தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ஏசாயா
OCVTA
7. “நான் ஒரு நொடிப்பொழுது உன்னைக் கைவிட்டேன், ஆனால் ஆழ்ந்த இரக்கத்துடன் நான் உன்னைத் திரும்பவும் ஏற்றுக்கொள்வேன்.

TOV
7. இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.

ERVTA
7. தேவன் கூறுகிறார், “நான் உன்னை விட்டு விலகினேன். ஆனால், அது கொஞ்சக் காலத்திற்குத்தான். நான் மீண்டும் உன்னை என்னிடம் கூட்டிக்கொள்வேன். நான் உன்னிடம் பெருங்கருணையைக் காட்டுவேன்.

IRVTA
7. இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.

ECTA
7. நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.

RCTA
7. குறுகிய காலந்தான் நாம் உன்னைக் கைவிட்டோம், ஆனால் மிகுந்த இரக்கத்தோடு உன்னைச் சேர்த்துக் கொள்வோம்.



KJV
7. For a small moment have I forsaken thee; but with great mercies will I gather thee.

AMP
7. For a brief moment I forsook you, but with great compassion and mercy I will gather you [to Me] again.

KJVP
7. For a small H6996 AMS moment H7281 have I forsaken H5800 thee ; but with great H1419 AMP mercies H7356 will I gather H6908 thee .

YLT
7. In a small moment I have forsaken thee, And in great mercies I do gather thee,

ASV
7. For a small moment have I forsaken thee; but with great mercies will I gather thee.

WEB
7. For a small moment have I forsaken you; but with great mercies will I gather you.

NASB
7. For a brief moment I abandoned you, but with great tenderness I will take you back.

ESV
7. For a brief moment I deserted you, but with great compassion I will gather you.

RV
7. For a small moment have I forsaken thee; but with great mercies will I gather thee.

RSV
7. For a brief moment I forsook you, but with great compassion I will gather you.

NKJV
7. "For a mere moment I have forsaken you, But with great mercies I will gather you.

MKJV
7. For a little moment I have left you; but with great mercies I will gather you.

AKJV
7. For a small moment have I forsaken you; but with great mercies will I gather you.

NRSV
7. For a brief moment I abandoned you, but with great compassion I will gather you.

NIV
7. "For a brief moment I abandoned you, but with deep compassion I will bring you back.

NIRV
7. "For a brief moment I left you. But because I love you so much, I will bring you back.

NLT
7. "For a brief moment I abandoned you, but with great compassion I will take you back.

MSG
7. Your Redeemer GOD says: "I left you, but only for a moment. Now, with enormous compassion, I'm bringing you back.

GNB
7. "For one brief moment I left you; with deep love I will take you back.

NET
7. "For a short time I abandoned you, but with great compassion I will gather you.

ERVEN
7. God says, "I left you, but only for a short time. But with all my love, I will bring you back to me again.



மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 17
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
16 17
  • “நான் ஒரு நொடிப்பொழுது உன்னைக் கைவிட்டேன், ஆனால் ஆழ்ந்த இரக்கத்துடன் நான் உன்னைத் திரும்பவும் ஏற்றுக்கொள்வேன்.
  • TOV

    இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
  • ERVTA

    தேவன் கூறுகிறார், “நான் உன்னை விட்டு விலகினேன். ஆனால், அது கொஞ்சக் காலத்திற்குத்தான். நான் மீண்டும் உன்னை என்னிடம் கூட்டிக்கொள்வேன். நான் உன்னிடம் பெருங்கருணையைக் காட்டுவேன்.
  • IRVTA

    இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
  • ECTA

    நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.
  • RCTA

    குறுகிய காலந்தான் நாம் உன்னைக் கைவிட்டோம், ஆனால் மிகுந்த இரக்கத்தோடு உன்னைச் சேர்த்துக் கொள்வோம்.
  • KJV

    For a small moment have I forsaken thee; but with great mercies will I gather thee.
  • AMP

    For a brief moment I forsook you, but with great compassion and mercy I will gather you to Me again.
  • KJVP

    For a small H6996 AMS moment H7281 have I forsaken H5800 thee ; but with great H1419 AMP mercies H7356 will I gather H6908 thee .
  • YLT

    In a small moment I have forsaken thee, And in great mercies I do gather thee,
  • ASV

    For a small moment have I forsaken thee; but with great mercies will I gather thee.
  • WEB

    For a small moment have I forsaken you; but with great mercies will I gather you.
  • NASB

    For a brief moment I abandoned you, but with great tenderness I will take you back.
  • ESV

    For a brief moment I deserted you, but with great compassion I will gather you.
  • RV

    For a small moment have I forsaken thee; but with great mercies will I gather thee.
  • RSV

    For a brief moment I forsook you, but with great compassion I will gather you.
  • NKJV

    "For a mere moment I have forsaken you, But with great mercies I will gather you.
  • MKJV

    For a little moment I have left you; but with great mercies I will gather you.
  • AKJV

    For a small moment have I forsaken you; but with great mercies will I gather you.
  • NRSV

    For a brief moment I abandoned you, but with great compassion I will gather you.
  • NIV

    "For a brief moment I abandoned you, but with deep compassion I will bring you back.
  • NIRV

    "For a brief moment I left you. But because I love you so much, I will bring you back.
  • NLT

    "For a brief moment I abandoned you, but with great compassion I will take you back.
  • MSG

    Your Redeemer GOD says: "I left you, but only for a moment. Now, with enormous compassion, I'm bringing you back.
  • GNB

    "For one brief moment I left you; with deep love I will take you back.
  • NET

    "For a short time I abandoned you, but with great compassion I will gather you.
  • ERVEN

    God says, "I left you, but only for a short time. But with all my love, I will bring you back to me again.
மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 17
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
16 17
×

Alert

×

Tamil Letters Keypad References