தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
நெகேமியா
TOV
73. ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

ERVTA
73. ஆசாரியரும், லேவியின் கோத்திரத்தாரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய வேலைக்காரர்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். இஸ்ரவேலின் மற்ற ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஆண்டில் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறி இருந்தனர்.

IRVTA
73. ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

ECTA
73. குருக்களும், லேவியரும், வாயிற்காவலரும், பாடகரும், மக்களுள் சிலரும், கோவில் பணியாளரும் ஆகிய இஸ்ரயேலர் அனைவரும் தம் நகர்களில் குடியேறினர். ஏழாவது மாதம் வந்தபோது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தம் நகர்களில் இருந்தார்கள்.

RCTA
73. குருக்களும் லேவியர்களும் வாயிற்காவலரும் பாடகரும் பொதுமக்களுள் சிலரும் ஆலய ஊழியர்களும் இஸ்ராயேலர் அனைவரும் தத்தம் நகர்களில் வாழ்ந்து வந்தனர்.

OCVTA
73. ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஏழாம் மாதம் இஸ்ரயேலர் வந்து தங்கள் ஊர்களில் குடியேறியபோது,



KJV
73. So the priests, and the Levites, and the porters, and the singers, and [some] of the people, and the Nethinims, and all Israel, dwelt in their cities; and when the seventh month came, the children of Israel [were] in their cities.

AMP
73. So the priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the Nethinim [the temple servants], along with all Israel, dwelt in their towns, and were in them when the seventh month came.

KJVP
73. So the priests H3548 , and the Levites H3881 , and the porters H7778 , and the singers H7891 , and [ some ] of H4480 the people H5971 , and the Nethinims H5411 , and all H3605 Israel H3478 , dwelt H3427 in their cities H5892 ; and when the seventh H7637 month H2320 came H5060 , the children H1121 of Israel H3478 [ were ] in their cities H5892 .

YLT
73. And they dwell -- the priests, and the Levites, and the gatekeepers, and the singers, and [some] of the people, and the Nethinim, and all Israel -- in their cities, and the seventh month cometh, and the sons of Israel [are] in their cities.

ASV
73. So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinim, and all Israel, dwelt in their cities. And when the seventh month was come, the children of Israel were in their cities.

WEB
73. So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinim, and all Israel, lived in their cities. When the seventh month was come, the children of Israel were in their cities.

NASB

ESV
73. So the priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the temple servants, and all Israel, lived in their towns. And when the seventh month had come, the people of Israel were in their towns.

RV
73. So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinim, and all Israel, dwelt in their cities. And when the seventh month was come, the children of Israel were in their cities.

RSV
73. So the priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the temple servants, and all Israel, lived in their towns. And when the seventh month had come, the children of Israel were in their towns.

NKJV
73. So the priests, the Levites, the gatekeepers, the singers, [some] of the people, the Nethinim, and all Israel dwelt in their cities. When the seventh month came, the children of Israel [were] in their cities.

MKJV
73. And the priests, and the Levites, and the gatekeepers, and the singers, and some of the people, and the temple slaves, and all Israel, lived in their cities. And when the seventh month came, the sons of Israel were in their cities.

AKJV
73. So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinims, and all Israel, dwelled in their cities; and when the seventh month came, the children of Israel were in their cities.

NRSV
73. So the priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the temple servants, and all Israel settled in their towns. When the seventh month came-- the people of Israel being settled in their towns--

NIV
73. The priests, the Levites, the gatekeepers, the singers and the temple servants, along with certain of the people and the rest of the Israelites, settled in their own towns. When the seventh month came and the Israelites had settled in their towns,

NIRV
73. The priests and Levites settled down in their own towns. So did the singers, the temple servants and the men who guarded the gates. The rest of the people of Israel also settled in their own towns. The people of Israel had settled down in their towns. In the seventh month,

NLT
73. So the priests, the Levites, the gatekeepers, the singers, the Temple servants, and some of the common people settled near Jerusalem. The rest of the people returned to their own towns throughout Israel. In October, when the Israelites had settled in their towns,

MSG
73. The priests, Levites, security guards, singers, and Temple support staff, along with some others, and the rest of the People of Israel, all found a place to live in their own towns.

GNB
73. The priests, the Levites, the Temple guards, the musicians, many of the ordinary people, the Temple workers---all the people of Israel---settled in the towns and cities of Judah.

NET
73. The priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the temple servants, and all the rest of Israel lived in their cities. When the seventh month arrived and the Israelites were settled in their cities,

ERVEN
73. So the priests, the people from the tribe of Levi, the gatekeepers, the singers, and the Temple servants settled down in their own towns. And all the other Israelites settled down in their own towns. By the seventh month of the year, all the Israelites had settled down in their own towns.



மொத்தம் 73 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 73 / 73
  • ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
  • ERVTA

    ஆசாரியரும், லேவியின் கோத்திரத்தாரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய வேலைக்காரர்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். இஸ்ரவேலின் மற்ற ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஆண்டில் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறி இருந்தனர்.
  • IRVTA

    ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
  • ECTA

    குருக்களும், லேவியரும், வாயிற்காவலரும், பாடகரும், மக்களுள் சிலரும், கோவில் பணியாளரும் ஆகிய இஸ்ரயேலர் அனைவரும் தம் நகர்களில் குடியேறினர். ஏழாவது மாதம் வந்தபோது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தம் நகர்களில் இருந்தார்கள்.
  • RCTA

    குருக்களும் லேவியர்களும் வாயிற்காவலரும் பாடகரும் பொதுமக்களுள் சிலரும் ஆலய ஊழியர்களும் இஸ்ராயேலர் அனைவரும் தத்தம் நகர்களில் வாழ்ந்து வந்தனர்.
  • OCVTA

    ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஏழாம் மாதம் இஸ்ரயேலர் வந்து தங்கள் ஊர்களில் குடியேறியபோது,
  • KJV

    So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinims, and all Israel, dwelt in their cities; and when the seventh month came, the children of Israel were in their cities.
  • AMP

    So the priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the Nethinim the temple servants, along with all Israel, dwelt in their towns, and were in them when the seventh month came.
  • KJVP

    So the priests H3548 , and the Levites H3881 , and the porters H7778 , and the singers H7891 , and some of H4480 the people H5971 , and the Nethinims H5411 , and all H3605 Israel H3478 , dwelt H3427 in their cities H5892 ; and when the seventh H7637 month H2320 came H5060 , the children H1121 of Israel H3478 were in their cities H5892 .
  • YLT

    And they dwell -- the priests, and the Levites, and the gatekeepers, and the singers, and some of the people, and the Nethinim, and all Israel -- in their cities, and the seventh month cometh, and the sons of Israel are in their cities.
  • ASV

    So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinim, and all Israel, dwelt in their cities. And when the seventh month was come, the children of Israel were in their cities.
  • WEB

    So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinim, and all Israel, lived in their cities. When the seventh month was come, the children of Israel were in their cities.
  • ESV

    So the priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the temple servants, and all Israel, lived in their towns. And when the seventh month had come, the people of Israel were in their towns.
  • RV

    So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinim, and all Israel, dwelt in their cities. And when the seventh month was come, the children of Israel were in their cities.
  • RSV

    So the priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the temple servants, and all Israel, lived in their towns. And when the seventh month had come, the children of Israel were in their towns.
  • NKJV

    So the priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the Nethinim, and all Israel dwelt in their cities. When the seventh month came, the children of Israel were in their cities.
  • MKJV

    And the priests, and the Levites, and the gatekeepers, and the singers, and some of the people, and the temple slaves, and all Israel, lived in their cities. And when the seventh month came, the sons of Israel were in their cities.
  • AKJV

    So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinims, and all Israel, dwelled in their cities; and when the seventh month came, the children of Israel were in their cities.
  • NRSV

    So the priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the temple servants, and all Israel settled in their towns. When the seventh month came-- the people of Israel being settled in their towns--
  • NIV

    The priests, the Levites, the gatekeepers, the singers and the temple servants, along with certain of the people and the rest of the Israelites, settled in their own towns. When the seventh month came and the Israelites had settled in their towns,
  • NIRV

    The priests and Levites settled down in their own towns. So did the singers, the temple servants and the men who guarded the gates. The rest of the people of Israel also settled in their own towns. The people of Israel had settled down in their towns. In the seventh month,
  • NLT

    So the priests, the Levites, the gatekeepers, the singers, the Temple servants, and some of the common people settled near Jerusalem. The rest of the people returned to their own towns throughout Israel. In October, when the Israelites had settled in their towns,
  • MSG

    The priests, Levites, security guards, singers, and Temple support staff, along with some others, and the rest of the People of Israel, all found a place to live in their own towns.
  • GNB

    The priests, the Levites, the Temple guards, the musicians, many of the ordinary people, the Temple workers---all the people of Israel---settled in the towns and cities of Judah.
  • NET

    The priests, the Levites, the gatekeepers, the singers, some of the people, the temple servants, and all the rest of Israel lived in their cities. When the seventh month arrived and the Israelites were settled in their cities,
  • ERVEN

    So the priests, the people from the tribe of Levi, the gatekeepers, the singers, and the Temple servants settled down in their own towns. And all the other Israelites settled down in their own towns. By the seventh month of the year, all the Israelites had settled down in their own towns.
மொத்தம் 73 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 73 / 73
×

Alert

×

Tamil Letters Keypad References