தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
1 நாளாகமம்
OCVTA
21. {#1சாலொமோன் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படல் } அடுத்தநாள் அவர்கள் யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தினர். அதோடு தகன காணிக்கைகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் செம்மறியாட்டுக் கடாக்களையும், ஆயிரம் கடாக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் பானகாணிக்கையையும், வேறு பலிகளையும் இஸ்ரயேல் அனைவருக்காகவும் செலுத்தினார்கள்.

TOV
21. கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.

ERVTA
21. மறுநாள் ஜனங்கள் கர்த்தருக்கு பலிகள் இட்டனர். தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் 1,000 காளைகள், 1,000 ஆட்டுக் கடாக்கள், 1,000 ஆட்டுக் குட்டிகள், போன்றவற்றையும் பானங்களின் காணிக்கைகளையும் செலுத்தினர். அவர்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் பலவற்றையும் பலியிட்டனர்.

IRVTA
21. யெகோவாவுக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்குரிய பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் யெகோவாவுக்குச் செலுத்தினார்கள்.

ECTA
21. அவர்கள் ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் அவர்கள் ஆண்டவருக்குரிய எரிபலியாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கிடாய்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் நீர்மப் படையல்களையும் இஸ்ரயேலர் யாவருக்காகவும் பல்வேறு பலிகளையும் செலுத்தினர்.

RCTA
21. ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் தகனப் பலிகளாக ஆயிரம் காளைகளையும் ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும் ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுத்தனர்; அவற்றோடு பானப்பலிகளையும் சடங்கு முறைப்படி இஸ்ராயேல் மக்கள் அனைவருக்காகவும் தாராள மனத்துடன் செலுத்தினர்.



KJV
21. And they sacrificed sacrifices unto the LORD, and offered burnt offerings unto the LORD, on the morrow after that day, [even] a thousand bullocks, a thousand rams, [and] a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel:

AMP
21. The next day they offered sacrifices and burnt offerings to the Lord: 1,000 bulls, 1,000 rams, and 1,000 lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel.

KJVP
21. And they sacrificed H2076 sacrifices H2077 unto the LORD H3068 L-EDS , and offered H5927 burnt offerings H5930 CFP unto the LORD H3068 L-EDS , on the morrow H4283 after that H1931 D-PPRO-3MS day H3117 D-AMS , [ even ] a thousand H505 W-BMS bullocks H6499 , a thousand H505 W-BMS rams H352 NMP , [ and ] a thousand H505 W-BMS lambs H3532 , with their drink offerings H5262 , and sacrifices H2077 in abundance H7230 LD-NMS for all H3605 L-CMS Israel H3478 LMS :

YLT
21. And they sacrifice to Jehovah sacrifices, and cause to ascend burnt-offerings to Jehovah on the morrow of that day, bullocks a thousand, rams a thousand, lambs a thousand, and their oblations, even sacrifices in abundance, for all Israel.

ASV
21. And they sacrificed sacrifices unto Jehovah, and offered burnt-offerings unto Jehovah, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink-offerings, and sacrifices in abundance for all Israel,

WEB
21. They sacrificed sacrifices to Yahweh, and offered burnt offerings to Yahweh, on the next day after that day, even one thousand bulls, one thousand rams, and one thousand lambs, with their drink-offerings, and sacrifices in abundance for all Israel,

NASB
21. On the following day they offered sacrifices and holocausts to the LORD, a thousand bulls, a thousand rams, and a thousand lambs, together with their libations and many other sacrifices for all Israel;

ESV
21. And they offered sacrifices to the LORD, and on the next day offered burnt offerings to the LORD, 1,000 bulls, 1,000 rams, and 1,000 lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel.

RV
21. And they sacrificed sacrifices unto the LORD, and offered burnt offerings unto the LORD, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel;

RSV
21. And they performed sacrifices to the LORD, and on the next day offered burnt offerings to the LORD, a thousand bulls, a thousand rams, and a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel;

NKJV
21. And they made sacrifices to the LORD and offered burnt offerings to the LORD on the next day: a thousand bulls, a thousand rams, a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel.

MKJV
21. And they sacrificed sacrifices to Jehovah, and offered burnt offerings to Jehovah on the next day after that day a thousand bulls, a thousand rams, a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel.

AKJV
21. And they sacrificed sacrifices to the LORD, and offered burnt offerings to the LORD, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel:

NRSV
21. On the next day they offered sacrifices and burnt offerings to the LORD, a thousand bulls, a thousand rams, and a thousand lambs, with their libations, and sacrifices in abundance for all Israel;

NIV
21. The next day they made sacrifices to the LORD and presented burnt offerings to him: a thousand bulls, a thousand rams and a thousand male lambs, together with their drink offerings, and other sacrifices in abundance for all Israel.

NIRV
21. The next day they offered sacrifices to the Lord. They brought burnt offerings to him. They sacrificed 1,000 bulls, 1,000 rams and 1,000 male lambs. They also brought the required drink offerings. And they offered many other sacrifices for the whole community of Israel.

NLT
21. The next day they brought 1,000 bulls, 1,000 rams, and 1,000 male lambs as burnt offerings to the LORD. They also brought liquid offerings and many other sacrifices on behalf of all Israel.

MSG
21. The very next day they butchered the sacrificial animals and offered in the worship of Israel to GOD a thousand bulls, a thousand rams, a thousand sheep, and in addition drink offerings and many other sacrifices.

GNB
21. The following day they killed animals as sacrifices, dedicating them to the LORD, and then gave them to the people to eat. In addition, they sacrificed a thousand bulls, a thousand rams, and a thousand lambs, which they burned whole on the altar. They also brought the offerings of wine.

NET
21. The next day they made sacrifices and offered burnt sacrifices to the LORD

ERVEN
21. The next day the people made sacrifices to the Lord. They offered burnt offerings to him. They offered 1000 bulls, 1000 rams, 1000 lambs, and the drink offerings that go with them. They offered many sacrifices for all the Israelites.



மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 30
  • {#1சாலொமோன் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படல் } அடுத்தநாள் அவர்கள் யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தினர். அதோடு தகன காணிக்கைகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் செம்மறியாட்டுக் கடாக்களையும், ஆயிரம் கடாக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் பானகாணிக்கையையும், வேறு பலிகளையும் இஸ்ரயேல் அனைவருக்காகவும் செலுத்தினார்கள்.
  • TOV

    கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.
  • ERVTA

    மறுநாள் ஜனங்கள் கர்த்தருக்கு பலிகள் இட்டனர். தகனபலிகளைக் கொடுத்தனர். அவர்கள் 1,000 காளைகள், 1,000 ஆட்டுக் கடாக்கள், 1,000 ஆட்டுக் குட்டிகள், போன்றவற்றையும் பானங்களின் காணிக்கைகளையும் செலுத்தினர். அவர்கள் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களுக்காகவும் பலவற்றையும் பலியிட்டனர்.
  • IRVTA

    யெகோவாவுக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்குரிய பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் யெகோவாவுக்குச் செலுத்தினார்கள்.
  • ECTA

    அவர்கள் ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் அவர்கள் ஆண்டவருக்குரிய எரிபலியாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கிடாய்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் நீர்மப் படையல்களையும் இஸ்ரயேலர் யாவருக்காகவும் பல்வேறு பலிகளையும் செலுத்தினர்.
  • RCTA

    ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் தகனப் பலிகளாக ஆயிரம் காளைகளையும் ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும் ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுத்தனர்; அவற்றோடு பானப்பலிகளையும் சடங்கு முறைப்படி இஸ்ராயேல் மக்கள் அனைவருக்காகவும் தாராள மனத்துடன் செலுத்தினர்.
  • KJV

    And they sacrificed sacrifices unto the LORD, and offered burnt offerings unto the LORD, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel:
  • AMP

    The next day they offered sacrifices and burnt offerings to the Lord: 1,000 bulls, 1,000 rams, and 1,000 lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel.
  • KJVP

    And they sacrificed H2076 sacrifices H2077 unto the LORD H3068 L-EDS , and offered H5927 burnt offerings H5930 CFP unto the LORD H3068 L-EDS , on the morrow H4283 after that H1931 D-PPRO-3MS day H3117 D-AMS , even a thousand H505 W-BMS bullocks H6499 , a thousand H505 W-BMS rams H352 NMP , and a thousand H505 W-BMS lambs H3532 , with their drink offerings H5262 , and sacrifices H2077 in abundance H7230 LD-NMS for all H3605 L-CMS Israel H3478 LMS :
  • YLT

    And they sacrifice to Jehovah sacrifices, and cause to ascend burnt-offerings to Jehovah on the morrow of that day, bullocks a thousand, rams a thousand, lambs a thousand, and their oblations, even sacrifices in abundance, for all Israel.
  • ASV

    And they sacrificed sacrifices unto Jehovah, and offered burnt-offerings unto Jehovah, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink-offerings, and sacrifices in abundance for all Israel,
  • WEB

    They sacrificed sacrifices to Yahweh, and offered burnt offerings to Yahweh, on the next day after that day, even one thousand bulls, one thousand rams, and one thousand lambs, with their drink-offerings, and sacrifices in abundance for all Israel,
  • NASB

    On the following day they offered sacrifices and holocausts to the LORD, a thousand bulls, a thousand rams, and a thousand lambs, together with their libations and many other sacrifices for all Israel;
  • ESV

    And they offered sacrifices to the LORD, and on the next day offered burnt offerings to the LORD, 1,000 bulls, 1,000 rams, and 1,000 lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel.
  • RV

    And they sacrificed sacrifices unto the LORD, and offered burnt offerings unto the LORD, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel;
  • RSV

    And they performed sacrifices to the LORD, and on the next day offered burnt offerings to the LORD, a thousand bulls, a thousand rams, and a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel;
  • NKJV

    And they made sacrifices to the LORD and offered burnt offerings to the LORD on the next day: a thousand bulls, a thousand rams, a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel.
  • MKJV

    And they sacrificed sacrifices to Jehovah, and offered burnt offerings to Jehovah on the next day after that day a thousand bulls, a thousand rams, a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel.
  • AKJV

    And they sacrificed sacrifices to the LORD, and offered burnt offerings to the LORD, on the morrow after that day, even a thousand bullocks, a thousand rams, and a thousand lambs, with their drink offerings, and sacrifices in abundance for all Israel:
  • NRSV

    On the next day they offered sacrifices and burnt offerings to the LORD, a thousand bulls, a thousand rams, and a thousand lambs, with their libations, and sacrifices in abundance for all Israel;
  • NIV

    The next day they made sacrifices to the LORD and presented burnt offerings to him: a thousand bulls, a thousand rams and a thousand male lambs, together with their drink offerings, and other sacrifices in abundance for all Israel.
  • NIRV

    The next day they offered sacrifices to the Lord. They brought burnt offerings to him. They sacrificed 1,000 bulls, 1,000 rams and 1,000 male lambs. They also brought the required drink offerings. And they offered many other sacrifices for the whole community of Israel.
  • NLT

    The next day they brought 1,000 bulls, 1,000 rams, and 1,000 male lambs as burnt offerings to the LORD. They also brought liquid offerings and many other sacrifices on behalf of all Israel.
  • MSG

    The very next day they butchered the sacrificial animals and offered in the worship of Israel to GOD a thousand bulls, a thousand rams, a thousand sheep, and in addition drink offerings and many other sacrifices.
  • GNB

    The following day they killed animals as sacrifices, dedicating them to the LORD, and then gave them to the people to eat. In addition, they sacrificed a thousand bulls, a thousand rams, and a thousand lambs, which they burned whole on the altar. They also brought the offerings of wine.
  • NET

    The next day they made sacrifices and offered burnt sacrifices to the LORD
  • ERVEN

    The next day the people made sacrifices to the Lord. They offered burnt offerings to him. They offered 1000 bulls, 1000 rams, 1000 lambs, and the drink offerings that go with them. They offered many sacrifices for all the Israelites.
மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 30
×

Alert

×

Tamil Letters Keypad References