OCVTA
6. {#1பவுலுக்கும் நற்செய்திக்கும் உண்மையாயிருக்க வேண்டுதல் } இந்தக் காரணத்தினாலேயே நான் உன்மேல் எனது கைகளை வைத்தபோது, உனக்குக் கிடைத்த இறைவனின் வரத்தைத் தூண்டி, கொழுந்துவிட்டெரியும்படி, நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.
TOV
6. இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
ERVTA
6. ஆகவேதான், தேவன் உனக்குக் கொடுத்த வரத்தை நீ நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது கையை உன் மேல் வைத்தபோதுதான் தேவன் அந்த வரத்தைக் கொடுத்தார். இப்பொழுது அந்த வரத்தைப் பயன்படுத்த வேண்டும். அது சிறு தீப்பொறி எரிந்து பெருநெருப்பாவதுபோல வளரவேண்டும் என விரும்புகிறேன்.
IRVTA
6. இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கரங்களை வைத்ததினால் உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
ECTA
6. உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.
RCTA
6. உம்மீது என் கைகளை விரித்தால் கடவுளின் வரம் உமக்குள் வந்துள்ளது. அதை நீர் தீயெனப் பற்றியெரியச் செய்ய வேண்டுமென்று உமக்கு நினைவுறுத்துகிறேன்.
KJV
6. Wherefore I put thee in remembrance that thou stir up the gift of God, which is in thee by the putting on of my hands.
AMP
6. That is why I would remind you to stir up (rekindle the embers of, fan the flame of, and keep burning) the [gracious] gift of God, [the inner fire] that is in you by means of the laying on of my hands [with those of the elders at your ordination].
KJVP
6. Wherefore G1223 PREP I put thee in remembrance G363 V-PAI-1S that thou stir up G329 V-PAN the G3588 T-ASN gift G5486 N-ASN of God G2316 N-GSM , which G3739 R-ASF is G2076 V-PXI-3S in G1722 PREP thee G4671 P-2DS by G1223 PREP the G3588 T-GSF putting on G1936 N-GSF of G3588 T-GPF my G3588 T-GPF hands G5495 N-GPF .
YLT
6. For which cause I remind thee to stir up the gift of God that is in thee through the putting on of my hands,
ASV
6. For which cause I put thee in remembrance that thou stir up the gift of God, which is in thee through the laying on of my hands.
WEB
6. For this cause, I remind you that you should stir up the gift of God which is in you through the laying on of my hands.
NASB
6. For this reason, I remind you to stir into flame the gift of God that you have through the imposition of my hands.
ESV
6. For this reason I remind you to fan into flame the gift of God, which is in you through the laying on of my hands,
RV
6. For the which cause I put thee in remembrance that thou stir up the gift of God, which is in thee through the laying on of my hands.
RSV
6. Hence I remind you to rekindle the gift of God that is within you through the laying on of my hands;
NKJV
6. Therefore I remind you to stir up the gift of God which is in you through the laying on of my hands.
MKJV
6. Therefore I remind you to inflame anew the gift of God, which is in you by the putting on of my hands.
AKJV
6. Why I put you in remembrance that you stir up the gift of God, which is in you by the putting on of my hands.
NRSV
6. For this reason I remind you to rekindle the gift of God that is within you through the laying on of my hands;
NIV
6. For this reason I remind you to fan into flame the gift of God, which is in you through the laying on of my hands.
NIRV
6. That is why I remind you to help God's gift grow, just as a small spark grows into a fire. God put his gift in you when I placed my hands on you.
NLT
6. This is why I remind you to fan into flames the spiritual gift God gave you when I laid my hands on you.
MSG
6. And the special gift of ministry you received when I laid hands on you and prayed--keep that ablaze!
GNB
6. For this reason I remind you to keep alive the gift that God gave you when I laid my hands on you.
NET
6. Because of this I remind you to rekindle God's gift that you possess through the laying on of my hands.
ERVEN
6. That is why I want you to remember the gift God gave you. God gave you that gift when I laid my hands on you. Now I want you to use that gift and let it grow more and more, like a small flame grows into a fire.