley of Ben Hinnom. But they will call that valley the Valley of Slaughter and they will bury so many people in Topheth they will run out of room.
  • ERVEN

    So I warn you. The days are coming," says the Lord, "when people will not call this place Topheth or the Valley of Ben Hinnom anymore. No, they will call it the Valley of Slaughter. They will give it this name because they will bury the dead people in Topheth until there is no more room to bury anyone else.
மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 34
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References