தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
லேவியராகமம்
TOV
7. மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.

ERVTA
7. பிறகு மோசே ஆரோனிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி செய்வதற்காக பலி பீடத்தின் அருகில் போய் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்து. அது உன்னையும் ஜனங்களையும் தூய்மைப்படுத்தும். ஜனங்களின் பலிப் பொருட்களை எடுத்து அவர்களைச் சுத்தப்படுத்தும் செயல்களைச் செய்” என்றான்.

IRVTA
7. மோசே ஆரோனை நோக்கி: “நீ பலிபீடத்தின் அருகில் வந்து, யெகோவா கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, மக்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்” என்றான்.

ECTA
7. மோசே ஆரோனிடம், "நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய். ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்" என்றார்.

RCTA
7. பிறகு ஆரோனை நோக்கி: நீ பலிப்பீடத்தண்டை வந்து, உன் பாவத்திற்குப் பரிகாரமாகப் பலியிட்டு நெருப்பையும் ஒப்புக்கொடுத்து, உனக்காகவும் குடிகளுக்காகவும் மன்றாடு. பிறகு குடிகளின் பலிமிருகத்தை வெட்டி ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டபடியே, மக்களுக்காக மன்றாடு என்று சொன்னார்.

OCVTA
7. மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தின் அருகில் வந்து பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் பலியிட்டு, உனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். மக்களுக்கான காணிக்கையைப் பலியிட்டு, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். யெகோவா கட்டளையிட்டபடியே இவற்றைச் செய்” என்றான்.



KJV
7. And Moses said unto Aaron, Go unto the altar, and offer thy sin offering, and thy burnt offering, and make an atonement for thyself, and for the people: and offer the offering of the people, and make an atonement for them; as the LORD commanded.

AMP
7. And Moses said to Aaron, Draw near to the altar and offer your sin offering and your burnt offering and make atonement for yourself and for the people; and offer the offering of the people and make atonement for them, as the Lord commanded. [Heb. 5:1-5; 7:27.]

KJVP
7. And Moses H4872 said H559 W-VQY3MS unto H413 PREP Aaron H175 , Go H7126 unto H413 PREP the altar H4196 D-NMS , and offer H6213 thy sin offering H2403 , and thy burnt offering H5930 , and make an atonement H3722 for H1157 W-PREP thyself , and for H1157 W-PREP the people H5971 : and offer H6213 the offering H7133 of the people H5971 , and make an atonement H3722 for H1157 W-PREP them ; as H834 K-RPRO the LORD H3068 NAME-4MS commanded H6680 VPQ3MS .

YLT
7. And Moses saith unto Aaron, `Draw near unto the altar, and make thy sin-offering, and thy burnt-offering, and make atonement for thyself, and for the people, and make the offering of the people, and make atonement for them, as Jehovah hath commanded.`

ASV
7. And Moses said unto Aaron, Draw near unto the altar, and offer thy sin-offering, and thy burnt-offering, and make atonement for thyself, and for the people; and offer the oblation of the people, and make atonement for them; as Jehovah commanded.

WEB
7. Moses said to Aaron, "Draw near to the altar, and offer your sin offering, and your burnt offering, and make atonement for yourself, and for the people; and offer the offering of the people, and make atonement for them; as Yahweh commanded."

NASB
7. Come up to the altar," Moses then told Aaron, "and offer your sin offering and your holocaust in atonement for yourself and for your family; then present the offering of the people in atonement for them, as the LORD has commanded."

ESV
7. Then Moses said to Aaron, "Draw near to the altar and offer your sin offering and your burnt offering and make atonement for yourself and for the people, and bring the offering of the people and make atonement for them, as the LORD has commanded."

RV
7. And Moses said unto Aaron, Draw near unto the altar, and offer thy sin offering, and thy burnt offering, and make atonement for thyself, and for the people: and offer the oblation of the people, and make atonement for them; as the LORD commanded.

RSV
7. Then Moses said to Aaron, "Draw near to the altar, and offer your sin offering and your burnt offering, and make atonement for yourself and for the people; and bring the offering of the people, and make atonement for them; as the LORD has commanded."

NKJV
7. And Moses said to Aaron, "Go to the altar, offer your sin offering and your burnt offering, and make atonement for yourself and for the people. Offer the offering of the people, and make atonement for them, as the LORD commanded."

MKJV
7. And Moses said to Aaron, Go to the altar, and offer your sin offering and your burnt offerings, and make an atonement for yourself and for the people. And offer the offering of the people, and make an atonement for them, even as Jehovah commanded.

AKJV
7. And Moses said to Aaron, Go to the altar, and offer your sin offering, and your burnt offering, and make an atonement for yourself, and for the people: and offer the offering of the people, and make an atonement for them; as the LORD commanded.

NRSV
7. Then Moses said to Aaron, "Draw near to the altar and sacrifice your sin offering and your burnt offering, and make atonement for yourself and for the people; and sacrifice the offering of the people, and make atonement for them; as the LORD has commanded."

NIV
7. Moses said to Aaron, "Come to the altar and sacrifice your sin offering and your burnt offering and make atonement for yourself and the people; sacrifice the offering that is for the people and make atonement for them, as the LORD has commanded."

NIRV
7. Moses said to Aaron, "Come to the altar. Sacrifice your sin offering and your burnt offering. Pay for your sin and the sin of the people. Sacrifice the people's offering. Pay for their sin. Do just as the Lord has commanded."

NLT
7. Then Moses said to Aaron, "Come to the altar and sacrifice your sin offering and your burnt offering to purify yourself and the people. Then present the offerings of the people to purify them, making them right with the LORD, just as he has commanded."

MSG
7. Moses instructed Aaron, "Approach the Altar and sacrifice your Absolution-Offering and your Whole-Burnt-Offering. Make atonement for yourself and for the people. Sacrifice the offering that is for the people and make atonement for them, just as GOD commanded."

GNB
7. Then he said to Aaron, "Go to the altar and offer the sin offering and the burnt offering to take away your sins and the sins of the people. Present this offering to take away the sins of the people, just as the LORD commanded."

NET
7. Moses then said to Aaron, "Approach the altar and make your sin offering and your burnt offering, and make atonement on behalf of yourself and on behalf of the people; and also make the people's offering and make atonement on behalf of them just as the LORD has commanded."

ERVEN
7. Then Moses told Aaron: "Go do what the Lord commanded. Go to the altar and offer sin offerings and burnt offerings. Do what will make you and the people pure. Take the people's sacrifices and make them pure."



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 24
  • மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.
  • ERVTA

    பிறகு மோசே ஆரோனிடம், “கர்த்தர் கட்டளையிட்டபடி செய்வதற்காக பலி பீடத்தின் அருகில் போய் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்து. அது உன்னையும் ஜனங்களையும் தூய்மைப்படுத்தும். ஜனங்களின் பலிப் பொருட்களை எடுத்து அவர்களைச் சுத்தப்படுத்தும் செயல்களைச் செய்” என்றான்.
  • IRVTA

    மோசே ஆரோனை நோக்கி: “நீ பலிபீடத்தின் அருகில் வந்து, யெகோவா கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, மக்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்” என்றான்.
  • ECTA

    மோசே ஆரோனிடம், "நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய். ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்" என்றார்.
  • RCTA

    பிறகு ஆரோனை நோக்கி: நீ பலிப்பீடத்தண்டை வந்து, உன் பாவத்திற்குப் பரிகாரமாகப் பலியிட்டு நெருப்பையும் ஒப்புக்கொடுத்து, உனக்காகவும் குடிகளுக்காகவும் மன்றாடு. பிறகு குடிகளின் பலிமிருகத்தை வெட்டி ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் கட்டளையிட்டபடியே, மக்களுக்காக மன்றாடு என்று சொன்னார்.
  • OCVTA

    மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தின் அருகில் வந்து பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் பலியிட்டு, உனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். மக்களுக்கான காணிக்கையைப் பலியிட்டு, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். யெகோவா கட்டளையிட்டபடியே இவற்றைச் செய்” என்றான்.
  • KJV

    And Moses said unto Aaron, Go unto the altar, and offer thy sin offering, and thy burnt offering, and make an atonement for thyself, and for the people: and offer the offering of the people, and make an atonement for them; as the LORD commanded.
  • AMP

    And Moses said to Aaron, Draw near to the altar and offer your sin offering and your burnt offering and make atonement for yourself and for the people; and offer the offering of the people and make atonement for them, as the Lord commanded. Heb. 5:1-5; 7:27.
  • KJVP

    And Moses H4872 said H559 W-VQY3MS unto H413 PREP Aaron H175 , Go H7126 unto H413 PREP the altar H4196 D-NMS , and offer H6213 thy sin offering H2403 , and thy burnt offering H5930 , and make an atonement H3722 for H1157 W-PREP thyself , and for H1157 W-PREP the people H5971 : and offer H6213 the offering H7133 of the people H5971 , and make an atonement H3722 for H1157 W-PREP them ; as H834 K-RPRO the LORD H3068 NAME-4MS commanded H6680 VPQ3MS .
  • YLT

    And Moses saith unto Aaron, `Draw near unto the altar, and make thy sin-offering, and thy burnt-offering, and make atonement for thyself, and for the people, and make the offering of the people, and make atonement for them, as Jehovah hath commanded.`
  • ASV

    And Moses said unto Aaron, Draw near unto the altar, and offer thy sin-offering, and thy burnt-offering, and make atonement for thyself, and for the people; and offer the oblation of the people, and make atonement for them; as Jehovah commanded.
  • WEB

    Moses said to Aaron, "Draw near to the altar, and offer your sin offering, and your burnt offering, and make atonement for yourself, and for the people; and offer the offering of the people, and make atonement for them; as Yahweh commanded."
  • NASB

    Come up to the altar," Moses then told Aaron, "and offer your sin offering and your holocaust in atonement for yourself and for your family; then present the offering of the people in atonement for them, as the LORD has commanded."
  • ESV

    Then Moses said to Aaron, "Draw near to the altar and offer your sin offering and your burnt offering and make atonement for yourself and for the people, and bring the offering of the people and make atonement for them, as the LORD has commanded."
  • RV

    And Moses said unto Aaron, Draw near unto the altar, and offer thy sin offering, and thy burnt offering, and make atonement for thyself, and for the people: and offer the oblation of the people, and make atonement for them; as the LORD commanded.
  • RSV

    Then Moses said to Aaron, "Draw near to the altar, and offer your sin offering and your burnt offering, and make atonement for yourself and for the people; and bring the offering of the people, and make atonement for them; as the LORD has commanded."
  • NKJV

    And Moses said to Aaron, "Go to the altar, offer your sin offering and your burnt offering, and make atonement for yourself and for the people. Offer the offering of the people, and make atonement for them, as the LORD commanded."
  • MKJV

    And Moses said to Aaron, Go to the altar, and offer your sin offering and your burnt offerings, and make an atonement for yourself and for the people. And offer the offering of the people, and make an atonement for them, even as Jehovah commanded.
  • AKJV

    And Moses said to Aaron, Go to the altar, and offer your sin offering, and your burnt offering, and make an atonement for yourself, and for the people: and offer the offering of the people, and make an atonement for them; as the LORD commanded.
  • NRSV

    Then Moses said to Aaron, "Draw near to the altar and sacrifice your sin offering and your burnt offering, and make atonement for yourself and for the people; and sacrifice the offering of the people, and make atonement for them; as the LORD has commanded."
  • NIV

    Moses said to Aaron, "Come to the altar and sacrifice your sin offering and your burnt offering and make atonement for yourself and the people; sacrifice the offering that is for the people and make atonement for them, as the LORD has commanded."
  • NIRV

    Moses said to Aaron, "Come to the altar. Sacrifice your sin offering and your burnt offering. Pay for your sin and the sin of the people. Sacrifice the people's offering. Pay for their sin. Do just as the Lord has commanded."
  • NLT

    Then Moses said to Aaron, "Come to the altar and sacrifice your sin offering and your burnt offering to purify yourself and the people. Then present the offerings of the people to purify them, making them right with the LORD, just as he has commanded."
  • MSG

    Moses instructed Aaron, "Approach the Altar and sacrifice your Absolution-Offering and your Whole-Burnt-Offering. Make atonement for yourself and for the people. Sacrifice the offering that is for the people and make atonement for them, just as GOD commanded."
  • GNB

    Then he said to Aaron, "Go to the altar and offer the sin offering and the burnt offering to take away your sins and the sins of the people. Present this offering to take away the sins of the people, just as the LORD commanded."
  • NET

    Moses then said to Aaron, "Approach the altar and make your sin offering and your burnt offering, and make atonement on behalf of yourself and on behalf of the people; and also make the people's offering and make atonement on behalf of them just as the LORD has commanded."
  • ERVEN

    Then Moses told Aaron: "Go do what the Lord commanded. Go to the altar and offer sin offerings and burnt offerings. Do what will make you and the people pure. Take the people's sacrifices and make them pure."
மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 24
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References