தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
2 சாமுவேல்
OCVTA
20. தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கும்படி வீட்டிற்குத் திரும்பியபோது, சவுலின் மகள் மீகாள் தாவீதைச் சந்திக்கும்படி அவனிடம் வந்தாள். அவள், “இஸ்ரயேலின் அரசன் தன் பணியாட்களான அடிமைப் பெண்கள் முன்னிலையில் இழிவான ஒருவன் செய்வதுபோல, தன் உடைகளைக் கழற்றியதினால் தன்னை எவ்வளவாய் மேன்மைப்படுத்திக் கொண்டார்!” என்று சொன்னாள்.

TOV
20. தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.

ERVTA
20. தாவீது தன் வீட்டை ஆசீர்வதிப்பதற்காகத் திரும்பிச் சென்றான். ஆனால் சவுலின் மகளாகிய மீகாள் அவனைச் சந்தித்து, “இஸ்ரவேலின் அரசன் தன்னைத்தான் இன்று மதிக்கவில்லை! பணிப்பெண்களின் முன்னே உமது ஆடைகளை நீக்கி வெட்கமின்றி ஆடுகின்ற மூடனைப்போல் நடந்துக்கொண்டீர்!” என்றாள்.

IRVTA
20. தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.

ECTA
20. தாவீது தம் வீட்டாருக்கு ஆசி வழங்க வந்தார். அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, "இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழட்டுவது போல, இஸ்ரயேலின் அரசர் தன் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமைக் கொண்டாரே! என்று ஏளனம் செய்தாள்.

RCTA
20. அப்பொழுது தாவீது தம் வீட்டாரை ஆசீர்வதிக்கத் திரும்பி வந்த போது, சவுலின் மகள் மிக்கோல் தாவீதை எதிர் கொண்டு வந்து அவரை நோக்கி, "கோமாளி தன் ஆடைகளைக் கழற்றுவதுபோல் இன்று இஸ்ராயேலின் அரசர் தம் ஊழியர்களுடைய பணிப் பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளை உரிந்து போட்டாரே; இது அவருக்கு எவ்வளவு பெருமை!" என்று சொன்னாள்.



KJV
20. Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel today, who uncovered himself to day in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovereth himself!

AMP
20. Then David returned to bless his household. And [his wife] Michal daughter of Saul came out to meet David and said, How glorious was the king of Israel today, who stripped himself of his kingly robes and uncovered himself in the eyes of his servants' maids as one of the worthless fellows shamelessly uncovers himself!

KJVP
20. Then David H1732 MMS returned H7725 to bless H1288 his household H1004 NMS-3MS . And Michal H4324 the daughter H1323 CFS of Saul H7586 came out H3318 to meet H7125 L-VQFC David H1732 MMS , and said H559 W-VQY3FS , How H4100 IPRO glorious H3513 was the king H4428 NMS of Israel H3478 today H3117 D-AMS , who H834 RPRO uncovered himself H1540 today H3117 D-AMS in the eyes H5869 of the handmaids H519 of his servants H5650 , as one H259 of the vain fellows H7386 shamelessly uncovereth himself H1540 !

YLT
20. And David turneth back to bless his house, and Michal daughter of Saul goeth out to meet David, and saith, `How honourable to-day was the king of Israel, who was uncovered to-day before the eyes of the handmaids of his servants, as one of the vain ones is openly uncovered!`

ASV
20. Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel to-day, who uncovered himself to-day in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovereth himself!

WEB
20. Then David returned to bless his household. Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel today, who uncovered himself today in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovers himself!

NASB
20. When David returned to bless his own family, Saul's daughter Michal came out to meet him and said, "How the king of Israel has honored himself today, exposing himself to the view of the slave girls of his followers, as a commoner might do!"

ESV
20. And David returned to bless his household. But Michal the daughter of Saul came out to meet David and said, "How the king of Israel honored himself today, uncovering himself today before the eyes of his servants' female servants, as one of the vulgar fellows shamelessly uncovers himself!"

RV
20. Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel today, who uncovered himself today in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovereth himself!

RSV
20. And David returned to bless his household. But Michal the daughter of Saul came out to meet David, and said, "How the king of Israel honored himself today, uncovering himself today before the eyes of his servants' maids, as one of the vulgar fellows shamelessly uncovers himself!"

NKJV
20. Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, "How glorious was the king of Israel today, uncovering himself today in the eyes of the maids of his servants, as one of the base fellows shamelessly uncovers himself!"

MKJV
20. And David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David and said, How glorious was the king of Israel today, who uncovered himself today in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovers himself!

AKJV
20. Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel to day, who uncovered himself to day in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovers himself!

NRSV
20. David returned to bless his household. But Michal the daughter of Saul came out to meet David, and said, "How the king of Israel honored himself today, uncovering himself today before the eyes of his servants' maids, as any vulgar fellow might shamelessly uncover himself!"

NIV
20. When David returned home to bless his household, Michal daughter of Saul came out to meet him and said, "How the king of Israel has distinguished himself today, disrobing in the sight of the slave girls of his servants as any vulgar fellow would."

NIRV
20. David returned home to bless his family. Saul's daughter Michal came out to meet him. She said, "You are the king of Israel. You have really brought honor to yourself today, haven't you? You have taken off your royal robe right in front of the female slaves of your officials. You acted like someone who is very foolish!"

NLT
20. When David returned home to bless his own family, Michal, the daughter of Saul, came out to meet him. She said in disgust, "How distinguished the king of Israel looked today, shamelessly exposing himself to the servant girls like any vulgar person might do!"

MSG
20. David returned home to bless his family. Michal, Saul's daughter, came out to greet him: "How wonderfully the king has distinguished himself today--exposing himself to the eyes of the servants' maids like some burlesque street dancer!"

GNB
20. Afterward, when David went home to greet his family, Michal came out to meet him. "The king of Israel made a big name for himself today!" she said. "He exposed himself like a fool in the sight of the servant women of his officials!"

NET
20. When David went home to pronounce a blessing on his own house, Michal, Saul's daughter, came out to meet him. She said, "How the king of Israel has distinguished himself this day! He has exposed himself today before his servants' slave girls the way a vulgar fool might do!"

ERVEN
20. David went back to bless his house, but Saul's daughter Michal came out to meet him. She said, "The king of Israel did not honor himself today! You took off your clothes in front of your servants' girls. You were like a fool who takes off his clothes without shame!"



மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 23
  • தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கும்படி வீட்டிற்குத் திரும்பியபோது, சவுலின் மகள் மீகாள் தாவீதைச் சந்திக்கும்படி அவனிடம் வந்தாள். அவள், “இஸ்ரயேலின் அரசன் தன் பணியாட்களான அடிமைப் பெண்கள் முன்னிலையில் இழிவான ஒருவன் செய்வதுபோல, தன் உடைகளைக் கழற்றியதினால் தன்னை எவ்வளவாய் மேன்மைப்படுத்திக் கொண்டார்!” என்று சொன்னாள்.
  • TOV

    தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
  • ERVTA

    தாவீது தன் வீட்டை ஆசீர்வதிப்பதற்காகத் திரும்பிச் சென்றான். ஆனால் சவுலின் மகளாகிய மீகாள் அவனைச் சந்தித்து, “இஸ்ரவேலின் அரசன் தன்னைத்தான் இன்று மதிக்கவில்லை! பணிப்பெண்களின் முன்னே உமது ஆடைகளை நீக்கி வெட்கமின்றி ஆடுகின்ற மூடனைப்போல் நடந்துக்கொண்டீர்!” என்றாள்.
  • IRVTA

    தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
  • ECTA

    தாவீது தம் வீட்டாருக்கு ஆசி வழங்க வந்தார். அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, "இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழட்டுவது போல, இஸ்ரயேலின் அரசர் தன் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமைக் கொண்டாரே! என்று ஏளனம் செய்தாள்.
  • RCTA

    அப்பொழுது தாவீது தம் வீட்டாரை ஆசீர்வதிக்கத் திரும்பி வந்த போது, சவுலின் மகள் மிக்கோல் தாவீதை எதிர் கொண்டு வந்து அவரை நோக்கி, "கோமாளி தன் ஆடைகளைக் கழற்றுவதுபோல் இன்று இஸ்ராயேலின் அரசர் தம் ஊழியர்களுடைய பணிப் பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளை உரிந்து போட்டாரே; இது அவருக்கு எவ்வளவு பெருமை!" என்று சொன்னாள்.
  • KJV

    Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel today, who uncovered himself to day in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovereth himself!
  • AMP

    Then David returned to bless his household. And his wife Michal daughter of Saul came out to meet David and said, How glorious was the king of Israel today, who stripped himself of his kingly robes and uncovered himself in the eyes of his servants' maids as one of the worthless fellows shamelessly uncovers himself!
  • KJVP

    Then David H1732 MMS returned H7725 to bless H1288 his household H1004 NMS-3MS . And Michal H4324 the daughter H1323 CFS of Saul H7586 came out H3318 to meet H7125 L-VQFC David H1732 MMS , and said H559 W-VQY3FS , How H4100 IPRO glorious H3513 was the king H4428 NMS of Israel H3478 today H3117 D-AMS , who H834 RPRO uncovered himself H1540 today H3117 D-AMS in the eyes H5869 of the handmaids H519 of his servants H5650 , as one H259 of the vain fellows H7386 shamelessly uncovereth himself H1540 !
  • YLT

    And David turneth back to bless his house, and Michal daughter of Saul goeth out to meet David, and saith, `How honourable to-day was the king of Israel, who was uncovered to-day before the eyes of the handmaids of his servants, as one of the vain ones is openly uncovered!`
  • ASV

    Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel to-day, who uncovered himself to-day in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovereth himself!
  • WEB

    Then David returned to bless his household. Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel today, who uncovered himself today in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovers himself!
  • NASB

    When David returned to bless his own family, Saul's daughter Michal came out to meet him and said, "How the king of Israel has honored himself today, exposing himself to the view of the slave girls of his followers, as a commoner might do!"
  • ESV

    And David returned to bless his household. But Michal the daughter of Saul came out to meet David and said, "How the king of Israel honored himself today, uncovering himself today before the eyes of his servants' female servants, as one of the vulgar fellows shamelessly uncovers himself!"
  • RV

    Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel today, who uncovered himself today in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovereth himself!
  • RSV

    And David returned to bless his household. But Michal the daughter of Saul came out to meet David, and said, "How the king of Israel honored himself today, uncovering himself today before the eyes of his servants' maids, as one of the vulgar fellows shamelessly uncovers himself!"
  • NKJV

    Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, "How glorious was the king of Israel today, uncovering himself today in the eyes of the maids of his servants, as one of the base fellows shamelessly uncovers himself!"
  • MKJV

    And David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David and said, How glorious was the king of Israel today, who uncovered himself today in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovers himself!
  • AKJV

    Then David returned to bless his household. And Michal the daughter of Saul came out to meet David, and said, How glorious was the king of Israel to day, who uncovered himself to day in the eyes of the handmaids of his servants, as one of the vain fellows shamelessly uncovers himself!
  • NRSV

    David returned to bless his household. But Michal the daughter of Saul came out to meet David, and said, "How the king of Israel honored himself today, uncovering himself today before the eyes of his servants' maids, as any vulgar fellow might shamelessly uncover himself!"
  • NIV

    When David returned home to bless his household, Michal daughter of Saul came out to meet him and said, "How the king of Israel has distinguished himself today, disrobing in the sight of the slave girls of his servants as any vulgar fellow would."
  • NIRV

    David returned home to bless his family. Saul's daughter Michal came out to meet him. She said, "You are the king of Israel. You have really brought honor to yourself today, haven't you? You have taken off your royal robe right in front of the female slaves of your officials. You acted like someone who is very foolish!"
  • NLT

    When David returned home to bless his own family, Michal, the daughter of Saul, came out to meet him. She said in disgust, "How distinguished the king of Israel looked today, shamelessly exposing himself to the servant girls like any vulgar person might do!"
  • MSG

    David returned home to bless his family. Michal, Saul's daughter, came out to greet him: "How wonderfully the king has distinguished himself today--exposing himself to the eyes of the servants' maids like some burlesque street dancer!"
  • GNB

    Afterward, when David went home to greet his family, Michal came out to meet him. "The king of Israel made a big name for himself today!" she said. "He exposed himself like a fool in the sight of the servant women of his officials!"
  • NET

    When David went home to pronounce a blessing on his own house, Michal, Saul's daughter, came out to meet him. She said, "How the king of Israel has distinguished himself this day! He has exposed himself today before his servants' slave girls the way a vulgar fool might do!"
  • ERVEN

    David went back to bless his house, but Saul's daughter Michal came out to meet him. She said, "The king of Israel did not honor himself today! You took off your clothes in front of your servants' girls. You were like a fool who takes off his clothes without shame!"
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References