தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
தானியேல்
OCVTA
25. நீர் மக்கள் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர். ஆகாயத்துப் பனியில் நனைந்து மாட்டைப்போல் புல்லைத் தின்பீர். மகா உன்னதமானவர் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர் விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார் என்பதையும் நீர் ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் உம்மைக் கடந்துபோகும்.

TOV
25. உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்துபோகவேண்டும்.

ERVTA
25. அரசரான நேபுகாத்நேச்சாரே, நீர் ஜனங்களை விட்டுப் போகும்படி வற்புறுத்தப்படுவீர். நீர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வீர். நீர் மாடுகளைப்போன்று புல்லைத் தின்பீர். நீர் பனியில் நனைவீர். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்) கடந்துபோகும். பிறகு நீர் உன்னதமான தேவனே மனித இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதையும், உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவருக்கும் இராஜ்யங்களைக் கொடுப்பார் என்பதையும் கற்றுக்கொள்வீர்.

IRVTA
25. உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உம்முடைய வாழ்நாளில் கடந்துபோகவேண்டும்.

ECTA
25. மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர்; காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து, வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து செல்லும், மனிதர்களின் அரசை உன்ன தமானவரே ஆள்கின்றார் என்றும், தாம் அதனைத் தந்தருள்வார் என்றும் நீர் உணரும் வரை அந்நிலை நீடிக்கும்.

RCTA
25. (22) மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர், மிருகங்களோடும் கொடிய விலங்குகளோடும் வாழ்வீர்; மாட்டைப் போல நீர் புல்லை மேய்வீர்; வானத்தின் பனியிலே நனைந்து கிடப்பீர்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆளுகிறார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைக் கொடுக்கிறார் என்பதையும் நீர் அறிந்து கொள்ளும்வரையில், காலப்பகுதிகள் ஏழு கடக்குமட்டும் இவ்வாறு இருக்கும்.



KJV
25. That they shall drive thee from men, and thy dwelling shall be with the beasts of the field, and they shall make thee to eat grass as oxen, and they shall wet thee with the dew of heaven, and seven times shall pass over thee, till thou know that the most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will.

AMP
25. You shall be driven from among men and your dwelling shall be with the beasts of the field; you shall be made to eat grass as do the oxen and you shall be wet with the dew of the heavens; and seven times [or years] shall pass over you until you learn and know and recognize that the Most High [God] rules the kingdom of mankind and gives it to whomever He will.

KJVP
25. That they shall drive H2957 thee from H4481 men H606 , and thy dwelling H4070 shall be H1934 with H5974 the beasts H2423 of the field H1251 , and they shall make thee to eat H2939 grass H6211 as oxen H8450 , and they shall wet H6647 thee with the dew H4481 of heaven H8065 , and seven H7655 times H5732 shall pass H2499 over H5922 thee , till H5705 thou know H3046 that H1768 the most High H5943 ruleth H7990 in the kingdom H4437 of men H606 , and giveth H5415 it to whomsoever H4479 he will H6634 .

YLT
25. and they are driving thee away from men, and with the beast of the field is thy dwelling, and the herb as oxen they do cause thee to eat, and by the dew of the heavens they are wetting thee, and seven times do pass over thee, till that thou knowest that the Most High is ruler in the kingdom of men, and to whom He willeth He giveth it.

ASV
25. that thou shalt be driven from men, and thy dwelling shall be with the beasts of the field, and thou shalt be made to eat grass as oxen, and shalt be wet with the dew of heaven, and seven times shall pass over thee; till thou know that the Most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will.

WEB
25. that you shall be driven from men, and your dwelling shall be with the animals of the field, and you shall be made to eat grass as oxen, and shall be wet with the dew of the sky, and seven times shall pass over you; until you know that the Most High rules in the kingdom of men, and gives it to whoever he will.

NASB
25. All this happened to King Nebuchadnezzar.

ESV
25. that you shall be driven from among men, and your dwelling shall be with the beasts of the field. You shall be made to eat grass like an ox, and you shall be wet with the dew of heaven, and seven periods of time shall pass over you, till you know that the Most High rules the kingdom of men and gives it to whom he will.

RV
25. that thou shalt be driven from men, and thy dwelling shall be with the beasts of the field, and thou shalt be made to eat grass as oxen, and shalt be wet with the dew of heaven, and seven times shall pass over thee; till thou know that the Most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will.

RSV
25. that you shall be driven from among men, and your dwelling shall be with the beasts of the field; you shall be made to eat grass like an ox, and you shall be wet with the dew of heaven, and seven times shall pass over you, till you know that the Most High rules the kingdom of men, and gives it to whom he will.

NKJV
25. They shall drive you from men, your dwelling shall be with the beasts of the field, and they shall make you eat grass like oxen. They shall wet you with the dew of heaven, and seven times shall pass over you, till you know that the Most High rules in the kingdom of men, and gives it to whomever He chooses.

MKJV
25. They shall drive you from men, and your dwelling shall be with the animals of the field, and they shall make you eat grass like oxen. And they shall wet you with the dew of heaven, and seven times shall pass over you, until you know that the Most High rules in the kingdom of men, and gives it to whomever He will.

AKJV
25. That they shall drive you from men, and your dwelling shall be with the beasts of the field, and they shall make you to eat grass as oxen, and they shall wet you with the dew of heaven, and seven times shall pass over you, till you know that the most High rules in the kingdom of men, and gives it to whomsoever he will.

NRSV
25. You shall be driven away from human society, and your dwelling shall be with the wild animals. You shall be made to eat grass like oxen, you shall be bathed with the dew of heaven, and seven times shall pass over you, until you have learned that the Most High has sovereignty over the kingdom of mortals, and gives it to whom he will.

NIV
25. You will be driven away from people and will live with the wild animals; you will eat grass like cattle and be drenched with the dew of heaven. Seven times will pass by for you until you acknowledge that the Most High is sovereign over the kingdoms of men and gives them to anyone he wishes.

NIRV
25. You will be driven away from people. You will live like the wild animals. You will eat grass just as cattle do. You will become wet with the dew of heaven. Seven periods of time will pass by for you. Then you will recognize that the Most High God rules over all of the kingdoms of men. He gives them to anyone he wants.

NLT
25. You will be driven from human society, and you will live in the fields with the wild animals. You will eat grass like a cow, and you will be drenched with the dew of heaven. Seven periods of time will pass while you live this way, until you learn that the Most High rules over the kingdoms of the world and gives them to anyone he chooses.

MSG
25. You will be driven away from human company and live with the wild animals. You will graze on grass like an ox. You will be soaked in heaven's dew. This will go on for seven seasons, and you will learn that the High God rules over human kingdoms and that he arranges all kingdom affairs.

GNB
25. You will be driven away from human society and will live with wild animals. For seven years you will eat grass like an ox and sleep in the open air, where the dew will fall on you. Then you will admit that the Supreme God controls all human kingdoms and that he can give them to anyone he chooses.

NET
25. You will be driven from human society, and you will live with the wild animals. You will be fed grass like oxen, and you will become damp with the dew of the sky. Seven periods of time will pass by for you, before you understand that the Most High is ruler over human kingdoms and gives them to whomever he wishes.

ERVEN
25. King Nebuchadnezzar, you will be forced to go away from people. You will live among the wild animals. You will eat grass like cattle, and you will become wet with dew. Seven seasons will pass, and then you will learn this lesson. You will learn God Most High rules over human kingdoms and gives them to whoever he wants.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 37 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 37
  • நீர் மக்கள் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர். ஆகாயத்துப் பனியில் நனைந்து மாட்டைப்போல் புல்லைத் தின்பீர். மகா உன்னதமானவர் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர் விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார் என்பதையும் நீர் ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் உம்மைக் கடந்துபோகும்.
  • TOV

    உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்துபோகவேண்டும்.
  • ERVTA

    அரசரான நேபுகாத்நேச்சாரே, நீர் ஜனங்களை விட்டுப் போகும்படி வற்புறுத்தப்படுவீர். நீர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வீர். நீர் மாடுகளைப்போன்று புல்லைத் தின்பீர். நீர் பனியில் நனைவீர். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்) கடந்துபோகும். பிறகு நீர் உன்னதமான தேவனே மனித இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதையும், உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவருக்கும் இராஜ்யங்களைக் கொடுப்பார் என்பதையும் கற்றுக்கொள்வீர்.
  • IRVTA

    உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உம்முடைய வாழ்நாளில் கடந்துபோகவேண்டும்.
  • ECTA

    மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர்; காட்டு விலங்குகளோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து, வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து செல்லும், மனிதர்களின் அரசை உன்ன தமானவரே ஆள்கின்றார் என்றும், தாம் அதனைத் தந்தருள்வார் என்றும் நீர் உணரும் வரை அந்நிலை நீடிக்கும்.
  • RCTA

    (22) மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர், மிருகங்களோடும் கொடிய விலங்குகளோடும் வாழ்வீர்; மாட்டைப் போல நீர் புல்லை மேய்வீர்; வானத்தின் பனியிலே நனைந்து கிடப்பீர்; மனிதர்களின் அரசை உன்னதரே ஆளுகிறார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைக் கொடுக்கிறார் என்பதையும் நீர் அறிந்து கொள்ளும்வரையில், காலப்பகுதிகள் ஏழு கடக்குமட்டும் இவ்வாறு இருக்கும்.
  • KJV

    That they shall drive thee from men, and thy dwelling shall be with the beasts of the field, and they shall make thee to eat grass as oxen, and they shall wet thee with the dew of heaven, and seven times shall pass over thee, till thou know that the most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will.
  • AMP

    You shall be driven from among men and your dwelling shall be with the beasts of the field; you shall be made to eat grass as do the oxen and you shall be wet with the dew of the heavens; and seven times or years shall pass over you until you learn and know and recognize that the Most High God rules the kingdom of mankind and gives it to whomever He will.
  • KJVP

    That they shall drive H2957 thee from H4481 men H606 , and thy dwelling H4070 shall be H1934 with H5974 the beasts H2423 of the field H1251 , and they shall make thee to eat H2939 grass H6211 as oxen H8450 , and they shall wet H6647 thee with the dew H4481 of heaven H8065 , and seven H7655 times H5732 shall pass H2499 over H5922 thee , till H5705 thou know H3046 that H1768 the most High H5943 ruleth H7990 in the kingdom H4437 of men H606 , and giveth H5415 it to whomsoever H4479 he will H6634 .
  • YLT

    and they are driving thee away from men, and with the beast of the field is thy dwelling, and the herb as oxen they do cause thee to eat, and by the dew of the heavens they are wetting thee, and seven times do pass over thee, till that thou knowest that the Most High is ruler in the kingdom of men, and to whom He willeth He giveth it.
  • ASV

    that thou shalt be driven from men, and thy dwelling shall be with the beasts of the field, and thou shalt be made to eat grass as oxen, and shalt be wet with the dew of heaven, and seven times shall pass over thee; till thou know that the Most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will.
  • WEB

    that you shall be driven from men, and your dwelling shall be with the animals of the field, and you shall be made to eat grass as oxen, and shall be wet with the dew of the sky, and seven times shall pass over you; until you know that the Most High rules in the kingdom of men, and gives it to whoever he will.
  • NASB

    All this happened to King Nebuchadnezzar.
  • ESV

    that you shall be driven from among men, and your dwelling shall be with the beasts of the field. You shall be made to eat grass like an ox, and you shall be wet with the dew of heaven, and seven periods of time shall pass over you, till you know that the Most High rules the kingdom of men and gives it to whom he will.
  • RV

    that thou shalt be driven from men, and thy dwelling shall be with the beasts of the field, and thou shalt be made to eat grass as oxen, and shalt be wet with the dew of heaven, and seven times shall pass over thee; till thou know that the Most High ruleth in the kingdom of men, and giveth it to whomsoever he will.
  • RSV

    that you shall be driven from among men, and your dwelling shall be with the beasts of the field; you shall be made to eat grass like an ox, and you shall be wet with the dew of heaven, and seven times shall pass over you, till you know that the Most High rules the kingdom of men, and gives it to whom he will.
  • NKJV

    They shall drive you from men, your dwelling shall be with the beasts of the field, and they shall make you eat grass like oxen. They shall wet you with the dew of heaven, and seven times shall pass over you, till you know that the Most High rules in the kingdom of men, and gives it to whomever He chooses.
  • MKJV

    They shall drive you from men, and your dwelling shall be with the animals of the field, and they shall make you eat grass like oxen. And they shall wet you with the dew of heaven, and seven times shall pass over you, until you know that the Most High rules in the kingdom of men, and gives it to whomever He will.
  • AKJV

    That they shall drive you from men, and your dwelling shall be with the beasts of the field, and they shall make you to eat grass as oxen, and they shall wet you with the dew of heaven, and seven times shall pass over you, till you know that the most High rules in the kingdom of men, and gives it to whomsoever he will.
  • NRSV

    You shall be driven away from human society, and your dwelling shall be with the wild animals. You shall be made to eat grass like oxen, you shall be bathed with the dew of heaven, and seven times shall pass over you, until you have learned that the Most High has sovereignty over the kingdom of mortals, and gives it to whom he will.
  • NIV

    You will be driven away from people and will live with the wild animals; you will eat grass like cattle and be drenched with the dew of heaven. Seven times will pass by for you until you acknowledge that the Most High is sovereign over the kingdoms of men and gives them to anyone he wishes.
  • NIRV

    You will be driven away from people. You will live like the wild animals. You will eat grass just as cattle do. You will become wet with the dew of heaven. Seven periods of time will pass by for you. Then you will recognize that the Most High God rules over all of the kingdoms of men. He gives them to anyone he wants.
  • NLT

    You will be driven from human society, and you will live in the fields with the wild animals. You will eat grass like a cow, and you will be drenched with the dew of heaven. Seven periods of time will pass while you live this way, until you learn that the Most High rules over the kingdoms of the world and gives them to anyone he chooses.
  • MSG

    You will be driven away from human company and live with the wild animals. You will graze on grass like an ox. You will be soaked in heaven's dew. This will go on for seven seasons, and you will learn that the High God rules over human kingdoms and that he arranges all kingdom affairs.
  • GNB

    You will be driven away from human society and will live with wild animals. For seven years you will eat grass like an ox and sleep in the open air, where the dew will fall on you. Then you will admit that the Supreme God controls all human kingdoms and that he can give them to anyone he chooses.
  • NET

    You will be driven from human society, and you will live with the wild animals. You will be fed grass like oxen, and you will become damp with the dew of the sky. Seven periods of time will pass by for you, before you understand that the Most High is ruler over human kingdoms and gives them to whomever he wishes.
  • ERVEN

    King Nebuchadnezzar, you will be forced to go away from people. You will live among the wild animals. You will eat grass like cattle, and you will become wet with dew. Seven seasons will pass, and then you will learn this lesson. You will learn God Most High rules over human kingdoms and gives them to whoever he wants.
மொத்தம் 37 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 37
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References