OCVTA
6. அத்துடன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஒழுங்காக எக்காளம் ஊதுவதற்காக ஆசாரியர்களான பெனாயாவும், யாகாசியேலும் நியமிக்கப்பட்டார்கள்.
TOV
6. பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.
ERVTA
6. பெனாயாவும் யாகாசியேலும் ஆசாரியர்கள். இவர்கள் எப்போதும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எக்காளங்களை ஊதினார்கள்.
IRVTA
6. பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர்கள் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.
ECTA
6. பெனாயா, யகசியேல் ஆகிய குருக்கள் இருவரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளங்களை ஊதவும் நியமிக்கப்பட்டனர்.
RCTA
6. கைத்தாளம் கொட்ட ஆசாப்பையும்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளம் ஊதக் குருக்களாகிய பனாயியாசையும் யாசியேலையும் நியமித்தார்.
KJV
6. Benaiah also and Jahaziel the priests with trumpets continually before the ark of the covenant of God.
AMP
6. Benaiah and Jahaziel the priests were to blow trumpets continually before the ark of the covenant of God.
KJVP
6. Benaiah H1141 also and Jahaziel H3166 the priests H3548 with trumpets H2689 continually H8548 before H6440 L-CMP the ark H727 of the covenant H1285 NFS of God H430 .
YLT
6. and Benaiah and Jahaziel the priests [are] with trumpets continually before the ark of the covenant of God.
ASV
6. and Benaiah and Jahaziel the priests with trumpets continually, before the ark of the covenant of God.
WEB
6. and Benaiah and Jahaziel the priests with trumpets continually, before the ark of the covenant of God.
NASB
6. and the priests Benaiah and Jahaziel were to be the regular trumpeters before the ark of the covenant of God.
ESV
6. and Benaiah and Jahaziel the priests were to blow trumpets regularly before the ark of the covenant of God.
RV
6. and Benaiah and Jahaziel the priests with trumpets continually, before the ark of the covenant of God.
RSV
6. and Benaiah and Jahaziel the priests were to blow trumpets continually, before the ark of the covenant of God.
NKJV
6. Benaiah and Jahaziel the priests regularly [blew] the trumpets before the ark of the covenant of God.
MKJV
6. Also Benaiah and Jahaziel the priests praised with trumpets continually before the ark of the covenant of God.
AKJV
6. Benaiah also and Jahaziel the priests with trumpets continually before the ark of the covenant of God.
NRSV
6. and the priests Benaiah and Jahaziel were to blow trumpets regularly, before the ark of the covenant of God.
NIV
6. and Benaiah and Jahaziel the priests were to blow the trumpets regularly before the ark of the covenant of God.
NIRV
6. The priests Benaiah and Jahaziel blew the trumpets. They blew them at regular times in front of the ark of the covenant of God.
NLT
6. The priests, Benaiah and Jahaziel, played the trumpets regularly before the Ark of God's Covenant.
MSG
6. The priests Benaiah and Jahaziel blew the trumpets before the Chest of the Covenant of God at set times through the day.
GNB
6. and two priests, Benaiah and Jahaziel, were to blow trumpets regularly in front of the Covenant Box.
NET
6. and the priests Benaiah and Jahaziel were to blow trumpets regularly before the ark of God's covenant.
ERVEN
6. Benaiah and Jahaziel were the priests who always blew the trumpets before the Box of the Agreement.