OCVTA
15. நான்கு முகங்களையுடைய அவ்வுயிரினங்களை நான் பார்த்தபோது, அவை ஒவ்வொன்றுக்கும் அருகே தரையில் ஒவ்வொரு சக்கரங்களைக் கண்டேன்.
TOV
15. நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
ERVTA
15. (15-16) நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. அச்சக்கரங்கள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. அச்சக்கரங்கள் மஞ்சள் நகையால் செய்யப்பட்டதுப்போன்று தோன்றின. சக்கரத்திற்குள் சக்கரம் இருப்பதுப்போன்று அவை தோன்றின.
IRVTA
15. நான் அந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, பூமியில் உயிரினங்களின் அருகில் நான்கு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
ECTA
15. நான் அந்த உயிரினங்களை உற்று நோக்கியபோது, நான்கு முகம் கொண்ட ஒவ்வோர் உயிரினத்தின் அருகிலும் உயிரினத்துக்கு ஒரு சக்கரமாக நான்கு சக்கரங்கள் நிலத்தின்மேல் தென்பட்டன.
RCTA
15. நான் அம் மிருகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவை ஒவ்வொன்றின் அருகிலும் பூமியில் ஒரு சக்கரம் தென்பட்டது; அவற்றுக்கும் நன்னான்கு முகங்கள் இருந்தன.
KJV
15. Now as I beheld the living creatures, behold one wheel upon the earth by the living creatures, with his four faces.
AMP
15. Now as I was still looking at the living creatures, I saw one wheel upon the ground beside each of the living creatures with its four faces.
KJVP
15. Now as I beheld H7200 the living creatures H2416 , behold H2009 IJEC one H259 MMS wheel H212 upon the earth H776 B-NFS by H681 the living creatures H2416 , with his four H702 faces H6440 CMS-3MS .
YLT
15. And I see the living creatures, and lo, one wheel [is] in the earth, near the living creatures, at its four faces.
ASV
15. Now as I beheld the living creatures, behold, one wheel upon the earth beside the living creatures, for each of the four faces thereof.
WEB
15. Now as I saw the living creatures, behold, one wheel on the earth beside the living creatures, for each of the four faces of it.
NASB
15. As I looked at the living creatures, I saw wheels on the ground, one beside each of the four living creatures.
ESV
15. Now as I looked at the living creatures, I saw a wheel on the earth beside the living creatures, one for each of the four of them.
RV
15. Now as I beheld the living creatures, behold one wheel upon the earth beside the living creatures, for each of the four faces thereof.
RSV
15. Now as I looked at the living creatures, I saw a wheel upon the earth beside the living creatures, one for each of the four of them.
NKJV
15. Now as I looked at the living creatures, behold, a wheel [was] on the earth beside each living creature with its four faces.
MKJV
15. And as I looked at the living creatures, behold, one wheel was on the earth by the living creatures, with its four faces.
AKJV
15. Now as I beheld the living creatures, behold one wheel on the earth by the living creatures, with his four faces.
NRSV
15. As I looked at the living creatures, I saw a wheel on the earth beside the living creatures, one for each of the four of them.
NIV
15. As I looked at the living creatures, I saw a wheel on the ground beside each creature with its four faces.
NIRV
15. As I looked at the living creatures, I saw wheels on the ground beside them. Each creature had four faces.
NLT
15. As I looked at these beings, I saw four wheels touching the ground beside them, one wheel belonging to each.
MSG
15. As I watched the four creatures, I saw something that looked like a wheel on the ground beside each of the four-faced creatures.
GNB
15. As I was looking at the four creatures I saw four wheels touching the ground, one beside each of them.
NET
15. Then I looked, and I saw one wheel on the ground beside each of the four beings.
ERVEN
15. I was looking at the living beings when I noticed four wheels that touched the ground. There was one wheel by each living being. All of the wheels looked the same. The wheels looked as if they were made from a clear, yellow jewel. They looked like there was a wheel inside a wheel.