OCVTA
21. அவர்கள் அரசிற்காகவும், பரிசுத்த இடத்திற்காகவும், யூதாவுக்காகவும் பாவநிவாரண காணிக்கையாக ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்தார்கள். அரசன் ஆசாரியர்களான ஆரோனின் சந்ததிகளிடம், “யெகோவாவின் பலிபீடத்தில் இதைப் பலியிடுங்கள்” எனக் கட்டளையிட்டான்.
TOV
21. அப்பொழுது ராஜ்யபாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.
ERVTA
21. அவர்கள் 7 காளைகளையும், 7 ஆண் ஆட்டுக்கடாக்களையும், 7 ஆட்டுக்குட்டிகளையும் 7 வெள்ளாட்டுக் கடாக்களையும், பாவப்பரிகாரப் பலிக்காகக் கொண்டுவந்தனர். இதன் மூலம் அவர்கள் யூதா அரசாங்கம், பரிசுத்த இடம், யூதா ஜனங்கள் ஆகியோரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். கர்த்தருடைய பலிபீடத்தில் இவற்றைப் பலியிடுமாறு ஆசாரியர்களுக்கு எசேக்கியா அரசன் கட்டளையிட்டான். இவ்வாசாரியர்கள் ஆரோனின் சந்ததியினர் ஆவார்கள்.
IRVTA
21. அப்பொழுது அரசாட்சிக்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் சந்ததியான மகன்களுக்குச் சொன்னான்.
ECTA
21. அரசுக்காகவும், திருத்தலத்துக்காகவும், யூதாவுக்காகவும் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்க அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்குட்டிகளையும் கொண்டு வந்தனர். ஆண்டவருக்கு அவற்றைப் பீடத்தில் பலியிட அரசர் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்குக் கட்டளையிட்டார்.
RCTA
21. அப்பொழுது அவர்கள் எல்லாரும் ஒன்றுகூடிப் பாவப்பரிகாரத்திற்காகவும் நாட்டிற்காகவும் திருவிடத்திற்காகவும் யூதா நாட்டுக்காகவும் பலி செலுத்துமாறு, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டு வந்தனர். ஆரோனின் புதல்வரான குருக்களை நோக்கி, "இவற்றை ஆண்டவரின் பலிபீடத்தின் மேல் பலியிடுங்கள்" என்று கூறினர்.
KJV
21. And they brought seven bullocks, and seven rams, and seven lambs, and seven he goats, for a sin offering for the kingdom, and for the sanctuary, and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer [them] on the altar of the LORD.
AMP
21. They brought seven each of bulls, rams, lambs, and he-goats for a sin offering for the kingdom, the sanctuary, and Judah. He commanded the priests, the sons of Aaron, to offer them on the Lord's altar.
KJVP
21. And they brought H935 seven H7651 NUM-MS bullocks H6499 NMP , and seven H7651 NUM-MS rams H352 , and seven H7651 NUM-MS lambs H3532 , and seven H7651 NUM-MS he goats H6842 , for a sin offering H2403 for H5921 PREP the kingdom H4467 , and for H5921 PREP the sanctuary H4720 , and for H5921 PREP Judah H3063 . And he commanded H559 W-VQY3MS the priests H3548 the sons H1121 L-CMP of Aaron H175 to offer H5927 [ them ] on H5921 PREP the altar H4196 of the LORD H3068 NAME-4MS .
YLT
21. and they bring in seven bullocks, and seven rams, and seven lambs, and seven young he-goats, for a sin-offering for the kingdom, and for the sanctuary, and for Judah; and he saith to sons of Aaron, the priests, to cause [them] to ascend on the altar of Jehovah.
ASV
21. And they brought seven bullocks, and seven rams, and seven lambs, and seven he-goats, for a sin-offering for the kingdom and for the sanctuary and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of Jehovah.
WEB
21. They brought seven bulls, and seven rams, and seven lambs, and seven male goats, for a sin-offering for the kingdom and for the sanctuary and for Judah. He commanded the priests the sons of Aaron to offer them on the altar of Yahweh.
NASB
21. Seven bulls, seven rams, seven lambs and seven he-goats were brought for a sin offering for the kingdom, for the sanctuary, and for Judah, and he ordered the sons of Aaron, the priests, to offer them on the altar of the LORD.
ESV
21. And they brought seven bulls, seven rams, seven lambs, and seven male goats for a sin offering for the kingdom and for the sanctuary and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of the LORD.
RV
21. And they brought seven bullocks; and seven rams, and seven lambs, and seven he-goats, for a sin offering for the kingdom and for the sanctuary and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of the LORD.
RSV
21. And they brought seven bulls, seven rams, seven lambs, and seven he-goats for a sin offering for the kingdom and for the sanctuary and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of the LORD.
NKJV
21. And they brought seven bulls, seven rams, seven lambs, and seven male goats for a sin offering for the kingdom, for the sanctuary, and for Judah. Then he commanded the priests, the sons of Aaron, to offer [them] on the altar of the LORD.
MKJV
21. And they brought seven bulls and seven rams and seven lambs and seven he-goats, for a sin offering for the kingdom, and for the sanctuary, and for Judah. And he commanded the priests, the sons of Aaron, to offer them on the altar of Jehovah.
AKJV
21. And they brought seven bullocks, and seven rams, and seven lambs, and seven he goats, for a sin offering for the kingdom, and for the sanctuary, and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of the LORD.
NRSV
21. They brought seven bulls, seven rams, seven lambs, and seven male goats for a sin offering for the kingdom and for the sanctuary and for Judah. He commanded the priests the descendants of Aaron to offer them on the altar of the LORD.
NIV
21. They brought seven bulls, seven rams, seven male lambs and seven male goats as a sin offering for the kingdom, for the sanctuary and for Judah. The king commanded the priests, the descendants of Aaron, to offer these on the altar of the LORD.
NIRV
21. They brought seven bulls, seven rams, seven male lambs and seven male goats with them. They sacrificed the animals as a sin offering for the kingdom, for the temple and for Judah. The king commanded the priests to offer them on the Lord's altar. The priests were from the family line of Aaron.
NLT
21. They brought seven bulls, seven rams, and seven male lambs as a burnt offering, together with seven male goats as a sin offering for the kingdom, for the Temple, and for Judah. The king commanded the priests, who were descendants of Aaron, to sacrifice the animals on the altar of the LORD.
MSG
21. They brought with them seven bulls, seven rams, seven lambs, and seven he-goats to sacrifice as an Absolution-Offering for the royal family, for the Sanctuary, and for Judah as a whole; he directed the Aaronite priests to sacrifice them on the Altar of GOD.
GNB
21. As an offering to take away the sins of the royal family and of the people of Judah and to purify the Temple, they took seven bulls, seven sheep, seven lambs, and seven goats. The king told the priests, who were descendants of Aaron, to offer the animals as sacrifices on the altar.
NET
21. They brought seven bulls, seven rams, seven lambs, and seven goats as a sin offering for the kingdom, the sanctuary, and Judah. The king told the priests, the descendants of Aaron, to offer burnt sacrifices on the altar of the LORD.
ERVEN
21. They brought seven bulls, seven rams, seven lambs, and seven young male goats. These animals were for a sin offering for the kingdom of Judah, for the Holy Place to make it clean, and for the people of Judah. King Hezekiah commanded the priests who were descendants of Aaron to offer these animals on the Lord's altar.