TOV
9. நான் ராஜ்யபாரத்தைச் சவுலின் குடும்பத்தை விட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படிக்கு,
ERVTA
9. (9-10) நான் இப்போது இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். தேவன் சொன்ன காரியங்கள் நிறைவேறும் என நான் உறுதியாக நம்புகிறேன். சவுலின் குடும்பத்தாரிடமிருந்து அரசை எடுத்து தாவீதின் குடும்பத்தாருக்குக் கொடுப்பதாக கர்த்தர் கூறினார். கர்த்தர் தாவீதை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் அரசனாக்குவார். தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும் [*தாண், பெயெர்செபா இஸ்ரவேலின் வடக்கும் தெற்கும் சேர்ந்த முழு நாடு என்று இதற்கு அர்த்தம். தாண் இஸ்ரவேலின் வடக்கு பகுதியில் இருந்த நகரம் மற்றும் பெயெர்செபா யூதாவின் தெற்கு பகுதியில் இருந்தது.] அவன் அரசாளுவான். இது நிகழும்படியாக நான் செய்யாவிட்டால் தேவன் எனக்குத் தீமை செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்!” என்றான்.
IRVTA
9. நான் அரசாட்சியை சவுலின் குடும்பத்தைவிட்டு மாற்றி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவங்கிப் பெயெர்செபாவரையுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படி,
ECTA
9. தாவீதுக்கு கடவுள் ஆணையிட்டுக் கூறியவாறே சவுலின் வீட்டிலிருந்து அரசை நான் மாற்றச் செய்து, தாணிலிருந்து பெயேர்செபா வரை இஸ்ரயேல் மீதும் தாவீதின் அரியணையை நிறுவவில்லையென்றால்,
RCTA
9. ஆண்டவர் தாவீதுக்கு ஆணையிட்டவாறு நான் அவனுக்குச் செய்யாமல் போவேனாகில், கடவுள் அப்நேருக்குத் தகுந்த பிரதிபலன் அளிப்பாராக! சவுலின் குடும்பத்தை விட்டு அரசாட்சி பெயர்க்கப்பட்டு,
OCVTA
9. யெகோவா தாவீதிற்கு வாக்குப்பண்ணியபடி, சவுலின் அரசாட்சியை தாவீதிற்குக் கொடுக்க நான் உதவிசெய்யாமல் போனால், இறைவன் அப்னேரை எவ்வளவு கடுமையாகவும் தண்டிப்பாராக.
KJV
9. So do God to Abner, and more also, except, as the LORD hath sworn to David, even so I do to him;
AMP
9. May God do so to Abner, and more also, if I do not do for David what the Lord has sworn to him,
KJVP
9. So H3541 do H6213 VQY3MS God H430 EDP to Abner H74 , and more H3254 VHY3MS also H3541 , except H3588 CONJ , as H834 K-RPRO the LORD H3068 EDS hath sworn H7650 to David H1732 L-NAME , even H3588 CONJ so H3651 ADV I do H6213 VQY1MS to him ;
YLT
9. thus doth God to Abner, and thus He doth add to him, surely as Jehovah hath sworn to David -- surely so I do to him:
ASV
9. God do so to Abner, and more also, if, as Jehovah hath sworn to David, I do not even so to him;
WEB
9. God do so to Abner, and more also, if, as Yahweh has sworn to David, I don't do even so to him;
NASB
9. May God do thus and so to Abner if I do not carry out for David what the LORD swore to him--
ESV
9. God do so to Abner and more also, if I do not accomplish for David what the LORD has sworn to him,
RV
9. God do so to Abner, and more also, if, as the LORD hath sworn to David, I do not even so to him;
RSV
9. God do so to Abner, and more also, if I do not accomplish for David what the LORD has sworn to him,
NKJV
9. "May God do so to Abner, and more also, if I do not do for David as the LORD has sworn to him --
MKJV
9. So may God do to Abner, and more also, if I do not do to David as Jehovah has sworn,
AKJV
9. So do God to Abner, and more also, except, as the LORD has sworn to David, even so I do to him;
NRSV
9. So may God do to Abner and so may he add to it! For just what the LORD has sworn to David, that will I accomplish for him,
NIV
9. May God deal with Abner, be it ever so severely, if I do not do for David what the LORD promised him on oath
NIRV
9. "I will do for David what the Lord promised him with an oath. If I don't, may God punish me greatly.
NLT
9. May God strike me and even kill me if I don't do everything I can to help David get what the LORD has promised him!
MSG
9. What GOD promised David, I'll help accomplish--transfer the kingdom from the house of Saul and make David ruler over the whole country, both Israel and Judah, from Dan to Beersheba. If not, may God do his worst to me."
GNB
9. The LORD promised David that he would take the kingdom away from Saul and his descendants and would make David king of both Israel and Judah, from one end of the country to the other. Now may God strike me dead if I don't make this come true!"
NET
9. God will severely judge Abner if I do not do for David exactly what the LORD has promised him,
ERVEN
9. The Lord said he would take the kingdom away from Saul's family and give it to David. I swear, I will make sure that happens. The Lord will make David king of Judah and Israel. He will rule from Dan to Beersheba. "