தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
உபாகமம்
OCVTA
9. ஆகவே இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கவனமாய்க் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் முயற்சிகளிலெல்லாம் செழித்து வாழ்வீர்கள்.

TOV
9. இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

ERVTA
9. இந்த உடன்படிக்கையில் உள்ள அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிந்தால் பிறகு நீ செய்கிற எல்லாவற்றிலும் தொடர்ந்து வெற்றிபெறுவாய்.

IRVTA
9. இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பதற்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.

ECTA
9. எனவே, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.

RCTA
9. ஆகையால், நீங்கள் செய்ய வேண்டியதை அறிந்து செய்யும்படியாக இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டு, அவைகளின்படி நடக்கக் கடவீர்களாக (என்றார்).



KJV
9. Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.

AMP
9. Therefore keep the words of this covenant and do them, that you may deal wisely and prosper in all that you do.

KJVP
9. Keep H8104 therefore the words H1697 CMP of this H2063 D-DFS covenant H1285 D-NFS , and do H6213 them , that H4616 L-CONJ ye may prosper H7919 in all H3605 NMS that H834 RPRO ye do H6213 .

YLT
9. and ye have kept the words of this covenant, and done them, so that ye cause all that ye do to prosper.

ASV
9. Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.

WEB
9. Keep therefore the words of this covenant, and do them, that you may prosper in all that you do.

NASB
9. "You are all now standing before the LORD, your God-- your chiefs and judges, your elders and officials, and all of the men of Israel,

ESV
9. Therefore keep the words of this covenant and do them, that you may prosper in all that you do.

RV
9. Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.

RSV
9. Therefore be careful to do the words of this covenant, that you may prosper in all that you do.

NKJV
9. "Therefore keep the words of this covenant, and do them, that you may prosper in all that you do.

MKJV
9. Therefore, keep the words of this covenant and do them, so that you may act wisely in all that you do.

AKJV
9. Keep therefore the words of this covenant, and do them, that you may prosper in all that you do.

NRSV
9. Therefore diligently observe the words of this covenant, in order that you may succeed in everything that you do.

NIV
9. Carefully follow the terms of this covenant, so that you may prosper in everything you do.

NIRV
9. Be careful to obey the terms of this covenant. Then you will have success in everything you do.

NLT
9. "Therefore, obey the terms of this covenant so that you will prosper in everything you do.

MSG
9. Diligently keep the words of this Covenant. Do what they say so that you will live well and wisely in every detail.

GNB
9. Obey faithfully all the terms of this covenant, so that you will be successful in everything you do.

NET
9. "Therefore, keep the terms of this covenant and obey them so that you may be successful in everything you do.

ERVEN
9. If you obey all the commands in this agreement, you will continue to succeed in everything you do.



மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 29
  • ஆகவே இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கவனமாய்க் கைக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் முயற்சிகளிலெல்லாம் செழித்து வாழ்வீர்கள்.
  • TOV

    இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.
  • ERVTA

    இந்த உடன்படிக்கையில் உள்ள அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிந்தால் பிறகு நீ செய்கிற எல்லாவற்றிலும் தொடர்ந்து வெற்றிபெறுவாய்.
  • IRVTA

    இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பதற்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.
  • ECTA

    எனவே, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.
  • RCTA

    ஆகையால், நீங்கள் செய்ய வேண்டியதை அறிந்து செய்யும்படியாக இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டு, அவைகளின்படி நடக்கக் கடவீர்களாக (என்றார்).
  • KJV

    Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.
  • AMP

    Therefore keep the words of this covenant and do them, that you may deal wisely and prosper in all that you do.
  • KJVP

    Keep H8104 therefore the words H1697 CMP of this H2063 D-DFS covenant H1285 D-NFS , and do H6213 them , that H4616 L-CONJ ye may prosper H7919 in all H3605 NMS that H834 RPRO ye do H6213 .
  • YLT

    and ye have kept the words of this covenant, and done them, so that ye cause all that ye do to prosper.
  • ASV

    Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.
  • WEB

    Keep therefore the words of this covenant, and do them, that you may prosper in all that you do.
  • NASB

    "You are all now standing before the LORD, your God-- your chiefs and judges, your elders and officials, and all of the men of Israel,
  • ESV

    Therefore keep the words of this covenant and do them, that you may prosper in all that you do.
  • RV

    Keep therefore the words of this covenant, and do them, that ye may prosper in all that ye do.
  • RSV

    Therefore be careful to do the words of this covenant, that you may prosper in all that you do.
  • NKJV

    "Therefore keep the words of this covenant, and do them, that you may prosper in all that you do.
  • MKJV

    Therefore, keep the words of this covenant and do them, so that you may act wisely in all that you do.
  • AKJV

    Keep therefore the words of this covenant, and do them, that you may prosper in all that you do.
  • NRSV

    Therefore diligently observe the words of this covenant, in order that you may succeed in everything that you do.
  • NIV

    Carefully follow the terms of this covenant, so that you may prosper in everything you do.
  • NIRV

    Be careful to obey the terms of this covenant. Then you will have success in everything you do.
  • NLT

    "Therefore, obey the terms of this covenant so that you will prosper in everything you do.
  • MSG

    Diligently keep the words of this Covenant. Do what they say so that you will live well and wisely in every detail.
  • GNB

    Obey faithfully all the terms of this covenant, so that you will be successful in everything you do.
  • NET

    "Therefore, keep the terms of this covenant and obey them so that you may be successful in everything you do.
  • ERVEN

    If you obey all the commands in this agreement, you will continue to succeed in everything you do.
மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 29
×

Alert

×

Tamil Letters Keypad References