தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எசேக்கியேல்
TOV
15. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அவனிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின.

ERVTA
15. எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அந்த மரம் சீயோலுக்குள் இறங்கும் நாளிலே எல்லோரையும் அதற்காகத் துக்கப்படும்படிச் செய்தேன். லீபனோன் அதற்காகத் துக்கப்பட்டது. வயல்வெளியிலுள்ள எல்லா மரங்களும் அதன் வீழ்ச்சியைக் கேட்டு துக்கமும் அதிர்ச்சியும் அடைந்தன. ஆழ்கடல் தன் தண்ணீர் ஓட்டத்தையும் அதன் ஆறுகளையும் நிறுத்தியது.

IRVTA
15. யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது.

ECTA
15. எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்த மரம் பாதாளத்திற்கு இறங்குகையில், ஆழ்நிலைகள் இழவின் அடையாளமாக அதனை மூடச் செய்வேன். அதன் ஆறுகளை நிறுத்தி, நீர்த்திரளுக்கு அணைபோடுவேன்; அதனை லெபனோனை இருளால் மூடுவேன். காட்டு மரங்கள் எல்லாம் பட்டுப்போம்.

RCTA
15. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்தக் கேதுரு மரம் பாதாளத்தில் இறங்கும் அந்நாளில் அங்கே இழவு கொண்டாடச் செய்வோம்; அதனைப் பாதாளத்தால் மூடிவிடுவோம்; தண்ணீரையும் ஆறுகளையும் அடைத்து விடுவோம்; அதன் இழவை முன்னிட்டு லீபான் மலை புலம்பியழும்; காட்டு மரங்கள் யாவும் திகிலடையும்.

OCVTA
15. “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின.



KJV
15. Thus saith the Lord GOD; In the day when he went down to the grave I caused a mourning: I covered the deep for him, and I restrained the floods thereof, and the great waters were stayed: and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.

AMP
15. Thus says the Lord God: When [Assyria] goes down to Sheol (the place of the dead), I will cause a mourning; I will cover the deep for it and I will restrain its floods, and the many waters [that contributed to its prosperity] will be stayed; and I will cause Lebanon to be in black gloom and to mourn for it, and all the trees of the field, dismayed, will faint because of it.

KJVP
15. Thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; In the day H3117 B-NMS when he went down H3381 to the grave H7585 I caused a mourning H56 : I covered H3680 the deep H8415 NMS for H5921 PREP-3MS him , and I restrained H4513 the floods H5104 thereof , and the great H7227 AMP waters H4325 OMD were stayed H3607 : and I caused Lebanon H3844 to mourn H6937 for H5921 PREP-3MS him , and all H3605 W-CMS the trees H6086 CMP of the field H7704 D-NMS fainted H5969 for H5921 PREP-3MS him .

YLT
15. Thus said the Lord Jehovah: In the day of his going down to sheol I have caused mourning, I have covered for him the deep, and diminish its flowings, And restrained are many waters, And I make Lebanon black for him, And all trees of the field have been covered for him.

ASV
15. Thus saith the Lord Jehovah: In the day when he went down to Sheol I caused a mourning: I covered the deep for him, and I restrained the rivers thereof; and the great waters were stayed; and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.

WEB
15. Thus says the Lord Yahweh: In the day when he went down to Sheol I caused a mourning: I covered the deep for him, and I restrained the rivers of it; and the great waters were stayed; and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.

NASB
15. Thus says the Lord GOD: On the day he went down to the nether world I made the abyss close up over him; I stopped its streams so that the deep waters were held back. I cast gloom over Lebanon because of him, so that all the trees in the land drooped on his account.

ESV
15. "Thus says the Lord GOD: On the day the cedar went down to Sheol I caused mourning; I closed the deep over it, and restrained its rivers, and many waters were stopped. I clothed Lebanon in gloom for it, and all the trees of the field fainted because of it.

RV
15. Thus saith the Lord GOD: In the day when he went down to hell I caused a mourning: I covered the deep for him, and I restrained the rivers thereof, and the great waters were stayed: and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.

RSV
15. "Thus says the Lord GOD: When it goes down to Sheol I will make the deep mourn for it, and restrain its rivers, and many waters shall be stopped; I will clothe Lebanon in gloom for it, and all the trees of the field shall faint because of it.

NKJV
15. " Thus says the Lord GOD: 'In the day when it went down to hell, I caused mourning. I covered the deep because of it. I restrained its rivers, and the great waters were held back. I caused Lebanon to mourn for it, and all the trees of the field wilted because of it.

MKJV
15. So says the Lord Jehovah: In the day when he went down to the grave, I caused a mourning. I covered the deep for him, and I held back its floods, and the great waters were held back. And I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted because of him.

AKJV
15. Thus said the Lord GOD; In the day when he went down to the grave I caused a mourning: I covered the deep for him, and I restrained the floods thereof, and the great waters were stayed: and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.

NRSV
15. Thus says the Lord GOD: On the day it went down to Sheol I closed the deep over it and covered it; I restrained its rivers, and its mighty waters were checked. I clothed Lebanon in gloom for it, and all the trees of the field fainted because of it.

NIV
15. "`This is what the Sovereign LORD says: On the day it was brought down to the grave I covered the deep springs with mourning for it; I held back its streams, and its abundant waters were restrained. Because of it I clothed Lebanon with gloom, and all the trees of the field withered away.

NIRV
15. The Lord and King says, "Assyria was like a cedar tree. But I brought it down to the grave. On that day I dried up the deep springs of water and covered them. I held its streams back. I shut off its rich supply of water. Because of that, Lebanon was dressed in darkness as if it were clothes. All of the trees in the fields dried up.

NLT
15. "This is what the Sovereign LORD says: When Assyria went down to the grave, I made the deep springs mourn. I stopped its rivers and dried up its abundant water. I clothed Lebanon in black and caused the trees of the field to wilt.

MSG
15. "'The Message of GOD, the Master: On the day of the funeral of the Big Tree, I threw the great deep into mourning. I stopped the flow of its rivers, held back great seas, and wrapped the Lebanon mountains in black. All the trees of the forest fainted and fell.

GNB
15. This is what the Sovereign LORD says: "On the day when the tree goes to the world of the dead, I will make the underground waters cover it as a sign of mourning. I will hold back the rivers and not let the many streams flow out. Because the tree has died, I will bring darkness over the Lebanon Mountains and make all the trees of the forest wither.

NET
15. "'This is what the sovereign LORD says: On the day it went down to Sheol I caused observers to lament. I covered it with the deep and held back its rivers; its plentiful water was restrained. I clothed Lebanon in black for it, and all the trees of the field wilted because of it.

ERVEN
15. This is what the Lord God says: "I made the people cry on the day that tree went down to Sheol. I covered him with the deep ocean. I stopped its rivers and all the water stopped flowing. I made Lebanon mourn for it. All the trees of the field became sick with sadness for that big tree.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 18
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16 17 18
  • கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அவனிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின.
  • ERVTA

    எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அந்த மரம் சீயோலுக்குள் இறங்கும் நாளிலே எல்லோரையும் அதற்காகத் துக்கப்படும்படிச் செய்தேன். லீபனோன் அதற்காகத் துக்கப்பட்டது. வயல்வெளியிலுள்ள எல்லா மரங்களும் அதன் வீழ்ச்சியைக் கேட்டு துக்கமும் அதிர்ச்சியும் அடைந்தன. ஆழ்கடல் தன் தண்ணீர் ஓட்டத்தையும் அதன் ஆறுகளையும் நிறுத்தியது.
  • IRVTA

    யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனுக்காக ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடி அதின் ஆறுகளை அடைத்து, அவனுக்காக லீபனோனை இருளடையச்செய்தேன்; வெளியின் மரங்களெல்லாம் அவனுக்காக பட்டுப்போனது.
  • ECTA

    எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்த மரம் பாதாளத்திற்கு இறங்குகையில், ஆழ்நிலைகள் இழவின் அடையாளமாக அதனை மூடச் செய்வேன். அதன் ஆறுகளை நிறுத்தி, நீர்த்திரளுக்கு அணைபோடுவேன்; அதனை லெபனோனை இருளால் மூடுவேன். காட்டு மரங்கள் எல்லாம் பட்டுப்போம்.
  • RCTA

    ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்தக் கேதுரு மரம் பாதாளத்தில் இறங்கும் அந்நாளில் அங்கே இழவு கொண்டாடச் செய்வோம்; அதனைப் பாதாளத்தால் மூடிவிடுவோம்; தண்ணீரையும் ஆறுகளையும் அடைத்து விடுவோம்; அதன் இழவை முன்னிட்டு லீபான் மலை புலம்பியழும்; காட்டு மரங்கள் யாவும் திகிலடையும்.
  • OCVTA

    “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அது பாதாளத்துக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலே, நான் அதன் ஆழமான நீரூற்றுக்களை துக்கத்துடன் மூடினேன். அதன் நீரூற்றுக்களை நான் தடுத்தேன். அதன் நிறைவான நீர்நிலைகள் வற்றிப்போயின. அதினிமித்தம் நான் லெபனோனை இருளால் மூடினேன். வெளியின் மரங்களெல்லாம் பட்டுப்போயின.
  • KJV

    Thus saith the Lord GOD; In the day when he went down to the grave I caused a mourning: I covered the deep for him, and I restrained the floods thereof, and the great waters were stayed: and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.
  • AMP

    Thus says the Lord God: When Assyria goes down to Sheol (the place of the dead), I will cause a mourning; I will cover the deep for it and I will restrain its floods, and the many waters that contributed to its prosperity will be stayed; and I will cause Lebanon to be in black gloom and to mourn for it, and all the trees of the field, dismayed, will faint because of it.
  • KJVP

    Thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; In the day H3117 B-NMS when he went down H3381 to the grave H7585 I caused a mourning H56 : I covered H3680 the deep H8415 NMS for H5921 PREP-3MS him , and I restrained H4513 the floods H5104 thereof , and the great H7227 AMP waters H4325 OMD were stayed H3607 : and I caused Lebanon H3844 to mourn H6937 for H5921 PREP-3MS him , and all H3605 W-CMS the trees H6086 CMP of the field H7704 D-NMS fainted H5969 for H5921 PREP-3MS him .
  • YLT

    Thus said the Lord Jehovah: In the day of his going down to sheol I have caused mourning, I have covered for him the deep, and diminish its flowings, And restrained are many waters, And I make Lebanon black for him, And all trees of the field have been covered for him.
  • ASV

    Thus saith the Lord Jehovah: In the day when he went down to Sheol I caused a mourning: I covered the deep for him, and I restrained the rivers thereof; and the great waters were stayed; and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.
  • WEB

    Thus says the Lord Yahweh: In the day when he went down to Sheol I caused a mourning: I covered the deep for him, and I restrained the rivers of it; and the great waters were stayed; and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.
  • NASB

    Thus says the Lord GOD: On the day he went down to the nether world I made the abyss close up over him; I stopped its streams so that the deep waters were held back. I cast gloom over Lebanon because of him, so that all the trees in the land drooped on his account.
  • ESV

    "Thus says the Lord GOD: On the day the cedar went down to Sheol I caused mourning; I closed the deep over it, and restrained its rivers, and many waters were stopped. I clothed Lebanon in gloom for it, and all the trees of the field fainted because of it.
  • RV

    Thus saith the Lord GOD: In the day when he went down to hell I caused a mourning: I covered the deep for him, and I restrained the rivers thereof, and the great waters were stayed: and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.
  • RSV

    "Thus says the Lord GOD: When it goes down to Sheol I will make the deep mourn for it, and restrain its rivers, and many waters shall be stopped; I will clothe Lebanon in gloom for it, and all the trees of the field shall faint because of it.
  • NKJV

    " Thus says the Lord GOD: 'In the day when it went down to hell, I caused mourning. I covered the deep because of it. I restrained its rivers, and the great waters were held back. I caused Lebanon to mourn for it, and all the trees of the field wilted because of it.
  • MKJV

    So says the Lord Jehovah: In the day when he went down to the grave, I caused a mourning. I covered the deep for him, and I held back its floods, and the great waters were held back. And I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted because of him.
  • AKJV

    Thus said the Lord GOD; In the day when he went down to the grave I caused a mourning: I covered the deep for him, and I restrained the floods thereof, and the great waters were stayed: and I caused Lebanon to mourn for him, and all the trees of the field fainted for him.
  • NRSV

    Thus says the Lord GOD: On the day it went down to Sheol I closed the deep over it and covered it; I restrained its rivers, and its mighty waters were checked. I clothed Lebanon in gloom for it, and all the trees of the field fainted because of it.
  • NIV

    "`This is what the Sovereign LORD says: On the day it was brought down to the grave I covered the deep springs with mourning for it; I held back its streams, and its abundant waters were restrained. Because of it I clothed Lebanon with gloom, and all the trees of the field withered away.
  • NIRV

    The Lord and King says, "Assyria was like a cedar tree. But I brought it down to the grave. On that day I dried up the deep springs of water and covered them. I held its streams back. I shut off its rich supply of water. Because of that, Lebanon was dressed in darkness as if it were clothes. All of the trees in the fields dried up.
  • NLT

    "This is what the Sovereign LORD says: When Assyria went down to the grave, I made the deep springs mourn. I stopped its rivers and dried up its abundant water. I clothed Lebanon in black and caused the trees of the field to wilt.
  • MSG

    "'The Message of GOD, the Master: On the day of the funeral of the Big Tree, I threw the great deep into mourning. I stopped the flow of its rivers, held back great seas, and wrapped the Lebanon mountains in black. All the trees of the forest fainted and fell.
  • GNB

    This is what the Sovereign LORD says: "On the day when the tree goes to the world of the dead, I will make the underground waters cover it as a sign of mourning. I will hold back the rivers and not let the many streams flow out. Because the tree has died, I will bring darkness over the Lebanon Mountains and make all the trees of the forest wither.
  • NET

    "'This is what the sovereign LORD says: On the day it went down to Sheol I caused observers to lament. I covered it with the deep and held back its rivers; its plentiful water was restrained. I clothed Lebanon in black for it, and all the trees of the field wilted because of it.
  • ERVEN

    This is what the Lord God says: "I made the people cry on the day that tree went down to Sheol. I covered him with the deep ocean. I stopped its rivers and all the water stopped flowing. I made Lebanon mourn for it. All the trees of the field became sick with sadness for that big tree.
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 18
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16 17 18
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References