தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எண்ணாகமம்
TOV
9. சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக்கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.

ERVTA
9. “பிறகு தீட்டு இல்லாத ஒருவன் எரிந்துபோன காளையின் சாம்பலைச் சேகரித்து அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே சுத்தமான இடத்தில் கொட்ட வேண்டும். ஜனங்கள் இதனை தம்மை சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இச்சாம்பல் ஒருவனின் பாவத்தைப் போக்கவும் பயன்படும்.

IRVTA
9. சுத்தமாக இருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கவேண்டும்; அது இஸ்ரவேல் மக்களின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் தண்ணீருக்கென்று பாதுகாத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.

ECTA
9. தீட்டுப்படாத ஒருவன் கிடாரியின் சாம்பலைக் கூட்டி அதைப் பாளையத்துக்கு வெளியே ஒரு தூய்மையான இடத்தில் கொட்டி வைப்பான்; அது இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்புக்கென்று தீட்டகற்றும் தண்ணீருக்காக வைக்கப்படும்; அது பாவ நீக்கத்திற்காகப் பயன்படும்.

RCTA
9. சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு போய்ப் பாளையத்திற்குப் புறம்பே மிகச் சுத்தமான ஓர் இடத்திலே கொட்டி வைப்பான். அது இஸ்ராயேல் மக்களாகிய சபையாரின் காவலிலே இருக்கும். அவர்கள் அதைத் தண்ணீரிலே கலந்து தெளிக்கும் தீர்த்தமாக உபயோகித்துக் கொள்வார்கள். (உள்ளபடி) பாவ நிவாரணமாக அந்தக் கிடாரி சுட்டெரிக்கப்பட்டது.

OCVTA
9. “சுத்தமாயிருக்கும் ஒரு மனிதன் அந்தப் பசுவின் சாம்பலைச் சேர்த்து அள்ளி, முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமான ஒரு இடத்தில் கொட்டவேண்டும். இஸ்ரயேல் சமுதாயத்தினர் சுத்திகரிக்கும் தண்ணீரில் உபயோகிப்பதற்காக அந்தச் சாம்பலை வைத்துக்கொள்ள வேண்டும். பாவத்திலிருந்து சுத்திகரிப்பதற்கு அது பயன்படுத்தப்படும்.



KJV
9. And a man [that is] clean shall gather up the ashes of the heifer, and lay [them] up without the camp in a clean place, and it shall be kept for the congregation of the children of Israel for a water of separation: it [is] a purification for sin.

AMP
9. And a man who is clean shall collect the ashes of the heifer and put them outside the camp in a clean place, and they shall be kept for the congregation of the Israelites for the water for impurity; it is a sin offering.

KJVP
9. And a man H376 NMS [ that ] [ is ] clean H2889 AMS shall gather up H622 the ashes H665 NMS of the heifer H6510 , and lay [ them ] up H5117 without H2351 the camp H4264 in a clean H2889 AMS place H4725 , and it shall be H1961 W-VQQ3FS kept H4931 for the congregation H5712 of the children H1121 of Israel H3478 for a water H4325 of separation H5079 : it H1931 PPRO-3FS [ is ] a purification for sin H2403 CFS .

YLT
9. `And a clean man hath gathered the ashes of the cow, and hath placed at the outside of the camp, in a clean place, and it hath become to the company of the sons of Israel a charge for waters of separation -- it [is] a [cleansing];

ASV
9. And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up without the camp in a clean place; and it shall be kept for the congregation of the children of Israel for a water for impurity: it is a sin-offering.

WEB
9. A man who is clean shall gather up the ashes of the heifer, and lay them up outside of the camp in a clean place; and it shall be kept for the congregation of the children of Israel for a water for impurity: it is a sin-offering.

NASB
9. Finally, a man who is clean shall gather up the ashes of the heifer and deposit them in a clean place outside the camp. There they are to be kept for preparing lustral water for the Israelite community. The heifer is a sin offering.

ESV
9. And a man who is clean shall gather up the ashes of the heifer and deposit them outside the camp in a clean place. And they shall be kept for the water for impurity for the congregation of the people of Israel; it is a sin offering.

RV
9. And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up without the camp in a clean place, and it shall be kept for the congregation of the children of Israel for a water of separation: it is a sin offering.

RSV
9. And a man who is clean shall gather up the ashes of the heifer, and deposit them outside the camp in a clean place; and they shall be kept for the congregation of the people of Israel for the water for impurity, for the removal of sin.

NKJV
9. 'Then a man [who is] clean shall gather up the ashes of the heifer, and store [them] outside the camp in a clean place; and they shall be kept for the congregation of the children of Israel for the water of purification; it [is] for purifying from sin.

MKJV
9. And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up outside the camp in a clean place, and it shall be kept for the congregation of the sons of Israel for a water of separation. It is a cleansing for sin.

AKJV
9. And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up without the camp in a clean place, and it shall be kept for the congregation of the children of Israel for a water of separation: it is a purification for sin.

NRSV
9. Then someone who is clean shall gather up the ashes of the heifer, and deposit them outside the camp in a clean place; and they shall be kept for the congregation of the Israelites for the water for cleansing. It is a purification offering.

NIV
9. "A man who is clean shall gather up the ashes of the heifer and put them in a ceremonially clean place outside the camp. They shall be kept by the Israelite community for use in the water of cleansing; it is for purification from sin.

NIRV
9. "A man who is 'clean' will gather up the ashes of the young cow. He must put them in a place that is 'clean.' The place must be outside the camp. The ashes will be kept by the community of Israel. They will be added to the special water. The water will be used to make people pure from their sin.

NLT
9. Then someone who is ceremonially clean will gather up the ashes of the heifer and deposit them in a purified place outside the camp. They will be kept there for the community of Israel to use in the water for the purification ceremony. This ceremony is performed for the removal of sin.

MSG
9. "Then a man who is ritually clean will gather the ashes of the cow and place them in a ritually clean place outside the camp. The congregation of Israel will keep them to use in the Water-of-Cleansing, an Absolution-Offering.

GNB
9. Then someone who is ritually clean is to collect the ashes of the cow and put them in a ritually clean place outside the camp, where they are to be kept for the Israelite community to use in preparing the water for removing ritual uncleanness. This ritual is performed to remove sin.

NET
9. "'Then a man who is ceremonially clean must gather up the ashes of the red heifer and put them in a ceremonially clean place outside the camp. They must be kept for the community of the Israelites for use in the water of purification— it is a purification for sin.

ERVEN
9. "Then someone who is clean will collect the ashes from the cow and put them in a clean place outside the camp. These ashes will be used when someone must keep a special ceremony to become clean. These ashes will also be used to remove a person's sins.



மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 22
  • சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக்கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.
  • ERVTA

    “பிறகு தீட்டு இல்லாத ஒருவன் எரிந்துபோன காளையின் சாம்பலைச் சேகரித்து அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே சுத்தமான இடத்தில் கொட்ட வேண்டும். ஜனங்கள் இதனை தம்மை சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இச்சாம்பல் ஒருவனின் பாவத்தைப் போக்கவும் பயன்படும்.
  • IRVTA

    சுத்தமாக இருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கவேண்டும்; அது இஸ்ரவேல் மக்களின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் தண்ணீருக்கென்று பாதுகாத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.
  • ECTA

    தீட்டுப்படாத ஒருவன் கிடாரியின் சாம்பலைக் கூட்டி அதைப் பாளையத்துக்கு வெளியே ஒரு தூய்மையான இடத்தில் கொட்டி வைப்பான்; அது இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்புக்கென்று தீட்டகற்றும் தண்ணீருக்காக வைக்கப்படும்; அது பாவ நீக்கத்திற்காகப் பயன்படும்.
  • RCTA

    சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு போய்ப் பாளையத்திற்குப் புறம்பே மிகச் சுத்தமான ஓர் இடத்திலே கொட்டி வைப்பான். அது இஸ்ராயேல் மக்களாகிய சபையாரின் காவலிலே இருக்கும். அவர்கள் அதைத் தண்ணீரிலே கலந்து தெளிக்கும் தீர்த்தமாக உபயோகித்துக் கொள்வார்கள். (உள்ளபடி) பாவ நிவாரணமாக அந்தக் கிடாரி சுட்டெரிக்கப்பட்டது.
  • OCVTA

    “சுத்தமாயிருக்கும் ஒரு மனிதன் அந்தப் பசுவின் சாம்பலைச் சேர்த்து அள்ளி, முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமான ஒரு இடத்தில் கொட்டவேண்டும். இஸ்ரயேல் சமுதாயத்தினர் சுத்திகரிக்கும் தண்ணீரில் உபயோகிப்பதற்காக அந்தச் சாம்பலை வைத்துக்கொள்ள வேண்டும். பாவத்திலிருந்து சுத்திகரிப்பதற்கு அது பயன்படுத்தப்படும்.
  • KJV

    And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up without the camp in a clean place, and it shall be kept for the congregation of the children of Israel for a water of separation: it is a purification for sin.
  • AMP

    And a man who is clean shall collect the ashes of the heifer and put them outside the camp in a clean place, and they shall be kept for the congregation of the Israelites for the water for impurity; it is a sin offering.
  • KJVP

    And a man H376 NMS that is clean H2889 AMS shall gather up H622 the ashes H665 NMS of the heifer H6510 , and lay them up H5117 without H2351 the camp H4264 in a clean H2889 AMS place H4725 , and it shall be H1961 W-VQQ3FS kept H4931 for the congregation H5712 of the children H1121 of Israel H3478 for a water H4325 of separation H5079 : it H1931 PPRO-3FS is a purification for sin H2403 CFS .
  • YLT

    `And a clean man hath gathered the ashes of the cow, and hath placed at the outside of the camp, in a clean place, and it hath become to the company of the sons of Israel a charge for waters of separation -- it is a cleansing;
  • ASV

    And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up without the camp in a clean place; and it shall be kept for the congregation of the children of Israel for a water for impurity: it is a sin-offering.
  • WEB

    A man who is clean shall gather up the ashes of the heifer, and lay them up outside of the camp in a clean place; and it shall be kept for the congregation of the children of Israel for a water for impurity: it is a sin-offering.
  • NASB

    Finally, a man who is clean shall gather up the ashes of the heifer and deposit them in a clean place outside the camp. There they are to be kept for preparing lustral water for the Israelite community. The heifer is a sin offering.
  • ESV

    And a man who is clean shall gather up the ashes of the heifer and deposit them outside the camp in a clean place. And they shall be kept for the water for impurity for the congregation of the people of Israel; it is a sin offering.
  • RV

    And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up without the camp in a clean place, and it shall be kept for the congregation of the children of Israel for a water of separation: it is a sin offering.
  • RSV

    And a man who is clean shall gather up the ashes of the heifer, and deposit them outside the camp in a clean place; and they shall be kept for the congregation of the people of Israel for the water for impurity, for the removal of sin.
  • NKJV

    'Then a man who is clean shall gather up the ashes of the heifer, and store them outside the camp in a clean place; and they shall be kept for the congregation of the children of Israel for the water of purification; it is for purifying from sin.
  • MKJV

    And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up outside the camp in a clean place, and it shall be kept for the congregation of the sons of Israel for a water of separation. It is a cleansing for sin.
  • AKJV

    And a man that is clean shall gather up the ashes of the heifer, and lay them up without the camp in a clean place, and it shall be kept for the congregation of the children of Israel for a water of separation: it is a purification for sin.
  • NRSV

    Then someone who is clean shall gather up the ashes of the heifer, and deposit them outside the camp in a clean place; and they shall be kept for the congregation of the Israelites for the water for cleansing. It is a purification offering.
  • NIV

    "A man who is clean shall gather up the ashes of the heifer and put them in a ceremonially clean place outside the camp. They shall be kept by the Israelite community for use in the water of cleansing; it is for purification from sin.
  • NIRV

    "A man who is 'clean' will gather up the ashes of the young cow. He must put them in a place that is 'clean.' The place must be outside the camp. The ashes will be kept by the community of Israel. They will be added to the special water. The water will be used to make people pure from their sin.
  • NLT

    Then someone who is ceremonially clean will gather up the ashes of the heifer and deposit them in a purified place outside the camp. They will be kept there for the community of Israel to use in the water for the purification ceremony. This ceremony is performed for the removal of sin.
  • MSG

    "Then a man who is ritually clean will gather the ashes of the cow and place them in a ritually clean place outside the camp. The congregation of Israel will keep them to use in the Water-of-Cleansing, an Absolution-Offering.
  • GNB

    Then someone who is ritually clean is to collect the ashes of the cow and put them in a ritually clean place outside the camp, where they are to be kept for the Israelite community to use in preparing the water for removing ritual uncleanness. This ritual is performed to remove sin.
  • NET

    "'Then a man who is ceremonially clean must gather up the ashes of the red heifer and put them in a ceremonially clean place outside the camp. They must be kept for the community of the Israelites for use in the water of purification— it is a purification for sin.
  • ERVEN

    "Then someone who is clean will collect the ashes from the cow and put them in a clean place outside the camp. These ashes will be used when someone must keep a special ceremony to become clean. These ashes will also be used to remove a person's sins.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References