தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
1 நாளாகமம்
OCVTA
32. இசக்காரின் மனிதரிலிருந்து வந்த தலைவர்கள் 200 பேர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த உறவினருடன் வந்தார்கள். அவர்கள் காலத்தை விளங்கி இஸ்ரயேல் மக்கள் எதைச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர்.

TOV
32. இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.

ERVTA
32. இசக்காரின் கோத்திரத்திலிருந்து 200 அறிஞர்கள் வந்தனர். இவர்கள் சரியான காலத்தில் சரியானவற்றை இஸ்ரவேலர்களுக்குச் செய்யத் தெரிந்தவர்கள். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்குக் கீழாக இவர்களின் கட்டளைப்படி இருந்தனர்.

IRVTA
32. இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே.

ECTA
32. இசக்கார் புதல்வரில், இஸ்ரயேலர் செய்யவேண்டியது இன்னதென்று குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த நுண்ணறிவுடைய இரு நூறு தலைவர்கள் மற்றும் இவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்த இவர்களின் எல்லா உறவினர்;

RCTA
32. இசாக்கார் புதல்வர்களில், இஸ்ராயேலர் செய்ய வேண்டியதுபற்றிக் குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த ஆழ்ந்தறிவுள்ள இருநூறு குடும்பத்தலைவர்கள்: இவர்களது குலத்தின் மக்கள் அனைவரும் இவர்களது அறிவுரைக்குச் செவிமடுத்தனர்.



KJV
32. And of the children of Issachar, [which were men] that had understanding of the times, to know what Israel ought to do; the heads of them [were] two hundred; and all their brethren [were] at their commandment.

AMP
32. And of Issachar, men who had understanding of the times to know what Israel ought to do, 200 chiefs; and all their kinsmen were under their command;

KJVP
32. And of the children H1121 of Issachar H3485 , [ which ] [ were ] [ men ] that had H3045 understanding H998 of the times H6256 , to know H3045 what H4100 Israel H3478 ought to do H6213 ; the heads H7218 of them [ were ] two hundred H3967 ; and all H3605 their brethren H251 [ were ] at H5921 their commandment H6310 .

YLT
32. And of the sons of Issachar, having understanding for the times, to know what Israel should do; their heads [are] two hundred, and all their brethren [are] at their command.

ASV
32. And of the children of Issachar, men that had understanding of the times, to know what Israel ought to do, the heads of them were two hundred; and all their brethren were at their commandment.

WEB
32. Of the children of Issachar, men who had understanding of the times, to know what Israel ought to do, the heads of them were two hundred; and all their brothers were at their commandment.

NASB
32. Of the half-tribe of Manasseh: eighteen thousand, designated by name to come and make David king.

ESV
32. Of Issachar, men who had understanding of the times, to know what Israel ought to do, 200 chiefs, and all their kinsmen under their command.

RV
32. And of the children of Issachar, men that had understanding of the times, to know what Israel ought to do; the heads of them were two hundred; and all their brethren were at their commandment.

RSV
32. Of Issachar men who had understanding of the times, to know what Israel ought to do, two hundred chiefs, and all their kinsmen under their command.

NKJV
32. of the sons of Issachar who had understanding of the times, to know what Israel ought to do, their chiefs were two hundred; and all their brethren were at their command;

MKJV
32. And from the sons of Issachar, men who had understanding of the times, to know what Israel ought to do, the heads of them were two hundred. And all their brothers were at their command.

AKJV
32. And of the children of Issachar, which were men that had understanding of the times, to know what Israel ought to do; the heads of them were two hundred; and all their brothers were at their commandment.

NRSV
32. Of Issachar, those who had understanding of the times, to know what Israel ought to do, two hundred chiefs, and all their kindred under their command.

NIV
32. men of Issachar, who understood the times and knew what Israel should do--200 chiefs, with all their relatives under their command;

NIRV
32. The men from Issachar understood what was going on at that time. They knew what Israel should do. The total number of their chiefs was 200. They came with all of their relatives who were under their command.

NLT
32. From the tribe of Issachar, there were 200 leaders of the tribe with their relatives. All these men understood the signs of the times and knew the best course for Israel to take.

MSG
32. from Issachar, men who understood both the times and Israel's duties, 200 leaders with their families;

GNB
32. (SEE 12:23)

NET
32. From Issachar there were 200 leaders and all their relatives at their command— they understood the times and knew what Israel should do.

ERVEN
32. From the family of Issachar there were 200 wise leaders. These men understood the right thing for Israel to do at the right time. Their relatives were with them and under their command.



மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 40
  • இசக்காரின் மனிதரிலிருந்து வந்த தலைவர்கள் 200 பேர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த உறவினருடன் வந்தார்கள். அவர்கள் காலத்தை விளங்கி இஸ்ரயேல் மக்கள் எதைச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர்.
  • TOV

    இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.
  • ERVTA

    இசக்காரின் கோத்திரத்திலிருந்து 200 அறிஞர்கள் வந்தனர். இவர்கள் சரியான காலத்தில் சரியானவற்றை இஸ்ரவேலர்களுக்குச் செய்யத் தெரிந்தவர்கள். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்குக் கீழாக இவர்களின் கட்டளைப்படி இருந்தனர்.
  • IRVTA

    இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே.
  • ECTA

    இசக்கார் புதல்வரில், இஸ்ரயேலர் செய்யவேண்டியது இன்னதென்று குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த நுண்ணறிவுடைய இரு நூறு தலைவர்கள் மற்றும் இவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்த இவர்களின் எல்லா உறவினர்;
  • RCTA

    இசாக்கார் புதல்வர்களில், இஸ்ராயேலர் செய்ய வேண்டியதுபற்றிக் குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த ஆழ்ந்தறிவுள்ள இருநூறு குடும்பத்தலைவர்கள்: இவர்களது குலத்தின் மக்கள் அனைவரும் இவர்களது அறிவுரைக்குச் செவிமடுத்தனர்.
  • KJV

    And of the children of Issachar, which were men that had understanding of the times, to know what Israel ought to do; the heads of them were two hundred; and all their brethren were at their commandment.
  • AMP

    And of Issachar, men who had understanding of the times to know what Israel ought to do, 200 chiefs; and all their kinsmen were under their command;
  • KJVP

    And of the children H1121 of Issachar H3485 , which were men that had H3045 understanding H998 of the times H6256 , to know H3045 what H4100 Israel H3478 ought to do H6213 ; the heads H7218 of them were two hundred H3967 ; and all H3605 their brethren H251 were at H5921 their commandment H6310 .
  • YLT

    And of the sons of Issachar, having understanding for the times, to know what Israel should do; their heads are two hundred, and all their brethren are at their command.
  • ASV

    And of the children of Issachar, men that had understanding of the times, to know what Israel ought to do, the heads of them were two hundred; and all their brethren were at their commandment.
  • WEB

    Of the children of Issachar, men who had understanding of the times, to know what Israel ought to do, the heads of them were two hundred; and all their brothers were at their commandment.
  • NASB

    Of the half-tribe of Manasseh: eighteen thousand, designated by name to come and make David king.
  • ESV

    Of Issachar, men who had understanding of the times, to know what Israel ought to do, 200 chiefs, and all their kinsmen under their command.
  • RV

    And of the children of Issachar, men that had understanding of the times, to know what Israel ought to do; the heads of them were two hundred; and all their brethren were at their commandment.
  • RSV

    Of Issachar men who had understanding of the times, to know what Israel ought to do, two hundred chiefs, and all their kinsmen under their command.
  • NKJV

    of the sons of Issachar who had understanding of the times, to know what Israel ought to do, their chiefs were two hundred; and all their brethren were at their command;
  • MKJV

    And from the sons of Issachar, men who had understanding of the times, to know what Israel ought to do, the heads of them were two hundred. And all their brothers were at their command.
  • AKJV

    And of the children of Issachar, which were men that had understanding of the times, to know what Israel ought to do; the heads of them were two hundred; and all their brothers were at their commandment.
  • NRSV

    Of Issachar, those who had understanding of the times, to know what Israel ought to do, two hundred chiefs, and all their kindred under their command.
  • NIV

    men of Issachar, who understood the times and knew what Israel should do--200 chiefs, with all their relatives under their command;
  • NIRV

    The men from Issachar understood what was going on at that time. They knew what Israel should do. The total number of their chiefs was 200. They came with all of their relatives who were under their command.
  • NLT

    From the tribe of Issachar, there were 200 leaders of the tribe with their relatives. All these men understood the signs of the times and knew the best course for Israel to take.
  • MSG

    from Issachar, men who understood both the times and Israel's duties, 200 leaders with their families;
  • GNB

    (SEE 12:23)
  • NET

    From Issachar there were 200 leaders and all their relatives at their command— they understood the times and knew what Israel should do.
  • ERVEN

    From the family of Issachar there were 200 wise leaders. These men understood the right thing for Israel to do at the right time. Their relatives were with them and under their command.
மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 40
×

Alert

×

Tamil Letters Keypad References