தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 சாமுவேல்
TOV
18. ஏழாம் நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்: பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்.

ERVTA
18. ஏழாவது நாள், குழந்தை மரித்தது. தாவீதின் பணியாட்கள் குழந்தை மரித்த செய்தியை தாவீதிடம் சொல்லப் பயந்தனர். அவர்கள், “குழந்தை உயிரோடிருந்தபோது தாவீதோடு பேச முற்பட்டோம். ஆனால் அவர் நாங்கள் சொன்னதைக் கேட்க மறுத்தார். இப்போது குழந்தை மரித்ததென்று தாவீதிடம் சொன்னால், அவர் தனக்குத்தானே தீங்கு ஏதேனும் செய்துக்கொள்ளலாம்” என்றனர்.

IRVTA
18. ஏழாம் நாளில், பிள்ளை இறந்துபோனது. பிள்ளை இறந்துபோனது என்று தாவீதின் வேலைக்காரர்கள் அவனுக்கு அறிவிக்க பயந்தார்கள்: பிள்ளை உயிரோடிருக்கும்போது, நாம் அவரோடு பேசுகிறபோது, அவர் நம்முடைய சொல்லைக் கேட்கவில்லை; பிள்ளை இறந்துபோனது என்று அவரிடம் எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக மனவேதனை அடைவாரே என்று பேசிக்கொண்டார்கள்.

ECTA
18. பின்பு ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததை தாவீதிடம் பணியாளர் அவரிடம் சொல்ல அஞ்சினர். "குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசிய போது அவர் நம் குரலுக்கு செவி கொடுக்கவில்லையே! குழந்தை இறந்து விட்டது என்று நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ! என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

RCTA
18. ஆனால் ஏழாம் நாளில் குழந்தை இறந்து போயிற்று. அது இறந்து போயிற்று என்று தாவீதின் ஊழியர்கள் அவரிடம் சொல்லத் துணியவில்லை; ஏனென்றால் அவர்கள், "பிள்ளை உயிரோடு இருக்கையில் நாங்கள் அரசரோடு பேசினபோது அவர் எங்கள் வார்த்தையைக் கேட்கவில்லையே. இப்போது நாங்கள் போய்: 'பிள்ளை இறந்து போயிற்று' என்று எப்படிச் சொல்வோம்? பெரிதும் மனமுடைந்து போவாரே" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.

OCVTA
18. ஏழாம்நாள் குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறந்த செய்தியைத் தாவீதிற்கு அறிவிப்பதற்கு பணியாட்கள் பயந்தார்கள்; ஏனெனில், “பிள்ளை உயிரோடிருக்கையில் நாங்கள் சொன்னவற்றை அவர் கேட்கவில்லை; இப்பொழுது பிள்ளை இறந்துவிட்டது என எப்படிச் சொல்வோம்? சொன்னால் வீபரீதமான எதையாவது செய்துகொள்வாரே” என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.



KJV
18. And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead: for they said, Behold, while the child was yet alive, we spake unto him, and he would not hearken unto our voice: how will he then vex himself, if we tell him that the child is dead?

AMP
18. And on the seventh day the child died. David's servants feared to tell him that the child was dead, for they said, While the child was yet alive, we spoke to him and he would not listen to our voices; will he then harm himself if we tell him the child is dead?

KJVP
18. And it came to pass H1961 W-VQY3MS on the seventh H7637 D-ONUM day H3117 B-AMS , that the child H3206 died H4191 W-VQY3MS . And the servants H5650 of David H1732 feared H3372 to tell H5046 L-VHFC him that H3588 CONJ the child H3206 was dead H4191 : for H3588 CONJ they said H559 , Behold H2009 IJEC , while the child H3206 was H1961 yet alive H2416 AMS , we spoke H1696 unto H413 PREP-3MS him , and he would not H3808 W-NPAR hearken H8085 unto our voice H6963 : how H349 W-IJEC will he then vex H6213 W-VQQ3MS himself , if we tell H559 him that the child H3206 is dead H4191 ?

YLT
18. and it cometh to pass on the seventh day, that the lad dieth, and the servants of David fear to declare to him that the lad is dead, for they said, `Lo, in the lad being alive we spake unto him, and he did not hearken to our voice; and how do we say unto him, The lad is dead? -- then he hath done evil.`

ASV
18. And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead; for they said, Behold, while the child was yet alive, we spake unto him, and he hearkened not unto our voice: how will he then vex himself, if we tell him that the child is dead!

WEB
18. It happened on the seventh day, that the child died. The servants of David feared to tell him that the child was dead; for they said, Behold, while the child was yet alive, we spoke to him, and he didn't listen to our voice: how will he then vex himself, if we tell him that the child is dead!

NASB
18. On the seventh day, the child died. David's servants, however, were afraid to tell him that the child was dead, for they said: "When the child was alive, we spoke to him, but he would not listen to what we said. How can we tell him the child is dead? He may do some harm!"

ESV
18. On the seventh day the child died. And the servants of David were afraid to tell him that the child was dead, for they said, "Behold, while the child was yet alive, we spoke to him, and he did not listen to us. How then can we say to him the child is dead? He may do himself some harm."

RV
18. And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead: for they said, Behold, while the child was yet alive, we spake unto him, and he hearkened not unto our voice: how will he then vex himself, if we tell him that the child is dead?

RSV
18. On the seventh day the child died. And the servants of David feared to tell him that the child was dead; for they said, "Behold, while the child was yet alive, we spoke to him, and he did not listen to us; how then can we say to him the child is dead? He may do himself some harm."

NKJV
18. Then on the seventh day it came to pass that the child died. And the servants of David were afraid to tell him that the child was dead. For they said, "Indeed, while the child was alive, we spoke to him, and he would not heed our voice. How can we tell him that the child is dead? He may do some harm!"

MKJV
18. And it happened on the seventh day, the child died. And the servants of David feared to tell him that the child was dead. For they said, Behold, while the child was still alive we spoke to him, and he would not listen to our voice. How then will he trouble himself if we tell him that the child is dead?

AKJV
18. And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead: for they said, Behold, while the child was yet alive, we spoke to him, and he would not listen to our voice: how will he then vex himself, if we tell him that the child is dead?

NRSV
18. On the seventh day the child died. And the servants of David were afraid to tell him that the child was dead; for they said, "While the child was still alive, we spoke to him, and he did not listen to us; how then can we tell him the child is dead? He may do himself some harm."

NIV
18. On the seventh day the child died. David's servants were afraid to tell him that the child was dead, for they thought, "While the child was still living, we spoke to David but he would not listen to us. How can we tell him the child is dead? He may do something desperate."

NIRV
18. On the seventh day the child died. David's servants were afraid to tell him the child was dead. They thought, "While the child was still alive, we spoke to David. But he wouldn't listen to us. So how can we tell him the child is dead? He might do something terrible to himself."

NLT
18. Then on the seventh day the child died. David's advisers were afraid to tell him. "He wouldn't listen to reason while the child was ill," they said. "What drastic thing will he do when we tell him the child is dead?"

MSG
18. On the seventh day the child died. David's servants were afraid to tell him. They said, "What do we do now? While the child was living he wouldn't listen to a word we said. Now, with the child dead, if we speak to him there's no telling what he'll do."

GNB
18. A week later the child died, and David's officials were afraid to tell him the news. They said, "While the child was living, David wouldn't answer us when we spoke to him. How can we tell him that his child is dead? He might do himself some harm!"

NET
18. On the seventh day the child died. But the servants of David were afraid to inform him that the child had died, for they said, "While the child was still alive he would not listen to us when we spoke to him. How can we tell him that the child is dead? He will do himself harm!"

ERVEN
18. On the seventh day the baby died. David's servants were afraid to tell him that the baby was dead. They said, "Look, we tried to talk to David while the baby was alive, but he refused to listen to us. If we tell David that the baby is dead, he might do something bad to himself."



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 31
  • ஏழாம் நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்: பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்.
  • ERVTA

    ஏழாவது நாள், குழந்தை மரித்தது. தாவீதின் பணியாட்கள் குழந்தை மரித்த செய்தியை தாவீதிடம் சொல்லப் பயந்தனர். அவர்கள், “குழந்தை உயிரோடிருந்தபோது தாவீதோடு பேச முற்பட்டோம். ஆனால் அவர் நாங்கள் சொன்னதைக் கேட்க மறுத்தார். இப்போது குழந்தை மரித்ததென்று தாவீதிடம் சொன்னால், அவர் தனக்குத்தானே தீங்கு ஏதேனும் செய்துக்கொள்ளலாம்” என்றனர்.
  • IRVTA

    ஏழாம் நாளில், பிள்ளை இறந்துபோனது. பிள்ளை இறந்துபோனது என்று தாவீதின் வேலைக்காரர்கள் அவனுக்கு அறிவிக்க பயந்தார்கள்: பிள்ளை உயிரோடிருக்கும்போது, நாம் அவரோடு பேசுகிறபோது, அவர் நம்முடைய சொல்லைக் கேட்கவில்லை; பிள்ளை இறந்துபோனது என்று அவரிடம் எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக மனவேதனை அடைவாரே என்று பேசிக்கொண்டார்கள்.
  • ECTA

    பின்பு ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததை தாவீதிடம் பணியாளர் அவரிடம் சொல்ல அஞ்சினர். "குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசிய போது அவர் நம் குரலுக்கு செவி கொடுக்கவில்லையே! குழந்தை இறந்து விட்டது என்று நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ! என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
  • RCTA

    ஆனால் ஏழாம் நாளில் குழந்தை இறந்து போயிற்று. அது இறந்து போயிற்று என்று தாவீதின் ஊழியர்கள் அவரிடம் சொல்லத் துணியவில்லை; ஏனென்றால் அவர்கள், "பிள்ளை உயிரோடு இருக்கையில் நாங்கள் அரசரோடு பேசினபோது அவர் எங்கள் வார்த்தையைக் கேட்கவில்லையே. இப்போது நாங்கள் போய்: 'பிள்ளை இறந்து போயிற்று' என்று எப்படிச் சொல்வோம்? பெரிதும் மனமுடைந்து போவாரே" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
  • OCVTA

    ஏழாம்நாள் குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறந்த செய்தியைத் தாவீதிற்கு அறிவிப்பதற்கு பணியாட்கள் பயந்தார்கள்; ஏனெனில், “பிள்ளை உயிரோடிருக்கையில் நாங்கள் சொன்னவற்றை அவர் கேட்கவில்லை; இப்பொழுது பிள்ளை இறந்துவிட்டது என எப்படிச் சொல்வோம்? சொன்னால் வீபரீதமான எதையாவது செய்துகொள்வாரே” என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
  • KJV

    And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead: for they said, Behold, while the child was yet alive, we spake unto him, and he would not hearken unto our voice: how will he then vex himself, if we tell him that the child is dead?
  • AMP

    And on the seventh day the child died. David's servants feared to tell him that the child was dead, for they said, While the child was yet alive, we spoke to him and he would not listen to our voices; will he then harm himself if we tell him the child is dead?
  • KJVP

    And it came to pass H1961 W-VQY3MS on the seventh H7637 D-ONUM day H3117 B-AMS , that the child H3206 died H4191 W-VQY3MS . And the servants H5650 of David H1732 feared H3372 to tell H5046 L-VHFC him that H3588 CONJ the child H3206 was dead H4191 : for H3588 CONJ they said H559 , Behold H2009 IJEC , while the child H3206 was H1961 yet alive H2416 AMS , we spoke H1696 unto H413 PREP-3MS him , and he would not H3808 W-NPAR hearken H8085 unto our voice H6963 : how H349 W-IJEC will he then vex H6213 W-VQQ3MS himself , if we tell H559 him that the child H3206 is dead H4191 ?
  • YLT

    and it cometh to pass on the seventh day, that the lad dieth, and the servants of David fear to declare to him that the lad is dead, for they said, `Lo, in the lad being alive we spake unto him, and he did not hearken to our voice; and how do we say unto him, The lad is dead? -- then he hath done evil.`
  • ASV

    And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead; for they said, Behold, while the child was yet alive, we spake unto him, and he hearkened not unto our voice: how will he then vex himself, if we tell him that the child is dead!
  • WEB

    It happened on the seventh day, that the child died. The servants of David feared to tell him that the child was dead; for they said, Behold, while the child was yet alive, we spoke to him, and he didn't listen to our voice: how will he then vex himself, if we tell him that the child is dead!
  • NASB

    On the seventh day, the child died. David's servants, however, were afraid to tell him that the child was dead, for they said: "When the child was alive, we spoke to him, but he would not listen to what we said. How can we tell him the child is dead? He may do some harm!"
  • ESV

    On the seventh day the child died. And the servants of David were afraid to tell him that the child was dead, for they said, "Behold, while the child was yet alive, we spoke to him, and he did not listen to us. How then can we say to him the child is dead? He may do himself some harm."
  • RV

    And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead: for they said, Behold, while the child was yet alive, we spake unto him, and he hearkened not unto our voice: how will he then vex himself, if we tell him that the child is dead?
  • RSV

    On the seventh day the child died. And the servants of David feared to tell him that the child was dead; for they said, "Behold, while the child was yet alive, we spoke to him, and he did not listen to us; how then can we say to him the child is dead? He may do himself some harm."
  • NKJV

    Then on the seventh day it came to pass that the child died. And the servants of David were afraid to tell him that the child was dead. For they said, "Indeed, while the child was alive, we spoke to him, and he would not heed our voice. How can we tell him that the child is dead? He may do some harm!"
  • MKJV

    And it happened on the seventh day, the child died. And the servants of David feared to tell him that the child was dead. For they said, Behold, while the child was still alive we spoke to him, and he would not listen to our voice. How then will he trouble himself if we tell him that the child is dead?
  • AKJV

    And it came to pass on the seventh day, that the child died. And the servants of David feared to tell him that the child was dead: for they said, Behold, while the child was yet alive, we spoke to him, and he would not listen to our voice: how will he then vex himself, if we tell him that the child is dead?
  • NRSV

    On the seventh day the child died. And the servants of David were afraid to tell him that the child was dead; for they said, "While the child was still alive, we spoke to him, and he did not listen to us; how then can we tell him the child is dead? He may do himself some harm."
  • NIV

    On the seventh day the child died. David's servants were afraid to tell him that the child was dead, for they thought, "While the child was still living, we spoke to David but he would not listen to us. How can we tell him the child is dead? He may do something desperate."
  • NIRV

    On the seventh day the child died. David's servants were afraid to tell him the child was dead. They thought, "While the child was still alive, we spoke to David. But he wouldn't listen to us. So how can we tell him the child is dead? He might do something terrible to himself."
  • NLT

    Then on the seventh day the child died. David's advisers were afraid to tell him. "He wouldn't listen to reason while the child was ill," they said. "What drastic thing will he do when we tell him the child is dead?"
  • MSG

    On the seventh day the child died. David's servants were afraid to tell him. They said, "What do we do now? While the child was living he wouldn't listen to a word we said. Now, with the child dead, if we speak to him there's no telling what he'll do."
  • GNB

    A week later the child died, and David's officials were afraid to tell him the news. They said, "While the child was living, David wouldn't answer us when we spoke to him. How can we tell him that his child is dead? He might do himself some harm!"
  • NET

    On the seventh day the child died. But the servants of David were afraid to inform him that the child had died, for they said, "While the child was still alive he would not listen to us when we spoke to him. How can we tell him that the child is dead? He will do himself harm!"
  • ERVEN

    On the seventh day the baby died. David's servants were afraid to tell him that the baby was dead. They said, "Look, we tried to talk to David while the baby was alive, but he refused to listen to us. If we tell David that the baby is dead, he might do something bad to himself."
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References