தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
யாத்திராகமம்
OCVTA
23. இவ்வாறு என் மக்களுக்கும், உன் மக்களுக்கும் இடையில் வித்தியாசம் [*வித்தியாசம் என்பது எபிரெய வேதத்தின் கிரேக்கம் மற்றும் இலத்தீன் கையெழுத்துப் பிரதியில் விடுவிக்கும் செயல் என்றுள்ளது] ஏற்படுத்துவேன். இந்த அற்புத அடையாளம் நாளைக்கே நிகழும்’ என்று சொல்” என்றார்.

TOV
23. என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

ERVTA
23. எனவே நாளைக்கு எனது ஜனங்களை உன் ஜனங்களைக் காட்டிலும் வேறுவிதமாக நடத்துவேன். அதுவே எனது அடையாளமாக அமையும்’ என்று கூறு” என்றார்.

IRVTA
23. என்னுடைய மக்களுக்கும் உன்னுடைய மக்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார்.

ECTA
23. மேலும் என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே நான் வேறுபாடு காட்டுவேன். நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும்" என்றார்.

RCTA
23. இவ்வாறு, நமது மக்களுக்கும் உனது மக்களுக்கும் வேற்றுமை காட்டுவோம். இவ்வேற்றுமை, நாளையே நடக்கும் என்று சொல்லுவாய் என்றார்.



KJV
23. And I will put a division between my people and thy people: to morrow shall this sign be.

AMP
23. And I will put a division and a sign of deliverance between My people and your people. By tomorrow shall this sign be in evidence.

KJVP
23. And I will put H7760 W-VQQ1MS a division H6304 between H996 PREP my people H5971 and thy people H5971 : tomorrow H4279 shall this H2088 D-PMS sign H226 be H1961 VQY3MS .

YLT
23. and I have put a division between My people and thy people: to-morrow is this sign.`

ASV
23. And I will put a division between my people and thy people: by to-morrow shall this sign be.

WEB
23. I will put a division between my people and your people: by tomorrow shall this sign be."'"

NASB
23. We must go a three days' journey in the desert to offer sacrifice to the LORD, our God, as he commands us."

ESV
23. Thus I will put a division between my people and your people. Tomorrow this sign shall happen."'"

RV
23. And I will put a division between my people and thy people: by tomorrow shall this sign be.

RSV
23. Thus I will put a division between my people and your people. By tomorrow shall this sign be."'"

NKJV
23. "I will make a difference between My people and your people. Tomorrow this sign shall be." ' "

MKJV
23. And I will put a dividing line between My people and your people. This miracle shall be tomorrow.

AKJV
23. And I will put a division between my people and your people: to morrow shall this sign be.

NRSV
23. Thus I will make a distinction between my people and your people. This sign shall appear tomorrow.'"

NIV
23. I will make a distinction between my people and your people. This miraculous sign will occur tomorrow.'"

NIRV
23. I will treat my people differently from yours. The miraculous sign will take place tomorrow." ' "

NLT
23. I will make a clear distinction between my people and your people. This miraculous sign will happen tomorrow.' "

MSG
23. I'll make a sharp distinction between your people and mine. This sign will occur tomorrow.'"

GNB
23. I will make a distinction between my people and your people. This miracle will take place tomorrow.' "

NET
23. I will put a division between my people and your people. This sign will take place tomorrow."'"

ERVEN
23. So tomorrow I will treat my people differently from your people. This will be my proof.'"



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 23 / 32
  • இவ்வாறு என் மக்களுக்கும், உன் மக்களுக்கும் இடையில் வித்தியாசம் *வித்தியாசம் என்பது எபிரெய வேதத்தின் கிரேக்கம் மற்றும் இலத்தீன் கையெழுத்துப் பிரதியில் விடுவிக்கும் செயல் என்றுள்ளது ஏற்படுத்துவேன். இந்த அற்புத அடையாளம் நாளைக்கே நிகழும்’ என்று சொல்” என்றார்.
  • TOV

    என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
  • ERVTA

    எனவே நாளைக்கு எனது ஜனங்களை உன் ஜனங்களைக் காட்டிலும் வேறுவிதமாக நடத்துவேன். அதுவே எனது அடையாளமாக அமையும்’ என்று கூறு” என்றார்.
  • IRVTA

    என்னுடைய மக்களுக்கும் உன்னுடைய மக்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார்.
  • ECTA

    மேலும் என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே நான் வேறுபாடு காட்டுவேன். நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும்" என்றார்.
  • RCTA

    இவ்வாறு, நமது மக்களுக்கும் உனது மக்களுக்கும் வேற்றுமை காட்டுவோம். இவ்வேற்றுமை, நாளையே நடக்கும் என்று சொல்லுவாய் என்றார்.
  • KJV

    And I will put a division between my people and thy people: to morrow shall this sign be.
  • AMP

    And I will put a division and a sign of deliverance between My people and your people. By tomorrow shall this sign be in evidence.
  • KJVP

    And I will put H7760 W-VQQ1MS a division H6304 between H996 PREP my people H5971 and thy people H5971 : tomorrow H4279 shall this H2088 D-PMS sign H226 be H1961 VQY3MS .
  • YLT

    and I have put a division between My people and thy people: to-morrow is this sign.`
  • ASV

    And I will put a division between my people and thy people: by to-morrow shall this sign be.
  • WEB

    I will put a division between my people and your people: by tomorrow shall this sign be."'"
  • NASB

    We must go a three days' journey in the desert to offer sacrifice to the LORD, our God, as he commands us."
  • ESV

    Thus I will put a division between my people and your people. Tomorrow this sign shall happen."'"
  • RV

    And I will put a division between my people and thy people: by tomorrow shall this sign be.
  • RSV

    Thus I will put a division between my people and your people. By tomorrow shall this sign be."'"
  • NKJV

    "I will make a difference between My people and your people. Tomorrow this sign shall be." ' "
  • MKJV

    And I will put a dividing line between My people and your people. This miracle shall be tomorrow.
  • AKJV

    And I will put a division between my people and your people: to morrow shall this sign be.
  • NRSV

    Thus I will make a distinction between my people and your people. This sign shall appear tomorrow.'"
  • NIV

    I will make a distinction between my people and your people. This miraculous sign will occur tomorrow.'"
  • NIRV

    I will treat my people differently from yours. The miraculous sign will take place tomorrow." ' "
  • NLT

    I will make a clear distinction between my people and your people. This miraculous sign will happen tomorrow.' "
  • MSG

    I'll make a sharp distinction between your people and mine. This sign will occur tomorrow.'"
  • GNB

    I will make a distinction between my people and your people. This miracle will take place tomorrow.' "
  • NET

    I will put a division between my people and your people. This sign will take place tomorrow."'"
  • ERVEN

    So tomorrow I will treat my people differently from your people. This will be my proof.'"
மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 23 / 32
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References