தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எஸ்றா
TOV
3. அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.

ERVTA
3. அப்போது தத்னாய் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், அவர்களுடன் இருந்தவர்களும் செருபாபேலிடமும், யெசுவா மற்றும் அவர்களோடு இருந்தவர்களிடம் சென்றார்கள். தத்னாயும், அவனோடு வந்தவர்களும் செருபாபேல் மற்றும் அவனுடனிருந்தவர்களிடம், “இந்த ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று கேட்டார்கள்.

IRVTA
3. அக்காலத்திலே நதிக்கு இந்தப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகள் அவர்களிடத்திற்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.

ECTA
3. அக்காலத்தில், பேராற்றின் அக்கரைப்பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும், செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும், அவர்களிடம் வந்து, "இக்கோவிலைக் கட்டியெழுப்பவும் இம்மதில்களைக் கட்டி முடிக்கவும் உங்களுக்கு உத்தரசு கொடுத்தது யார்?" என்று வினவினர்.

RCTA
3. அக்காலத்தில் நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தாத்தனாயியும் ஸ்தார்பூஜனாயியும், இவர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் வந்து, "இவ்வாலயத்தைக் கட்டவும், இதன் சுவர்களை எழுப்பவும், உங்களுக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்?" என்று கேட்டனர்.

OCVTA
3. அக்காலத்தில் ஐபிராத்து மறுகரையில் ஆளுநனாய் இருந்த தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களுடைய நண்பர்களும் இவர்களிடம் வந்து, “இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டவும், இந்தக் கட்டிடத்தைத் திரும்பவும் செய்து முடிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டனர்.



KJV
3. At the same time came to them Tatnai, governor on this side the river, and Shethar- boznai, and their companions, and said thus unto them, Who hath commanded you to build this house, and to make up this wall?

AMP
3. Then Tattenai, governor on the west side of the [Euphrates] River, and Shethar-bozenai and their companions came to them and said, Who authorized you to build this house and to restore this wall?

KJVP
3. At the same time H2166 came H858 to H5922 them Tatnai H8674 , governor H6347 on this side H5675 the river H5103 , and Shethar H8370 - boznai , and their companions H3675 , and said H560 thus H3652 unto them , Who H4479 hath commanded H7761 you to build H1124 this H1836 house H1005 , and to make up H3635 this H1836 wall H846 ?

YLT
3. At that time come to them hath Tatnai, governor beyond the river, and Shethar-Boznai, and their companions, and thus they are saying to them, `Who hath made for you a decree this house to build, and this wall to finish?`

ASV
3. At the same time came to them Tattenai, the governor beyond the River, and Shethar-bozenai, and their companions, and said thus unto them, Who gave you a decree to build this house, and to finish this wall?

WEB
3. At the same time came to them Tattenai, the governor beyond the River, and Shetharbozenai, and their companions, and said thus to them, Who gave you a decree to build this house, and to finish this wall?

NASB
3. At that time there came to them Tattenai, governor of West-of-Euphrates, and Shethar-bozenai, and their fellow officials, who asked of them: "Who issued the decree for you to build this house and raise this edifice?

ESV
3. At the same time Tattenai the governor of the province Beyond the River and Shethar-bozenai and their associates came to them and spoke to them thus, "Who gave you a decree to build this house and to finish this structure?"

RV
3. At the same time came to them Tattenai, the governor beyond the river, and Shethar-bonzenai, and their companions, and said thus to them, Who gave you a decree to build this house, and to finish this wall?

RSV
3. At the same time Tattenai the governor of the province Beyond the River and Shetharbozenai and their associates came to them and spoke to them thus, "Who gave you a decree to build this house and to finish this structure?"

NKJV
3. At the same time Tattenai the governor of [the region] beyond the River and Shethar-Boznai and their companions came to them and spoke thus to them: "Who has commanded you to build this temple and finish this wall?"

MKJV
3. At the same time Tatnai, governor of the province Beyond the River, and Shethar-boznai, and their companions, came to them and said this to them Who has commanded you to build this house and to make this wall?

AKJV
3. At the same time came to them Tatnai, governor on this side the river, and Shetharboznai and their companions, and said thus to them, Who has commanded you to build this house, and to make up this wall?

NRSV
3. At the same time Tattenai the governor of the province Beyond the River and Shethar-bozenai and their associates came to them and spoke to them thus, "Who gave you a decree to build this house and to finish this structure?"

NIV
3. At that time Tattenai, governor of Trans-Euphrates, and Shethar-Bozenai and their associates went to them and asked, "Who authorised you to rebuild this temple and restore this structure?"

NIRV
3. At that time Tattenai was governor of the land west of the Euphrates River. He and Shethar-Bozenai and their friends went to the Jews. They asked them, "Who authorized you to rebuild this temple? Who told you that you could make this building like new again?"

NLT
3. But Tattenai, governor of the province west of the Euphrates River, and Shethar-bozenai and their colleagues soon arrived in Jerusalem and asked, "Who gave you permission to rebuild this Temple and restore this structure?"

MSG
3. Tattenai was governor of the land beyond the Euphrates at this time. Tattenai, Shethar-Bozenai, and their associates came to the Israelites and asked, "Who issued you a permit to rebuild this Temple and restore it to use?"

GNB
3. Almost at once Governor Tattenai of West-of-Euphrates, Shethar Bozenai, and their fellow officials came to Jerusalem and demanded: "Who gave you orders to build this Temple and equip it?"

NET
3. At that time Tattenai governor of Trans-Euphrates, Shethar-Bozenai, and their colleagues came to them and asked, "Who gave you authority to rebuild this temple and to complete this structure?"

ERVEN
3. At that time Tattenai was the governor of the area west of the Euphrates River. Tattenai, Shethar Bozenai, and the men with them went to Zerubbabel, Jeshua, and the others who were building. Tattenai and the people with him asked Zerubbabel and the people with him, "Who gave you permission to rebuild this Temple and repair it like new?"



பதிவுகள்

மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 17
1 2 3 4 5 6 7 8 9 10 11
  • அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.
  • ERVTA

    அப்போது தத்னாய் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதிக்கு ஆளுநராக இருந்தான். தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், அவர்களுடன் இருந்தவர்களும் செருபாபேலிடமும், யெசுவா மற்றும் அவர்களோடு இருந்தவர்களிடம் சென்றார்கள். தத்னாயும், அவனோடு வந்தவர்களும் செருபாபேல் மற்றும் அவனுடனிருந்தவர்களிடம், “இந்த ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று கேட்டார்கள்.
  • IRVTA

    அக்காலத்திலே நதிக்கு இந்தப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகள் அவர்களிடத்திற்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.
  • ECTA

    அக்காலத்தில், பேராற்றின் அக்கரைப்பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும், செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும், அவர்களிடம் வந்து, "இக்கோவிலைக் கட்டியெழுப்பவும் இம்மதில்களைக் கட்டி முடிக்கவும் உங்களுக்கு உத்தரசு கொடுத்தது யார்?" என்று வினவினர்.
  • RCTA

    அக்காலத்தில் நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தாத்தனாயியும் ஸ்தார்பூஜனாயியும், இவர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் வந்து, "இவ்வாலயத்தைக் கட்டவும், இதன் சுவர்களை எழுப்பவும், உங்களுக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்?" என்று கேட்டனர்.
  • OCVTA

    அக்காலத்தில் ஐபிராத்து மறுகரையில் ஆளுநனாய் இருந்த தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களுடைய நண்பர்களும் இவர்களிடம் வந்து, “இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டவும், இந்தக் கட்டிடத்தைத் திரும்பவும் செய்து முடிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டனர்.
  • KJV

    At the same time came to them Tatnai, governor on this side the river, and Shethar- boznai, and their companions, and said thus unto them, Who hath commanded you to build this house, and to make up this wall?
  • AMP

    Then Tattenai, governor on the west side of the Euphrates River, and Shethar-bozenai and their companions came to them and said, Who authorized you to build this house and to restore this wall?
  • KJVP

    At the same time H2166 came H858 to H5922 them Tatnai H8674 , governor H6347 on this side H5675 the river H5103 , and Shethar H8370 - boznai , and their companions H3675 , and said H560 thus H3652 unto them , Who H4479 hath commanded H7761 you to build H1124 this H1836 house H1005 , and to make up H3635 this H1836 wall H846 ?
  • YLT

    At that time come to them hath Tatnai, governor beyond the river, and Shethar-Boznai, and their companions, and thus they are saying to them, `Who hath made for you a decree this house to build, and this wall to finish?`
  • ASV

    At the same time came to them Tattenai, the governor beyond the River, and Shethar-bozenai, and their companions, and said thus unto them, Who gave you a decree to build this house, and to finish this wall?
  • WEB

    At the same time came to them Tattenai, the governor beyond the River, and Shetharbozenai, and their companions, and said thus to them, Who gave you a decree to build this house, and to finish this wall?
  • NASB

    At that time there came to them Tattenai, governor of West-of-Euphrates, and Shethar-bozenai, and their fellow officials, who asked of them: "Who issued the decree for you to build this house and raise this edifice?
  • ESV

    At the same time Tattenai the governor of the province Beyond the River and Shethar-bozenai and their associates came to them and spoke to them thus, "Who gave you a decree to build this house and to finish this structure?"
  • RV

    At the same time came to them Tattenai, the governor beyond the river, and Shethar-bonzenai, and their companions, and said thus to them, Who gave you a decree to build this house, and to finish this wall?
  • RSV

    At the same time Tattenai the governor of the province Beyond the River and Shetharbozenai and their associates came to them and spoke to them thus, "Who gave you a decree to build this house and to finish this structure?"
  • NKJV

    At the same time Tattenai the governor of the region beyond the River and Shethar-Boznai and their companions came to them and spoke thus to them: "Who has commanded you to build this temple and finish this wall?"
  • MKJV

    At the same time Tatnai, governor of the province Beyond the River, and Shethar-boznai, and their companions, came to them and said this to them Who has commanded you to build this house and to make this wall?
  • AKJV

    At the same time came to them Tatnai, governor on this side the river, and Shetharboznai and their companions, and said thus to them, Who has commanded you to build this house, and to make up this wall?
  • NRSV

    At the same time Tattenai the governor of the province Beyond the River and Shethar-bozenai and their associates came to them and spoke to them thus, "Who gave you a decree to build this house and to finish this structure?"
  • NIV

    At that time Tattenai, governor of Trans-Euphrates, and Shethar-Bozenai and their associates went to them and asked, "Who authorised you to rebuild this temple and restore this structure?"
  • NIRV

    At that time Tattenai was governor of the land west of the Euphrates River. He and Shethar-Bozenai and their friends went to the Jews. They asked them, "Who authorized you to rebuild this temple? Who told you that you could make this building like new again?"
  • NLT

    But Tattenai, governor of the province west of the Euphrates River, and Shethar-bozenai and their colleagues soon arrived in Jerusalem and asked, "Who gave you permission to rebuild this Temple and restore this structure?"
  • MSG

    Tattenai was governor of the land beyond the Euphrates at this time. Tattenai, Shethar-Bozenai, and their associates came to the Israelites and asked, "Who issued you a permit to rebuild this Temple and restore it to use?"
  • GNB

    Almost at once Governor Tattenai of West-of-Euphrates, Shethar Bozenai, and their fellow officials came to Jerusalem and demanded: "Who gave you orders to build this Temple and equip it?"
  • NET

    At that time Tattenai governor of Trans-Euphrates, Shethar-Bozenai, and their colleagues came to them and asked, "Who gave you authority to rebuild this temple and to complete this structure?"
  • ERVEN

    At that time Tattenai was the governor of the area west of the Euphrates River. Tattenai, Shethar Bozenai, and the men with them went to Zerubbabel, Jeshua, and the others who were building. Tattenai and the people with him asked Zerubbabel and the people with him, "Who gave you permission to rebuild this Temple and repair it like new?"
மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 17
1 2 3 4 5 6 7 8 9 10 11
×

Alert

×

Tamil Letters Keypad References