OCVTA
8. அவர்கள் எனக்கு விரோதமாக செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களைத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்த எல்லா அக்கிரமங்களையும் பாவங்களையும் அவர்களுக்கு மன்னிப்பேன்.
TOV
8. அவர்கள் எனக்கு விரோதமாய்க்குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.
ERVTA
8. அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஆனால் நான் அப்பாவத்தைக் கழுவுவேன். அவர்கள் எனக்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களை நான் மன்னிப்பன்.
IRVTA
8. அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை விலக்கிச் சுத்தப்படுத்தி, அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, எனக்கு விரோதமாகத் துரோகம் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.
ECTA
8. எனக்கு எதிராக அவர்கள் செய்துள்ள பாவங்களினின்று அவர்களை நான் தூய்மைப்படுத்துவேன்; அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்துள்ள குற்றங்கள், கிளர்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையும் நான் மன்னிப்பேன்.
RCTA
8. அவர்கள் நமக்கு விரோதமாய்ச் செய்த எல்லா அக்கிரமங்களினின்றும் அவர்களைத் தூய்மைப் படுத்தி, அவர்கள் நம்மை நிந்தித்துப் பிரிந்து சென்று, நமக்கெதிராய்க் கட்டிக் கொண்ட பாவங்களனைத்தையும் மன்னித்து விடுவோம்.
KJV
8. And I will cleanse them from all their iniquity, whereby they have sinned against me; and I will pardon all their iniquities, whereby they have sinned, and whereby they have transgressed against me.
AMP
8. And I will cleanse them from all the guilt and iniquity by which they have sinned against Me, and I will forgive all their guilt and iniquities by which they have sinned and rebelled against Me.
KJVP
8. And I will cleanse H2891 them from all H3605 M-CMS their iniquity H5771 , whereby H834 RPRO they have sinned H2398 VQQ3MP against me ; and I will pardon H5545 all H3605 their iniquities H5771 , whereby H834 RPRO they have sinned H2398 VQQ3MP , and whereby H834 RPRO they have transgressed H6586 against me .
YLT
8. And cleansed them from all their iniquity, That they have sinned against Me, And I have pardoned all their iniquities, That they have sinned against Me, And that they transgressed against Me.
ASV
8. And I will cleanse them from all their iniquity, whereby they have sinned against me; and I will pardon all their iniquities, whereby they have sinned against me, and whereby they have transgressed against me.
WEB
8. I will cleanse them from all their iniquity, by which they have sinned against me; and I will pardon all their iniquities, by which they have sinned against me, and by which they have transgressed against me.
NASB
8. I will cleanse them of all the guilt they incurred by sinning against me; all their offenses by which they sinned and rebelled against me, I will forgive.
ESV
8. I will cleanse them from all the guilt of their sin against me, and I will forgive all the guilt of their sin and rebellion against me.
RV
8. And I will cleanse them from all their iniquity, whereby they have sinned against me; and I will pardon all their iniquities, whereby they have sinned against me, and whereby they have transgressed against me.
RSV
8. I will cleanse them from all the guilt of their sin against me, and I will forgive all the guilt of their sin and rebellion against me.
NKJV
8. 'I will cleanse them from all their iniquity by which they have sinned against Me, and I will pardon all their iniquities by which they have sinned and by which they have transgressed against Me.
MKJV
8. And I will cleanse them from all their iniquity by which they have sinned against Me; and I will pardon all their iniquities by which they have sinned, and by which they have transgressed against Me.
AKJV
8. And I will cleanse them from all their iniquity, whereby they have sinned against me; and I will pardon all their iniquities, whereby they have sinned, and whereby they have transgressed against me.
NRSV
8. I will cleanse them from all the guilt of their sin against me, and I will forgive all the guilt of their sin and rebellion against me.
NIV
8. I will cleanse them from all the sin they have committed against me and will forgive all their sins of rebellion against me.
NIRV
8. "I will wash from its people all of the sins they have committed against me. And I will forgive all of the sins they committed when they turned away from me.
NLT
8. I will cleanse them of their sins against me and forgive all their sins of rebellion.
MSG
8. I'll scrub them clean from the dirt they've done against me. I'll forgive everything they've done wrong, forgive all their rebellions.
GNB
8. I will purify them from the sins that they have committed against me, and I will forgive their sins and their rebellion.
NET
8. I will purify them from all the sin that they committed against me. I will forgive all their sins which they committed in rebelling against me.
ERVEN
8. They sinned against me, but I will wash away that sin. They fought against me, but I will forgive them.