தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
19. உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.

ERVTA
19. “உங்கள் நிலம் ஆராதனைக்குச் சிறந்ததல்ல வென்றால், எங்கள் நிலத்திற்குள் வாருங்கள். கர்த்தருடைய கூடாரம் எங்கள் நிலத்தில் உள்ளது. எங்கள் நிலத்தில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இங்கு வாழலாம். ஆனால் கர்த்தருக்கு எதிராகத் திரும்பாதீர்கள். இன்னொரு பலிபீடம் கட்டாதீர்கள். ஆசரிப்புக் கூடாரத்தினருகே கர்த்தருடைய பலிபீடம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது.

IRVTA
19. உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற யெகோவாவுடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.

ECTA
19. உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் தூய்மையற்றதாயின் ஆண்டவருக்கு உரிய நிலத்திற்கு வாருங்கள். அங்கு ஆண்டவரின் திருஉறைவிடம் அமைந்துள்ளது. எங்கள் நடுவில் தங்குங்கள். ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்யவேண்டாம். நம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தை விட்டு வேறொரு பலிபீடத்தைக் கட்டும் உங்கள் குற்றத்திற்கு எங்களை ஆளாக்க வேண்டாம்.

RCTA
19. உங்கள் காணியாட்சியான நாடு தீட்டுப்பட்ட நாடு என்று நீங்கள் எண்ணம் கொண்டிருந்தால், ஆண்டவருடைய பேழையுள்ள எங்கள் நாட்டிற்குத் திரும்பி வந்து எங்கள் நடுவே புதுக் காணியாட்சியைப் பெற்றுக் கொள்ளலாமே. நீங்கள் ஆண்டவரையும் எங்கள் தோழமையையும் விட்டு அகன்று போகாமல் நம் ஆண்டவராகிய கடவுளின் பலிபீடத்தையல்லாது நீங்கள் வேறொரு பீடத்தைக் கட்டவேண்டாம் என்று மட்டும் நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

OCVTA
19. உங்கள் சொத்துரிமையான நாடு மாசுபட்டிருந்தால், இறைசமுககூடாரம் இருக்கிற யெகோவாவின் நாட்டிற்கு வந்து, எங்களுடன் அந்நாட்டைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தையன்றி, வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு விரோதமாகவோ, எங்களுக்கு விரோதமாகவோ கலகம் செய்யவேண்டாம்.



KJV
19. Notwithstanding, if the land of your possession [be] unclean, [then] pass ye over unto the land of the possession of the LORD, wherein the LORD’S tabernacle dwelleth, and take possession among us: but rebel not against the LORD, nor rebel against us, in building you an altar beside the altar of the LORD our God.

AMP
19. But now, if your land is unclean, pass over into the Lord's land, where the Lord's tabernacle resides, and take for yourselves a possession among us. But do not rebel against the Lord or rebel against us by building for yourselves an altar other than the altar of the Lord our God.

KJVP
19. Notwithstanding H389 W-ADV , if H518 PART the land H776 GFS of your possession H272 [ be ] unclean H2931 , [ then ] pass ye over H5674 unto H413 PREP the land H776 GFS of the possession H272 of the LORD H3068 EDS , wherein H834 RPRO the LORD H3068 EDS \'s tabernacle H4908 dwelleth H7931 , and take possession H270 among H8432 B-CMS-1MP us : but rebel H4775 not H408 NPAR against the LORD H3068 NAME-4MS , nor H408 ADV rebel H4775 against us , in building H1129 you an altar H4196 NMS beside H1107 the altar H4196 of the LORD H3068 EDS our God H430 .

YLT
19. `And surely, if the land of your possession is unclean, pass over for you unto the land of the possession of Jehovah, where the tabernacle of Jehovah hath tabernacled, and have possession in our midst; and against Jehovah rebel not, and against us rebel not, by your building for you an altar, besides the altar of Jehovah our God.

ASV
19. Howbeit, if the land of your possession be unclean, then pass ye over unto the land of the possession of Jehovah, wherein Jehovahs tabernacle dwelleth, and take possession among us: but rebel not against Jehovah, nor rebel against us, in building you an altar besides the altar of Jehovah our God.

WEB
19. However, if the land of your possession be unclean, then pass over to the land of the possession of Yahweh, in which Yahweh's tent dwells, and take possession among us: but don't rebel against Yahweh, nor rebel against us, in building you an altar besides the altar of Yahweh our God.

NASB
19. If you consider the land you now possess unclean, cross over to the land the LORD possesses, where the Dwelling of the LORD stands, and share that with us. But do not rebel against the LORD, nor involve us in rebellion, by building an altar of your own in addition to the altar of the LORD, our God.

ESV
19. But now, if the land of your possession is unclean, pass over into the LORD's land where the LORD's tabernacle stands, and take for yourselves a possession among us. Only do not rebel against the LORD or make us as rebels by building for yourselves an altar other than the altar of the LORD our God.

RV
19. Howbeit, if the land of your possession be unclean, then pass ye over unto the land of the possession of the LORD, wherein the LORD-S tabernacle dwelleth, and take possession among us: but rebel not against the LORD, nor rebel against us, in building you an altar besides the altar of the LORD our God.

RSV
19. But now, if your land is unclean, pass over into the LORD's land where the LORD's tabernacle stands, and take for yourselves a possession among us; only do not rebel against the LORD, or make us as rebels by building yourselves an altar other than the altar of the LORD our God.

NKJV
19. 'Nevertheless, if the land of your possession [is] unclean, [then] cross over to the land of the possession of the LORD, where the LORD's tabernacle stands, and take possession among us; but do not rebel against the LORD, nor rebel against us, by building yourselves an altar besides the altar of the LORD our God.

MKJV
19. But surely if the land of your possession is unclean, pass over to the land of the possession of Jehovah in which Jehovah's tabernacle dwells, and take possession among us. But do not rebel against Jehovah, nor rebel against us in building an altar for yourselves besides the altar of Jehovah our God.

AKJV
19. Notwithstanding, if the land of your possession be unclean, then pass you over to the land of the possession of the LORD, wherein the LORD's tabernacle dwells, and take possession among us: but rebel not against the LORD, nor rebel against us, in building you an altar beside the altar of the LORD our God.

NRSV
19. But now, if your land is unclean, cross over into the LORD's land where the LORD's tabernacle now stands, and take for yourselves a possession among us; only do not rebel against the LORD, or rebel against us by building yourselves an altar other than the altar of the LORD our God.

NIV
19. If the land you possess is defiled, come over to the LORD's land, where the LORD's tabernacle stands, and share the land with us. But do not rebel against the LORD or against us by building an altar for yourselves, other than the altar of the LORD our God.

NIRV
19. "If your own land isn't 'clean,' come over to the Lord's land. It's where his holy tent stands. Share our land with us. But don't disobey the Lord. Don't turn against us by building an altar for yourselves. Don't build any altar other than the altar of the Lord our God.

NLT
19. "If you need the altar because the land you possess is defiled, then join us in the LORD's land, where the Tabernacle of the LORD is situated, and share our land with us. But do not rebel against the LORD or against us by building an altar other than the one true altar of the LORD our God.

MSG
19. "If you think the land of your possession isn't holy enough but somehow contaminated, come back over to GOD's possession, where GOD's Dwelling is set up, and take your land there, but don't rebel against GOD. And don't rebel against us by building your own altar apart from the Altar of our GOD.

GNB
19. Now then, if your land is not fit to worship in, come over into the LORD's land, where his Tent is. Claim some land among us. But don't rebel against the LORD or make rebels out of us by building an altar in addition to the altar of the LORD our God.

NET
19. But if your own land is impure, cross over to the LORD's own land, where the LORD himself lives, and settle down among us. But don't rebel against the LORD or us by building for yourselves an altar aside from the altar of the LORD our God.

ERVEN
19. "If your land is not a good enough place to worship, come over into our land. The Lord's Tent is in our land. You can have some of our land and live there. But don't turn against the Lord. Don't build another altar. We already have the altar of the Lord our God at the Meeting Tent.



மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 34
  • உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.
  • ERVTA

    “உங்கள் நிலம் ஆராதனைக்குச் சிறந்ததல்ல வென்றால், எங்கள் நிலத்திற்குள் வாருங்கள். கர்த்தருடைய கூடாரம் எங்கள் நிலத்தில் உள்ளது. எங்கள் நிலத்தில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இங்கு வாழலாம். ஆனால் கர்த்தருக்கு எதிராகத் திரும்பாதீர்கள். இன்னொரு பலிபீடம் கட்டாதீர்கள். ஆசரிப்புக் கூடாரத்தினருகே கர்த்தருடைய பலிபீடம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது.
  • IRVTA

    உங்களுடைய சொந்த தேசம் தீட்டாக இருந்ததானால், யெகோவாவுடைய ஆசரிப்புக்கூடாரம் இருக்கிற யெகோவாவுடைய சொந்தமான அக்கரையில் உள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே பங்குகளைப் பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தை அல்லாமல் உங்களுக்கு வேறொரு பலிபீடத்தைக் கட்டுகிறதினாலே, யெகோவாவுக்கும் எங்களுக்கும் எதிராக பிடிவாதம் செய்யாமல் இருங்கள்.
  • ECTA

    உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் தூய்மையற்றதாயின் ஆண்டவருக்கு உரிய நிலத்திற்கு வாருங்கள். அங்கு ஆண்டவரின் திருஉறைவிடம் அமைந்துள்ளது. எங்கள் நடுவில் தங்குங்கள். ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்யவேண்டாம். நம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தை விட்டு வேறொரு பலிபீடத்தைக் கட்டும் உங்கள் குற்றத்திற்கு எங்களை ஆளாக்க வேண்டாம்.
  • RCTA

    உங்கள் காணியாட்சியான நாடு தீட்டுப்பட்ட நாடு என்று நீங்கள் எண்ணம் கொண்டிருந்தால், ஆண்டவருடைய பேழையுள்ள எங்கள் நாட்டிற்குத் திரும்பி வந்து எங்கள் நடுவே புதுக் காணியாட்சியைப் பெற்றுக் கொள்ளலாமே. நீங்கள் ஆண்டவரையும் எங்கள் தோழமையையும் விட்டு அகன்று போகாமல் நம் ஆண்டவராகிய கடவுளின் பலிபீடத்தையல்லாது நீங்கள் வேறொரு பீடத்தைக் கட்டவேண்டாம் என்று மட்டும் நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
  • OCVTA

    உங்கள் சொத்துரிமையான நாடு மாசுபட்டிருந்தால், இறைசமுககூடாரம் இருக்கிற யெகோவாவின் நாட்டிற்கு வந்து, எங்களுடன் அந்நாட்டைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தையன்றி, வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு விரோதமாகவோ, எங்களுக்கு விரோதமாகவோ கலகம் செய்யவேண்டாம்.
  • KJV

    Notwithstanding, if the land of your possession be unclean, then pass ye over unto the land of the possession of the LORD, wherein the LORD’S tabernacle dwelleth, and take possession among us: but rebel not against the LORD, nor rebel against us, in building you an altar beside the altar of the LORD our God.
  • AMP

    But now, if your land is unclean, pass over into the Lord's land, where the Lord's tabernacle resides, and take for yourselves a possession among us. But do not rebel against the Lord or rebel against us by building for yourselves an altar other than the altar of the Lord our God.
  • KJVP

    Notwithstanding H389 W-ADV , if H518 PART the land H776 GFS of your possession H272 be unclean H2931 , then pass ye over H5674 unto H413 PREP the land H776 GFS of the possession H272 of the LORD H3068 EDS , wherein H834 RPRO the LORD H3068 EDS \'s tabernacle H4908 dwelleth H7931 , and take possession H270 among H8432 B-CMS-1MP us : but rebel H4775 not H408 NPAR against the LORD H3068 NAME-4MS , nor H408 ADV rebel H4775 against us , in building H1129 you an altar H4196 NMS beside H1107 the altar H4196 of the LORD H3068 EDS our God H430 .
  • YLT

    `And surely, if the land of your possession is unclean, pass over for you unto the land of the possession of Jehovah, where the tabernacle of Jehovah hath tabernacled, and have possession in our midst; and against Jehovah rebel not, and against us rebel not, by your building for you an altar, besides the altar of Jehovah our God.
  • ASV

    Howbeit, if the land of your possession be unclean, then pass ye over unto the land of the possession of Jehovah, wherein Jehovahs tabernacle dwelleth, and take possession among us: but rebel not against Jehovah, nor rebel against us, in building you an altar besides the altar of Jehovah our God.
  • WEB

    However, if the land of your possession be unclean, then pass over to the land of the possession of Yahweh, in which Yahweh's tent dwells, and take possession among us: but don't rebel against Yahweh, nor rebel against us, in building you an altar besides the altar of Yahweh our God.
  • NASB

    If you consider the land you now possess unclean, cross over to the land the LORD possesses, where the Dwelling of the LORD stands, and share that with us. But do not rebel against the LORD, nor involve us in rebellion, by building an altar of your own in addition to the altar of the LORD, our God.
  • ESV

    But now, if the land of your possession is unclean, pass over into the LORD's land where the LORD's tabernacle stands, and take for yourselves a possession among us. Only do not rebel against the LORD or make us as rebels by building for yourselves an altar other than the altar of the LORD our God.
  • RV

    Howbeit, if the land of your possession be unclean, then pass ye over unto the land of the possession of the LORD, wherein the LORD-S tabernacle dwelleth, and take possession among us: but rebel not against the LORD, nor rebel against us, in building you an altar besides the altar of the LORD our God.
  • RSV

    But now, if your land is unclean, pass over into the LORD's land where the LORD's tabernacle stands, and take for yourselves a possession among us; only do not rebel against the LORD, or make us as rebels by building yourselves an altar other than the altar of the LORD our God.
  • NKJV

    'Nevertheless, if the land of your possession is unclean, then cross over to the land of the possession of the LORD, where the LORD's tabernacle stands, and take possession among us; but do not rebel against the LORD, nor rebel against us, by building yourselves an altar besides the altar of the LORD our God.
  • MKJV

    But surely if the land of your possession is unclean, pass over to the land of the possession of Jehovah in which Jehovah's tabernacle dwells, and take possession among us. But do not rebel against Jehovah, nor rebel against us in building an altar for yourselves besides the altar of Jehovah our God.
  • AKJV

    Notwithstanding, if the land of your possession be unclean, then pass you over to the land of the possession of the LORD, wherein the LORD's tabernacle dwells, and take possession among us: but rebel not against the LORD, nor rebel against us, in building you an altar beside the altar of the LORD our God.
  • NRSV

    But now, if your land is unclean, cross over into the LORD's land where the LORD's tabernacle now stands, and take for yourselves a possession among us; only do not rebel against the LORD, or rebel against us by building yourselves an altar other than the altar of the LORD our God.
  • NIV

    If the land you possess is defiled, come over to the LORD's land, where the LORD's tabernacle stands, and share the land with us. But do not rebel against the LORD or against us by building an altar for yourselves, other than the altar of the LORD our God.
  • NIRV

    "If your own land isn't 'clean,' come over to the Lord's land. It's where his holy tent stands. Share our land with us. But don't disobey the Lord. Don't turn against us by building an altar for yourselves. Don't build any altar other than the altar of the Lord our God.
  • NLT

    "If you need the altar because the land you possess is defiled, then join us in the LORD's land, where the Tabernacle of the LORD is situated, and share our land with us. But do not rebel against the LORD or against us by building an altar other than the one true altar of the LORD our God.
  • MSG

    "If you think the land of your possession isn't holy enough but somehow contaminated, come back over to GOD's possession, where GOD's Dwelling is set up, and take your land there, but don't rebel against GOD. And don't rebel against us by building your own altar apart from the Altar of our GOD.
  • GNB

    Now then, if your land is not fit to worship in, come over into the LORD's land, where his Tent is. Claim some land among us. But don't rebel against the LORD or make rebels out of us by building an altar in addition to the altar of the LORD our God.
  • NET

    But if your own land is impure, cross over to the LORD's own land, where the LORD himself lives, and settle down among us. But don't rebel against the LORD or us by building for yourselves an altar aside from the altar of the LORD our God.
  • ERVEN

    "If your land is not a good enough place to worship, come over into our land. The Lord's Tent is in our land. You can have some of our land and live there. But don't turn against the Lord. Don't build another altar. We already have the altar of the Lord our God at the Meeting Tent.
மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 34
×

Alert

×

Tamil Letters Keypad References