தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
நெகேமியா
TOV
10. மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.

ERVTA
10. ஒரு நாள் தெலாயாவின் மகனாகிய செமாயாவின் வீட்டிற்குப் போனேன். தெலாயா, மெகதாபெயேலின் மகன். செமாயா தன் வீட்டிலேயே தங்கியிருந்தான். செமாயா, “நெகேமியா, நாம் தேவனுடைய ஆலயத்தில் சந்திப்போம். நாம் அந்த பரிசுத்தமான இடத்தின் உள்ளே போய் கதவுகளை மூடிக்கொள்வோம். ஏனென்றால் மனிதர்கள் உன்னைக் கொல்ல வருகின்றனர். இன்று இரவு உன்னைக் கொல்ல வருகின்றனர்” என்றான்.

IRVTA
10. மெகதாபெயேலின் மகனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன்னுடைய வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாக தேவனுடைய வீடாகிய ஆலயத்திற்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.

ECTA
10. நான், மெகேற்றபேலுக்குப் பிறந்த தெலாயாவின் மகன் செமாயாவின் வீட்டுக்குச் சென்றேன். அவன் அங்கு அடைபட்டுக்கிடந்தான். அவன், "நாம் கடவுளின் இல்லமான கோவிலின் உள்ளே சந்திப்போம். கோவிலின் கதவுகளை நாம் மூடிக்கொள்வோம். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்ல வருகிறார்கள். உம்மைக் கொல்ல இரவில் வருகிறார்கள்."

RCTA
10. நான் மெத்தாபெயேலுக்குப் பிறந்த தலாயியாவின் மகன் செமேயியாவின் வீட்டுக்குப் போனேன். ஏனெனில் என்னிடம் வராதபடி அவனுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. என்னைக் கண்டதும் அவன், "நாம் இருவருமாகக் கடவுளின் வீடான ஆலயத்துக்குள் நுழைந்து ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருப்போம், வாரும். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்லத் தேடுகிறார்கள்; இன்றிரவே உம்மைக் கொன்றுவிட எண்ணியிருக்கிறார்கள்" என்றான்.

OCVTA
10. மெகதாபெயேலின் மகனான தெலாயாவின் மகனும், தன்னுடைய வீட்டில் அடைக்கப்பட்டவனுமான செமாயாவின் வீட்டுக்கு நான் ஒரு நாள் போனேன். அவன் என்னிடம், “ஆலயத்தினுள்ளே இறைவனுடைய வீட்டில் சந்திப்போம். ஆலயத்தின் கதவுகளை மூடுவோம். ஏனெனில் உம்மைக் கொல்ல மனிதர் வருகிறார்கள். உம்மைக் கொல்வதற்காக அவர்கள் இரவில் வருகிறார்கள்” என்றான்.



KJV
10. Afterward I came unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who [was] shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.

AMP
10. I went into the house of Shemaiah son of Delaiah, the son of Mehetabel, who was shut up. He said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple, for they are coming to kill you--at night they are coming to kill you.

KJVP
10. Afterward I H589 W-PPRO-1MS came H935 unto the house H1004 CMS of Shemaiah H8098 the son H1121 CMS of Delaiah H1806 the son H1121 CMS of Mehetabeel H4105 , who H1931 W-PPRO-3MS [ was ] shut up H6113 ; and he said H559 W-VQY3MS , Let us meet together H3259 in H413 PREP the house H1004 CMS of God H430 D-EDP , within H413 PREP the temple H1964 , and let us shut H5462 the doors H1817 of the temple H1964 : for H3588 CONJ they will come H935 to slay H2026 thee ; yea , in the night H3915 will they come H935 to slay H2026 thee .

YLT
10. And I have entered the house of Shemaiah son of Delaiah, son of Mehetabeel -- and he is restrained -- and he saith, `Let us meet at the house of God, at the inside of the temple, and we shut the doors of the temple, for they are coming in to slay thee -- yea, by night they are coming in to slay thee.`

ASV
10. And I went unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.

WEB
10. I went to the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to kill you; yes, in the night will they come to kill you.

NASB
10. I went to the house of Shemaiah, son of Delaiah, son of Mehetabel, who was unable to go about, and he said: "Let us meet in the house of God, inside the temple building; let us lock the doors of the temple. For men are coming to kill you; by night they are coming to kill you."

ESV
10. Now when I went into the house of Shemaiah the son of Delaiah, son of Mehetabel, who was confined to his home, he said, "Let us meet together in the house of God, within the temple. Let us close the doors of the temple, for they are coming to kill you. They are coming to kill you by night."

RV
10. And I went unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.

RSV
10. Now when I went into the house of Shemaiah the son of Delaiah, son of Mehetabel, who was shut up, he said, "Let us meet together in the house of God, within the temple, and let us close the doors of the temple; for they are coming to kill you, at night they are coming to kill you."

NKJV
10. Afterward I came to the house of Shemaiah the son of Delaiah, the son of Mehetabel, who [was] a secret informer; and he said, "Let us meet together in the house of God, within the temple, and let us close the doors of the temple, for they are coming to kill you; indeed, at night they will come to kill you."

MKJV
10. And I came to the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who was shut up. And he said, Let us meet together in the house of God, inside the temple, and let us shut the doors of the temple. For they will come to kill you. Yea, in the night they will come to kill you.

AKJV
10. Afterward I came to the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay you; yes, in the night will they come to slay you.

NRSV
10. One day when I went into the house of Shemaiah son of Delaiah son of Mehetabel, who was confined to his house, he said, "Let us meet together in the house of God, within the temple, and let us close the doors of the temple, for they are coming to kill you; indeed, tonight they are coming to kill you."

NIV
10. One day I went to the house of Shemaiah son of Delaiah, the son of Mehetabel, who was shut in at his home. He said, "Let us meet in the house of God, inside the temple, and let us close the temple doors, because men are coming to kill you--by night they are coming to kill you."

NIRV
10. One day I went to Shemaiah's house. He was the son of Delaiah. Delaiah was the son of Mehetabel. Shemaiah had shut himself up in his home. He said, "Let's go to God's house. Let's meet inside the temple. Let's close the temple doors. Some people want to kill you. They will come at night."

NLT
10. Later I went to visit Shemaiah son of Delaiah and grandson of Mehetabel, who was confined to his home. He said, "Let us meet together inside the Temple of God and bolt the doors shut. Your enemies are coming to kill you tonight."

MSG
10. Then I met secretly with Shemaiah son of Delaiah, the son of Mehetabel, at his house. He said: Let's meet at the house of God, inside The Temple; Let's find safety behind locked doors because they're coming to kill you, Yes, coming by night to kill you.

GNB
10. About this time I went to visit Shemaiah, the son of Delaiah and grandson of Mehetabel, who was unable to leave his house. He said to me, "You and I must go and hide together in the Holy Place of the Temple and lock the doors, because they are coming to kill you. Any night now they will come to kill you."

NET
10. Then I went to the house of Shemaiah son of Delaiah, the son of Mehetabel. He was confined to his home. He said, "Let's set up a time to meet in the house of God, within the temple. Let's close the doors of the temple, for they are coming to kill you. It will surely be at night that they will come to kill you."

ERVEN
10. One day I went to the house of a man named Shemaiah son of Delaiah. Delaiah was the son of Mehetabel. Shemaiah had to stay in his house. He said, "Nehemiah, let's meet in God's Temple. Let's go inside the Holy Place and lock the doors. Men are coming to kill you. Tonight they are coming to kill you."



மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 19
1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
19
  • மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.
  • ERVTA

    ஒரு நாள் தெலாயாவின் மகனாகிய செமாயாவின் வீட்டிற்குப் போனேன். தெலாயா, மெகதாபெயேலின் மகன். செமாயா தன் வீட்டிலேயே தங்கியிருந்தான். செமாயா, “நெகேமியா, நாம் தேவனுடைய ஆலயத்தில் சந்திப்போம். நாம் அந்த பரிசுத்தமான இடத்தின் உள்ளே போய் கதவுகளை மூடிக்கொள்வோம். ஏனென்றால் மனிதர்கள் உன்னைக் கொல்ல வருகின்றனர். இன்று இரவு உன்னைக் கொல்ல வருகின்றனர்” என்றான்.
  • IRVTA

    மெகதாபெயேலின் மகனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன்னுடைய வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாக தேவனுடைய வீடாகிய ஆலயத்திற்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.
  • ECTA

    நான், மெகேற்றபேலுக்குப் பிறந்த தெலாயாவின் மகன் செமாயாவின் வீட்டுக்குச் சென்றேன். அவன் அங்கு அடைபட்டுக்கிடந்தான். அவன், "நாம் கடவுளின் இல்லமான கோவிலின் உள்ளே சந்திப்போம். கோவிலின் கதவுகளை நாம் மூடிக்கொள்வோம். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்ல வருகிறார்கள். உம்மைக் கொல்ல இரவில் வருகிறார்கள்."
  • RCTA

    நான் மெத்தாபெயேலுக்குப் பிறந்த தலாயியாவின் மகன் செமேயியாவின் வீட்டுக்குப் போனேன். ஏனெனில் என்னிடம் வராதபடி அவனுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. என்னைக் கண்டதும் அவன், "நாம் இருவருமாகக் கடவுளின் வீடான ஆலயத்துக்குள் நுழைந்து ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருப்போம், வாரும். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்லத் தேடுகிறார்கள்; இன்றிரவே உம்மைக் கொன்றுவிட எண்ணியிருக்கிறார்கள்" என்றான்.
  • OCVTA

    மெகதாபெயேலின் மகனான தெலாயாவின் மகனும், தன்னுடைய வீட்டில் அடைக்கப்பட்டவனுமான செமாயாவின் வீட்டுக்கு நான் ஒரு நாள் போனேன். அவன் என்னிடம், “ஆலயத்தினுள்ளே இறைவனுடைய வீட்டில் சந்திப்போம். ஆலயத்தின் கதவுகளை மூடுவோம். ஏனெனில் உம்மைக் கொல்ல மனிதர் வருகிறார்கள். உம்மைக் கொல்வதற்காக அவர்கள் இரவில் வருகிறார்கள்” என்றான்.
  • KJV

    Afterward I came unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.
  • AMP

    I went into the house of Shemaiah son of Delaiah, the son of Mehetabel, who was shut up. He said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple, for they are coming to kill you--at night they are coming to kill you.
  • KJVP

    Afterward I H589 W-PPRO-1MS came H935 unto the house H1004 CMS of Shemaiah H8098 the son H1121 CMS of Delaiah H1806 the son H1121 CMS of Mehetabeel H4105 , who H1931 W-PPRO-3MS was shut up H6113 ; and he said H559 W-VQY3MS , Let us meet together H3259 in H413 PREP the house H1004 CMS of God H430 D-EDP , within H413 PREP the temple H1964 , and let us shut H5462 the doors H1817 of the temple H1964 : for H3588 CONJ they will come H935 to slay H2026 thee ; yea , in the night H3915 will they come H935 to slay H2026 thee .
  • YLT

    And I have entered the house of Shemaiah son of Delaiah, son of Mehetabeel -- and he is restrained -- and he saith, `Let us meet at the house of God, at the inside of the temple, and we shut the doors of the temple, for they are coming in to slay thee -- yea, by night they are coming in to slay thee.`
  • ASV

    And I went unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.
  • WEB

    I went to the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to kill you; yes, in the night will they come to kill you.
  • NASB

    I went to the house of Shemaiah, son of Delaiah, son of Mehetabel, who was unable to go about, and he said: "Let us meet in the house of God, inside the temple building; let us lock the doors of the temple. For men are coming to kill you; by night they are coming to kill you."
  • ESV

    Now when I went into the house of Shemaiah the son of Delaiah, son of Mehetabel, who was confined to his home, he said, "Let us meet together in the house of God, within the temple. Let us close the doors of the temple, for they are coming to kill you. They are coming to kill you by night."
  • RV

    And I went unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee.
  • RSV

    Now when I went into the house of Shemaiah the son of Delaiah, son of Mehetabel, who was shut up, he said, "Let us meet together in the house of God, within the temple, and let us close the doors of the temple; for they are coming to kill you, at night they are coming to kill you."
  • NKJV

    Afterward I came to the house of Shemaiah the son of Delaiah, the son of Mehetabel, who was a secret informer; and he said, "Let us meet together in the house of God, within the temple, and let us close the doors of the temple, for they are coming to kill you; indeed, at night they will come to kill you."
  • MKJV

    And I came to the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who was shut up. And he said, Let us meet together in the house of God, inside the temple, and let us shut the doors of the temple. For they will come to kill you. Yea, in the night they will come to kill you.
  • AKJV

    Afterward I came to the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who was shut up; and he said, Let us meet together in the house of God, within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay you; yes, in the night will they come to slay you.
  • NRSV

    One day when I went into the house of Shemaiah son of Delaiah son of Mehetabel, who was confined to his house, he said, "Let us meet together in the house of God, within the temple, and let us close the doors of the temple, for they are coming to kill you; indeed, tonight they are coming to kill you."
  • NIV

    One day I went to the house of Shemaiah son of Delaiah, the son of Mehetabel, who was shut in at his home. He said, "Let us meet in the house of God, inside the temple, and let us close the temple doors, because men are coming to kill you--by night they are coming to kill you."
  • NIRV

    One day I went to Shemaiah's house. He was the son of Delaiah. Delaiah was the son of Mehetabel. Shemaiah had shut himself up in his home. He said, "Let's go to God's house. Let's meet inside the temple. Let's close the temple doors. Some people want to kill you. They will come at night."
  • NLT

    Later I went to visit Shemaiah son of Delaiah and grandson of Mehetabel, who was confined to his home. He said, "Let us meet together inside the Temple of God and bolt the doors shut. Your enemies are coming to kill you tonight."
  • MSG

    Then I met secretly with Shemaiah son of Delaiah, the son of Mehetabel, at his house. He said: Let's meet at the house of God, inside The Temple; Let's find safety behind locked doors because they're coming to kill you, Yes, coming by night to kill you.
  • GNB

    About this time I went to visit Shemaiah, the son of Delaiah and grandson of Mehetabel, who was unable to leave his house. He said to me, "You and I must go and hide together in the Holy Place of the Temple and lock the doors, because they are coming to kill you. Any night now they will come to kill you."
  • NET

    Then I went to the house of Shemaiah son of Delaiah, the son of Mehetabel. He was confined to his home. He said, "Let's set up a time to meet in the house of God, within the temple. Let's close the doors of the temple, for they are coming to kill you. It will surely be at night that they will come to kill you."
  • ERVEN

    One day I went to the house of a man named Shemaiah son of Delaiah. Delaiah was the son of Mehetabel. Shemaiah had to stay in his house. He said, "Nehemiah, let's meet in God's Temple. Let's go inside the Holy Place and lock the doors. Men are coming to kill you. Tonight they are coming to kill you."
மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 19
1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
19
×

Alert

×

Tamil Letters Keypad References