தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
1 இராஜாக்கள்
OCVTA
18. பின்பு ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனையிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றைத் தன் அலுவலர்களிடம் ஒப்படைத்தான். பின்பு அவற்றை தமஸ்குவில் ஆட்சி செய்த எசியோனின் மகன் தப்ரிமோனின் மகனான சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பினான்.

TOV
18. அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:

ERVTA
18. எனவே ஆசா, கர்த்தருடைய ஆலயம் மற்றும் அரண்மனை பொக்கிஷங்களிலிருந்து பொன்னையும் வெள்ளியையும் எடுத்து வேலைக்காரர்களுக்குக் கொடுத்து பெனாதாத்திடம் அனுப்பினான். அவன் ஆராமின் அரசன் பெனாதாத் தப்ரிமோனின் மகன். தப்ரிமோன் எசியோனின் மகன். தமஸ்கு பெனாதாத்தின் தலைநகரம்.

IRVTA
18. அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன்னுடைய வேலைக்காரர்கள் மூலம் தமஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் மகன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவிற்குக் கொடுத்தனுப்பி:

ECTA
18. ஆசா ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களிலும் அரண்மனைச் செல்வங்களிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், பொன்னையும் தன் பணியாளர் மூலம், எசியோனின் மகனான தபரிம்மோனுக்குப் பிறந்து, தமஸ்குவில் வாழந்த பெனதாது என்ற சிரியா மன்னனுக்கு அனுப்பிக் கூறியது;

RCTA
18. அப்பொழுது ஆசா ஆலயத்தின் கருவூலங்களிலும், அரண்மனையின் கருவூலங்களிலும் எஞ்சியிருந்த பொன் வெள்ளி முழுவதையும் எடுத்து அவற்றைத் தன் ஊழியர் கையில் கொடுத்து அவர்களைத் தமாஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகன் தப்ரேமோனுக்குப் பிறந்த பெனாதாத் என்ற சீரியாவின் மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.



KJV
18. Then Asa took all the silver and the gold [that were] left in the treasures of the house of the LORD, and the treasures of the king’s house, and delivered them into the hand of his servants: and king Asa sent them to Ben-hadad, the son of Tabrimon, the son of Hezion, king of Syria, that dwelt at Damascus, saying,

AMP
18. Then Asa took all the silver and gold left in the treasuries of the house of the Lord and of the king's house and delivered them into the hands of his servants. And King Asa sent them to Ben-hadad son of Tabrimmon, the son of Hezion, king of Syria, who dwelt at Damascus, saying,

KJVP
18. Then Asa H609 took H3947 W-VQY3MS all H3605 NMS the silver H3701 and the gold H2091 [ that ] [ were ] left H3498 in the treasures H214 of the house H1004 CMS of the LORD H3068 EDS , and the treasures H214 of the king H4428 NMS \'s house H1004 CMS , and delivered H5414 them into the hand H3027 B-CFS of his servants H5650 : and king H4428 NMS Asa H609 sent H7971 them to H413 PREP Ben H1130 - hadad , the son H1121 of Tabrimon H2886 , the son H1121 of Hezion H2383 , king H4428 NMS of Syria H758 EMS , that dwelt H3427 D-VQPMS at Damascus H1834 , saying H559 L-VQFC ,

YLT
18. And Asa taketh all the silver and the gold that are left in the treasures of the house of Jehovah, and the treasures of the house of the king, and giveth them into the hand of his servants, and king Asa sendeth them unto Ben-Hadad, son of Tabrimmon, son of Hezion king of Aram, who is dwelling in Damascus, saying,

ASV
18. Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of Jehovah, and the treasures of the kings house, and delivered them into the hand of his servants; and king Asa sent them to Ben-hadad, the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, that dwelt at Damascus, saying,

WEB
18. Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of Yahweh, and the treasures of the king's house, and delivered them into the hand of his servants; and king Asa sent them to Ben Hadad, the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, who lived at Damascus, saying,

NASB
18. Asa then took all the silver and gold remaining in the treasuries of the temple of the LORD and of the royal palace. Entrusting them to his ministers, King Asa sent them to Ben-hadad, son of Tabrimmon, son of Hezion, king of Aram, resident in Damascus. He said:

ESV
18. Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD and the treasures of the king's house and gave them into the hands of his servants. And King Asa sent them to Ben-hadad the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, who lived in Damascus, saying,

RV
18. Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD, and the treasures of the king-s house, and delivered them into the hand of his servants: and king Asa sent them to Ben-hadad, the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, that dwelt at Damascus, saying,

RSV
18. Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD and the treasures of the king's house, and gave them into the hands of his servants; and King Asa sent them to Benhadad the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, who dwelt in Damascus, saying,

NKJV
18. Then Asa took all the silver and gold [that was] left in the treasuries of the house of the LORD and the treasuries of the king's house, and delivered them into the hand of his servants. And King Asa sent them to Ben-Hadad the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, who dwelt in Damascus, saying,

MKJV
18. And Asa took all the silver and the gold left in the treasures of the house of Jehovah, and the treasures of the king's house, and delivered them into the hand of his servants. And King Asa sent them to Ben-hadad, the son of Tabrimon, the son of Hezion, king of Syria, who lived at Damascus, saying,

AKJV
18. Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD, and the treasures of the king's house, and delivered them into the hand of his servants: and king Asa sent them to Benhadad, the son of Tabrimon, the son of Hezion, king of Syria, that dwelled at Damascus, saying,

NRSV
18. Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD and the treasures of the king's house, and gave them into the hands of his servants. King Asa sent them to King Ben-hadad son of Tabrimmon son of Hezion of Aram, who resided in Damascus, saying,

NIV
18. Asa then took all the silver and gold that was left in the treasuries of the LORD's temple and of his own palace. He entrusted it to his officials and sent them to Ben-Hadad son of Tabrimmon, the son of Hezion, the king of Aram, who was ruling in Damascus.

NIRV
18. Asa took all of the silver and gold that was left among the treasures of the Lord's temple and his own palace. He put his officials in charge of it. He sent the officials to Ben-Hadad. Ben-Hadad was king of Aram. He was ruling in Damascus. He was the son of Tabrimmon and the grandson of Hezion.

NLT
18. Asa responded by removing all the silver and gold that was left in the treasuries of the Temple of the LORD and the royal palace. He sent it with some of his officials to Ben-hadad son of Tabrimmon, son of Hezion, the king of Aram, who was ruling in Damascus, along with this message:

MSG
18. Asa took all the silver and gold that was left in the treasuries of The Temple of GOD and the royal palace, gave it to his servants, and sent them to Ben-Hadad son of Tabrimmon, the son of Hezion king of Aram, who was ruling in Damascus, with this message:

GNB
18. So King Asa took all the silver and gold that was left in the Temple and the palace, and sent it by some of his officials to Damascus, to King Benhadad of Syria, the son of Tabrimmon and grandson of Hezion, with this message:

NET
18. Asa took all the silver and gold that was left in the treasuries of the LORD's temple and of the royal palace and handed it to his servants. He then told them to deliver it to Ben Hadad son of Tabrimmon, the son of Hezion, king of Syria, ruler in Damascus, along with this message:

ERVEN
18. So Asa took gold and silver from the treasuries of the Lord's Temple and the king's palace. He gave it to his officials and sent them to King Ben-Hadad of Aram. Ben-Hadad was the son of Tabrimmon. Tabrimmon was the son of Hezion. Damascus was Ben-Hadad's capital city.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 34
  • பின்பு ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனையிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றைத் தன் அலுவலர்களிடம் ஒப்படைத்தான். பின்பு அவற்றை தமஸ்குவில் ஆட்சி செய்த எசியோனின் மகன் தப்ரிமோனின் மகனான சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பினான்.
  • TOV

    அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:
  • ERVTA

    எனவே ஆசா, கர்த்தருடைய ஆலயம் மற்றும் அரண்மனை பொக்கிஷங்களிலிருந்து பொன்னையும் வெள்ளியையும் எடுத்து வேலைக்காரர்களுக்குக் கொடுத்து பெனாதாத்திடம் அனுப்பினான். அவன் ஆராமின் அரசன் பெனாதாத் தப்ரிமோனின் மகன். தப்ரிமோன் எசியோனின் மகன். தமஸ்கு பெனாதாத்தின் தலைநகரம்.
  • IRVTA

    அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன்னுடைய வேலைக்காரர்கள் மூலம் தமஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் மகன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவிற்குக் கொடுத்தனுப்பி:
  • ECTA

    ஆசா ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களிலும் அரண்மனைச் செல்வங்களிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், பொன்னையும் தன் பணியாளர் மூலம், எசியோனின் மகனான தபரிம்மோனுக்குப் பிறந்து, தமஸ்குவில் வாழந்த பெனதாது என்ற சிரியா மன்னனுக்கு அனுப்பிக் கூறியது;
  • RCTA

    அப்பொழுது ஆசா ஆலயத்தின் கருவூலங்களிலும், அரண்மனையின் கருவூலங்களிலும் எஞ்சியிருந்த பொன் வெள்ளி முழுவதையும் எடுத்து அவற்றைத் தன் ஊழியர் கையில் கொடுத்து அவர்களைத் தமாஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகன் தப்ரேமோனுக்குப் பிறந்த பெனாதாத் என்ற சீரியாவின் மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.
  • KJV

    Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD, and the treasures of the king’s house, and delivered them into the hand of his servants: and king Asa sent them to Ben-hadad, the son of Tabrimon, the son of Hezion, king of Syria, that dwelt at Damascus, saying,
  • AMP

    Then Asa took all the silver and gold left in the treasuries of the house of the Lord and of the king's house and delivered them into the hands of his servants. And King Asa sent them to Ben-hadad son of Tabrimmon, the son of Hezion, king of Syria, who dwelt at Damascus, saying,
  • KJVP

    Then Asa H609 took H3947 W-VQY3MS all H3605 NMS the silver H3701 and the gold H2091 that were left H3498 in the treasures H214 of the house H1004 CMS of the LORD H3068 EDS , and the treasures H214 of the king H4428 NMS \'s house H1004 CMS , and delivered H5414 them into the hand H3027 B-CFS of his servants H5650 : and king H4428 NMS Asa H609 sent H7971 them to H413 PREP Ben H1130 - hadad , the son H1121 of Tabrimon H2886 , the son H1121 of Hezion H2383 , king H4428 NMS of Syria H758 EMS , that dwelt H3427 D-VQPMS at Damascus H1834 , saying H559 L-VQFC ,
  • YLT

    And Asa taketh all the silver and the gold that are left in the treasures of the house of Jehovah, and the treasures of the house of the king, and giveth them into the hand of his servants, and king Asa sendeth them unto Ben-Hadad, son of Tabrimmon, son of Hezion king of Aram, who is dwelling in Damascus, saying,
  • ASV

    Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of Jehovah, and the treasures of the kings house, and delivered them into the hand of his servants; and king Asa sent them to Ben-hadad, the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, that dwelt at Damascus, saying,
  • WEB

    Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of Yahweh, and the treasures of the king's house, and delivered them into the hand of his servants; and king Asa sent them to Ben Hadad, the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, who lived at Damascus, saying,
  • NASB

    Asa then took all the silver and gold remaining in the treasuries of the temple of the LORD and of the royal palace. Entrusting them to his ministers, King Asa sent them to Ben-hadad, son of Tabrimmon, son of Hezion, king of Aram, resident in Damascus. He said:
  • ESV

    Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD and the treasures of the king's house and gave them into the hands of his servants. And King Asa sent them to Ben-hadad the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, who lived in Damascus, saying,
  • RV

    Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD, and the treasures of the king-s house, and delivered them into the hand of his servants: and king Asa sent them to Ben-hadad, the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, that dwelt at Damascus, saying,
  • RSV

    Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD and the treasures of the king's house, and gave them into the hands of his servants; and King Asa sent them to Benhadad the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, who dwelt in Damascus, saying,
  • NKJV

    Then Asa took all the silver and gold that was left in the treasuries of the house of the LORD and the treasuries of the king's house, and delivered them into the hand of his servants. And King Asa sent them to Ben-Hadad the son of Tabrimmon, the son of Hezion, king of Syria, who dwelt in Damascus, saying,
  • MKJV

    And Asa took all the silver and the gold left in the treasures of the house of Jehovah, and the treasures of the king's house, and delivered them into the hand of his servants. And King Asa sent them to Ben-hadad, the son of Tabrimon, the son of Hezion, king of Syria, who lived at Damascus, saying,
  • AKJV

    Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD, and the treasures of the king's house, and delivered them into the hand of his servants: and king Asa sent them to Benhadad, the son of Tabrimon, the son of Hezion, king of Syria, that dwelled at Damascus, saying,
  • NRSV

    Then Asa took all the silver and the gold that were left in the treasures of the house of the LORD and the treasures of the king's house, and gave them into the hands of his servants. King Asa sent them to King Ben-hadad son of Tabrimmon son of Hezion of Aram, who resided in Damascus, saying,
  • NIV

    Asa then took all the silver and gold that was left in the treasuries of the LORD's temple and of his own palace. He entrusted it to his officials and sent them to Ben-Hadad son of Tabrimmon, the son of Hezion, the king of Aram, who was ruling in Damascus.
  • NIRV

    Asa took all of the silver and gold that was left among the treasures of the Lord's temple and his own palace. He put his officials in charge of it. He sent the officials to Ben-Hadad. Ben-Hadad was king of Aram. He was ruling in Damascus. He was the son of Tabrimmon and the grandson of Hezion.
  • NLT

    Asa responded by removing all the silver and gold that was left in the treasuries of the Temple of the LORD and the royal palace. He sent it with some of his officials to Ben-hadad son of Tabrimmon, son of Hezion, the king of Aram, who was ruling in Damascus, along with this message:
  • MSG

    Asa took all the silver and gold that was left in the treasuries of The Temple of GOD and the royal palace, gave it to his servants, and sent them to Ben-Hadad son of Tabrimmon, the son of Hezion king of Aram, who was ruling in Damascus, with this message:
  • GNB

    So King Asa took all the silver and gold that was left in the Temple and the palace, and sent it by some of his officials to Damascus, to King Benhadad of Syria, the son of Tabrimmon and grandson of Hezion, with this message:
  • NET

    Asa took all the silver and gold that was left in the treasuries of the LORD's temple and of the royal palace and handed it to his servants. He then told them to deliver it to Ben Hadad son of Tabrimmon, the son of Hezion, king of Syria, ruler in Damascus, along with this message:
  • ERVEN

    So Asa took gold and silver from the treasuries of the Lord's Temple and the king's palace. He gave it to his officials and sent them to King Ben-Hadad of Aram. Ben-Hadad was the son of Tabrimmon. Tabrimmon was the son of Hezion. Damascus was Ben-Hadad's capital city.
மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 34
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References