TOV
5. பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்.
ERVTA
5. தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும். நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர். அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர். உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள்.
IRVTA
5. பூமியின் கடைசி எல்லைகளிலும் தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற எங்களுடைய இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர்.
ECTA
5. அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்; எங்கள் மீட்பின் கடவுளே! உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுக்கு மறுமொழி பகர்கின்றீர்; உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அனைவருக்கும் தொலையிலுள்ள தீவுகளில் உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே!
RCTA
5. எம் மீட்பாராகிய இறைவா, வியத்தகு அருங்குறிகளால் உமது நீதி நேர்மையைக் காட்டி எம் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறீர்; உலகின் கடையெல்லைகளில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் நீரே நம்பிக்கை: தொலைவிலுள்ள தீவுகளில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கை.
OCVTA
5. எங்கள் இரட்சகராகிய இறைவனே, உம்முடைய அற்புதமான மற்றும் நேர்மையான செயல்களால் நீர் எங்களுக்குப் பதில் தருகிறீர்; பூமியின் கடைசிகளில் உள்ளவர்களுக்கும் தூரத்திலுள்ள கடல்களில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கையாயிருக்கிறீர்.
KJV
5. By terrible things in righteousness wilt thou answer us, O God of our salvation; [who art] the confidence of all the ends of the earth, and of them that are afar off [upon] the sea:
AMP
5. By fearful and glorious things [that terrify the wicked but make the godly sing praises] do You answer us in righteousness (rightness and justice), O God of our salvation, You Who are the confidence and hope of all the ends of the earth and of those far off on the seas;
KJVP
5. [ By ] terrible things H3372 in righteousness H6664 wilt thou answer H6030 us , O God H430 CDP of our salvation H3468 ; [ who ] [ art ] the confidence H4009 of all H3605 NMS the ends H7099 of the earth H776 GFS , and of them that are afar off H7350 [ upon ] the sea H3220 W-NMS :
YLT
5. By fearful things in righteousness Thou answerest us, O God of our salvation, The confidence of all far off ends of earth and sea.
ASV
5. By terrible things thou wilt answer us in righteousness, Oh God of our salvation, Thou that art the confidence of all the ends of the earth, And of them that are afar off upon the sea:
WEB
5. By awesome deeds of righteousness, you answer us, God of our salvation. You who are the hope of all the ends of the earth, Of those who are far away on the sea;
NASB
5. Happy the chosen ones you bring to dwell in your courts. May we be filled with the good things of your house, the blessings of your holy temple!
ESV
5. By awesome deeds you answer us with righteousness, O God of our salvation, the hope of all the ends of the earth and of the farthest seas;
RV
5. By terrible things thou wilt answer us in righteousness, O God of our salvation; thou that art the confidence of all the ends of the earth, and of them that are afar off upon the sea:
RSV
5. By dread deeds thou dost answer us with deliverance, O God of our salvation, who art the hope of all the ends of the earth, and of the farthest seas;
NKJV
5. [By] awesome deeds in righteousness You will answer us, O God of our salvation, [You who are] the confidence of all the ends of the earth, And of the far-off seas;
MKJV
5. By awesome things in righteousness You will answer us, O God of our salvation; who are the hope of all the ends of the earth and the sea, of those far away.
AKJV
5. By terrible things in righteousness will you answer us, O God of our salvation; who are the confidence of all the ends of the earth, and of them that are afar off on the sea:
NRSV
5. By awesome deeds you answer us with deliverance, O God of our salvation; you are the hope of all the ends of the earth and of the farthest seas.
NIV
5. You answer us with awesome deeds of righteousness, O God our Saviour, the hope of all the ends of the earth and of the farthest seas,
NIRV
5. God our Savior, you answer us by doing wonderful things. You save us by your power. People all over the world and beyond the farthest oceans put their hope in you.
NLT
5. You faithfully answer our prayers with awesome deeds, O God our savior. You are the hope of everyone on earth, even those who sail on distant seas.
MSG
5. All your salvation wonders are on display in your trophy room. Earth-Tamer, Ocean-Pourer,
GNB
5. You answer us by giving us victory, and you do wonderful things to save us. People all over the world and across the distant seas trust in you.
NET
5. You answer our prayers by performing awesome acts of deliverance, O God, our savior. All the ends of the earth trust in you, as well as those living across the wide seas.
ERVEN
5. God, you answer our prayers and do what is right. You do amazing things to save us. People all over the world know they can trust in you, even those who live across the sea.