OCVTA
3. நான் அங்கு வரும்போது, நீங்கள் அங்கீகரிக்கும் மனிதருக்கு அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து, உங்களது நன்கொடையுடன் அவர்களை எருசலேமுக்கு அனுப்புவேன்.
TOV
3. நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.
ERVTA
3. நான் வரும்போது உங்கள் வெகுமதியை எருசலேமிற்கு எடுத்துச் செல்வதற்காகச் சில மனிதர்களை அனுப்புவேன். நீங்கள் அனுப்புவதற்கு இசைந்த மனிதர்களையே உங்களிடம் அனுப்புவேன். அறிமுகக் கடிதம் கொடுத்து அவர்களை அனுப்புவேன்.
IRVTA
3. நான் வரும்போது உங்களுடைய உதவியை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் கடிதங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.
ECTA
3. தகுதியுள்ளவர்கள் என நீங்கள் கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.
RCTA
3. நான் வரும்போது நீங்கள் யாரைத் தகுதியுள்ளவர்கள் எனக் குறிப்பிடுவீர்களோ அவர்களிடம் அறிமுகக் கடிதம் கொடுத்து, உங்கள் நன்கொடையை யெருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.
KJV
3. And when I come, whomsoever ye shall approve by [your] letters, them will I send to bring your liberality unto Jerusalem.
AMP
3. And when I arrive, I will send on those whom you approve and authorize with credentials to carry your gift [of charity] to Jerusalem.
KJVP
3. And G1161 CONJ when G3752 CONJ I come G3854 V-2ADS-1S , whomsoever G3739 R-APM ye shall approve G1381 V-AAS-2P by G1223 PREP [ your ] letters G1992 N-GPF , them G5128 D-APM will I send G3992 V-FAI-1S to bring G667 V-2AAN your G3588 T-ASF liberality G5485 N-ASF unto G1519 PREP Jerusalem G2419 N-PRI .
YLT
3. and whenever I may come, whomsoever ye may approve, through letters, these I will send to carry your favour to Jerusalem;
ASV
3. And when I arrive, whomsoever ye shall approve, them will I send with letters to carry your bounty unto Jerusalem:
WEB
3. When I arrive, I will send whoever you approve with letters to carry your gracious gift to Jerusalem.
NASB
3. And when I arrive, I shall send those whom you have approved with letters of recommendation to take your gracious gift to Jerusalem.
ESV
3. And when I arrive, I will send those whom you accredit by letter to carry your gift to Jerusalem.
RV
3. And when I arrive, whomsoever ye shall approve by letters, them will I send to carry your bounty unto Jerusalem:
RSV
3. And when I arrive, I will send those whom you accredit by letter to carry your gift to Jerusalem.
NKJV
3. And when I come, whomever you approve by [your] letters I will send to bear your gift to Jerusalem.
MKJV
3. And when I come, whomever you shall approve by your letters, I will send them to bring your gift to Jerusalem.
AKJV
3. And when I come, whomsoever you shall approve by your letters, them will I send to bring your liberality to Jerusalem.
NRSV
3. And when I arrive, I will send any whom you approve with letters to take your gift to Jerusalem.
NIV
3. Then, when I arrive, I will give letters of introduction to the men you approve and send them with your gift to Jerusalem.
NIRV
3. When I arrive, I will send some people with your gift to Jerusalem. They will be people you consider to be good. And I will give them letters that explain who they are.
NLT
3. When I come, I will write letters of recommendation for the messengers you choose to deliver your gift to Jerusalem.
MSG
3. Then after I arrive, I'll write letters authorizing whomever you delegate, and send them off to Jerusalem to deliver your gift.
GNB
3. After I come, I shall give letters of introduction to those you have approved, and send them to take your gift to Jerusalem.
NET
3. Then, when I arrive, I will send those whom you approve with letters of explanation to carry your gift to Jerusalem.
ERVEN
3. When I arrive, I will send some men to take your gift to Jerusalem. These will be the ones you all agree should go. I will send them with letters of introduction.