OCVTA
18. {#1நீதிபதிகள் } உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பட்டணங்களிலும் உங்களுடைய கோத்திரங்கள் ஒவ்வொன்றுக்குமென நீதிபதிகளையும், அதிகாரிகளையும் நியமியுங்கள். அவர்கள் மக்களுக்கு நியாயமாகத் தீர்ப்புச்செய்யவேண்டும்.
TOV
18. உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
ERVTA
18. “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் அனைத்துப் பட்டணங்களிலும் நீங்கள் நீதிபதிகளையும், தலைவர்களையும் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு கோத்திரமும் இவ்வாறு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும்.
IRVTA
18. “உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.
ECTA
18. உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் குலங்களுக்கெனக் கொடுக்கும் எல்லா நகர்களிலும் நீதிபதிகளையும் தலைவர்களையும் நியமனம் செய்வாய். அவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்.
RCTA
18. உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கோத்திரந்தோறும் உனக்குக் கொடுக்கவிருக்கும் எல்லா நகரவாயில்களிலும், நீதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்தக்கடவாய். அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நீதித்தீர்ப்புச் செய்யக் கடவார்கள்.
KJV
18. Judges and officers shalt thou make thee in all thy gates, which the LORD thy God giveth thee, throughout thy tribes: and they shall judge the people with just judgment.
AMP
18. You shall appoint judges and officers in all your towns which the Lord your God gives you, according to your tribes, and they shall judge the people with righteous judgment.
KJVP
18. Judges H8199 and officers H7860 shalt thou make H5414 thee in all H3605 B-CMS thy gates H8179 , which H834 RPRO the LORD H3068 EDS thy God H430 CMP-2MS giveth H5414 VQPMS thee , throughout thy tribes H7626 : and they shall judge H8199 the people H5971 with just H6664 NMS judgment H4941 CMS .
YLT
18. `Judges and authorities thou dost make to thee within all thy gates which Jehovah thy God is giving to thee, for thy tribes; and they have judged the people -- a righteous judgment.
ASV
18. Judges and officers shalt thou make thee in all thy gates, which Jehovah thy God giveth thee, according to thy tribes; and they shall judge the people with righteous judgment.
WEB
18. Judges and officers shall you make you in all your gates, which Yahweh your God gives you, according to your tribes; and they shall judge the people with righteous judgment.
NASB
18. "You shall appoint judges and officials throughout your tribes to administer true justice for the people in all the communities which the LORD, your God, is giving you.
ESV
18. "You shall appoint judges and officers in all your towns that the LORD your God is giving you, according to your tribes, and they shall judge the people with righteous judgment.
RV
18. Judges and officers shalt thou make thee in all thy gates, which the LORD thy God giveth thee, according to thy tribes: and they shall judge the people with righteous judgment.
RSV
18. "You shall appoint judges and officers in all your towns which the LORD your God gives you, according to your tribes; and they shall judge the people with righteous judgment.
NKJV
18. " You shall appoint judges and officers in all your gates, which the LORD your God gives you, according to your tribes, and they shall judge the people with just judgment.
MKJV
18. You shall appoint judges and officers for yourself in all your gates which Jehovah your God gives you, tribe by tribe. And they shall judge the people with righteous judgment.
AKJV
18. Judges and officers shall you make you in all your gates, which the LORD your God gives you, throughout your tribes: and they shall judge the people with just judgment.
NRSV
18. You shall appoint judges and officials throughout your tribes, in all your towns that the LORD your God is giving you, and they shall render just decisions for the people.
NIV
18. Appoint judges and officials for each of your tribes in every town the LORD your God is giving you, and they shall judge the people fairly.
NIRV
18. Appoint judges and officials for each of your tribes. Do it in every town the Lord your God is giving you. They must judge the people fairly.
NLT
18. "Appoint judges and officials for yourselves from each of your tribes in all the towns the LORD your God is giving you. They must judge the people fairly.
MSG
18. Appoint judges and officers, organized by tribes, in all the towns that GOD, your God, is giving you. They are to judge the people fairly and honestly.
GNB
18. "Appoint judges and other officials in every town that the LORD your God gives you. These men are to judge the people impartially.
NET
18. You must appoint judges and civil servants for each tribe in all your villages that the LORD your God is giving you, and they must judge the people fairly.
ERVEN
18. "Choose men to be judges and officers in every town that the Lord your God gives you. Every tribe must do this. And these men must be fair in judging the people.