OCVTA
20. {#1மற்ற அலுவலர்கள் } அவர்களுடைய உடனொத்த லேவியர்கள் இறைவனின் ஆலயத்திலிருந்த திரவியக் களஞ்சியங்களுக்கும், அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் களஞ்சியங்களுக்கும் பொறுப்பாயிருந்தனர்.
TOV
20. மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.
ERVTA
20. அகியா, லேவியர் கோத்திரத்தில் உள்ளவன். தேவனுடைய ஆலயத்தில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்ட பொக்கிஷ அறைக்குப் பொறுப்பாளியாக இருந்தான். பரிசுத்தமான பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கும் பொறுப்பாளியாக இவன் இருந்தான்.
IRVTA
20. மற்ற லேவியர்களில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் கவனிக்கிறவனுமாக.
ECTA
20. லேவியருள் அகியா என்பவர் கடவுளுடைய கோவிலின் கருவ+லத்திற்கும் புனிதப் பொருள்கள் வைக்கப்பட்ட கருவ+லத்திற்கும் பொறுப்பேற்றிருந்தார்.
RCTA
20. மற்ற லேவியருள் ஆகியாஸ் கடவுளின் ஆலயக் கருவூலங்களுக்கும், கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகளைச் சேர்த்து வைத்திருந்த அறைகளுக்கும் பொறுப்பு ஏற்றிருந்தான்.
KJV
20. And of the Levites, Ahijah [was] over the treasures of the house of God, and over the treasures of the dedicated things.
AMP
20. Of the Levites, Ahijah was over the treasuries of the house of God and the treasuries of the dedicated gifts.
KJVP
20. And of the Levites H3881 , Ahijah H281 [ was ] over H5921 PREP the treasures H214 of the house H1004 CMS of God H430 D-EDP , and over the treasures H214 of the dedicated things H6944 .
YLT
20. And of the Levites, Ahijah [is] over the treasures of the house of God, even for the treasures of the holy things.
ASV
20. And of the Levites, Ahijah was over the treasures of the house of God, and over the treasures of the dedicated things.
WEB
20. Of the Levites, Ahijah was over the treasures of the house of God, and over the treasures of the dedicated things.
NASB
20. Their brother Levites superintended the stores for the house of God and the stores of votive offerings.
ESV
20. And of the Levites, Ahijah had charge of the treasuries of the house of God and the treasuries of the dedicated gifts.
RV
20. And of the Levites, Ahijah was over the treasuries of the house of God, and over the treasuries of the dedicated things.
RSV
20. And of the Levites, Ahijah had charge of the treasuries of the house of God and the treasuries of the dedicated gifts.
NKJV
20. Of the Levites, Ahijah [was] over the treasuries of the house of God and over the treasuries of the dedicated things.
MKJV
20. And of the Levites, Ahijah was over the treasures of the house of God and over the treasures of the dedicated things.
AKJV
20. And of the Levites, Ahijah was over the treasures of the house of God, and over the treasures of the dedicated things.
NRSV
20. And of the Levites, Ahijah had charge of the treasuries of the house of God and the treasuries of the dedicated gifts.
NIV
20. Their fellow Levites were in charge of the treasuries of the house of God and the treasuries for the dedicated things.
NIRV
20. The Levite relatives of the men who guarded the gates were in charge of the treasures in the house of God. They were also in charge of other treasures that had been set apart for God.
NLT
20. Other Levites, led by Ahijah, were in charge of the treasuries of the house of God and the treasuries of the gifts dedicated to the LORD.
MSG
20. Other Levites were put in charge of the financial affairs of The Temple of God.
GNB
20. Others of their fellow Levites were in charge of the Temple treasury and the storerooms for gifts dedicated to God.
NET
20. Their fellow Levites were in charge of the storehouses in God's temple and the storehouses containing consecrated items.
ERVEN
20. Ahijah was from the tribe of Levi. Ahijah was responsible for taking care of the valuable things in God's Temple. Ahijah also was responsible for the places where the holy things were kept.