தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
19. நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.

ERVTA
19. ஆனால் நீங்கள் அங்கு நின்றுகொண்டிருக்க வேண்டாம். பின் தொடர்ந்து உங்கள் பகைவர்களைத் தாக்குங்கள். அவர்கள் தங்கள் நகரத்திற்குச் செல்லவிடாதீர்கள். அவர்கள் மீது வெற்றியை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்துள்ளார்” என்றான்.

IRVTA
19. நீங்களோ நிற்காமல், உங்களுடைய எதிரிகளைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே நுழையவிடாதிருங்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.

ECTA
19. நீங்கள் நிற்காதீர்கள். உங்கள் பகைவர்களைத் துரத்திச் செல்லுங்கள். அவர்களைப் பின்புறத்திலிருந்து தாக்குங்கள். அவர்களைத் தங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்காதீர்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்" என்றார்.

RCTA
19. நீங்களோ அங்கே நில்லாது எதிரிகளைத் தொடர்ந்து துரத்துங்கள். பின்னணியில் ஓடுவோரையெல்லாம் வெட்டி வீழ்த்துங்கள். அவர்கள் கோட்டைகளினுள் நூழையாத படி தடை செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் அவற்றை உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ளார்" என்று கட்டளையிட்டார்.

OCVTA
19. நீங்களோ நிற்காமல் உங்கள் பகைவர்களைத் தொடர்ந்து துரத்தி அவர்களைப் பின்நின்று தாக்குங்கள். அவர்களை தங்கள் நகரத்திற்குள் தப்பித்துச்செல்ல விடாதீர்கள். ஏனென்றால் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டார்” என்று உத்தரவிட்டான்.



KJV
19. And stay ye not, [but] pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for the LORD your God hath delivered them into your hand.

AMP
19. But do not stay. Pursue your enemies and fall upon their rear; do not allow them to enter their cities, for the Lord your God has given them into your hand.

KJVP
19. And stay H5975 ye H859 W-PPRO-2MP not H408 ADV , [ but ] pursue H7291 after H310 PREP your enemies H341 , and smite the hindmost H2179 of them ; suffer H5414 them not H408 ADV to enter H935 L-VQFC into H413 PREP their cities H5892 : for H3588 CONJ the LORD H3068 EDS your God H430 hath delivered H5414 them into your hand H3027 .

YLT
19. and ye, stand not, pursue after your enemies, and ye have smitten the hindmost of them; suffer them not to go in unto their cities, for Jehovah your God hath given them into your hand.`

ASV
19. but stay not ye; pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for Jehovah your God hath delivered them into your hand.

WEB
19. but don't stay; pursue after your enemies, and strike the hindmost of them; don't allow them to enter into their cities: for Yahweh your God has delivered them into your hand.

NASB
19. But do not remain there yourselves. Pursue your enemies, and harry them in the rear. Do not allow them to escape to their cities, for the LORD, your God, has delivered them into your power."

ESV
19. but do not stay there yourselves. Pursue your enemies; attack their rear guard. Do not let them enter their cities, for the LORD your God has given them into your hand."

RV
19. but stay not ye; pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for the LORD your God hath delivered them into your hand.

RSV
19. but do not stay there yourselves, pursue your enemies, fall upon their rear, do not let them enter their cities; for the LORD your God has given them into your hand."

NKJV
19. "And do not stay [there] yourselves, [but] pursue your enemies, and attack their rear [guard.] Do not allow them to enter their cities, for the LORD your God has delivered them into your hand."

MKJV
19. And do not stay. Pursue your enemies and strike the ones who are behind. Do not allow them to enter into their cities. For Jehovah your God has delivered them into your hand.

AKJV
19. And stay you not, but pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for the LORD your God has delivered them into your hand.

NRSV
19. but do not stay there yourselves; pursue your enemies, and attack them from the rear. Do not let them enter their towns, for the LORD your God has given them into your hand."

NIV
19. But don't stop! Pursue your enemies, attack them from the rear and don't let them reach their cities, for the LORD your God has given them into your hand."

NIRV
19. But keep on going! Chase your enemies. Attack them from behind. Don't let them get back to their cities. The Lord your God has handed them over to you."

NLT
19. The rest of you continue chasing the enemy and cut them down from the rear. Don't give them a chance to get back to their towns, for the LORD your God has given you victory over them."

MSG
19. But don't you hang around--go after your enemies. Cut off their retreat. Don't let them back into their cities. GOD has given them to you."

GNB
19. but don't stay there yourselves. Keep on after the enemy and attack them from the rear; don't let them get to their cities! The LORD your God has given you victory over them."

NET
19. But don't you delay! Chase your enemies and catch them! Don't allow them to retreat to their cities, for the LORD your God is handing them over to you."

ERVEN
19. But don't stay there yourselves. Continue chasing the enemy and attacking them from behind. Don't let the enemy get back to their cities. The Lord your God has given you the victory over them."



மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 43
  • நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
  • ERVTA

    ஆனால் நீங்கள் அங்கு நின்றுகொண்டிருக்க வேண்டாம். பின் தொடர்ந்து உங்கள் பகைவர்களைத் தாக்குங்கள். அவர்கள் தங்கள் நகரத்திற்குச் செல்லவிடாதீர்கள். அவர்கள் மீது வெற்றியை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்துள்ளார்” என்றான்.
  • IRVTA

    நீங்களோ நிற்காமல், உங்களுடைய எதிரிகளைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே நுழையவிடாதிருங்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
  • ECTA

    நீங்கள் நிற்காதீர்கள். உங்கள் பகைவர்களைத் துரத்திச் செல்லுங்கள். அவர்களைப் பின்புறத்திலிருந்து தாக்குங்கள். அவர்களைத் தங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்காதீர்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்" என்றார்.
  • RCTA

    நீங்களோ அங்கே நில்லாது எதிரிகளைத் தொடர்ந்து துரத்துங்கள். பின்னணியில் ஓடுவோரையெல்லாம் வெட்டி வீழ்த்துங்கள். அவர்கள் கோட்டைகளினுள் நூழையாத படி தடை செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் அவற்றை உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ளார்" என்று கட்டளையிட்டார்.
  • OCVTA

    நீங்களோ நிற்காமல் உங்கள் பகைவர்களைத் தொடர்ந்து துரத்தி அவர்களைப் பின்நின்று தாக்குங்கள். அவர்களை தங்கள் நகரத்திற்குள் தப்பித்துச்செல்ல விடாதீர்கள். ஏனென்றால் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டார்” என்று உத்தரவிட்டான்.
  • KJV

    And stay ye not, but pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for the LORD your God hath delivered them into your hand.
  • AMP

    But do not stay. Pursue your enemies and fall upon their rear; do not allow them to enter their cities, for the Lord your God has given them into your hand.
  • KJVP

    And stay H5975 ye H859 W-PPRO-2MP not H408 ADV , but pursue H7291 after H310 PREP your enemies H341 , and smite the hindmost H2179 of them ; suffer H5414 them not H408 ADV to enter H935 L-VQFC into H413 PREP their cities H5892 : for H3588 CONJ the LORD H3068 EDS your God H430 hath delivered H5414 them into your hand H3027 .
  • YLT

    and ye, stand not, pursue after your enemies, and ye have smitten the hindmost of them; suffer them not to go in unto their cities, for Jehovah your God hath given them into your hand.`
  • ASV

    but stay not ye; pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for Jehovah your God hath delivered them into your hand.
  • WEB

    but don't stay; pursue after your enemies, and strike the hindmost of them; don't allow them to enter into their cities: for Yahweh your God has delivered them into your hand.
  • NASB

    But do not remain there yourselves. Pursue your enemies, and harry them in the rear. Do not allow them to escape to their cities, for the LORD, your God, has delivered them into your power."
  • ESV

    but do not stay there yourselves. Pursue your enemies; attack their rear guard. Do not let them enter their cities, for the LORD your God has given them into your hand."
  • RV

    but stay not ye; pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for the LORD your God hath delivered them into your hand.
  • RSV

    but do not stay there yourselves, pursue your enemies, fall upon their rear, do not let them enter their cities; for the LORD your God has given them into your hand."
  • NKJV

    "And do not stay there yourselves, but pursue your enemies, and attack their rear guard. Do not allow them to enter their cities, for the LORD your God has delivered them into your hand."
  • MKJV

    And do not stay. Pursue your enemies and strike the ones who are behind. Do not allow them to enter into their cities. For Jehovah your God has delivered them into your hand.
  • AKJV

    And stay you not, but pursue after your enemies, and smite the hindmost of them; suffer them not to enter into their cities: for the LORD your God has delivered them into your hand.
  • NRSV

    but do not stay there yourselves; pursue your enemies, and attack them from the rear. Do not let them enter their towns, for the LORD your God has given them into your hand."
  • NIV

    But don't stop! Pursue your enemies, attack them from the rear and don't let them reach their cities, for the LORD your God has given them into your hand."
  • NIRV

    But keep on going! Chase your enemies. Attack them from behind. Don't let them get back to their cities. The Lord your God has handed them over to you."
  • NLT

    The rest of you continue chasing the enemy and cut them down from the rear. Don't give them a chance to get back to their towns, for the LORD your God has given you victory over them."
  • MSG

    But don't you hang around--go after your enemies. Cut off their retreat. Don't let them back into their cities. GOD has given them to you."
  • GNB

    but don't stay there yourselves. Keep on after the enemy and attack them from the rear; don't let them get to their cities! The LORD your God has given you victory over them."
  • NET

    But don't you delay! Chase your enemies and catch them! Don't allow them to retreat to their cities, for the LORD your God is handing them over to you."
  • ERVEN

    But don't stay there yourselves. Continue chasing the enemy and attacking them from behind. Don't let the enemy get back to their cities. The Lord your God has given you the victory over them."
மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 43
×

Alert

×

Tamil Letters Keypad References