தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
1 சாமுவேல்
OCVTA
12. {#1ஏலியின் பொல்லாத மகன்கள் } ஏலியின் மகன்கள் பொல்லாதவர்களாயிருந்தார்கள்.[* பொல்லாதவர்களாயிருந்தார்கள் என்றால் எபிரெயத்தில் பேலியாளின் பிள்ளைகள் தீயவர் என்று அர்த்தம் 2 கொரி. 6:15. ] அவர்கள் யெகோவாவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.

TOV
12. ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.

ERVTA
12. ஏலியின் மகன்கள் எல்லாரும் தீயவர்கள். அவர்கள் கர்த்தருக்கு பயப்படாதவர்கள்.

IRVTA
12. ஏலியின் மகன்கள் துன்மார்க்கத்தின் மனிதர்களாக இருந்தார்கள்; அவர்கள் யெகோவாவை அறியவில்லை.

ECTA
12. அப்போது ஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமானவராக இருந்தனர். அவர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை.

RCTA
12. ஆனால் ஏலியின் புதல்வர்கள் ஆண்டவரைப் பொருட்படுத்தாது பெலியாலின் புதல்வர்களாய் இருந்தனர்.



KJV
12. Now the sons of Eli [were] sons of Belial; they knew not the LORD.

AMP
12. The sons of Eli were base and worthless; they did not know or regard the Lord.

KJVP
12. Now the sons H1121 W-CMP of Eli H5941 [ were ] sons H1121 W-CMP of Belial H1100 ; they knew H3045 VQQ3MP not H3808 NADV the LORD H3068 NAME-4MS .

YLT
12. and the sons of Eli [are] sons of worthlessness, they have not known Jehovah.

ASV
12. Now the sons of Eli were base men; they knew not Jehovah.

WEB
12. Now the sons of Eli were base men; they didn't know Yahweh.

NASB
12. Now the sons of Eli were wicked; they had respect neither for the LORD

ESV
12. Now the sons of Eli were worthless men. They did not know the LORD.

RV
12. Now the sons of Eli were sons of Belial; they knew not the LORD.

RSV
12. Now the sons of Eli were worthless men; they had no regard for the LORD.

NKJV
12. Now the sons of Eli [were] corrupt; they did not know the LORD.

MKJV
12. And the sons of Eli were sons of Belial. They did not know Jehovah.

AKJV
12. Now the sons of Eli were sons of Belial; they knew not the LORD.

NRSV
12. Now the sons of Eli were scoundrels; they had no regard for the LORD

NIV
12. Eli's sons were wicked men; they had no regard for the LORD.

NIRV
12. Eli's sons were evil men. They didn't know the Lord.

NLT
12. Now the sons of Eli were scoundrels who had no respect for the LORD

MSG
12. Eli's own sons were a bad lot. They didn't know GOD and could not have cared less

GNB
12. The sons of Eli were scoundrels. They paid no attention to the LORD

NET
12. The sons of Eli were wicked men. They did not recognize the LORD's authority.

ERVEN
12. Eli's sons were evil men who did not care about the Lord.



மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 36
  • {#1ஏலியின் பொல்லாத மகன்கள் } ஏலியின் மகன்கள் பொல்லாதவர்களாயிருந்தார்கள்.* பொல்லாதவர்களாயிருந்தார்கள் என்றால் எபிரெயத்தில் பேலியாளின் பிள்ளைகள் தீயவர் என்று அர்த்தம் 2 கொரி. 6:15. அவர்கள் யெகோவாவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.
  • TOV

    ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.
  • ERVTA

    ஏலியின் மகன்கள் எல்லாரும் தீயவர்கள். அவர்கள் கர்த்தருக்கு பயப்படாதவர்கள்.
  • IRVTA

    ஏலியின் மகன்கள் துன்மார்க்கத்தின் மனிதர்களாக இருந்தார்கள்; அவர்கள் யெகோவாவை அறியவில்லை.
  • ECTA

    அப்போது ஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமானவராக இருந்தனர். அவர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை.
  • RCTA

    ஆனால் ஏலியின் புதல்வர்கள் ஆண்டவரைப் பொருட்படுத்தாது பெலியாலின் புதல்வர்களாய் இருந்தனர்.
  • KJV

    Now the sons of Eli were sons of Belial; they knew not the LORD.
  • AMP

    The sons of Eli were base and worthless; they did not know or regard the Lord.
  • KJVP

    Now the sons H1121 W-CMP of Eli H5941 were sons H1121 W-CMP of Belial H1100 ; they knew H3045 VQQ3MP not H3808 NADV the LORD H3068 NAME-4MS .
  • YLT

    and the sons of Eli are sons of worthlessness, they have not known Jehovah.
  • ASV

    Now the sons of Eli were base men; they knew not Jehovah.
  • WEB

    Now the sons of Eli were base men; they didn't know Yahweh.
  • NASB

    Now the sons of Eli were wicked; they had respect neither for the LORD
  • ESV

    Now the sons of Eli were worthless men. They did not know the LORD.
  • RV

    Now the sons of Eli were sons of Belial; they knew not the LORD.
  • RSV

    Now the sons of Eli were worthless men; they had no regard for the LORD.
  • NKJV

    Now the sons of Eli were corrupt; they did not know the LORD.
  • MKJV

    And the sons of Eli were sons of Belial. They did not know Jehovah.
  • AKJV

    Now the sons of Eli were sons of Belial; they knew not the LORD.
  • NRSV

    Now the sons of Eli were scoundrels; they had no regard for the LORD
  • NIV

    Eli's sons were wicked men; they had no regard for the LORD.
  • NIRV

    Eli's sons were evil men. They didn't know the Lord.
  • NLT

    Now the sons of Eli were scoundrels who had no respect for the LORD
  • MSG

    Eli's own sons were a bad lot. They didn't know GOD and could not have cared less
  • GNB

    The sons of Eli were scoundrels. They paid no attention to the LORD
  • NET

    The sons of Eli were wicked men. They did not recognize the LORD's authority.
  • ERVEN

    Eli's sons were evil men who did not care about the Lord.
மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References