OCVTA
4. அவன் ஆசாரியர்களையும், லேவியர்களையும் கொண்டுவந்து, கிழக்குப் பக்கத்திலுள்ள சதுக்கத்தில் அவர்களை ஒன்றுகூட்டினான்.
TOV
4. ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
ERVTA
4. (4-5) எசேக்கியா ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒரே மன்றத்தில் கூட்டினான். ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள திறந்த வெளி பிரகாரத்தில் அவர்களோடு கூட்டம் போட்டான். எசேக்கியா அவர்களிடம், “லேவியர்களே! நான் சொல்வதைக் கவனியுங்கள். பரிசுத்தமான சேவைக்கு உங்களைத் தயார் செய்துக்கொள்ளுங்கள். தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தையும் பரிசுத்த சேவைக்குரிய இடமாக ஆக்குங்கள். உங்கள் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவன் அவர். ஆலயத்திற்குச் சொந்தமில்லாத பொருட்களை அங்கிருந்து வெளியே எடுத்து விடுங்கள். அப்பொருட்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தமாட்டாது.
IRVTA
4. ஆசாரியர்களையும் லேவியர்களையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
ECTA
4. குருக்களையும் லேவியரையும் வரவழைத்து கீழை மண்டபத்தில் ஒன்று கூட்டினார்.
RCTA
4. குருக்களையும் லேவியர்களையும் கிழக்கு வீதியில் ஒன்று கூட்டினான்.
KJV
4. And he brought in the priests and the Levites, and gathered them together into the east street,
AMP
4. He brought together the priests and Levites in the square on the east
KJVP
4. And he brought in W-VHY3MS the priests H3548 and the Levites H3881 , and gathered them together H622 into the east H4217 street H7339 ,
YLT
4. and bringeth in the priests and the Levites, and gathereth them to the broad place to the east.
ASV
4. And he brought in the priests and the Levites, and gathered them together into the broad place on the east,
WEB
4. He brought in the priests and the Levites, and gathered them together into the broad place on the east,
NASB
4. He summoned the priests and Levites, gathered them in the open space to the east,
ESV
4. He brought in the priests and the Levites and assembled them in the square on the east
RV
4. And he brought in the priests and the Levites, and gathered them together into the broad place on the east,
RSV
4. He brought in the priests and the Levites, and assembled them in the square on the east,
NKJV
4. Then he brought in the priests and the Levites, and gathered them in the East Square,
MKJV
4. And he brought in the priests and the Levites, and gathered them into the east street.
AKJV
4. And he brought in the priests and the Levites, and gathered them together into the east street,
NRSV
4. He brought in the priests and the Levites and assembled them in the square on the east.
NIV
4. He brought in the priests and the Levites, assembled them in the square on the east side
NIRV
4. He brought the priests and Levites in. He gathered them together in the open area on the east side of the temple.
NLT
4. He summoned the priests and Levites to meet him at the courtyard east of the Temple.
MSG
4. He assembled the priests and Levites in the court on the east side
GNB
4. He assembled a group of priests and Levites in the east courtyard of the Temple
NET
4. He brought in the priests and Levites and assembled them in the square on the east side.
ERVEN
4. Hezekiah got the priests and Levites together in one assembly. He had a meeting with them in the open yard on the east side of the Temple. Hezekiah said to them, "Listen to me, Levites! Make yourselves ready for holy service. Make the Temple of the Lord God ready for holy service. He is the God your ancestors obeyed. Take away the things from the Temple that don't belong in there. These things make the Temple not pure.