தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
1 நாளாகமம்
OCVTA
35. “இறைவனே, எங்கள் இரட்சகரே, எங்களைக் காப்பாற்றும்; பிற நாடுகளிடமிருந்து எங்களை விடுவித்து சேர்த்துக்கொள்ளும். அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்” என்று சொல்லுங்கள்.

TOV
35. எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை இரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள்.

ERVTA
35. கர்த்தரிடம் “எங்களை காத்திடும் தேவனே, எங்கள் மீட்பரே, எங்களை ஒன்றுக் கூட்டிடும், மற்ற ஜனங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும், பிறகு உமது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம். பிறகு உம்மை எங்கள் பாடல்களால் துதிப்போம்” என்று சொல்லுங்கள்.

IRVTA
35. எங்கள் இரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து, எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள்.

ECTA
35. எங்கள் மீட்பராகிய கடவுளே! எங்களை விடுவித்தருளும்! வேற்று நாடுகளினின்று எங்களை விடுவித்து ஒன்று சேர்த்தருளும்! அப்பொழுது, நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்;

RCTA
35. எம் மீட்பராகிய கடவுளே! எங்களைக் காப்பாற்றும்; புறவினத்தாரிடமிருந்து எங்களை விடுவித்தருளும்; ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உம் திருப் பெயருக்கு நன்றி கூறுவோம்; உம் திருப்புகழ் பாடி மகிழ்வோம்' என்று சொல்லுங்கள்.



KJV
35. And say ye, Save us, O God of our salvation, and gather us together, and deliver us from the heathen, that we may give thanks to thy holy name, [and] glory in thy praise.

AMP
35. And say, Save us, O God of our salvation; gather us together and deliver us from the nations, that we may give thanks to Your holy name and glory in Your praise.

KJVP
35. And say H559 ye , Save H3467 us , O God H430 CDP of our salvation H3468 , and gather us together H6908 , and deliver H5337 us from H4480 PREP the heathen H1471 D-NMP , that we may give thanks H3034 to thy holy H6944 name H8034 , [ and ] glory H7623 in thy praise H8416 .

YLT
35. And say, Save us, O God of our salvation, And gather us, and deliver us from the nations, To give thanks to Thy holy name, To triumph in Thy praise.

ASV
35. And say ye, Save us, O God of our salvation, And gather us together and deliver us from the nations, To give thanks unto thy holy name, And to triumph in thy praise.

WEB
35. Say you , Save us, God of our salvation, Gather us together and deliver us from the nations, To give thanks to your holy name, To triumph in your praise.

NASB
35. And say, "Save us, O God, our savior, gather us and deliver us from the nations, That we may give thanks to your holy name and glory in praising you."

ESV
35. Say also: "Save us, O God of our salvation, and gather and deliver us from among the nations, that we may give thanks to your holy name, and glory in your praise.

RV
35. And say ye, Save us, O God of our salvation, and gather us together and deliver us from the nations, to give thanks unto thy holy name, and to triumph in thy praise.

RSV
35. Say also: "Deliver us, O God of our salvation, and gather and save us from among the nations, that we may give thanks to thy holy name, and glory in thy praise.

NKJV
35. And say, "Save us, O God of our salvation; Gather us together, and deliver us from the Gentiles, To give thanks to Your holy name, To triumph in Your praise."

MKJV
35. And say, Save us, O God of our salvation, and gather us, and deliver us from the nations, so that we may give thanks to Your holy name, and glory in Your praise.

AKJV
35. And say you, Save us, O God of our salvation, and gather us together, and deliver us from the heathen, that we may give thanks to your holy name, and glory in your praise.

NRSV
35. Say also: "Save us, O God of our salvation, and gather and rescue us from among the nations, that we may give thanks to your holy name, and glory in your praise.

NIV
35. Cry out, "Save us, O God our Saviour; gather us and deliver us from the nations, that we may give thanks to your holy name, that we may glory in your praise."

NIRV
35. Cry out, "Save us, God our Savior. Save us. Bring us back from among the nations. Then we will give thanks to you, because your name is holy. We will celebrate by praising you."

NLT
35. Cry out, "Save us, O God of our salvation! Gather and rescue us from among the nations, so we can thank your holy name and rejoice and praise you."

MSG
35. Say, "Save us, Savior God, round us up and get us out of these godless places, So we can give thanks to your holy Name, and bask in your life of praise."

GNB
35. Say to him, "Save us, O God our Savior; gather us together; rescue us from the nations, so that we may be thankful and praise your holy name."

NET
35. Say this prayer: "Deliver us, O God who delivers us! Gather us! Rescue us from the nations! Then we will give thanks to your holy name, and boast about your praiseworthy deeds."

ERVEN
35. Say to him, "Save us, God our Savior. Bring us back together, and save us from the other nations. Then we will give thanks to your holy name and joyfully praise you."



மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 35 / 43
  • “இறைவனே, எங்கள் இரட்சகரே, எங்களைக் காப்பாற்றும்; பிற நாடுகளிடமிருந்து எங்களை விடுவித்து சேர்த்துக்கொள்ளும். அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்” என்று சொல்லுங்கள்.
  • TOV

    எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை இரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள்.
  • ERVTA

    கர்த்தரிடம் “எங்களை காத்திடும் தேவனே, எங்கள் மீட்பரே, எங்களை ஒன்றுக் கூட்டிடும், மற்ற ஜனங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும், பிறகு உமது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம். பிறகு உம்மை எங்கள் பாடல்களால் துதிப்போம்” என்று சொல்லுங்கள்.
  • IRVTA

    எங்கள் இரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து, எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள்.
  • ECTA

    எங்கள் மீட்பராகிய கடவுளே! எங்களை விடுவித்தருளும்! வேற்று நாடுகளினின்று எங்களை விடுவித்து ஒன்று சேர்த்தருளும்! அப்பொழுது, நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்;
  • RCTA

    எம் மீட்பராகிய கடவுளே! எங்களைக் காப்பாற்றும்; புறவினத்தாரிடமிருந்து எங்களை விடுவித்தருளும்; ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உம் திருப் பெயருக்கு நன்றி கூறுவோம்; உம் திருப்புகழ் பாடி மகிழ்வோம்' என்று சொல்லுங்கள்.
  • KJV

    And say ye, Save us, O God of our salvation, and gather us together, and deliver us from the heathen, that we may give thanks to thy holy name, and glory in thy praise.
  • AMP

    And say, Save us, O God of our salvation; gather us together and deliver us from the nations, that we may give thanks to Your holy name and glory in Your praise.
  • KJVP

    And say H559 ye , Save H3467 us , O God H430 CDP of our salvation H3468 , and gather us together H6908 , and deliver H5337 us from H4480 PREP the heathen H1471 D-NMP , that we may give thanks H3034 to thy holy H6944 name H8034 , and glory H7623 in thy praise H8416 .
  • YLT

    And say, Save us, O God of our salvation, And gather us, and deliver us from the nations, To give thanks to Thy holy name, To triumph in Thy praise.
  • ASV

    And say ye, Save us, O God of our salvation, And gather us together and deliver us from the nations, To give thanks unto thy holy name, And to triumph in thy praise.
  • WEB

    Say you , Save us, God of our salvation, Gather us together and deliver us from the nations, To give thanks to your holy name, To triumph in your praise.
  • NASB

    And say, "Save us, O God, our savior, gather us and deliver us from the nations, That we may give thanks to your holy name and glory in praising you."
  • ESV

    Say also: "Save us, O God of our salvation, and gather and deliver us from among the nations, that we may give thanks to your holy name, and glory in your praise.
  • RV

    And say ye, Save us, O God of our salvation, and gather us together and deliver us from the nations, to give thanks unto thy holy name, and to triumph in thy praise.
  • RSV

    Say also: "Deliver us, O God of our salvation, and gather and save us from among the nations, that we may give thanks to thy holy name, and glory in thy praise.
  • NKJV

    And say, "Save us, O God of our salvation; Gather us together, and deliver us from the Gentiles, To give thanks to Your holy name, To triumph in Your praise."
  • MKJV

    And say, Save us, O God of our salvation, and gather us, and deliver us from the nations, so that we may give thanks to Your holy name, and glory in Your praise.
  • AKJV

    And say you, Save us, O God of our salvation, and gather us together, and deliver us from the heathen, that we may give thanks to your holy name, and glory in your praise.
  • NRSV

    Say also: "Save us, O God of our salvation, and gather and rescue us from among the nations, that we may give thanks to your holy name, and glory in your praise.
  • NIV

    Cry out, "Save us, O God our Saviour; gather us and deliver us from the nations, that we may give thanks to your holy name, that we may glory in your praise."
  • NIRV

    Cry out, "Save us, God our Savior. Save us. Bring us back from among the nations. Then we will give thanks to you, because your name is holy. We will celebrate by praising you."
  • NLT

    Cry out, "Save us, O God of our salvation! Gather and rescue us from among the nations, so we can thank your holy name and rejoice and praise you."
  • MSG

    Say, "Save us, Savior God, round us up and get us out of these godless places, So we can give thanks to your holy Name, and bask in your life of praise."
  • GNB

    Say to him, "Save us, O God our Savior; gather us together; rescue us from the nations, so that we may be thankful and praise your holy name."
  • NET

    Say this prayer: "Deliver us, O God who delivers us! Gather us! Rescue us from the nations! Then we will give thanks to your holy name, and boast about your praiseworthy deeds."
  • ERVEN

    Say to him, "Save us, God our Savior. Bring us back together, and save us from the other nations. Then we will give thanks to your holy name and joyfully praise you."
மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 35 / 43
×

Alert

×

Tamil Letters Keypad References