தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
2 இராஜாக்கள்
OCVTA
14. அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.

TOV
14. செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.

ERVTA
14. பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த செப்புச் சட்டிகள், சாம்பல் பாத்திரங்கள், கத்திகள், தூபகலசங்கள், ஆராதனைக்கு பயன்படும் சகலக் கருவிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர்.

IRVTA
14. செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.

ECTA
14. சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், தூபக் கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.

RCTA
14. செப்புப் பானைகளையும் அகப்பைகளையும் முட்கரண்டி, கிண்ணங்களையும், கலயங்களையும், ஆலயத்தில் பயன்படும் ஏனைய பித்தளைப் பாத்திரங்களையும் கூட எடுத்துச் சென்றனர்.



KJV
14. And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.

AMP
14. And they took away the pots, shovels, snuffers, dishes for incense, all the bronze vessels used in the temple service,

KJVP
14. And the pots H5518 , and the shovels H3257 , and the snuffers H4212 , and the spoons H3709 , and all H3605 NMS the vessels H3627 of brass H5178 wherewith H834 RPRO they ministered H8334 , took they away H3947 .

YLT
14. And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass with which they minister they have taken,

ASV
14. And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.

WEB
14. The pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass with which they ministered, took they away.

NASB
14. They took also the pots, the shovels, the snuffers, the bowls, the pans and all the bronze vessels used for service.

ESV
14. And they took away the pots and the shovels and the snuffers and the dishes for incense and all the vessels of bronze used in the temple service,

RV
14. And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.

RSV
14. And they took away the pots, and the shovels, and the snuffers, and the dishes for incense and all the vessels of bronze used in the temple service,

NKJV
14. They also took away the pots, the shovels, the trimmers, the spoons, and all the bronze utensils with which the priests ministered.

MKJV
14. And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of bronze with which they ministered, they also took away.

AKJV
14. And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass with which they ministered, took they away.

NRSV
14. They took away the pots, the shovels, the snuffers, the dishes for incense, and all the bronze vessels used in the temple service,

NIV
14. They also took away the pots, shovels, wick trimmers, dishes and all the bronze articles used in the temple service.

NIRV
14. They also took away the pots, shovels, wick cutters and dishes. They took away all of the bronze articles that were used for any purpose in the temple.

NLT
14. They also took all the ash buckets, shovels, lamp snuffers, dishes, and all the other bronze articles used for making sacrifices at the Temple.

MSG
14. They also took the various bronze-crafted liturgical accessories used in the services of Temple worship,

GNB
14. They also took away the shovels and the ash containers used in cleaning the altar, the tools used in tending the lamps, the bowls used for catching the blood from the sacrifices, the bowls used for burning incense, and all the other bronze articles used in the Temple service.

NET
14. They also took the pots, shovels, trimming shears, pans, and all the bronze utensils used by the priests.

ERVEN
14. The Babylonians also took the pots, the shovels, the tools for trimming the lamps, the spoons, and all the bronze dishes that were used in the Lord's Temple.



மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 30
  • அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
  • TOV

    செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
  • ERVTA

    பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த செப்புச் சட்டிகள், சாம்பல் பாத்திரங்கள், கத்திகள், தூபகலசங்கள், ஆராதனைக்கு பயன்படும் சகலக் கருவிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர்.
  • IRVTA

    செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
  • ECTA

    சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், தூபக் கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.
  • RCTA

    செப்புப் பானைகளையும் அகப்பைகளையும் முட்கரண்டி, கிண்ணங்களையும், கலயங்களையும், ஆலயத்தில் பயன்படும் ஏனைய பித்தளைப் பாத்திரங்களையும் கூட எடுத்துச் சென்றனர்.
  • KJV

    And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.
  • AMP

    And they took away the pots, shovels, snuffers, dishes for incense, all the bronze vessels used in the temple service,
  • KJVP

    And the pots H5518 , and the shovels H3257 , and the snuffers H4212 , and the spoons H3709 , and all H3605 NMS the vessels H3627 of brass H5178 wherewith H834 RPRO they ministered H8334 , took they away H3947 .
  • YLT

    And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass with which they minister they have taken,
  • ASV

    And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.
  • WEB

    The pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass with which they ministered, took they away.
  • NASB

    They took also the pots, the shovels, the snuffers, the bowls, the pans and all the bronze vessels used for service.
  • ESV

    And they took away the pots and the shovels and the snuffers and the dishes for incense and all the vessels of bronze used in the temple service,
  • RV

    And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.
  • RSV

    And they took away the pots, and the shovels, and the snuffers, and the dishes for incense and all the vessels of bronze used in the temple service,
  • NKJV

    They also took away the pots, the shovels, the trimmers, the spoons, and all the bronze utensils with which the priests ministered.
  • MKJV

    And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of bronze with which they ministered, they also took away.
  • AKJV

    And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass with which they ministered, took they away.
  • NRSV

    They took away the pots, the shovels, the snuffers, the dishes for incense, and all the bronze vessels used in the temple service,
  • NIV

    They also took away the pots, shovels, wick trimmers, dishes and all the bronze articles used in the temple service.
  • NIRV

    They also took away the pots, shovels, wick cutters and dishes. They took away all of the bronze articles that were used for any purpose in the temple.
  • NLT

    They also took all the ash buckets, shovels, lamp snuffers, dishes, and all the other bronze articles used for making sacrifices at the Temple.
  • MSG

    They also took the various bronze-crafted liturgical accessories used in the services of Temple worship,
  • GNB

    They also took away the shovels and the ash containers used in cleaning the altar, the tools used in tending the lamps, the bowls used for catching the blood from the sacrifices, the bowls used for burning incense, and all the other bronze articles used in the Temple service.
  • NET

    They also took the pots, shovels, trimming shears, pans, and all the bronze utensils used by the priests.
  • ERVEN

    The Babylonians also took the pots, the shovels, the tools for trimming the lamps, the spoons, and all the bronze dishes that were used in the Lord's Temple.
மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 30
×

Alert

×

Tamil Letters Keypad References