தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
எரேமியா
OCVTA
22. நானே கட்டளை கொடுத்து, அவர்களை இப்பட்டணத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் அதற்கு விரோதமாய் போரிட்டு அதைப் பிடித்துச் சுட்டெரிப்பார்கள். நான் யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராமல் பாழாய்ப் போகச்செய்வேன்.”

TOV
22. இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப்பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

ERVTA
22. ஆனால், நான் பாபிலோன் படை எருசலேமிற்குத் திரும்பி வருமாறு ஆணையிடுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘அப்படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடும். அவர்கள் அதைப் பிடித்து நெருப்பிட்டு எரித்துப் போடுவார்கள். நான் யூதா தேசத்திலுள்ள நகரங்களை அழித்துப்போடுவேன். அந்நகரங்கள் வெறுமை வனாந்தரங்கள் ஆகும். ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.’ ”

IRVTA
22. இதோ, நான் கட்டளை கொடுத்து, அவர்களை இந்த நகரத்திற்குத் திரும்பச்செய்வேன்; அவர்கள் அதற்கு விரோதமாகப் போர் செய்து, அதைப்பிடித்து, அதை நெருப்பால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராமல் பாழாய்ப்போகச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.

ECTA
22. இதோ! நான் கட்டளையிடப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை இந்நகருக்குத் திரும்ப அழைத்துவருவேன். அவர்கள் அதைத் தாக்கிக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவார்கள். யூதாவின் நகர்கள் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்படி செய்வேன்.

RCTA
22. இதோ, நாமே ஆணை தருவோம்; நாமே அவர்களை இந்தப் பட்டணத்திற்குத் திரும்பக் கூட்டி வருவோம்; அவர்கள் இதற்கு விரோதமாய்ப் போரிட்டு இதனைப் பிடித்துத் தீவைத்துக் கொளுத்துவார்கள்; யூதாவின் பட்டணங்களையோ குடியற்றுப் போன காடாக்குவோம், என்கிறார் ஆண்டவர்,"



KJV
22. Behold, I will command, saith the LORD, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation without an inhabitant.

AMP
22. Behold, I will command, says the Lord, and cause them [the Chaldeans] to return to this city; and they shall fight against it and take it and burn it with fire. I will make the cities of Judah a desolation without inhabitant.

KJVP
22. Behold H2009 , I will command H6680 , saith H5002 the LORD H3068 EDS , and cause them to return H7725 to H413 PREP this H2063 D-DFS city H5892 D-GFS ; and they shall fight H3898 against H5921 PREP-3FS it , and take H3920 it , and burn H8313 it with fire H784 : and I will make H5414 VQY1MS the cities H5892 of Judah H3063 a desolation H8077 without H369 an inhabitant H3427 .

YLT
22. Lo, I am commanding -- an affirmation of Jehovah -- and have brought them back unto this city, and they have fought against it, and captured it, and burned it with fire, and the cities of Judah I do make a desolation -- without inhabitant.`

ASV
22. Behold, I will command, saith Jehovah, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation, without inhabitant.

WEB
22. Behold, I will command, says Yahweh, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation, without inhabitant.

NASB
22. I will give the command, says the LORD, and bring them back to this city. They shall attack and capture it, and destroy it with fire; the cities of Judah I will turn into a desert where no man dwells.

ESV
22. Behold, I will command, declares the LORD, and will bring them back to this city. And they will fight against it and take it and burn it with fire. I will make the cities of Judah a desolation without inhabitant."

RV
22. Behold, I will command, saith the LORD, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation, without inhabitant.

RSV
22. Behold, I will command, says the LORD, and will bring them back to this city; and they will fight against it, and take it, and burn it with fire. I will make the cities of Judah a desolation without inhabitant."

NKJV
22. 'Behold, I will command,' says the LORD, 'and cause them to return to this city. They will fight against it and take it and burn it with fire; and I will make the cities of Judah a desolation without inhabitant.' "

MKJV
22. Behold, I will command, says Jehovah, and cause them to return to this city. And they shall fight against it and capture it, and burn it with fire. And I will make the cities of Judah a desert without a soul to live in it.

AKJV
22. Behold, I will command, said the LORD, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation without an inhabitant.

NRSV
22. I am going to command, says the LORD, and will bring them back to this city; and they will fight against it, and take it, and burn it with fire. The towns of Judah I will make a desolation without inhabitant.

NIV
22. I am going to give the order, declares the LORD, and I will bring them back to this city. They will fight against it, take it and burn it down. And I will lay waste the towns of Judah so that no-one can live there."

NIRV
22. But I am going to give an order," announces the Lord. "I will bring them back to this city. They will fight against it. They will take it and burn it down. And I will completely destroy the towns of Judah. No one will be able to live there."

NLT
22. I will call the Babylonian armies back again. They will fight against this city and will capture it and burn it down. I will see to it that all the towns of Judah are destroyed, with no one living there."

MSG
22. but not for long, for I'm going to issue orders that will bring them back to this city. They'll attack and take it and burn it to the ground. The surrounding cities of Judah will fare no better. I'll turn them into ghost towns, unlivable and unlived in.'" GOD's Decree.

GNB
22. I will give the order, and they will return to this city. They will attack it, capture it, and burn it down. I will make the towns of Judah like a desert where no one lives. I, the LORD, have spoken."

NET
22. For I, the LORD, affirm that I will soon give the order and bring them back to this city. They will fight against it and capture it and burn it down. I will also make the towns of Judah desolate so that there will be no one living in them."'"

ERVEN
22. But I will give the order,' says the Lord, 'to bring the Babylonian army back to Jerusalem. That army will fight against Jerusalem. They will capture it, set it on fire, and burn it down. And I will destroy the towns in the land of Judah. They will become empty deserts. No one will live there.'"



மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 22 / 22
  • நானே கட்டளை கொடுத்து, அவர்களை இப்பட்டணத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் அதற்கு விரோதமாய் போரிட்டு அதைப் பிடித்துச் சுட்டெரிப்பார்கள். நான் யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராமல் பாழாய்ப் போகச்செய்வேன்.”
  • TOV

    இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப்பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
  • ERVTA

    ஆனால், நான் பாபிலோன் படை எருசலேமிற்குத் திரும்பி வருமாறு ஆணையிடுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘அப்படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடும். அவர்கள் அதைப் பிடித்து நெருப்பிட்டு எரித்துப் போடுவார்கள். நான் யூதா தேசத்திலுள்ள நகரங்களை அழித்துப்போடுவேன். அந்நகரங்கள் வெறுமை வனாந்தரங்கள் ஆகும். ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.’ ”
  • IRVTA

    இதோ, நான் கட்டளை கொடுத்து, அவர்களை இந்த நகரத்திற்குத் திரும்பச்செய்வேன்; அவர்கள் அதற்கு விரோதமாகப் போர் செய்து, அதைப்பிடித்து, அதை நெருப்பால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராமல் பாழாய்ப்போகச் செய்வேன் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.
  • ECTA

    இதோ! நான் கட்டளையிடப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை இந்நகருக்குத் திரும்ப அழைத்துவருவேன். அவர்கள் அதைத் தாக்கிக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவார்கள். யூதாவின் நகர்கள் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்படி செய்வேன்.
  • RCTA

    இதோ, நாமே ஆணை தருவோம்; நாமே அவர்களை இந்தப் பட்டணத்திற்குத் திரும்பக் கூட்டி வருவோம்; அவர்கள் இதற்கு விரோதமாய்ப் போரிட்டு இதனைப் பிடித்துத் தீவைத்துக் கொளுத்துவார்கள்; யூதாவின் பட்டணங்களையோ குடியற்றுப் போன காடாக்குவோம், என்கிறார் ஆண்டவர்,"
  • KJV

    Behold, I will command, saith the LORD, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation without an inhabitant.
  • AMP

    Behold, I will command, says the Lord, and cause them the Chaldeans to return to this city; and they shall fight against it and take it and burn it with fire. I will make the cities of Judah a desolation without inhabitant.
  • KJVP

    Behold H2009 , I will command H6680 , saith H5002 the LORD H3068 EDS , and cause them to return H7725 to H413 PREP this H2063 D-DFS city H5892 D-GFS ; and they shall fight H3898 against H5921 PREP-3FS it , and take H3920 it , and burn H8313 it with fire H784 : and I will make H5414 VQY1MS the cities H5892 of Judah H3063 a desolation H8077 without H369 an inhabitant H3427 .
  • YLT

    Lo, I am commanding -- an affirmation of Jehovah -- and have brought them back unto this city, and they have fought against it, and captured it, and burned it with fire, and the cities of Judah I do make a desolation -- without inhabitant.`
  • ASV

    Behold, I will command, saith Jehovah, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation, without inhabitant.
  • WEB

    Behold, I will command, says Yahweh, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation, without inhabitant.
  • NASB

    I will give the command, says the LORD, and bring them back to this city. They shall attack and capture it, and destroy it with fire; the cities of Judah I will turn into a desert where no man dwells.
  • ESV

    Behold, I will command, declares the LORD, and will bring them back to this city. And they will fight against it and take it and burn it with fire. I will make the cities of Judah a desolation without inhabitant."
  • RV

    Behold, I will command, saith the LORD, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation, without inhabitant.
  • RSV

    Behold, I will command, says the LORD, and will bring them back to this city; and they will fight against it, and take it, and burn it with fire. I will make the cities of Judah a desolation without inhabitant."
  • NKJV

    'Behold, I will command,' says the LORD, 'and cause them to return to this city. They will fight against it and take it and burn it with fire; and I will make the cities of Judah a desolation without inhabitant.' "
  • MKJV

    Behold, I will command, says Jehovah, and cause them to return to this city. And they shall fight against it and capture it, and burn it with fire. And I will make the cities of Judah a desert without a soul to live in it.
  • AKJV

    Behold, I will command, said the LORD, and cause them to return to this city; and they shall fight against it, and take it, and burn it with fire: and I will make the cities of Judah a desolation without an inhabitant.
  • NRSV

    I am going to command, says the LORD, and will bring them back to this city; and they will fight against it, and take it, and burn it with fire. The towns of Judah I will make a desolation without inhabitant.
  • NIV

    I am going to give the order, declares the LORD, and I will bring them back to this city. They will fight against it, take it and burn it down. And I will lay waste the towns of Judah so that no-one can live there."
  • NIRV

    But I am going to give an order," announces the Lord. "I will bring them back to this city. They will fight against it. They will take it and burn it down. And I will completely destroy the towns of Judah. No one will be able to live there."
  • NLT

    I will call the Babylonian armies back again. They will fight against this city and will capture it and burn it down. I will see to it that all the towns of Judah are destroyed, with no one living there."
  • MSG

    but not for long, for I'm going to issue orders that will bring them back to this city. They'll attack and take it and burn it to the ground. The surrounding cities of Judah will fare no better. I'll turn them into ghost towns, unlivable and unlived in.'" GOD's Decree.
  • GNB

    I will give the order, and they will return to this city. They will attack it, capture it, and burn it down. I will make the towns of Judah like a desert where no one lives. I, the LORD, have spoken."
  • NET

    For I, the LORD, affirm that I will soon give the order and bring them back to this city. They will fight against it and capture it and burn it down. I will also make the towns of Judah desolate so that there will be no one living in them."'"
  • ERVEN

    But I will give the order,' says the Lord, 'to bring the Babylonian army back to Jerusalem. That army will fight against Jerusalem. They will capture it, set it on fire, and burn it down. And I will destroy the towns in the land of Judah. They will become empty deserts. No one will live there.'"
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 22 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References