OCVTA
7. இப்பொழுது நீங்கள் உங்களைப் பெலமும் தைரியமும் உள்ளவர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அரசன் சவுல் இறந்துவிட்டதினால், யூதா கோத்திரத்தார் என்னைத் தங்கள் அரசனாக அபிஷேகம் செய்துள்ளார்கள்” என்று அவர்களுக்கு சொல்லச் சொன்னான்.
TOV
7. இப்பொழுதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.
ERVTA
7. இப்போது பலமும் தைரியமும் உடையவர்களாய் இருங்கள். உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்துவிட்டார். ஆனால் யூதா கோத்திரத்தினர் அவர்களுடைய அரசனாக என்னை அபிஷேகம் செய்திருக்கிறார்கள்” என்று தாவீது செய்தியைக் கூறியனுப்பினான்.
IRVTA
7. இப்பொழுதும் நீங்கள் உங்களுடைய கைகளை பெலப்படுத்திக்கொண்டு தைரியமாக இருங்கள்; உங்களுடைய ஆண்டவனான சவுல் இறந்த பின்பு, யூதா வம்சத்தார்கள் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.
ECTA
7. வலிமைப் பெற்று வீரர்களாக திகழுங்கள்! உங்கள் தலைவர் சவுல் இறந்துவிட்டார்; எனினும் யூதா குலத்தார் தங்கள் அரசனாக என்னைத் திருப்பொழிவு செய்துள்ளனர் "என்று கூறினார்.
RCTA
7. உங்கள் கைகள் வலுப்பெற்று, நீங்கள் வீரப் புதல்வராய் இருக்கவும் கடவீர்களாக. ஏனெனில் உங்கள் அரசரான சவுல் இறந்துவிட்டாலும் யூதா கோத்திரத்தார் என்னைத் தங்கள் அரசராக அபிஷுகம் செய்துள்ளார்கள்" என்று சொல்லச் சொன்னார்.
KJV
7. Therefore now let your hands be strengthened, and be ye valiant: for your master Saul is dead, and also the house of Judah have anointed me king over them.
AMP
7. So now, let your hands be strengthened and be valiant, for your master Saul is dead, and the house of Judah has anointed me king over them.
KJVP
7. Therefore now H6258 W-ADV let your hands H3027 be strengthened H2388 , and be H1961 ye valiant H1121 L-CMP : for H3588 CONJ your master H113 Saul H7586 is dead H4191 , and also H1571 W-CONJ the house H1004 CMS of Judah H3063 have anointed H4886 me king H4428 L-CMS over H5921 PREP-3MP them .
YLT
7. and now, are your hands strong, and be ye for sons of valour, for your lord Saul. [is] dead, and also -- me have the house of Judah anointed for king over them.`
ASV
7. Now therefore let your hands be strong, and be ye valiant; for Saul your lord is dead, and also the house of Judah have anointed me king over them.
WEB
7. Now therefore let your hands be strong, and be you valiant; for Saul your lord is dead, and also the house of Judah have anointed me king over them.
NASB
7. Take courage, therefore, and prove yourselves valiant men, for though your lord Saul is dead, the Judahites have anointed me their king."
ESV
7. Now therefore let your hands be strong, and be valiant, for Saul your lord is dead, and the house of Judah has anointed me king over them."
RV
7. Now therefore let your hands be strong, and be ye valiant: for Saul your lord is dead, and also the house of Judah have anointed me king over them.
RSV
7. Now therefore let your hands be strong, and be valiant; for Saul your lord is dead, and the house of Judah has anointed me king over them."
NKJV
7. "Now therefore, let your hands be strengthened, and be valiant; for your master Saul is dead, and also the house of Judah has anointed me king over them."
MKJV
7. And now let your hands be strengthened, and be brave. For your master Saul is dead, and also the house of Judah has anointed me king over them.
AKJV
7. Therefore now let your hands be strengthened, and be you valiant: for your master Saul is dead, and also the house of Judah have anointed me king over them.
NRSV
7. Therefore let your hands be strong, and be valiant; for Saul your lord is dead, and the house of Judah has anointed me king over them."
NIV
7. Now then, be strong and brave, for Saul your master is dead, and the house of Judah has anointed me king over them."
NIRV
7. Now then, be strong and brave. Your master Saul is dead. And the people of Judah have anointed David to be king over them."
NLT
7. Now that Saul is dead, I ask you to be my strong and loyal subjects like the people of Judah, who have anointed me as their new king."
MSG
7. Strengthen your resolve and do what must be done. Your master, Saul, is dead. The citizens of Judah have made me their king."
GNB
7. Be strong and brave! Saul your king is dead, and the people of Judah have anointed me as their king."
NET
7. Now be courageous and prove to be valiant warriors, for your lord Saul is dead. The people of Judah have anointed me as king over them."
ERVEN
7. Now be strong and brave. Your lord, Saul, is dead, but the tribe of Judah has anointed me to be their king."