தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
எசேக்கியேல்
OCVTA
24. “ ‘எந்தப் பிரச்சனைகளிலும் ஆசாரியர்கள் நீதிபதிகளாய்ப் பணிபுரிந்து அதை எனது சட்டதிட்டங்களுக்கேற்ப தீர்மானிக்கவேண்டும். அவர்கள் எனது சட்டங்களையும், நியமிக்கப்பட்டுள்ள எனது எல்லா பண்டிகைகளில் என் கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். எனது ஓய்வுநாட்களையும் பரிசுத்தமாய்க் கடைப்பிடிக்கவேண்டும்.

TOV
24. வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருந்து, என் நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் நியாயப்பிரமாணத்தையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கக்கடவர்கள்.

ERVTA
24. ஆசாரியர்கள் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பார்கள். எனவே, ஜனங்களை அவர்கள் நியாயம்தீர்க்கும்போது எனது சட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். எனது அனைத்து சிறப்புப் பண்டிகைகளிலும் அவர்கள் என் நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையுமே கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் எனது சிறப்பு ஓய்வு நாட்களை மதித்து அவற்றைப் பரிசுத்தமாகக் கைக்கொள்ள வேண்டும்.

IRVTA
24. வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாக இருந்து, என்னுடைய நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என்னுடைய நியாயப்பிரமாணத்தையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டு, என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கவேண்டும்.

ECTA
24. வழக்குகளில் குருக்களே நடுவராய் இருந்து என் நீதித்தீர்ப்புகளுக்கேற்பத் தீர்ப்பளிக்க வேண்டும். அவர்கள் என் சட்டங்களையும் நியமங்களையும் என் எல்லாக் குறிப்பிட்ட திருநாள்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். என் ஓய்வு நாள்களைத் தூய்மையாய்க் கொள்ள வேண்டும்.

RCTA
24. வழக்குகள் வந்தால், நம் சட்டங்களுக்கேற்ப நீதி செலுத்தவும் தீர்ப்புச் சொல்லவும் ஆயத்தமாய் இருப்பார்கள்; நம் திருநாட்களில் எல்லாம் நம் கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைப்பிடிப்பார்கள்; நமது ஒய்வு நாளைப் பரிசுத்தமாய் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.



KJV
24. And in controversy they shall stand in judgment; [and] they shall judge it according to my judgments: and they shall keep my laws and my statutes in all mine assemblies; and they shall hallow my sabbaths.

AMP
24. And in a controversy they shall act as judges, and they shall judge according to My judgments; and they shall keep My laws and My statutes in all My appointed feasts, and they shall keep My Sabbaths holy.

KJVP
24. And in H5921 W-PREP controversy H7379 NMS they H1992 PPRO-3MP shall stand H5975 in judgment H8199 ; [ and ] they shall judge H8199 it according to my judgments H4941 : and they shall keep H8104 my laws H8451 and my statutes H2708 in all H3605 B-CMS mine assemblies H4150 ; and they shall hallow H6942 my sabbaths H7676 .

YLT
24. And concerning controversy, they stand up for judgment; with My judgments they judge it; and My law and My statutes in all My appointed places they keep; and My sabbaths they sanctify.

ASV
24. And in a controversy they shall stand to judge; according to mine ordinances shall they judge it: and they shall keep my laws and my statutes in all my appointed feasts; and they shall hallow my sabbaths.

WEB
24. In a controversy they shall stand to judge; according to my ordinances shall they judge it: and they shall keep my laws and my statutes in all my appointed feasts; and they shall make my Sabbaths holy.

NASB
24. In capital cases they shall stand as judges, judging them according to my decrees. They shall observe my laws and statutes on all my festivals, and keep my sabbaths holy.

ESV
24. In a dispute, they shall act as judges, and they shall judge it according to my judgments. They shall keep my laws and my statutes in all my appointed feasts, and they shall keep my Sabbaths holy.

RV
24. And in a controversy they shall stand to judge; according to my judgments shall they judge it: and they shall keep my laws and my statutes in all my appointed feasts; and they shall hallow my sabbaths.

RSV
24. In a controversy they shall act as judges, and they shall judge it according to my judgments. They shall keep my laws and my statutes in all my appointed feasts, and they shall keep my sabbaths holy.

NKJV
24. "In controversy they shall stand as judges, [and] judge it according to My judgments. They shall keep My laws and My statutes in all My appointed meetings, and they shall hallow My Sabbaths.

MKJV
24. And in a dispute they shall stand in judgment; and they shall judge it according to My judgments. And they shall keep My Laws and My statutes in all My assemblies, and they shall keep My sabbaths holy.

AKJV
24. And in controversy they shall stand in judgment; and they shall judge it according to my judgments: and they shall keep my laws and my statutes in all my assemblies; and they shall hallow my sabbaths.

NRSV
24. In a controversy they shall act as judges, and they shall decide it according to my judgments. They shall keep my laws and my statutes regarding all my appointed festivals, and they shall keep my sabbaths holy.

NIV
24. "`In any dispute, the priests are to serve as judges and decide it according to my ordinances. They are to keep my laws and my decrees for all my appointed feasts, and they are to keep my Sabbaths holy.

NIRV
24. "When people do not agree, the priests must serve as judges between them. They must make their decisions based on my laws. They must obey my laws and rules for all of my appointed feasts. And they must keep my Sabbath days holy.

NLT
24. "They will serve as judges to resolve any disagreements among my people. Their decisions must be based on my regulations. And the priests themselves must obey my instructions and decrees at all the sacred festivals, and see to it that the Sabbaths are set apart as holy days.

MSG
24. "When there's a difference of opinion, the priests will arbitrate. They'll decide on the basis of my judgments, laws, and statutes. They are in charge of making sure the appointed feasts are honored and my Sabbaths kept holy in the ways I've commanded.

GNB
24. When a legal dispute arises, the priests are to decide the case according to my laws. They are to keep the religious festivals according to my rules and regulations, and they are to keep the Sabbaths holy.

NET
24. "'In a controversy they will act as judges; they will judge according to my ordinances. They will keep my laws and my statutes regarding all my appointed festivals and will observe my Sabbaths.

ERVEN
24. The priests will be the judges in court. They will follow my laws when they judge people. They will obey my laws and my rules at all my special feasts. They will respect my special days of rest and keep them holy.



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 24 / 31
  • “ ‘எந்தப் பிரச்சனைகளிலும் ஆசாரியர்கள் நீதிபதிகளாய்ப் பணிபுரிந்து அதை எனது சட்டதிட்டங்களுக்கேற்ப தீர்மானிக்கவேண்டும். அவர்கள் எனது சட்டங்களையும், நியமிக்கப்பட்டுள்ள எனது எல்லா பண்டிகைகளில் என் கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். எனது ஓய்வுநாட்களையும் பரிசுத்தமாய்க் கடைப்பிடிக்கவேண்டும்.
  • TOV

    வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருந்து, என் நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் நியாயப்பிரமாணத்தையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கக்கடவர்கள்.
  • ERVTA

    ஆசாரியர்கள் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பார்கள். எனவே, ஜனங்களை அவர்கள் நியாயம்தீர்க்கும்போது எனது சட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். எனது அனைத்து சிறப்புப் பண்டிகைகளிலும் அவர்கள் என் நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையுமே கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் எனது சிறப்பு ஓய்வு நாட்களை மதித்து அவற்றைப் பரிசுத்தமாகக் கைக்கொள்ள வேண்டும்.
  • IRVTA

    வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாக இருந்து, என்னுடைய நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என்னுடைய நியாயப்பிரமாணத்தையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டு, என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கவேண்டும்.
  • ECTA

    வழக்குகளில் குருக்களே நடுவராய் இருந்து என் நீதித்தீர்ப்புகளுக்கேற்பத் தீர்ப்பளிக்க வேண்டும். அவர்கள் என் சட்டங்களையும் நியமங்களையும் என் எல்லாக் குறிப்பிட்ட திருநாள்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். என் ஓய்வு நாள்களைத் தூய்மையாய்க் கொள்ள வேண்டும்.
  • RCTA

    வழக்குகள் வந்தால், நம் சட்டங்களுக்கேற்ப நீதி செலுத்தவும் தீர்ப்புச் சொல்லவும் ஆயத்தமாய் இருப்பார்கள்; நம் திருநாட்களில் எல்லாம் நம் கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைப்பிடிப்பார்கள்; நமது ஒய்வு நாளைப் பரிசுத்தமாய் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
  • KJV

    And in controversy they shall stand in judgment; and they shall judge it according to my judgments: and they shall keep my laws and my statutes in all mine assemblies; and they shall hallow my sabbaths.
  • AMP

    And in a controversy they shall act as judges, and they shall judge according to My judgments; and they shall keep My laws and My statutes in all My appointed feasts, and they shall keep My Sabbaths holy.
  • KJVP

    And in H5921 W-PREP controversy H7379 NMS they H1992 PPRO-3MP shall stand H5975 in judgment H8199 ; and they shall judge H8199 it according to my judgments H4941 : and they shall keep H8104 my laws H8451 and my statutes H2708 in all H3605 B-CMS mine assemblies H4150 ; and they shall hallow H6942 my sabbaths H7676 .
  • YLT

    And concerning controversy, they stand up for judgment; with My judgments they judge it; and My law and My statutes in all My appointed places they keep; and My sabbaths they sanctify.
  • ASV

    And in a controversy they shall stand to judge; according to mine ordinances shall they judge it: and they shall keep my laws and my statutes in all my appointed feasts; and they shall hallow my sabbaths.
  • WEB

    In a controversy they shall stand to judge; according to my ordinances shall they judge it: and they shall keep my laws and my statutes in all my appointed feasts; and they shall make my Sabbaths holy.
  • NASB

    In capital cases they shall stand as judges, judging them according to my decrees. They shall observe my laws and statutes on all my festivals, and keep my sabbaths holy.
  • ESV

    In a dispute, they shall act as judges, and they shall judge it according to my judgments. They shall keep my laws and my statutes in all my appointed feasts, and they shall keep my Sabbaths holy.
  • RV

    And in a controversy they shall stand to judge; according to my judgments shall they judge it: and they shall keep my laws and my statutes in all my appointed feasts; and they shall hallow my sabbaths.
  • RSV

    In a controversy they shall act as judges, and they shall judge it according to my judgments. They shall keep my laws and my statutes in all my appointed feasts, and they shall keep my sabbaths holy.
  • NKJV

    "In controversy they shall stand as judges, and judge it according to My judgments. They shall keep My laws and My statutes in all My appointed meetings, and they shall hallow My Sabbaths.
  • MKJV

    And in a dispute they shall stand in judgment; and they shall judge it according to My judgments. And they shall keep My Laws and My statutes in all My assemblies, and they shall keep My sabbaths holy.
  • AKJV

    And in controversy they shall stand in judgment; and they shall judge it according to my judgments: and they shall keep my laws and my statutes in all my assemblies; and they shall hallow my sabbaths.
  • NRSV

    In a controversy they shall act as judges, and they shall decide it according to my judgments. They shall keep my laws and my statutes regarding all my appointed festivals, and they shall keep my sabbaths holy.
  • NIV

    "`In any dispute, the priests are to serve as judges and decide it according to my ordinances. They are to keep my laws and my decrees for all my appointed feasts, and they are to keep my Sabbaths holy.
  • NIRV

    "When people do not agree, the priests must serve as judges between them. They must make their decisions based on my laws. They must obey my laws and rules for all of my appointed feasts. And they must keep my Sabbath days holy.
  • NLT

    "They will serve as judges to resolve any disagreements among my people. Their decisions must be based on my regulations. And the priests themselves must obey my instructions and decrees at all the sacred festivals, and see to it that the Sabbaths are set apart as holy days.
  • MSG

    "When there's a difference of opinion, the priests will arbitrate. They'll decide on the basis of my judgments, laws, and statutes. They are in charge of making sure the appointed feasts are honored and my Sabbaths kept holy in the ways I've commanded.
  • GNB

    When a legal dispute arises, the priests are to decide the case according to my laws. They are to keep the religious festivals according to my rules and regulations, and they are to keep the Sabbaths holy.
  • NET

    "'In a controversy they will act as judges; they will judge according to my ordinances. They will keep my laws and my statutes regarding all my appointed festivals and will observe my Sabbaths.
  • ERVEN

    The priests will be the judges in court. They will follow my laws when they judge people. They will obey my laws and my rules at all my special feasts. They will respect my special days of rest and keep them holy.
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 24 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References