தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ஏசாயா
OCVTA
3. நீர் நாட்டைப் பெருகச்செய்து அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிகமாய் கொடுத்திருக்கிறீர். அறுவடையின்போது மக்கள் மகிழ்வதைப்போல, அவர்கள் உமது முன்னிலையில் மகிழ்கிறார்கள். கொள்ளையைப் பங்கிடும்போதும் மனிதர் மகிழ்வதுபோல, அவர்கள் மகிழ்கிறார்கள்.

TOV
3. அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.

ERVTA
3. தேவனே, நாட்டை வளரும்படிச் செய்ய வேண்டும். ஜனங்களை நீர் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். ஜனங்கள் தம் மகிழ்ச்சியை உம்மிடம் காட்டுவார்கள். அது அறுவடை காலத்தின் மகிழ்ச்சியைப் போன்று இருக்கும். போரில் வென்று ஜனங்கள் தம் பங்கைப் பகிர்ந்துகொள்ளும்போதுள்ள மகிழ்ச்சியைப்போன்று அது இருக்கும்.

IRVTA
3. அந்த மக்களைப் பெருகச்செய்து, அதற்கு மகிழ்ச்சியையும் பெருகச்செய்தீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளும்போது களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.

ECTA
3. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.

RCTA
3. மக்களினத்தைப் பலுகச் செய்தீர், அதன் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடையின் போது உழவன் மகிழ்வது போலும், கொள்ளைப் பொருளைப் பங்கிடுவோர் அக்களிப்பது போலும், உம் முன்னிலையில் அவர்கள் அக்களிக்கிறார்கள்.



KJV
3. Thou hast multiplied the nation, [and] not increased the joy: they joy before thee according to the joy in harvest, [and] as [men] rejoice when they divide the spoil.

AMP
3. You [O Lord] have multiplied the nation and increased their joy; they rejoice before You like the joy in harvest, as men rejoice when they divide the spoil [of battle].

KJVP
3. Thou hast multiplied H7235 the nation H1471 , [ and ] not H3808 NPAR increased H1431 the joy H8057 : they joy H8055 before H6440 L-CMP-2MS thee according to the joy H8057 in harvest H7105 , [ and ] as H834 K-RPRO [ men ] rejoice H1523 when they divide H2505 the spoil H7998 NMS .

YLT
3. Thou hast multiplied the nation, Thou hast made great its joy, They have joyed before Thee as the joy in harvest, As [men] rejoice in their apportioning spoil.

ASV
3. Thou hast multiplied the nation, thou hast increased their joy: they joy before thee according to the joy in harvest, as men rejoice when they divide the spoil.

WEB
3. You have multiplied the nation, you have increased their joy: they joy before you according to the joy in harvest, as men rejoice when they divide the spoil.

NASB
3. For the yoke that burdened them, the pole on their shoulder, And the rod of their taskmaster you have smashed, as on the day of Midian.

ESV
3. You have multiplied the nation; you have increased its joy; they rejoice before you as with joy at the harvest, as they are glad when they divide the spoil.

RV
3. Thou hast multiplied the nation, thou hast increased their joy: they joy before thee according to the joy in harvest, as men rejoice when they divide the spoil.

RSV
3. Thou hast multiplied the nation, thou hast increased its joy; they rejoice before thee as with joy at the harvest, as men rejoice when they divide the spoil.

NKJV
3. You have multiplied the nation [And] increased its joy; They rejoice before You According to the joy of harvest, As [men] rejoice when they divide the spoil.

MKJV
3. You have multiplied the nation. You have not increased the joy. They rejoice before You according to the joy in harvest, and as men rejoice when they divide the spoil.

AKJV
3. You have multiplied the nation, and not increased the joy: they joy before you according to the joy in harvest, and as men rejoice when they divide the spoil.

NRSV
3. You have multiplied the nation, you have increased its joy; they rejoice before you as with joy at the harvest, as people exult when dividing plunder.

NIV
3. You have enlarged the nation and increased their joy; they rejoice before you as people rejoice at the harvest, as men rejoice when dividing the plunder.

NIRV
3. Lord, you will make our nation larger. You will increase their joy. They will show you how glad they are. They will be as glad as people are at harvest time. They will be as glad as soldiers are when they share the things they've taken after a battle.

NLT
3. You will enlarge the nation of Israel, and its people will rejoice. They will rejoice before you as people rejoice at the harvest and like warriors dividing the plunder.

MSG
3. You repopulated the nation, you expanded its joy. Oh, they're so glad in your presence! Festival joy! The joy of a great celebration, sharing rich gifts and warm greetings.

GNB
3. You have given them great joy, Lord; you have made them happy. They rejoice in what you have done, as people rejoice when they harvest grain or when they divide captured wealth.

NET
3. You have enlarged the nation; you give them great joy. They rejoice in your presence as harvesters rejoice; as warriors celebrate when they divide up the plunder.

ERVEN
3. God, you will make the nation grow, and you will make the people happy. They will rejoice in your presence as they do at harvest time. It will be like the joy when people take their share of things they have won in war.



பதிவுகள்

மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11
  • நீர் நாட்டைப் பெருகச்செய்து அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிகமாய் கொடுத்திருக்கிறீர். அறுவடையின்போது மக்கள் மகிழ்வதைப்போல, அவர்கள் உமது முன்னிலையில் மகிழ்கிறார்கள். கொள்ளையைப் பங்கிடும்போதும் மனிதர் மகிழ்வதுபோல, அவர்கள் மகிழ்கிறார்கள்.
  • TOV

    அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.
  • ERVTA

    தேவனே, நாட்டை வளரும்படிச் செய்ய வேண்டும். ஜனங்களை நீர் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். ஜனங்கள் தம் மகிழ்ச்சியை உம்மிடம் காட்டுவார்கள். அது அறுவடை காலத்தின் மகிழ்ச்சியைப் போன்று இருக்கும். போரில் வென்று ஜனங்கள் தம் பங்கைப் பகிர்ந்துகொள்ளும்போதுள்ள மகிழ்ச்சியைப்போன்று அது இருக்கும்.
  • IRVTA

    அந்த மக்களைப் பெருகச்செய்து, அதற்கு மகிழ்ச்சியையும் பெருகச்செய்தீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளும்போது களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.
  • ECTA

    ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.
  • RCTA

    மக்களினத்தைப் பலுகச் செய்தீர், அதன் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடையின் போது உழவன் மகிழ்வது போலும், கொள்ளைப் பொருளைப் பங்கிடுவோர் அக்களிப்பது போலும், உம் முன்னிலையில் அவர்கள் அக்களிக்கிறார்கள்.
  • KJV

    Thou hast multiplied the nation, and not increased the joy: they joy before thee according to the joy in harvest, and as men rejoice when they divide the spoil.
  • AMP

    You O Lord have multiplied the nation and increased their joy; they rejoice before You like the joy in harvest, as men rejoice when they divide the spoil of battle.
  • KJVP

    Thou hast multiplied H7235 the nation H1471 , and not H3808 NPAR increased H1431 the joy H8057 : they joy H8055 before H6440 L-CMP-2MS thee according to the joy H8057 in harvest H7105 , and as H834 K-RPRO men rejoice H1523 when they divide H2505 the spoil H7998 NMS .
  • YLT

    Thou hast multiplied the nation, Thou hast made great its joy, They have joyed before Thee as the joy in harvest, As men rejoice in their apportioning spoil.
  • ASV

    Thou hast multiplied the nation, thou hast increased their joy: they joy before thee according to the joy in harvest, as men rejoice when they divide the spoil.
  • WEB

    You have multiplied the nation, you have increased their joy: they joy before you according to the joy in harvest, as men rejoice when they divide the spoil.
  • NASB

    For the yoke that burdened them, the pole on their shoulder, And the rod of their taskmaster you have smashed, as on the day of Midian.
  • ESV

    You have multiplied the nation; you have increased its joy; they rejoice before you as with joy at the harvest, as they are glad when they divide the spoil.
  • RV

    Thou hast multiplied the nation, thou hast increased their joy: they joy before thee according to the joy in harvest, as men rejoice when they divide the spoil.
  • RSV

    Thou hast multiplied the nation, thou hast increased its joy; they rejoice before thee as with joy at the harvest, as men rejoice when they divide the spoil.
  • NKJV

    You have multiplied the nation And increased its joy; They rejoice before You According to the joy of harvest, As men rejoice when they divide the spoil.
  • MKJV

    You have multiplied the nation. You have not increased the joy. They rejoice before You according to the joy in harvest, and as men rejoice when they divide the spoil.
  • AKJV

    You have multiplied the nation, and not increased the joy: they joy before you according to the joy in harvest, and as men rejoice when they divide the spoil.
  • NRSV

    You have multiplied the nation, you have increased its joy; they rejoice before you as with joy at the harvest, as people exult when dividing plunder.
  • NIV

    You have enlarged the nation and increased their joy; they rejoice before you as people rejoice at the harvest, as men rejoice when dividing the plunder.
  • NIRV

    Lord, you will make our nation larger. You will increase their joy. They will show you how glad they are. They will be as glad as people are at harvest time. They will be as glad as soldiers are when they share the things they've taken after a battle.
  • NLT

    You will enlarge the nation of Israel, and its people will rejoice. They will rejoice before you as people rejoice at the harvest and like warriors dividing the plunder.
  • MSG

    You repopulated the nation, you expanded its joy. Oh, they're so glad in your presence! Festival joy! The joy of a great celebration, sharing rich gifts and warm greetings.
  • GNB

    You have given them great joy, Lord; you have made them happy. They rejoice in what you have done, as people rejoice when they harvest grain or when they divide captured wealth.
  • NET

    You have enlarged the nation; you give them great joy. They rejoice in your presence as harvesters rejoice; as warriors celebrate when they divide up the plunder.
  • ERVEN

    God, you will make the nation grow, and you will make the people happy. They will rejoice in your presence as they do at harvest time. It will be like the joy when people take their share of things they have won in war.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11
×

Alert

×

Tamil Letters Keypad References