தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
1 தீமோத்தேயு
OCVTA
7. இந்த சாட்சியத்திற்காகவே நான் அறிவிப்பவனாகவும், அப்போஸ்தலனாகவும், அத்துடன் யூதரல்லாதவருக்கு விசுவாசத்தைக் போதிக்கும் உண்மையான ஒரு ஆசிரியனாகவும் நியமிக்கப்பட்டேன்; நான் பொய்யையல்ல, உண்மையைச் சொல்லுகிறேன்.

TOV
7. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிறபோதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

ERVTA
7. அதனால்தான் நற்செய்தியைப் பரப்புவதற்காக, நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் தான் நான் அப்போஸ்தலானாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். (நான் உண்மையைத் தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை) யூதர் அல்லாதவர்களுக்கான போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அவர்கள் விசுவாசம் கொள்ளவும், உண்மையை அறிந்துகொள்ளவும் போதிக்கிறேன்.

IRVTA
7. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

ECTA
7. இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதனைகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல.

RCTA
7. இதற்காகவே, நான் தூதுரைப்போனாகவும், அப்போஸ்தலனாகவும், விசுவாசத்தையும் உண்மையையும் புறவினத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப் பெற்றேன். நான் சொல்வது உண்மையே, பொய்யன்று.



KJV
7. Whereunto I am ordained a preacher, and an apostle, (I speak the truth in Christ, [and] lie not;) a teacher of the Gentiles in faith and verity.

AMP
7. And of this matter I was appointed a preacher and an apostle (special messenger)--I am speaking the truth in Christ, I do not falsify [when I say this]--a teacher of the Gentiles in [the realm of] faith and truth.

KJVP
7. Whereunto G1519 PREP I G1473 P-1NS am ordained G5087 V-API-1S a preacher G2783 N-NSM , and G2532 CONJ an apostle G652 N-NSM , (I speak G3004 V-PAI-1S the truth G225 N-ASF in G1722 PREP Christ G5547 N-DSM , [ and ] lie G5574 V-PNI-1S not G3756 PRT-N ; ) a teacher G1320 N-NSM of the Gentiles G1484 N-GPN in G1722 PREP faith G4102 N-DSF and G2532 CONJ verity G225 N-DSF .

YLT
7. in regard to which I was set a preacher and apostle -- truth I say in Christ, I do not lie -- a teacher of nations, in faith and truth.

ASV
7. whereunto I was appointed a preacher and an apostle (I speak the truth, I lie not), a teacher of the Gentiles in faith and truth.

WEB
7. to which I was appointed a preacher and an apostle (I am telling the truth in Christ, not lying), a teacher of the Gentiles in faith and truth.

NASB
7. For this I was appointed preacher and apostle (I am speaking the truth, I am not lying), teacher of the Gentiles in faith and truth.

ESV
7. For this I was appointed a preacher and an apostle ( I am telling the truth, I am not lying), a teacher of the Gentiles in faith and truth.

RV
7. whereunto I was appointed a preacher and an apostle (I speak the truth, I lie not), a teacher of the Gentiles in faith and truth.

RSV
7. For this I was appointed a preacher and apostle (I am telling the truth, I am not lying), a teacher of the Gentiles in faith and truth.

NKJV
7. for which I was appointed a preacher and an apostle -- I am speaking the truth in Christ [and] not lying -- a teacher of the Gentiles in faith and truth.

MKJV
7. To this I am ordained a preacher and an apostle (I speak the truth in Christ, I do not lie), a teacher of the nations, in faith and truth.

AKJV
7. Whereunto I am ordained a preacher, and an apostle, (I speak the truth in Christ, and lie not;) a teacher of the Gentiles in faith and verity.

NRSV
7. For this I was appointed a herald and an apostle (I am telling the truth, I am not lying), a teacher of the Gentiles in faith and truth.

NIV
7. And for this purpose I was appointed a herald and an apostle-- I am telling the truth, I am not lying--and a teacher of the true faith to the Gentiles.

NIRV
7. I was appointed to be a messenger and an apostle to preach the good news. I am telling the truth. I'm not lying. God appointed me to be a teacher of the true faith to those who aren't Jews.

NLT
7. And I have been chosen as a preacher and apostle to teach the Gentiles this message about faith and truth. I'm not exaggerating-- just telling the truth.

MSG
7. This and this only has been my appointed work: getting this news to those who have never heard of God, and explaining how it works by simple faith and plain truth.

GNB
7. and that is why I was sent as an apostle and teacher of the Gentiles, to proclaim the message of faith and truth. I am not lying; I am telling the truth!

NET
7. For this I was appointed a preacher and apostle— I am telling the truth; I am not lying— and a teacher of the Gentiles in faith and truth.

ERVEN
7. And I was chosen as an apostle to tell people that message. (I am telling the truth. I am not lying.) I was chosen to teach those who are not Jews to believe and understand the truth.



மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • இந்த சாட்சியத்திற்காகவே நான் அறிவிப்பவனாகவும், அப்போஸ்தலனாகவும், அத்துடன் யூதரல்லாதவருக்கு விசுவாசத்தைக் போதிக்கும் உண்மையான ஒரு ஆசிரியனாகவும் நியமிக்கப்பட்டேன்; நான் பொய்யையல்ல, உண்மையைச் சொல்லுகிறேன்.
  • TOV

    இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிறபோதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
  • ERVTA

    அதனால்தான் நற்செய்தியைப் பரப்புவதற்காக, நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் தான் நான் அப்போஸ்தலானாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். (நான் உண்மையைத் தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை) யூதர் அல்லாதவர்களுக்கான போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அவர்கள் விசுவாசம் கொள்ளவும், உண்மையை அறிந்துகொள்ளவும் போதிக்கிறேன்.
  • IRVTA

    இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
  • ECTA

    இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதனைகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல.
  • RCTA

    இதற்காகவே, நான் தூதுரைப்போனாகவும், அப்போஸ்தலனாகவும், விசுவாசத்தையும் உண்மையையும் புறவினத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப் பெற்றேன். நான் சொல்வது உண்மையே, பொய்யன்று.
  • KJV

    Whereunto I am ordained a preacher, and an apostle, (I speak the truth in Christ, and lie not;) a teacher of the Gentiles in faith and verity.
  • AMP

    And of this matter I was appointed a preacher and an apostle (special messenger)--I am speaking the truth in Christ, I do not falsify when I say this--a teacher of the Gentiles in the realm of faith and truth.
  • KJVP

    Whereunto G1519 PREP I G1473 P-1NS am ordained G5087 V-API-1S a preacher G2783 N-NSM , and G2532 CONJ an apostle G652 N-NSM , (I speak G3004 V-PAI-1S the truth G225 N-ASF in G1722 PREP Christ G5547 N-DSM , and lie G5574 V-PNI-1S not G3756 PRT-N ; ) a teacher G1320 N-NSM of the Gentiles G1484 N-GPN in G1722 PREP faith G4102 N-DSF and G2532 CONJ verity G225 N-DSF .
  • YLT

    in regard to which I was set a preacher and apostle -- truth I say in Christ, I do not lie -- a teacher of nations, in faith and truth.
  • ASV

    whereunto I was appointed a preacher and an apostle (I speak the truth, I lie not), a teacher of the Gentiles in faith and truth.
  • WEB

    to which I was appointed a preacher and an apostle (I am telling the truth in Christ, not lying), a teacher of the Gentiles in faith and truth.
  • NASB

    For this I was appointed preacher and apostle (I am speaking the truth, I am not lying), teacher of the Gentiles in faith and truth.
  • ESV

    For this I was appointed a preacher and an apostle ( I am telling the truth, I am not lying), a teacher of the Gentiles in faith and truth.
  • RV

    whereunto I was appointed a preacher and an apostle (I speak the truth, I lie not), a teacher of the Gentiles in faith and truth.
  • RSV

    For this I was appointed a preacher and apostle (I am telling the truth, I am not lying), a teacher of the Gentiles in faith and truth.
  • NKJV

    for which I was appointed a preacher and an apostle -- I am speaking the truth in Christ and not lying -- a teacher of the Gentiles in faith and truth.
  • MKJV

    To this I am ordained a preacher and an apostle (I speak the truth in Christ, I do not lie), a teacher of the nations, in faith and truth.
  • AKJV

    Whereunto I am ordained a preacher, and an apostle, (I speak the truth in Christ, and lie not;) a teacher of the Gentiles in faith and verity.
  • NRSV

    For this I was appointed a herald and an apostle (I am telling the truth, I am not lying), a teacher of the Gentiles in faith and truth.
  • NIV

    And for this purpose I was appointed a herald and an apostle-- I am telling the truth, I am not lying--and a teacher of the true faith to the Gentiles.
  • NIRV

    I was appointed to be a messenger and an apostle to preach the good news. I am telling the truth. I'm not lying. God appointed me to be a teacher of the true faith to those who aren't Jews.
  • NLT

    And I have been chosen as a preacher and apostle to teach the Gentiles this message about faith and truth. I'm not exaggerating-- just telling the truth.
  • MSG

    This and this only has been my appointed work: getting this news to those who have never heard of God, and explaining how it works by simple faith and plain truth.
  • GNB

    and that is why I was sent as an apostle and teacher of the Gentiles, to proclaim the message of faith and truth. I am not lying; I am telling the truth!
  • NET

    For this I was appointed a preacher and apostle— I am telling the truth; I am not lying— and a teacher of the Gentiles in faith and truth.
  • ERVEN

    And I was chosen as an apostle to tell people that message. (I am telling the truth. I am not lying.) I was chosen to teach those who are not Jews to believe and understand the truth.
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References