OCVTA
13. அவர்களுடைய குடும்பங்களுக்கேற்றவாறு இளைஞர், முதியவர் என்ற வேறுபாடின்றி, ஒவ்வொரு வாசலுக்குமென சீட்டுபோடப்பட்டது.
TOV
13. தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும், பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
ERVTA
13. ஒவ்வொரு குடும்பத்திற்கும் காவல் காப்பதற்கென ஒரு வாசல் கொடுக்கப்பட்டது. வாசலைத் தேர்ந்தெடுக்க இவர்கள் சீட்டுக்குலுக்கல் முறையைப் பயன்படுத்தினார்கள். முதியவர்களும், இளைஞர்களும் சமமாக நடத்தப்பட்டனர்.
IRVTA
13. தங்கள் பிதாக்களின் குடும்பத்தார்களாகிய சிறியவர்களும், பெரியவர்களுமாக இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
ECTA
13. அவர்கள், தாங்கள் காவல் புரியவேண்டிய வாயிலைத் தெரிந்துகொள்ளுமாறு, தங்கள் தந்தையின் குடும்பங்களின்படி, சிறியோர் பெரியோர் என்னும் வேறுபாடின்றி, சீட்டுப்போட்டனர்.
RCTA
13. ஆகையால் தங்கள் குடும்பங்களின்படி தாங்கள் காவல் புரிய வேண்டிய வாயிலை அறிந்து கொள்ளும் பொருட்டு, பெரியோர் சிறியோர் என்ற வேறுபாடின்றிச் சீட்டுப் போட்டனர்.
KJV
13. And they cast lots, as well the small as the great, according to the house of their fathers, for every gate.
AMP
13. And they cast lots by fathers' houses, small and great alike, for every gate.
KJVP
13. And they cast H5307 lots H1486 , as well the small H6996 as the great H1419 , according to the house H1004 of their fathers H1 CMP-3MP , for every gate H8179 .
YLT
13. and they cause to fall lots, as well the small as the great, according to the house of their fathers, for gate and gate.
ASV
13. And they cast lots, as well the small as the great, according to their fathers houses, for every gate.
WEB
13. They cast lots, the small as well as the great, according to their fathers' houses, for every gate.
NASB
13. They cast lots for each gate, the small and the large families alike.
ESV
13. And they cast lots by fathers' houses, small and great alike, for their gates.
RV
13. And they cast lots, as well the small as the great, according to their fathers- houses, for every gate.
RSV
13. and they cast lots by fathers' houses, small and great alike, for their gates.
NKJV
13. And they cast lots for each gate, the small as well as the great, according to their father's house.
MKJV
13. And they cast lots, the small as well as the great, according to the house of their fathers, for every gate.
AKJV
13. And they cast lots, as well the small as the great, according to the house of their fathers, for every gate.
NRSV
13. and they cast lots by ancestral houses, small and great alike, for their gates.
NIV
13. Lots were cast for each gate, according to their families, young and old alike.
NIRV
13. Lots were cast for each gate, family by family. Young and old alike were chosen.
NLT
13. They were assigned by families for guard duty at the various gates, without regard to age or training, for it was all decided by means of sacred lots.
MSG
13. They were all assigned to their posts by the same method regardless of the prominence of their families--each picked his gate assignment from a hat.
GNB
13. Each family, regardless of size, drew lots to see which gate it would be responsible for.
NET
13. They cast lots, both young and old, according to their families, to determine which gate they would be responsible for.
ERVEN
13. Each family was given a gate to guard. Lots were thrown to choose a gate for a family. Young and old were treated the same.