தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
யாத்திராகமம்
OCVTA
16. நீயோ அந்த பாவநிவிர்த்திப் பணத்தை இஸ்ரயேலரிடம் இருந்து வாங்கி, சபைக் கூடாரப் பணிக்காக அதைப் பயன்படுத்த வேண்டும். அது உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும்படி, யெகோவா முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாய் இருக்கும்” என்றார்.

TOV
16. அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.

ERVTA
16. இப்பணத்தை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து திரட்டு. அதை ஆசாரிப்புக் கூடாரத்தின் பணிவிடைக்காகப் பயன்படுத்து. கர்த்தர் தமது ஜனங்களை நினைவுகூருவதற்காக இது அமையும். அவர்களின் சொந்த வாழ்க்கையின் பாதுகாப்புக்காக ஜனங்கள் கொடுக்கும் பணம் இது” என்றார்.

IRVTA
16. அந்த பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேலர்கள் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கவேண்டும்; அது யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு, இஸ்ரவேலர்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும் என்றார்.

ECTA
16. இஸ்ரயேல் மக்களிடமிருந்து பாவக்கழுவாய்ப் பணத்தை வசூலித்து அதைச் சந்திப்புக்கூடாரத்திருப்பணிக்கென்று கொடுத்துவிடு. உங்கள் உயிர்களுக்காக பாவக்கழுவாய் செய்ய இஸ்ரயேல் மக்களுக்கு இது ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாய் இருக்கட்டும்" என்றார்.

RCTA
16. நீயோ இஸ்ராயேல் மக்களிடத்திலே அந்தப் பணத்தை வாங்கி, ஆண்டவர் திருமுன் அவர்கள் நினைவு இருக்கும் பொருட்டும், அவர்கள் ஆன்மாக்களுக்குப் பாவப்பரிகாரமாகவும் அதை ஆசாரக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாய் என்றார்.



KJV
16. And thou shalt take the atonement money of the children of Israel, and shalt appoint it for the service of the tabernacle of the congregation; that it may be a memorial unto the children of Israel before the LORD, to make an atonement for your souls.

AMP
16. And you shall take the atonement money of the Israelites and use it [exclusively] for the service of the Tent of Meeting, that it may bring the Israelites to remembrance before the Lord, to make atonement for yourselves.

KJVP
16. And thou shalt take H3947 the atonement H3725 money H3701 NMS of the children H1121 L-CMP of Israel H3478 , and shalt appoint H5414 it for H5921 PREP the service H5656 of the tabernacle H168 NMS of the congregation H4150 NMS ; that it may be H1961 W-VQQ3MS a memorial H2146 unto the children H1121 L-CMP of Israel H3478 before H6440 L-CMP the LORD H3068 EDS , to make an atonement H3722 for H5921 PREP your souls H5315 .

YLT
16. `And thou hast taken the atonement-money from the sons of Israel, and hast given it for the service of the tent of meeting; and it hath been to the sons of Israel for a memorial before Jehovah, to make atonement for your souls.`

ASV
16. And thou shalt take the atonement money from the children of Israel, and shalt appoint it for the service of the tent of meeting; that it may be a memorial for the children of Israel before Jehovah, to make atonement for your souls.

WEB
16. You shall take the atonement money from the children of Israel, and shall appoint it for the service of the tent of meeting; that it may be a memorial for the children of Israel before Yahweh, to make atonement for your souls."

NASB
16. When you receive this forfeit money from the Israelites, you shall donate it to the service of the meeting tent, that there it may be the Israelites' reminder before the LORD, of the forfeit paid for their lives."

ESV
16. You shall take the atonement money from the people of Israel and shall give it for the service of the tent of meeting, that it may bring the people of Israel to remembrance before the LORD, so as to make atonement for your lives."

RV
16. And thou shalt take the atonement money from the children of Israel, and shalt appoint it for the service of the tent of meeting; that it may be a memorial for the children of Israel before the LORD, to make atonement for your souls.

RSV
16. And you shall take the atonement money from the people of Israel, and shall appoint it for the service of the tent of meeting; that it may bring the people of Israel to remembrance before the LORD, so as to make atonement for yourselves."

NKJV
16. "And you shall take the atonement money of the children of Israel, and shall appoint it for the service of the tabernacle of meeting, that it may be a memorial for the children of Israel before the LORD, to make atonement for yourselves."

MKJV
16. And you shall take the atonement silver of the sons of Israel, and shall appoint it for the service of the tabernacle of the congregation, so that it may be a memorial to the sons of Israel before Jehovah, to make an atonement for your souls.

AKJV
16. And you shall take the atonement money of the children of Israel, and shall appoint it for the service of the tabernacle of the congregation; that it may be a memorial to the children of Israel before the LORD, to make an atonement for your souls.

NRSV
16. You shall take the atonement money from the Israelites and shall designate it for the service of the tent of meeting; before the LORD it will be a reminder to the Israelites of the ransom given for your lives.

NIV
16. Receive the atonement money from the Israelites and use it for the service of the Tent of Meeting. It will be a memorial for the Israelites before the LORD, making atonement for your lives."

NIRV
16. "Receive the money from the people of Israel. Use it for any purpose in the Tent of Meeting. It will remind the people that they are paying me for their lives."

NLT
16. Receive this ransom money from the Israelites, and use it for the care of the Tabernacle. It will bring the Israelites to the LORD's attention, and it will purify your lives."

MSG
16. Take the atonement-tax money from the Israelites and put it to the maintenance of the Tent of Meeting. It will be a memorial fund for the Israelites in honor of GOD, making atonement for your lives."

GNB
16. Collect this money from the people of Israel and spend it for the upkeep of the Tent of my presence. This tax will be the payment for their lives, and I will remember to protect them."

NET
16. You are to receive the atonement money from the Israelites and give it for the service of the tent of meeting. It will be a memorial for the Israelites before the LORD, to make atonement for your lives."

ERVEN
16. Gather this money from the Israelites. Use the money for the service in the Meeting Tent. This payment will be a way for the Lord to remember his people. They will be paying for their own lives."



மொத்தம் 38 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 38
  • நீயோ அந்த பாவநிவிர்த்திப் பணத்தை இஸ்ரயேலரிடம் இருந்து வாங்கி, சபைக் கூடாரப் பணிக்காக அதைப் பயன்படுத்த வேண்டும். அது உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும்படி, யெகோவா முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாய் இருக்கும்” என்றார்.
  • TOV

    அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.
  • ERVTA

    இப்பணத்தை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து திரட்டு. அதை ஆசாரிப்புக் கூடாரத்தின் பணிவிடைக்காகப் பயன்படுத்து. கர்த்தர் தமது ஜனங்களை நினைவுகூருவதற்காக இது அமையும். அவர்களின் சொந்த வாழ்க்கையின் பாதுகாப்புக்காக ஜனங்கள் கொடுக்கும் பணம் இது” என்றார்.
  • IRVTA

    அந்த பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேலர்கள் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கவேண்டும்; அது யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு, இஸ்ரவேலர்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும் என்றார்.
  • ECTA

    இஸ்ரயேல் மக்களிடமிருந்து பாவக்கழுவாய்ப் பணத்தை வசூலித்து அதைச் சந்திப்புக்கூடாரத்திருப்பணிக்கென்று கொடுத்துவிடு. உங்கள் உயிர்களுக்காக பாவக்கழுவாய் செய்ய இஸ்ரயேல் மக்களுக்கு இது ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாய் இருக்கட்டும்" என்றார்.
  • RCTA

    நீயோ இஸ்ராயேல் மக்களிடத்திலே அந்தப் பணத்தை வாங்கி, ஆண்டவர் திருமுன் அவர்கள் நினைவு இருக்கும் பொருட்டும், அவர்கள் ஆன்மாக்களுக்குப் பாவப்பரிகாரமாகவும் அதை ஆசாரக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாய் என்றார்.
  • KJV

    And thou shalt take the atonement money of the children of Israel, and shalt appoint it for the service of the tabernacle of the congregation; that it may be a memorial unto the children of Israel before the LORD, to make an atonement for your souls.
  • AMP

    And you shall take the atonement money of the Israelites and use it exclusively for the service of the Tent of Meeting, that it may bring the Israelites to remembrance before the Lord, to make atonement for yourselves.
  • KJVP

    And thou shalt take H3947 the atonement H3725 money H3701 NMS of the children H1121 L-CMP of Israel H3478 , and shalt appoint H5414 it for H5921 PREP the service H5656 of the tabernacle H168 NMS of the congregation H4150 NMS ; that it may be H1961 W-VQQ3MS a memorial H2146 unto the children H1121 L-CMP of Israel H3478 before H6440 L-CMP the LORD H3068 EDS , to make an atonement H3722 for H5921 PREP your souls H5315 .
  • YLT

    `And thou hast taken the atonement-money from the sons of Israel, and hast given it for the service of the tent of meeting; and it hath been to the sons of Israel for a memorial before Jehovah, to make atonement for your souls.`
  • ASV

    And thou shalt take the atonement money from the children of Israel, and shalt appoint it for the service of the tent of meeting; that it may be a memorial for the children of Israel before Jehovah, to make atonement for your souls.
  • WEB

    You shall take the atonement money from the children of Israel, and shall appoint it for the service of the tent of meeting; that it may be a memorial for the children of Israel before Yahweh, to make atonement for your souls."
  • NASB

    When you receive this forfeit money from the Israelites, you shall donate it to the service of the meeting tent, that there it may be the Israelites' reminder before the LORD, of the forfeit paid for their lives."
  • ESV

    You shall take the atonement money from the people of Israel and shall give it for the service of the tent of meeting, that it may bring the people of Israel to remembrance before the LORD, so as to make atonement for your lives."
  • RV

    And thou shalt take the atonement money from the children of Israel, and shalt appoint it for the service of the tent of meeting; that it may be a memorial for the children of Israel before the LORD, to make atonement for your souls.
  • RSV

    And you shall take the atonement money from the people of Israel, and shall appoint it for the service of the tent of meeting; that it may bring the people of Israel to remembrance before the LORD, so as to make atonement for yourselves."
  • NKJV

    "And you shall take the atonement money of the children of Israel, and shall appoint it for the service of the tabernacle of meeting, that it may be a memorial for the children of Israel before the LORD, to make atonement for yourselves."
  • MKJV

    And you shall take the atonement silver of the sons of Israel, and shall appoint it for the service of the tabernacle of the congregation, so that it may be a memorial to the sons of Israel before Jehovah, to make an atonement for your souls.
  • AKJV

    And you shall take the atonement money of the children of Israel, and shall appoint it for the service of the tabernacle of the congregation; that it may be a memorial to the children of Israel before the LORD, to make an atonement for your souls.
  • NRSV

    You shall take the atonement money from the Israelites and shall designate it for the service of the tent of meeting; before the LORD it will be a reminder to the Israelites of the ransom given for your lives.
  • NIV

    Receive the atonement money from the Israelites and use it for the service of the Tent of Meeting. It will be a memorial for the Israelites before the LORD, making atonement for your lives."
  • NIRV

    "Receive the money from the people of Israel. Use it for any purpose in the Tent of Meeting. It will remind the people that they are paying me for their lives."
  • NLT

    Receive this ransom money from the Israelites, and use it for the care of the Tabernacle. It will bring the Israelites to the LORD's attention, and it will purify your lives."
  • MSG

    Take the atonement-tax money from the Israelites and put it to the maintenance of the Tent of Meeting. It will be a memorial fund for the Israelites in honor of GOD, making atonement for your lives."
  • GNB

    Collect this money from the people of Israel and spend it for the upkeep of the Tent of my presence. This tax will be the payment for their lives, and I will remember to protect them."
  • NET

    You are to receive the atonement money from the Israelites and give it for the service of the tent of meeting. It will be a memorial for the Israelites before the LORD, to make atonement for your lives."
  • ERVEN

    Gather this money from the Israelites. Use the money for the service in the Meeting Tent. This payment will be a way for the Lord to remember his people. They will be paying for their own lives."
மொத்தம் 38 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 38
×

Alert

×

Tamil Letters Keypad References