தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
2 இராஜாக்கள்
OCVTA
19. இந்த இடத்துக்கு எதிராகவும், அதன் குடிகளுக்கு எதிராகவும் அவர்கள் சபிக்கப்பட்டவர்களும், பயனற்றவர்களுமாவார்கள் என்று நான் கூறியதை நீ கேட்டாய். அப்போது நீ உன் இருதயத்தில் உணர்த்தப்பட்டவனாக யெகோவாவுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் உடைகளைக் கிழித்து எனக்கு முன்பாக அழுதாய். இதனால் நான் உன் வேண்டுதலைக் கேட்டிருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.

TOV
19. நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.

ERVTA
19. ‘எனவே, இப்போது உன்னை உனது முற்பிதாக்களிடம் சேர்ப்பேன். நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய், நான் எருசலேமிற்குத் தரப்போகும் துன்பங்கள் எல்லாவற்றையும் உன் கண்கள் பார்க்காது’ என்று சொல்லுங்கள்” என்றாள். பிறகு இதனை அரசனிடம் போய் ஆசாரியனாகிய இல்க்கியா, அகீக்கா, அக்போர், சாப்பான், அசாயா ஆகியோர் சொன்னார்கள்.

IRVTA
19. நான் இந்த இடத்திற்கும் அதின் குடிமக்களுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ யெகோவாவுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுததால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.

ECTA
19. 'இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிராக, இவர்கள் அழிவிற்கும், சாபத்திற்கும் உரியவர்' என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி, ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தி உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவி கொடுத்துள்ளேன், என்கிறார் ஆண்டவர்.

RCTA
19. இவ்விடத்திற்கும் இதன் குடிகளுக்கும் எதிராக, இவர்கள் சபிக்கப்பட்டவர்களாயும் அச்சத்திற்கு உரியவர்களாயும் இருப்பர் என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தினதனாலும், உன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு நம் கண்முன் அழுததனாலும் நாமும் உன் வேண்டுதலுக்குச் செவி கொடுத்தோம்.



KJV
19. Because thine heart was tender, and thou hast humbled thyself before the LORD, when thou heardest what I spake against this place, and against the inhabitants thereof, that they should become a desolation and a curse, and hast rent thy clothes, and wept before me; I also have heard [thee,] saith the LORD.

AMP
19. Because your heart was [tender and] penitent and you humbled yourself before the Lord when you heard what I said against this place and against its inhabitants, that they should become a desolation, [an astonishment and] a curse, and you have rent your clothes and wept before Me, I also have heard you, says the Lord.

KJVP
19. Because H3282 ADV thine heart H3824 was tender H7401 , and thou hast humbled thyself H3665 before H6440 M-CMP the LORD H3068 EDS , when thou heardest H8085 VQQ1MS what H834 RPRO I spoke H1696 VPQ1MS against H5921 PREP this H2088 D-PMS place H4725 D-NMS , and against H5921 PREP the inhabitants H3427 thereof , that they should become H1961 a desolation H8047 and a curse H7045 , and hast rent H7167 thy clothes H899 CMP-2MS , and wept H1058 before H6440 me ; I H595 PPRO-1MS also H1571 W-CONJ have heard H8085 VQQ1MS [ thee ] , saith H5002 the LORD H3068 NAME-4MS .

YLT
19. because thy heart [is] tender, and thou art humbled because of Jehovah, in thy hearing that which I have spoken against this place, and against its inhabitants, to be for a desolation, and for a reviling, and dost rend thy garments, and weep before Me -- I also have heard -- the affirmation of Jehovah --

ASV
19. because thy heart was tender, and thou didst humble thyself before Jehovah, when thou heardest what I spake against this place, and against the inhabitants thereof, that they should become a desolation and a curse, and hast rent thy clothes, and wept before me; I also have heard thee, saith Jehovah.

WEB
19. because your heart was tender, and you did humble yourself before Yahweh, when you heard what I spoke against this place, and against the inhabitants of it, that they should become a desolation and a curse, and have torn your clothes, and wept before me; I also have heard you, says Yahweh.

NASB
19. because you were heartsick and have humbled yourself before the LORD when you heard my threats that this place and its inhabitants would become a desolation and a curse; because you tore your garments and wept before me; I in turn have listened, says the LORD.

ESV
19. because your heart was penitent, and you humbled yourself before the LORD, when you heard how I spoke against this place and against its inhabitants, that they should become a desolation and a curse, and you have torn your clothes and wept before me, I also have heard you, declares the LORD.

RV
19. because thine heart was tender, and thou didst humble thyself before the LORD, when thou heardest what I spake against this place, and against the inhabitants thereof, that they should become a desolation and a curse, and hast rent thy clothes, and wept before me; I also have heard thee, saith the LORD.

RSV
19. because your heart was penitent, and you humbled yourself before the LORD, when you heard how I spoke against this place, and against its inhabitants, that they should become a desolation and a curse, and you have rent your clothes and wept before me, I also have heard you, says the LORD.

NKJV
19. "because your heart was tender, and you humbled yourself before the LORD when you heard what I spoke against this place and against its inhabitants, that they would become a desolation and a curse, and you tore your clothes and wept before Me, I also have heard [you,"] says the LORD.

MKJV
19. because your heart was tender and you have humbled yourself before Jehovah, when you heard what I spoke against this place, and against its people (that they should become a waste and a curse, and have torn your clothes and wept before Me), I have heard you, says Jehovah.

AKJV
19. Because your heart was tender, and you have humbled yourself before the LORD, when you heard what I spoke against this place, and against the inhabitants thereof, that they should become a desolation and a curse, and have rent your clothes, and wept before me; I also have heard you, said the LORD.

NRSV
19. because your heart was penitent, and you humbled yourself before the LORD, when you heard how I spoke against this place, and against its inhabitants, that they should become a desolation and a curse, and because you have torn your clothes and wept before me, I also have heard you, says the LORD.

NIV
19. Because your heart was responsive and you humbled yourself before the LORD when you heard what I have spoken against this place and its people, that they would become accursed and laid waste, and because you tore your robes and wept in my presence, I have heard you, declares the LORD.

NIRV
19. "Your heart was tender. You made yourself low in my sight. You heard what I spoke against this place and its people. I said they would be under a curse. I told them they would be destroyed. You tore your royal robes and sobbed. And I have heard you," announces the Lord.

NLT
19. You were sorry and humbled yourself before the LORD when you heard what I said against this city and its people-- that this land would be cursed and become desolate. You tore your clothing in despair and wept before me in repentance. And I have indeed heard you, says the LORD.

MSG
19. 'Because you took seriously the doom of judgment I spoke against this place and people, and because you responded in humble repentance, tearing your robe in dismay and weeping before me, I'm taking you seriously. GOD's word:

GNB
19. and you repented and humbled yourself before me, tearing your clothes and weeping, when you heard how I threatened to punish Jerusalem and its people. I will make it a terrifying sight, a place whose name people will use as a curse. But I have heard your prayer,

NET
19. 'You displayed a sensitive spirit and humbled yourself before the LORD when you heard how I intended to make this place and its residents into an appalling example of an accursed people. You tore your clothes and wept before me, and I have heard you,' says the LORD.

ERVEN
19.



மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 20
1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 20
  • இந்த இடத்துக்கு எதிராகவும், அதன் குடிகளுக்கு எதிராகவும் அவர்கள் சபிக்கப்பட்டவர்களும், பயனற்றவர்களுமாவார்கள் என்று நான் கூறியதை நீ கேட்டாய். அப்போது நீ உன் இருதயத்தில் உணர்த்தப்பட்டவனாக யெகோவாவுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் உடைகளைக் கிழித்து எனக்கு முன்பாக அழுதாய். இதனால் நான் உன் வேண்டுதலைக் கேட்டிருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
  • TOV

    நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.
  • ERVTA

    ‘எனவே, இப்போது உன்னை உனது முற்பிதாக்களிடம் சேர்ப்பேன். நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய், நான் எருசலேமிற்குத் தரப்போகும் துன்பங்கள் எல்லாவற்றையும் உன் கண்கள் பார்க்காது’ என்று சொல்லுங்கள்” என்றாள். பிறகு இதனை அரசனிடம் போய் ஆசாரியனாகிய இல்க்கியா, அகீக்கா, அக்போர், சாப்பான், அசாயா ஆகியோர் சொன்னார்கள்.
  • IRVTA

    நான் இந்த இடத்திற்கும் அதின் குடிமக்களுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ யெகோவாவுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுததால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.
  • ECTA

    'இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிராக, இவர்கள் அழிவிற்கும், சாபத்திற்கும் உரியவர்' என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி, ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தி உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவி கொடுத்துள்ளேன், என்கிறார் ஆண்டவர்.
  • RCTA

    இவ்விடத்திற்கும் இதன் குடிகளுக்கும் எதிராக, இவர்கள் சபிக்கப்பட்டவர்களாயும் அச்சத்திற்கு உரியவர்களாயும் இருப்பர் என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தினதனாலும், உன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு நம் கண்முன் அழுததனாலும் நாமும் உன் வேண்டுதலுக்குச் செவி கொடுத்தோம்.
  • KJV

    Because thine heart was tender, and thou hast humbled thyself before the LORD, when thou heardest what I spake against this place, and against the inhabitants thereof, that they should become a desolation and a curse, and hast rent thy clothes, and wept before me; I also have heard thee, saith the LORD.
  • AMP

    Because your heart was tender and penitent and you humbled yourself before the Lord when you heard what I said against this place and against its inhabitants, that they should become a desolation, an astonishment and a curse, and you have rent your clothes and wept before Me, I also have heard you, says the Lord.
  • KJVP

    Because H3282 ADV thine heart H3824 was tender H7401 , and thou hast humbled thyself H3665 before H6440 M-CMP the LORD H3068 EDS , when thou heardest H8085 VQQ1MS what H834 RPRO I spoke H1696 VPQ1MS against H5921 PREP this H2088 D-PMS place H4725 D-NMS , and against H5921 PREP the inhabitants H3427 thereof , that they should become H1961 a desolation H8047 and a curse H7045 , and hast rent H7167 thy clothes H899 CMP-2MS , and wept H1058 before H6440 me ; I H595 PPRO-1MS also H1571 W-CONJ have heard H8085 VQQ1MS thee , saith H5002 the LORD H3068 NAME-4MS .
  • YLT

    because thy heart is tender, and thou art humbled because of Jehovah, in thy hearing that which I have spoken against this place, and against its inhabitants, to be for a desolation, and for a reviling, and dost rend thy garments, and weep before Me -- I also have heard -- the affirmation of Jehovah --
  • ASV

    because thy heart was tender, and thou didst humble thyself before Jehovah, when thou heardest what I spake against this place, and against the inhabitants thereof, that they should become a desolation and a curse, and hast rent thy clothes, and wept before me; I also have heard thee, saith Jehovah.
  • WEB

    because your heart was tender, and you did humble yourself before Yahweh, when you heard what I spoke against this place, and against the inhabitants of it, that they should become a desolation and a curse, and have torn your clothes, and wept before me; I also have heard you, says Yahweh.
  • NASB

    because you were heartsick and have humbled yourself before the LORD when you heard my threats that this place and its inhabitants would become a desolation and a curse; because you tore your garments and wept before me; I in turn have listened, says the LORD.
  • ESV

    because your heart was penitent, and you humbled yourself before the LORD, when you heard how I spoke against this place and against its inhabitants, that they should become a desolation and a curse, and you have torn your clothes and wept before me, I also have heard you, declares the LORD.
  • RV

    because thine heart was tender, and thou didst humble thyself before the LORD, when thou heardest what I spake against this place, and against the inhabitants thereof, that they should become a desolation and a curse, and hast rent thy clothes, and wept before me; I also have heard thee, saith the LORD.
  • RSV

    because your heart was penitent, and you humbled yourself before the LORD, when you heard how I spoke against this place, and against its inhabitants, that they should become a desolation and a curse, and you have rent your clothes and wept before me, I also have heard you, says the LORD.
  • NKJV

    "because your heart was tender, and you humbled yourself before the LORD when you heard what I spoke against this place and against its inhabitants, that they would become a desolation and a curse, and you tore your clothes and wept before Me, I also have heard you," says the LORD.
  • MKJV

    because your heart was tender and you have humbled yourself before Jehovah, when you heard what I spoke against this place, and against its people (that they should become a waste and a curse, and have torn your clothes and wept before Me), I have heard you, says Jehovah.
  • AKJV

    Because your heart was tender, and you have humbled yourself before the LORD, when you heard what I spoke against this place, and against the inhabitants thereof, that they should become a desolation and a curse, and have rent your clothes, and wept before me; I also have heard you, said the LORD.
  • NRSV

    because your heart was penitent, and you humbled yourself before the LORD, when you heard how I spoke against this place, and against its inhabitants, that they should become a desolation and a curse, and because you have torn your clothes and wept before me, I also have heard you, says the LORD.
  • NIV

    Because your heart was responsive and you humbled yourself before the LORD when you heard what I have spoken against this place and its people, that they would become accursed and laid waste, and because you tore your robes and wept in my presence, I have heard you, declares the LORD.
  • NIRV

    "Your heart was tender. You made yourself low in my sight. You heard what I spoke against this place and its people. I said they would be under a curse. I told them they would be destroyed. You tore your royal robes and sobbed. And I have heard you," announces the Lord.
  • NLT

    You were sorry and humbled yourself before the LORD when you heard what I said against this city and its people-- that this land would be cursed and become desolate. You tore your clothing in despair and wept before me in repentance. And I have indeed heard you, says the LORD.
  • MSG

    'Because you took seriously the doom of judgment I spoke against this place and people, and because you responded in humble repentance, tearing your robe in dismay and weeping before me, I'm taking you seriously. GOD's word:
  • GNB

    and you repented and humbled yourself before me, tearing your clothes and weeping, when you heard how I threatened to punish Jerusalem and its people. I will make it a terrifying sight, a place whose name people will use as a curse. But I have heard your prayer,
  • NET

    'You displayed a sensitive spirit and humbled yourself before the LORD when you heard how I intended to make this place and its residents into an appalling example of an accursed people. You tore your clothes and wept before me, and I have heard you,' says the LORD.
  • ERVEN

மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 20
1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 20
×

Alert

×

Tamil Letters Keypad References