தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
2 நாளாகமம்
OCVTA
21. “நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றைப் பற்றி, எனக்காகவும், இஸ்ரயேலிலும், யூதாவிலும் இருக்கிறவர்களுக்காகவும் யெகோவாவிடம் கேளுங்கள். நமது முற்பிதாக்கள் யெகோவாவின் வார்த்தையைக் கைக்கொள்ளாததினால் தானே நம்மேல் ஊற்றப்பட்ட யெகோவாவின் கோபம் பெரிதாயிருக்கிறது. அவர்கள் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாவற்றின்படியும் செயல்படவில்லையே” என்றான்.

TOV
21. கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

ERVTA
21. இல்க்கியாவும், அரசனின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் மகன். திக்வாத் அஸ்ராவின் மகன். அஸ்ரா அரசனின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், அரசனின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள்.

IRVTA
21. கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும், இஸ்ரவேலிலும், யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு யெகோவாவுடைய வார்த்தையை நம்முடைய முன்னோர்கள் கைக்கொள்ளாமல் போனதால், நம்மேல் மூண்ட யெகோவாவுடைய கடுங்கோபம் பெரியது என்றான்.

ECTA
21. "கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் எழுதியுள்ளவாறு, நீங்கள் சென்று எனக்காகவும் இஸ்ரயேல் யூதாவில் எஞ்சியுள்ளோருக்காகவும் ஆண்டவரை மன்றாடுங்கள்; ஏனெனில் இந்நூலில் எழுதியுள்ளவாறு நம் மூதாதையர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க நடக்காததனால் நம்மேல் ஆண்டவர் கடும்சினம் கொண்டுள்ளார்" என்று கூறினார்.

RCTA
21. கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் எழுதியுள்ளவாறு நீங்கள் போய் எனக்காகவும், இஸ்ராயேலிலும் யூதாவிலும் எஞ்சியிருப்போருக்காகவும் ஆண்டவரை வேண்டுங்கள். இந்நூலில் எழுதப்பட்டுள்ளவாறு நடந்திருக்க வேண்டிய நம் முன்னோர்கள் ஆண்டவரின் கட்டளையை மீறினதனால் அன்றோ ஆண்டவரின் கடுங்கோபம் நம் மேல் மூண்டது? என்றான்.



KJV
21. Go, enquire of the LORD for me, and for them that are left in Israel and in Judah, concerning the words of the book that is found: for great [is] the wrath of the LORD that is poured out upon us, because our fathers have not kept the word of the LORD, to do after all that is written in this book.

AMP
21. Go, inquire of the Lord for me and for those who are left in Israel and in Judah about the words of the book that is found. For great is the Lord's wrath that is poured out on us because our fathers have not kept the word of the Lord, to do according to all that is written in this book.

KJVP
21. Go H1980 VQI2MP , inquire of the LORD H3068 EDS for H1157 W-PREP me , and for H1157 W-PREP them that are left H7604 in Israel H3478 and in Judah H3063 , concerning H5921 PREP the words H1697 CMP of the book H5612 that H834 RPRO is found H4672 VNQ3MS : for H3588 CONJ great H1419 AFS [ is ] the wrath H2534 of the LORD H3068 EDS that H834 RPRO is poured out H5413 upon us , because H5921 PREP our fathers H1 have not H3808 NADV kept H8104 the word H1697 CMS of the LORD H3068 EDS , to do H6213 L-VQFC after all H3605 that is written H3789 in H5921 PREP this H2088 D-PMS book H5612 .

YLT
21. `Go, seek Jehovah for me, and for him who is left in Israel and in Judah, concerning the words of the book that is found, for great [is] the fury of Jehovah that is poured on us, because that our fathers kept not the word of Jehovah, to do according to all that is written on this book.`

ASV
21. Go ye, inquire of Jehovah for me, and for them that are left in Israel and in Judah, concerning the words of the book that is found; for great is the wrath of Jehovah that is poured out upon us, because our fathers have not kept the word of Jehovah, to do according unto all that is written in this book.

WEB
21. Go you , inquire of Yahweh for me, and for those who are left in Israel and in Judah, concerning the words of the book that is found; for great is the wrath of Yahweh that is poured out on us, because our fathers have not kept the word of Yahweh, to do according to all that is written in this book.

NASB
21. "On behalf of myself and those who are left in Israel and Judah, go, consult the LORD concerning the words of the book that has been found. For the anger of the LORD has been set furiously ablaze against us, since our fathers have not kept the word of the LORD and have not done all that is written in this book."

ESV
21. "Go, inquire of the LORD for me and for those who are left in Israel and in Judah, concerning the words of the book that has been found. For great is the wrath of the LORD that is poured out on us, because our fathers have not kept the word of the LORD, to do according to all that is written in this book."

RV
21. Go ye, inquire of the LORD for me, and for them that are left in Israel and in Judah, concerning the words of the book that is found: for great is the wrath of the LORD that is poured out upon us, because our fathers have not kept the word of the LORD, to do according unto all that is written in this book.

RSV
21. "Go, inquire of the LORD for me and for those who are left in Israel and in Judah, concerning the words of the book that has been found; for great is the wrath of the LORD that is poured out on us, because our fathers have not kept the word of the LORD, to do according to all that is written in this book."

NKJV
21. "Go, inquire of the LORD for me, and for those who are left in Israel and Judah, concerning the words of the book that is found; for great [is] the wrath of the LORD that is poured out on us, because our fathers have not kept the word of the LORD, to do according to all that is written in this book."

MKJV
21. Go inquire of Jehovah for me and for those who are left in Israel and in Judah, concerning the words of the book that is found. For great is the wrath of Jehovah that is poured out on us because our fathers have not kept the Word of Jehovah to do according to all that is written in this Book.

AKJV
21. Go, inquire of the LORD for me, and for them that are left in Israel and in Judah, concerning the words of the book that is found: for great is the wrath of the LORD that is poured out on us, because our fathers have not kept the word of the LORD, to do after all that is written in this book.

NRSV
21. "Go, inquire of the LORD for me and for those who are left in Israel and in Judah, concerning the words of the book that has been found; for the wrath of the LORD that is poured out on us is great, because our ancestors did not keep the word of the LORD, to act in accordance with all that is written in this book."

NIV
21. "Go and enquire of the LORD for me and for the remnant in Israel and Judah about what is written in this book that has been found. Great is the LORD's anger that is poured out on us because our fathers have not kept the word of the LORD; they have not acted in accordance with all that is written in this book."

NIRV
21. "Go. Ask the Lord for advice. Ask him about what is written in this scroll that has been found. Do it for me. Also do it for those who remain in Israel and Judah. The Lord has poured out his burning anger on us. That's because our people before us didn't obey what the Lord had said. They didn't do everything that is written in this scroll."

NLT
21. "Go to the Temple and speak to the LORD for me and for all the remnant of Israel and Judah. Inquire about the words written in the scroll that has been found. For the LORD's great anger has been poured out on us because our ancestors have not obeyed the word of the LORD. We have not been doing everything this scroll says we must do."

MSG
21. He ordered them all: "Go and pray to GOD for me and what's left of Israel and Judah. Find out what we must do in response to what is written in this book that has just been found! GOD's anger must be burning furiously against us--our ancestors haven't obeyed a thing written in this book of GOD, followed none of the instructions directed to us."

GNB
21. "Go and consult the LORD for me and for the people who still remain in Israel and Judah. Find out about the teachings of this book. The LORD is angry with us because our ancestors have not obeyed the word of the LORD and have not done what this book says must be done."

NET
21. "Go, seek an oracle from the LORD for me and those who remain in Israel and Judah. Find out about the words of this scroll that has been discovered. For the LORD's fury has been ignited against us, because our ancestors have not obeyed the word of the LORD by doing all that this scroll instructs!"

ERVEN
21. The king said, "Go, ask the Lord for me, and for the people who are left in Israel and in Judah. Ask about the words in the book that was found. The Lord is very angry with us because our ancestors did not obey the Lord's word. They did not do everything this book says to do."



மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 33
  • “நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றைப் பற்றி, எனக்காகவும், இஸ்ரயேலிலும், யூதாவிலும் இருக்கிறவர்களுக்காகவும் யெகோவாவிடம் கேளுங்கள். நமது முற்பிதாக்கள் யெகோவாவின் வார்த்தையைக் கைக்கொள்ளாததினால் தானே நம்மேல் ஊற்றப்பட்ட யெகோவாவின் கோபம் பெரிதாயிருக்கிறது. அவர்கள் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாவற்றின்படியும் செயல்படவில்லையே” என்றான்.
  • TOV

    கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.
  • ERVTA

    இல்க்கியாவும், அரசனின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் மகன். திக்வாத் அஸ்ராவின் மகன். அஸ்ரா அரசனின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், அரசனின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள்.
  • IRVTA

    கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும், இஸ்ரவேலிலும், யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு யெகோவாவுடைய வார்த்தையை நம்முடைய முன்னோர்கள் கைக்கொள்ளாமல் போனதால், நம்மேல் மூண்ட யெகோவாவுடைய கடுங்கோபம் பெரியது என்றான்.
  • ECTA

    "கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் எழுதியுள்ளவாறு, நீங்கள் சென்று எனக்காகவும் இஸ்ரயேல் யூதாவில் எஞ்சியுள்ளோருக்காகவும் ஆண்டவரை மன்றாடுங்கள்; ஏனெனில் இந்நூலில் எழுதியுள்ளவாறு நம் மூதாதையர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க நடக்காததனால் நம்மேல் ஆண்டவர் கடும்சினம் கொண்டுள்ளார்" என்று கூறினார்.
  • RCTA

    கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் எழுதியுள்ளவாறு நீங்கள் போய் எனக்காகவும், இஸ்ராயேலிலும் யூதாவிலும் எஞ்சியிருப்போருக்காகவும் ஆண்டவரை வேண்டுங்கள். இந்நூலில் எழுதப்பட்டுள்ளவாறு நடந்திருக்க வேண்டிய நம் முன்னோர்கள் ஆண்டவரின் கட்டளையை மீறினதனால் அன்றோ ஆண்டவரின் கடுங்கோபம் நம் மேல் மூண்டது? என்றான்.
  • KJV

    Go, enquire of the LORD for me, and for them that are left in Israel and in Judah, concerning the words of the book that is found: for great is the wrath of the LORD that is poured out upon us, because our fathers have not kept the word of the LORD, to do after all that is written in this book.
  • AMP

    Go, inquire of the Lord for me and for those who are left in Israel and in Judah about the words of the book that is found. For great is the Lord's wrath that is poured out on us because our fathers have not kept the word of the Lord, to do according to all that is written in this book.
  • KJVP

    Go H1980 VQI2MP , inquire of the LORD H3068 EDS for H1157 W-PREP me , and for H1157 W-PREP them that are left H7604 in Israel H3478 and in Judah H3063 , concerning H5921 PREP the words H1697 CMP of the book H5612 that H834 RPRO is found H4672 VNQ3MS : for H3588 CONJ great H1419 AFS is the wrath H2534 of the LORD H3068 EDS that H834 RPRO is poured out H5413 upon us , because H5921 PREP our fathers H1 have not H3808 NADV kept H8104 the word H1697 CMS of the LORD H3068 EDS , to do H6213 L-VQFC after all H3605 that is written H3789 in H5921 PREP this H2088 D-PMS book H5612 .
  • YLT

    `Go, seek Jehovah for me, and for him who is left in Israel and in Judah, concerning the words of the book that is found, for great is the fury of Jehovah that is poured on us, because that our fathers kept not the word of Jehovah, to do according to all that is written on this book.`
  • ASV

    Go ye, inquire of Jehovah for me, and for them that are left in Israel and in Judah, concerning the words of the book that is found; for great is the wrath of Jehovah that is poured out upon us, because our fathers have not kept the word of Jehovah, to do according unto all that is written in this book.
  • WEB

    Go you , inquire of Yahweh for me, and for those who are left in Israel and in Judah, concerning the words of the book that is found; for great is the wrath of Yahweh that is poured out on us, because our fathers have not kept the word of Yahweh, to do according to all that is written in this book.
  • NASB

    "On behalf of myself and those who are left in Israel and Judah, go, consult the LORD concerning the words of the book that has been found. For the anger of the LORD has been set furiously ablaze against us, since our fathers have not kept the word of the LORD and have not done all that is written in this book."
  • ESV

    "Go, inquire of the LORD for me and for those who are left in Israel and in Judah, concerning the words of the book that has been found. For great is the wrath of the LORD that is poured out on us, because our fathers have not kept the word of the LORD, to do according to all that is written in this book."
  • RV

    Go ye, inquire of the LORD for me, and for them that are left in Israel and in Judah, concerning the words of the book that is found: for great is the wrath of the LORD that is poured out upon us, because our fathers have not kept the word of the LORD, to do according unto all that is written in this book.
  • RSV

    "Go, inquire of the LORD for me and for those who are left in Israel and in Judah, concerning the words of the book that has been found; for great is the wrath of the LORD that is poured out on us, because our fathers have not kept the word of the LORD, to do according to all that is written in this book."
  • NKJV

    "Go, inquire of the LORD for me, and for those who are left in Israel and Judah, concerning the words of the book that is found; for great is the wrath of the LORD that is poured out on us, because our fathers have not kept the word of the LORD, to do according to all that is written in this book."
  • MKJV

    Go inquire of Jehovah for me and for those who are left in Israel and in Judah, concerning the words of the book that is found. For great is the wrath of Jehovah that is poured out on us because our fathers have not kept the Word of Jehovah to do according to all that is written in this Book.
  • AKJV

    Go, inquire of the LORD for me, and for them that are left in Israel and in Judah, concerning the words of the book that is found: for great is the wrath of the LORD that is poured out on us, because our fathers have not kept the word of the LORD, to do after all that is written in this book.
  • NRSV

    "Go, inquire of the LORD for me and for those who are left in Israel and in Judah, concerning the words of the book that has been found; for the wrath of the LORD that is poured out on us is great, because our ancestors did not keep the word of the LORD, to act in accordance with all that is written in this book."
  • NIV

    "Go and enquire of the LORD for me and for the remnant in Israel and Judah about what is written in this book that has been found. Great is the LORD's anger that is poured out on us because our fathers have not kept the word of the LORD; they have not acted in accordance with all that is written in this book."
  • NIRV

    "Go. Ask the Lord for advice. Ask him about what is written in this scroll that has been found. Do it for me. Also do it for those who remain in Israel and Judah. The Lord has poured out his burning anger on us. That's because our people before us didn't obey what the Lord had said. They didn't do everything that is written in this scroll."
  • NLT

    "Go to the Temple and speak to the LORD for me and for all the remnant of Israel and Judah. Inquire about the words written in the scroll that has been found. For the LORD's great anger has been poured out on us because our ancestors have not obeyed the word of the LORD. We have not been doing everything this scroll says we must do."
  • MSG

    He ordered them all: "Go and pray to GOD for me and what's left of Israel and Judah. Find out what we must do in response to what is written in this book that has just been found! GOD's anger must be burning furiously against us--our ancestors haven't obeyed a thing written in this book of GOD, followed none of the instructions directed to us."
  • GNB

    "Go and consult the LORD for me and for the people who still remain in Israel and Judah. Find out about the teachings of this book. The LORD is angry with us because our ancestors have not obeyed the word of the LORD and have not done what this book says must be done."
  • NET

    "Go, seek an oracle from the LORD for me and those who remain in Israel and Judah. Find out about the words of this scroll that has been discovered. For the LORD's fury has been ignited against us, because our ancestors have not obeyed the word of the LORD by doing all that this scroll instructs!"
  • ERVEN

    The king said, "Go, ask the Lord for me, and for the people who are left in Israel and in Judah. Ask about the words in the book that was found. The Lord is very angry with us because our ancestors did not obey the Lord's word. They did not do everything this book says to do."
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References