தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
எரேமியா
OCVTA
44. யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, பாபிலோனை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். அதற்கென நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? என்னைப் போன்றவன் யார்? எனக்கு அறைகூவல் விடுப்பவன் யார்? எனக்கெதிராக எந்த மேய்ப்பன் நிற்பான்?” என்கிறார்.

TOV
44. இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?

ERVTA
44. கர்த்தர் கூறுகிறார்: “சில நேரங்களில் யோர்தான் நதிக்கரையிலுள்ள அடர்ந்த புதர்களிலிருந்து சிங்கம் வரும். ஜனங்கள் தங்கள் மிருகங்களை விட்டிருக்கிற வயல்களில் சிங்கம் நடந்துப்போகும். (அங்குள்ள மிருகங்கள் வெளியே ஓடும்). நான் அந்தச் சிங்கத்தைப்போன்று இருப்பேன். நான் பாபிலோனை அதன் தேசத்திலிருந்து விரட்டுவேன். இதைச் செய்வதற்கும் நான் யாரைத் தேர்ந்தெடுப்பேன். என்னைப்போல் எவரும் இல்லை. எனக்குச் சவால்விட எவரும் இல்லை. (எனவே நானே இதனைச் செய்வேன்). எந்த மேய்ப்பனும் வந்து என்னைத் துரத்திடான். நான் பாபிலோன் ஜனங்களைத் துரத்துவேன்.”

IRVTA
44. இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தங்குமிடத்திற்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியில் ஓடிவரச்செய்வேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டம்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?

ECTA
44. யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவதுபோல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென்று விரட்டியடிப்பேன். நான் தேர்ந்து கொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக்கேட்பவன் யார்? எந்த மேய்ப்பன் என்னை எதிர்த்து நிற்பான்?

RCTA
44. இதோ, சிங்கம் ஒன்று யோர்தான் ஆற்றையடுத்த அடர்ந்த காட்டிலிருந்து செழிப்பான மேய்ச்சல் நிலத்துக்குள் பாய்ந்து வந்து துரத்துவது போல், அவர்களை நாம் நாட்டிலிருந்து துரத்துவோம்; நமக்கு விருப்பமானவனை அதற்குத் தலைவனாக்குவோம். நமக்குச் சமமானவன் யார்? நம்மை அழைத்து வர ஆணையிடுபவன் யார்? நம் முன்னிலையில் எதிர்த்து நிற்கும் மேய்ப்பவன் எவன்?



KJV
44. Behold, he shall come up like a lion from the swelling of Jordan unto the habitation of the strong: but I will make them suddenly run away from her: and who [is] a chosen [man, that] I may appoint over her? for who [is] like me? and who will appoint me the time? and who [is] that shepherd that will stand before me?

AMP
44. See, there comes up one like a lion from the jungles (the pride) of the Jordan against the strong habitation [of Babylon] and into the permanent pasturage and sheepfold; for in a twinkling I will drive him [Babylon] from there. And I will appoint over him the one whom I choose. For who is like Me? And who will challenge Me and prosecute Me for this proceeding? And what [earthly, national] shepherd can stand before Me and defy Me? [Jer. 49:19.]

KJVP
44. Behold H2009 IJEC , he shall come up H5927 VQY3MS like a lion H738 from the swelling H1347 of Jordan H3383 D-EFS unto H413 PREP the habitation H5116 of the strong H386 : but H3588 CONJ I will make them suddenly H7280 run away H7323 from her : and who H4310 W-IPRO [ is ] a chosen H977 [ man , ] [ that ] I may appoint H6485 over H413 PREP her ? for H3588 CONJ who H4310 W-IPRO [ is ] like me H3644 ? and who H4310 W-IPRO will appoint me the time H3259 ? and who H4310 W-IPRO [ is ] that H2088 DPRO shepherd H7462 VQPMS that H834 RPRO will stand H5975 VQY3MS before H6440 L-CMP-1MS me ?

YLT
44. Lo, as a lion he cometh up, Because of the rising of the Jordan, Unto the enduring habitation, But I cause to rest, I cause them to run from off her. And who is chosen? on her I lay a charge, For who [is] like Me? And who doth convene Me? And who [is] this shepherd who standeth before Me?

ASV
44. Behold, the enemy shall come up like a lion from the pride of the Jordan against the strong habitation: for I will suddenly make them run away from it; and whoso is chosen, him will I appoint over it: for who is like me? and who will appoint me a time? and who is the shepherd that can stand before me?

WEB
44. Behold, the enemy shall come up like a lion from the pride of the Jordan against the strong habitation: for I will suddenly make them run away from it; and whoever is chosen, him will I appoint over it: for who is like me? and who will appoint me a time? and who is the shepherd who can stand before me?

NASB
44. As when a lion comes up from the Jordan's thicket to the permanent feeding grounds, So I, in one instant, will drive them off, and whom I choose I will establish there; For who is like me? who calls me to account? what shepherd can stand against me?

ESV
44. "Behold, like a lion coming up from the thicket of the Jordan against a perennial pasture, I will suddenly make them run away from her, and I will appoint over her whomever I choose. For who is like me? Who will summon me? What shepherd can stand before me?

RV
44. Behold, he shall come up like a lion from the pride of Jordan against the strong habitation: but I will suddenly make them run away from her; and whoso is chosen, him will I appoint over her: for who is like me? and who will appoint me a time? and who is the shepherd that will stand before me?

RSV
44. "Behold, like a lion coming up from the jungle of the Jordan against a strong sheepfold, I will suddenly make them run away from her; and I will appoint over her whomever I choose. For who is like me? Who will summon me? What shepherd can stand before me?

NKJV
44. "Behold, he shall come up like a lion from the floodplain of the Jordan Against the dwelling place of the strong; But I will make them suddenly run away from her. And who [is] a chosen [man that] I may appoint over her? For who [is] like Me? Who will arraign Me? And who [is] that shepherd Who will withstand Me?"

MKJV
44. Behold, he shall come up like a lion from the swelling of Jordan to the home of the strong. But I will make them suddenly run away from her. And who is a chosen one whom I will appoint over her? For who is like Me? And who will set Me the time? And who is that shepherd who will stand before Me?

AKJV
44. Behold, he shall come up like a lion from the swelling of Jordan to the habitation of the strong: but I will make them suddenly run away from her: and who is a chosen man, that I may appoint over her? for who is like me? and who will appoint me the time? and who is that shepherd that will stand before me?

NRSV
44. Like a lion coming up from the thickets of the Jordan against a perennial pasture, I will suddenly chase them away from her; and I will appoint over her whomever I choose. For who is like me? Who can summon me? Who is the shepherd who can stand before me?

NIV
44. Like a lion coming up from Jordan's thickets to a rich pasture-land, I will chase Babylon from its land in an instant. Who is the chosen one I will appoint for this? Who is like me and who can challenge me? And what shepherd can stand against me?"

NIRV
44. I will be like a lion coming up from the bushes by the Jordan River. I will hunt in rich grasslands. I will chase the people of Babylon from their land in an instant. What nation will I choose to do it? Which one will I appoint? Is anyone like me? Who would dare to argue with me? What leader can stand against me?"

NLT
44. "I will come like a lion from the thickets of the Jordan, leaping on the sheep in the pasture. I will chase Babylon from its land, and I will appoint the leader of my choice. For who is like me, and who can challenge me? What ruler can oppose my will?"

MSG
44. "And now watch this: Like a lion coming up from the thick jungle of the Jordan, Looking for prey in the mountain pastures, I'll take over and pounce. I'll take my pick of the flock--and who's to stop me? All the so-called shepherds are helpless before me."

GNB
44. "Like a lion coming out of the thick woods along the Jordan up to the green pasture land, I, the LORD, will come and make the Babylonians run away suddenly from their city. Then the leader I choose will rule the nation. Who can be compared to me? Who would dare challenge me? What ruler could oppose me?

NET
44. "A lion coming up from the thick undergrowth along the Jordan scatters the sheep in the pastureland around it. So too I will chase the Babylonians off of their land. Then I will appoint over it whomever I choose. For there is no one like me. There is no one who can call me to account. There is no ruler that can stand up against me.

ERVEN
44. "Sometimes a lion will come from the thick bushes near the Jordan River. It will walk into the fields where people have their animals. I will be like that lion; I will chase Babylon from its land. Who should I choose to do this? There is no one like me. There is no one who can challenge me. No shepherd will come to chase me away. I will chase away the Babylonians."



மொத்தம் 46 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 44 / 46
  • யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, பாபிலோனை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். அதற்கென நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? என்னைப் போன்றவன் யார்? எனக்கு அறைகூவல் விடுப்பவன் யார்? எனக்கெதிராக எந்த மேய்ப்பன் நிற்பான்?” என்கிறார்.
  • TOV

    இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
  • ERVTA

    கர்த்தர் கூறுகிறார்: “சில நேரங்களில் யோர்தான் நதிக்கரையிலுள்ள அடர்ந்த புதர்களிலிருந்து சிங்கம் வரும். ஜனங்கள் தங்கள் மிருகங்களை விட்டிருக்கிற வயல்களில் சிங்கம் நடந்துப்போகும். (அங்குள்ள மிருகங்கள் வெளியே ஓடும்). நான் அந்தச் சிங்கத்தைப்போன்று இருப்பேன். நான் பாபிலோனை அதன் தேசத்திலிருந்து விரட்டுவேன். இதைச் செய்வதற்கும் நான் யாரைத் தேர்ந்தெடுப்பேன். என்னைப்போல் எவரும் இல்லை. எனக்குச் சவால்விட எவரும் இல்லை. (எனவே நானே இதனைச் செய்வேன்). எந்த மேய்ப்பனும் வந்து என்னைத் துரத்திடான். நான் பாபிலோன் ஜனங்களைத் துரத்துவேன்.”
  • IRVTA

    இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தங்குமிடத்திற்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியில் ஓடிவரச்செய்வேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டம்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
  • ECTA

    யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவதுபோல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென்று விரட்டியடிப்பேன். நான் தேர்ந்து கொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக்கேட்பவன் யார்? எந்த மேய்ப்பன் என்னை எதிர்த்து நிற்பான்?
  • RCTA

    இதோ, சிங்கம் ஒன்று யோர்தான் ஆற்றையடுத்த அடர்ந்த காட்டிலிருந்து செழிப்பான மேய்ச்சல் நிலத்துக்குள் பாய்ந்து வந்து துரத்துவது போல், அவர்களை நாம் நாட்டிலிருந்து துரத்துவோம்; நமக்கு விருப்பமானவனை அதற்குத் தலைவனாக்குவோம். நமக்குச் சமமானவன் யார்? நம்மை அழைத்து வர ஆணையிடுபவன் யார்? நம் முன்னிலையில் எதிர்த்து நிற்கும் மேய்ப்பவன் எவன்?
  • KJV

    Behold, he shall come up like a lion from the swelling of Jordan unto the habitation of the strong: but I will make them suddenly run away from her: and who is a chosen man, that I may appoint over her? for who is like me? and who will appoint me the time? and who is that shepherd that will stand before me?
  • AMP

    See, there comes up one like a lion from the jungles (the pride) of the Jordan against the strong habitation of Babylon and into the permanent pasturage and sheepfold; for in a twinkling I will drive him Babylon from there. And I will appoint over him the one whom I choose. For who is like Me? And who will challenge Me and prosecute Me for this proceeding? And what earthly, national shepherd can stand before Me and defy Me? Jer. 49:19.
  • KJVP

    Behold H2009 IJEC , he shall come up H5927 VQY3MS like a lion H738 from the swelling H1347 of Jordan H3383 D-EFS unto H413 PREP the habitation H5116 of the strong H386 : but H3588 CONJ I will make them suddenly H7280 run away H7323 from her : and who H4310 W-IPRO is a chosen H977 man , that I may appoint H6485 over H413 PREP her ? for H3588 CONJ who H4310 W-IPRO is like me H3644 ? and who H4310 W-IPRO will appoint me the time H3259 ? and who H4310 W-IPRO is that H2088 DPRO shepherd H7462 VQPMS that H834 RPRO will stand H5975 VQY3MS before H6440 L-CMP-1MS me ?
  • YLT

    Lo, as a lion he cometh up, Because of the rising of the Jordan, Unto the enduring habitation, But I cause to rest, I cause them to run from off her. And who is chosen? on her I lay a charge, For who is like Me? And who doth convene Me? And who is this shepherd who standeth before Me?
  • ASV

    Behold, the enemy shall come up like a lion from the pride of the Jordan against the strong habitation: for I will suddenly make them run away from it; and whoso is chosen, him will I appoint over it: for who is like me? and who will appoint me a time? and who is the shepherd that can stand before me?
  • WEB

    Behold, the enemy shall come up like a lion from the pride of the Jordan against the strong habitation: for I will suddenly make them run away from it; and whoever is chosen, him will I appoint over it: for who is like me? and who will appoint me a time? and who is the shepherd who can stand before me?
  • NASB

    As when a lion comes up from the Jordan's thicket to the permanent feeding grounds, So I, in one instant, will drive them off, and whom I choose I will establish there; For who is like me? who calls me to account? what shepherd can stand against me?
  • ESV

    "Behold, like a lion coming up from the thicket of the Jordan against a perennial pasture, I will suddenly make them run away from her, and I will appoint over her whomever I choose. For who is like me? Who will summon me? What shepherd can stand before me?
  • RV

    Behold, he shall come up like a lion from the pride of Jordan against the strong habitation: but I will suddenly make them run away from her; and whoso is chosen, him will I appoint over her: for who is like me? and who will appoint me a time? and who is the shepherd that will stand before me?
  • RSV

    "Behold, like a lion coming up from the jungle of the Jordan against a strong sheepfold, I will suddenly make them run away from her; and I will appoint over her whomever I choose. For who is like me? Who will summon me? What shepherd can stand before me?
  • NKJV

    "Behold, he shall come up like a lion from the floodplain of the Jordan Against the dwelling place of the strong; But I will make them suddenly run away from her. And who is a chosen man that I may appoint over her? For who is like Me? Who will arraign Me? And who is that shepherd Who will withstand Me?"
  • MKJV

    Behold, he shall come up like a lion from the swelling of Jordan to the home of the strong. But I will make them suddenly run away from her. And who is a chosen one whom I will appoint over her? For who is like Me? And who will set Me the time? And who is that shepherd who will stand before Me?
  • AKJV

    Behold, he shall come up like a lion from the swelling of Jordan to the habitation of the strong: but I will make them suddenly run away from her: and who is a chosen man, that I may appoint over her? for who is like me? and who will appoint me the time? and who is that shepherd that will stand before me?
  • NRSV

    Like a lion coming up from the thickets of the Jordan against a perennial pasture, I will suddenly chase them away from her; and I will appoint over her whomever I choose. For who is like me? Who can summon me? Who is the shepherd who can stand before me?
  • NIV

    Like a lion coming up from Jordan's thickets to a rich pasture-land, I will chase Babylon from its land in an instant. Who is the chosen one I will appoint for this? Who is like me and who can challenge me? And what shepherd can stand against me?"
  • NIRV

    I will be like a lion coming up from the bushes by the Jordan River. I will hunt in rich grasslands. I will chase the people of Babylon from their land in an instant. What nation will I choose to do it? Which one will I appoint? Is anyone like me? Who would dare to argue with me? What leader can stand against me?"
  • NLT

    "I will come like a lion from the thickets of the Jordan, leaping on the sheep in the pasture. I will chase Babylon from its land, and I will appoint the leader of my choice. For who is like me, and who can challenge me? What ruler can oppose my will?"
  • MSG

    "And now watch this: Like a lion coming up from the thick jungle of the Jordan, Looking for prey in the mountain pastures, I'll take over and pounce. I'll take my pick of the flock--and who's to stop me? All the so-called shepherds are helpless before me."
  • GNB

    "Like a lion coming out of the thick woods along the Jordan up to the green pasture land, I, the LORD, will come and make the Babylonians run away suddenly from their city. Then the leader I choose will rule the nation. Who can be compared to me? Who would dare challenge me? What ruler could oppose me?
  • NET

    "A lion coming up from the thick undergrowth along the Jordan scatters the sheep in the pastureland around it. So too I will chase the Babylonians off of their land. Then I will appoint over it whomever I choose. For there is no one like me. There is no one who can call me to account. There is no ruler that can stand up against me.
  • ERVEN

    "Sometimes a lion will come from the thick bushes near the Jordan River. It will walk into the fields where people have their animals. I will be like that lion; I will chase Babylon from its land. Who should I choose to do this? There is no one like me. There is no one who can challenge me. No shepherd will come to chase me away. I will chase away the Babylonians."
மொத்தம் 46 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 44 / 46
×

Alert

×

Tamil Letters Keypad References